Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்
முன் கதை:
ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது கட்டுரைக்கு மூன்று பின்னூட்டங்கள் வந்தன:
1. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது
2. யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?
Mist Said:
உமரண்ணா how are you? மேடை போட்டு உங்க ஆளுங்க பட்டப்பகலில் காதுல பூ சுத்துரதை எல்லாம் கேட்டு பழகிப் போன உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும். ஒ.கே விஷயத்திற்கு வருவோம்.
Umar:
ஹலோ மிஸ்ட் அவர்களே, நான் நன்றாகவே இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுச் சொல்லுவார்கள், அது போல, நான் விவரமாக இந்த கட்டுரையில் சொன்னேன், அதாவது "முதலில் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் சரியா இல்லையா என்று தெரிவியுங்கள், அப்போது தான் உங்களையும், உங்கள் இஸ்லாமையும், இஸ்லாமியரல்லாதவர்கள் நம்புவார்கள்" என்றுச் சொன்னேன்.
மேலே பின்னூட்டமிட்டவர்கள் என்ன செய்தார்களோ, அதையே நீங்களும் செய்துள்ளீர்கள். எந்த காலத்திலும் நீங்கள் திருந்தப்போவதில்லை என்பது மட்டும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
அது எப்படி மிஸ்ட் அவர்களே , பின்னூட்டம் இடும் எல்லா இஸ்லாமியர்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறீர்கள்?
// Mist Said: உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்.//
அவர் கொடுத்த புள்ளிவிவரம் உங்களுக்கு எப்படித் தெரிகிறது? உண்மையாகத் தெரிகிறதா?
சகோதரர் மிஸ்ட் அவர்களே, உங்களுக்கு ஜாகிர் நாயக் சொன்ன புள்ளிவிவரங்கள் சரியாக இருக்கின்றதா? அப்படி சரியாக இருந்தால், ஆதாரத்தைக் கொடுக்கவேண்டியது தானே!
மறுபடியும் சொல்கிறேன், மிஸ்ட் அவர்களே,
ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரம் சரியானது என்ற ஆதாரம் இருந்தால்?
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து அதற்கு ஆதாரங்களைத் தாருங்கள்.
அப்படி இல்லாத பட்சத்தில்,
நீங்கள் ஒரு பொய்யார்? ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு 420?
ஆதாரங்களை கொடுங்கள் கட்டுரையை நீக்குகிறேன்:
ஆதாரங்களை கொடுத்தால், நான் இந்த ஜாகிர் நாயக் பற்றிய கட்டுரையை நீக்கிவிடுகிறேன் என்றுச் சொன்னேன்.
ஜாகிர் நாயக் பற்றிய இந்த கட்டுரை இருக்கக்கூடாது, இணையத்தில் உலாவக்கூடாது, இது ஒரு பொய்யான கட்டுரை, ஜாகிர் நாயக் அவர்களுக்கு அவதூறு கொண்டு வரும் கட்டுரை, இஸ்லாமுக்கு அவதூறை கொண்டு வரும் கட்டுரை என்ற அக்கரை ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருந்தால், முக்கியமாக மிஸ்ட் அவர்களுக்கு இருந்திருந்தால், ஆதாரத்தை காட்டியிருப்பார், அதனை பரிசோதித்து, நானும் 2007லிருந்து என் தளத்தில் இருக்கும் "ஜாகிர் நாயக் அவர்களின் சாயம் வெளுத்தது" என்ற கட்டுரையும், பின்பு மூன்று பின்னூட்டங்களுக்கு நான் அளித்த பதில் கட்டுரையையும் நீக்கியிருப்பேன்.
ஆனால், எந்த ஒரு இஸ்லாமியருக்கும்
நேர்மை இல்லை, உண்மையில்லை,
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளி விவரங்கள் மீது நம்பிக்கையில்லை,
மொத்தமாக மறைமுகமாக "ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு பொய்யர் என்பதை" பின்னூட்டமிடாத இஸ்லாமியர்கள் நிருபித்துக்கொண்டு இருக்கிறார்கள், அதே போல பின்னூட்டமிடுகின்ற மிஸ்ட் போன்றவர்கள், ஜாகிர் நாயக்கின் பொய்யை இன்னும் அனேகர் அறிந்துகொள்ளும்படி செய்கிறார்கள்.
// Mist Said: உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்.//
நான் பல முறை சொல்லிவிட்டேன், இஸ்லாமுக்கு நல்லபெயரை கொண்டுவரவேண்டியது, இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் கடமை அதனை நேர்மையான முறையில் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல முறை சொல்லிவிட்டேன், ஆனால், இஸ்லாமியர்களுக்கு நேர்மையைப் பற்றிச் சொல்வதும் செவிடன் காதியில் ஊழிய சங்கும் ஒன்று தான்.
ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரம் தவறு என்று தெரிந்தால், "ஆமாம், அவர் தவறான விவரத்தை கொடுத்துவிட்டார்" என்று சொல்லிவிட்டால், ஒருவரியில் முடிந்துவிடும் விவாதங்கள். அவரின் நேர்மை கேள்விக்குரியதாக மாறுமே ஒழிய, இஸ்லாமுக்கு கெட்டபெயர் இல்லையே! ஆனால், மிஸ்ட் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்? இன்னும் பொய்யுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள், இதனால் விளையும் தீமை என்ன?
மிஸ்ட் எப்படியோ அப்படி ஜாகிர் நாயக் இருப்பார்! ஜாகிர் நாயக் அவர்கள் எப்படியோ, அப்படி முஹம்மது இருப்பார், இஸ்லாமும் இருக்கும் என்று இஸ்லாமியாரல்லாதவர்கள் தெரிந்துகொள்வார்கள். (செய்கின்ற எல்லா வேலையையும் இஸ்லாமியர்கள் செய்துவிட்டு, "இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் கொண்டுவந்துவிட்டார்கள் இவர்கள்" என்று மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவார்கள்)
மிஸ்ட் உங்களிடம் நான் கேட்கிறேன்,
நீங்கள் குர்ஆனை படிக்கிறீர்கள் தானே!
தினமும் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறீர்கள் தானே!
நேர்மையாக வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது என்பதை நம்புகிறீர்கள் தானே!
பொய் சொல்லக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது என்பதை நம்புகிறீர்கள் தானே!
இப்படி இருக்கும் போது, ஒரு இஸ்லாமிய அறிஞர் தவறு செய்யும் போது, "அவர் செய்தது தவறு தான் என்றுச் சொல்ல உங்களுக்கு தடையாக இருப்பது எது?".
உங்களுக்கு இஸ்லாம் முக்கியமா? அல்லது ஜாகிர் நாயக் அவர்கள் முக்கியமா?
இஸ்லாம் பற்றி நீங்கள் பதில் சொல்வதற்கு அனேக காரியங்கள் உலகத்தில் உள்ளன! இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் நேர்மையானவர்களாக வாழ்ந்து காட்டவேண்டும், அப்போது தான் நீங்கள் கேட்காமலேயே இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் குர்ஆனை படிக்க ஆர்வம் கொள்வார்கள்? இஸ்லாமை பற்றி அறிந்துக்கொள்ள உங்களிடம் வருவார்கள்.
இஸ்லாமையும், முஹம்மதுவின் பெயரும் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை மிஸ்ட் ஆகிய நான் மட்டும் "இன்னும் ஜாகிர் நாயக் அவர்களின் பொய்யுக்கு குடை பிடிப்பேன்" என்றுச் சொல்வது உங்களுக்கு நெருடலாக தெரியவில்லை?
என்னுடைய இந்த கட்டுரையை (பதிலை) படிக்கும் இஸ்லாமியரல்லாதவர்களின் மனதில் எது இடம் பிடிக்கும், சாதார முஸ்லீம் முதல் ஜாகிர் நாயக் போன்ற பெரிய அறிஞர்கள் வரை பொய்யர்கள் என்பது என்று நினைக்க மாட்டார்களா?
இது தான் உங்களுக்கு வேண்டுமா?
முதலில் "ஆமாம், ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரங்கள் தவறானவை" என்று ஒப்புக் கொள்ளுங்கள், பிறகு இஸ்லாம் பற்றி பேசவேண்டிய, எழுத வேண்டிய இதர விவரங்களைப் பற்றி சிந்தியுங்கள், இது தான் நானும் விரும்புவது. இப்படி யாரும் உங்களுக்கு அறிவுரை சொல்லமாட்டார்கள், நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படி இஸ்லாமிய அறிஞர்களாக உள்ள நாயக் போன்றவர்களைப் பற்றியே நாம் பின்னூட்ட்ம் இட்டுக்கொண்டு பதில்கள் சொல்லிகொண்டு இருந்தால், இஸ்லாம் பற்றியுள்ள மீதமுள்ள முக்கியமான விவரங்களை எப்போது பேசப்போகிறீர்கள் நீங்கள்?
இதோ உங்களுக்காகவும், ஜாகிர் நாயக் போன்றவர்களுக்காகவும் சில வசனங்கள், அதுவும் குர்ஆனிலிருந்து:
நேர்மையான சொல்லை சொல்லவேண்டும்:
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)
…… அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (22:30)
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (9:119)
உங்களுக்குத் தெரியாத விஷயத்தை அறிவில்லாமல் சொல்லக்கூடாதாம்
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (24:15)
பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்:
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். (3:61)
பொய் சொல்கிறவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குவார்களாம்
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்களை அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே. (26: 221- 223)
இனியாவது மிஸ்ட் அவர்களே, பொய் சொல்கிறவர்களுக்கு வாக்காளத்து வாங்கிக்கொண்டு இருக்க விருப்பம் கொள்கிறீர்களா?
Mist said:
// Umar quoted:
1) இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம், முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி, கிறிஸ்து உண்டாக்கிய இரட்சிப்பை மக்கள் அடையக்கூடாது என்பதற்காக சாத்தான் உருவாக்கிய ஒரு மார்க்கம் தான் இஸ்லாம் (இக்கட்டுரையில் கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்..." என்ற கடைசி பாகத்தை படிக்கவும்).//
உண்மையிலேயே சாத்தான் உண்டாக்கிய மார்க்கமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ஒரே கடவுளை வணங்கு,சிலைகளை வணங்காதே,கடவுளுக்கு இணை வைக்காதே, விபச்சாரம் செய்யாதே, மது அருந்தாதே, வட்டி வாங்காதே, சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பாரு, உண்பதில் ஹராம் ஹலால் பாரு, பெண்களை போகப்பொருளாக ஆக்காதே இப்படியெல்லாம் சொல்வானாக்கும். என்ன கொடுமை சார் இது? உமரண்ணா கொஞ்சமாவது யோசிச்சு எழுதுங்க சார். மனசை தொட்டு ஆண்டவனுக்கு பயந்து சொல்லுங்க இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?
Umar said:
ஏமாற்றுபவன் (சாத்தான்) எப்படி ஏமாற்ற முயற்சி எடுப்பான்:
மிஸ்ட் அவர்களே, சாத்தான் பற்றியும் அவன் தந்திரங்கள் பற்றியும், சரியான கேள்வியைத் தான் கேட்டு இருக்கீங்க.
ஒரு நபர் இன்னொரு நபரை ஏமாற்றவேண்டுமானால் எப்படி ஏமாற்றுவான்?
நேரடியாக வந்து முகத்துக்கு நேராக நான் உன்னை ஏமாற்றப்போகிறேன் என்றுச் சொல்லி ஏமாற்றுவானா?
இப்படி செய்யமாட்டான், தான் நல்லவன் போல நடிப்பான், நல்ல பெயர் எடுக்க முயற்சி எடுப்பான், நல்ல கருத்துக்களையே சொல்லுவான், மக்கள் சிறிது அவன் மீது நம்பிக்கை வைத்த பிறகு சிறிது சிறிதாக தன் உண்மை முகத்தை காட்டி கடைசியாக ஏமாற்றிச் சென்றுவிடுவான். சாத்தானுக்கும் சிறிது அறிவு இருக்குதுங்கோ!
இப்படித் தான் முஹம்மது மூலம் செய்யவைத்தான் சாத்தான், மக்காவில் இருக்கும் வரையில் நல்ல பிள்ளையாக இருந்தார், ஒரே மனைவியோடு வாழ்ந்தார், உங்களுக்கு உங்கள் வழி, எனக்கு என் வழி, உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு என் மார்க்கம் என்றுச் சொன்னார், அதே முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு, கத்தி குத்து இரத்தம் வன்முறை ஆபாசம் என்று உண்மையான நிலையை காட்டிவிட்டார்.
அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும். (2 கொரி 11:14-15)
சாத்தான் என்ன செய்வான், "தானே ஒளியின் தூதன்" போல முதலில் காட்சியளிப்பான், நீதியின் ஊழியக்காரர் போல காட்சி அளிப்பான், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மக்காவில் முஹம்மது இருந்த போது, எடுத்த எடுப்பிலேயே, நான் தான் நபி என்னோடு எல்லாரும் சேருங்கள், இல்லையானால் நான் கொன்றுவிடுவேன், இஸ்லாமை ஏற்காதவர்களை நான் ஊர் கடத்திவிடுவேன், இஸ்லாம் தவிர வேறு மார்க்கம் அனுமதிக்கப்படுவதில்லை, போர் புரிந்து அதில் வரும் பெண்களை கற்பழிக்கலாம் என்றுச் சொல்லியிருந்தால், அவரோடு கூட்டம் சேர்ந்த சிலரும் சேர்ந்து இருக்கமாட்டார்கள்.
ஆனால், அப்படி செய்யவில்லை முஹம்மது, முதலில் அமைதி மதமாக தன் மார்க்கத்தை காட்டினார், கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு ஏற்ற விதமாக, எருசலேமுக்கு நேராகவே பல ஆண்டுகள் தொழுதுக் கொள்ளவேண்டும் என்றுச் சொன்னார், மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்றுச் சொன்னார், அனேக துன்பங்களை அவதூறுகளை சகித்தார், அதாவது "ஒளியின் வேஷத்தை" போட்டுக் கொண்டார், நீதியின் ஊழியக்காரர்களின் வேஷத்தை போட்டுக்கொண்டார்.
பிறகு மதினாவிற்கு வந்த பிறகு தான், உண்மை இஸ்லாம் வெளிப்பட்டது, இதன் விளைவு நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.
எனவே, எடுத்த எடுப்பிலேயே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுச் சொன்னால், வேலை நடக்காது என்பது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். எனவே தான் சாத்தான் முஹம்மதுவை முதலில் நல்ல மார்க்கமாக இஸ்லாமைக் காட்டினான், பிறகு தான் தன் உண்மையான முகத்தைக் காட்டினான்.
கிறிஸ்தவர்களுக்கு சாத்தானின் தந்திரங்கள் மிகவும் நன்றாகவே தெரியும்.
// Mist said
உண்மையிலேயே சாத்தான் உண்டாக்கிய மார்க்கமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ஒரே கடவுளை வணங்கு, சிலைகளை வணங்காதே,கடவுளுக்கு இணை வைக்காதே, விபச்சாரம் செய்யாதே, மது அருந்தாதே, வட்டி வாங்காதே, சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பாரு, உண்பதில் ஹராம் ஹலால் பாரு, பெண்களை போகப் பொருளாக ஆக்காதே இப்படியெல்லாம் சொல்வானாக்கும். என்ன கொடுமை சார் இது? உமரண்ணா கொஞ்சமாவது யோசிச்சு எழுதுங்க சார். மனசை தொட்டு ஆண்டவனுக்கு பயந்து சொல்லுங்க இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?//
நான் முதலிலேயே சொன்னது போல, நாம் இறைவனுக்கு எதிராக பெரிய பாவங்களை செய்ய சாத்தான் தூண்டுவான் என்று நாம் நினைக்கவேண்டியதில்லை, சாத்தான் இறைவனின் சின்ன கட்டளைகளையும் மீறச் செய்வான். சின்னதோ பெரியதோ இறைவனுக்கு கீழ்படியாமல் கட்டளைகளை மனிதன் மீறவேண்டும், இது தான் சாத்தானுக்குத் தேவை.
உதாரணத்திற்கு: ஏவாளிடம் சாத்தான் வந்து, நீ இறைவனுக்கு நேராகச் சென்று, கெட்ட வார்த்தையில் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டு என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக இறைவனின் கட்டளையை மனிதன் மீறும்படிச் செய்தான், அதாவது அந்த மரத்தின் கனியை புசி என்றுச் சொன்னான், இது சிறிய தவறு தான், ஆனால், இறை கட்டளையை மீறுவது ஆகும். இறை கட்டளையை மீறுவது தான் பாவம், அது பெரியதா சின்னதா என்பதில்லை.
அது போல, இஸ்லாம் வட்டிக்கு வாங்கச் சொல்லவில்லை, இதனால் இது இறைவனின் மார்க்கமே என்றுச் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. நாத்தீகர்கள் கூட வட்டிக்கு வாங்காதே என்றுச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்படியானால், நாத்தீகமும் இறைவனால் உண்டானது என்று நம்பிவிடுவீர்களோ! இது முரண்பாடாக இல்லை!
உலகில் இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் நல்ல கட்டளைகள் அனேகம் உண்டு, அப்படியானால், இஸ்லாமைப் போல நல்ல கட்டளைகள் இருக்கும் மீதி இருக்கின்ற மார்க்கங்கள் இறைவனால் உண்டாக்கப்பட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களா?
நம்ப மாட்டீர்கள் என்று எனக்குத்தெரியும் அப்படியானால், அம்மார்க்கங்களில் உள்ள நல்ல கட்டளைகள் என்ன ஆவது? எல்லா மதங்களிலும் நீதியான வாக்கியங்கள் உண்டே, நல்லது செய், தீமை செய்யாதே, பொய் பேசாதே, நேர்மையானவனாக இரு என்று எல்லா மார்க்கங்களும் சொல்கின்றனவே!
இயேசு கொடுத்த இரட்சிப்பை மனிதன் பெறுவதற்கு தடையாக சாத்தம் உண்டாக்கிய ஒரு வழி தான் "இஸ்லாம்", சிலுவை மரணமில்லை, உயிர்த்தெழுதலில்லை என்றுச் சொன்னான், இது போதும் மனிதன் இரட்சிப்பு அடையாமல் பார்த்துக் கொள்வதற்கு.
நீங்கள் எழுதிய வரிகளில் சிலவற்றை குறிப்பிட்டு எழுத ஆசைப்படுகிறேன்:
//Mist said: விபச்சாரம் செய்யாதே…. , பெண்களை போகப் பொருளாக ஆக்காதே //
இஸ்லாம் விபச்சாரம் செய்யாதே என்றுச் சொல்கின்றதா? அப்படியானால், இந்த வசனத்தின் பொருள் என்னவோ?
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)
(குர்ஆன் 4:3ம் வசனத்தில் ஓர் அடிமைப்பெண் என்று எழுதி இஸ்லாமின் பெயரை நிலை நாட்ட முயற்சித்துள்ளார் மொழியாக்கம் செய்த இஸ்லாமியர்)
போரில் கிடைத்த அடிமைப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் அவளோடு உடலுறவுக் கொள்வது விபச்சாரம் இல்லையா?
இஸ்லாம் அதனை விபச்சாரம் என்று அழைக்கவில்லை என்பதால், விபச்சாரம் ஆகாதா?
போரில் பிடிப்பட்ட பெண்களை கற்பழிக்க உங்கள் முஹம்மது அனுமதி அளித்தாரே, இது பெண்களை மோகமாக பார்ப்பதில்லையா?
பெண்களை மோகமாக பார்க்காதவர்களா நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ளமுடியும்?
திருமண பந்தமில்லாமல் ஒரு பெண்ணோடு உடலுறவுக் கொள்வதை இஸ்லாம் என்னவென்றுச் சொல்கிறது? தெய்வீக பந்தமா அல்லது விபச்சாரமா?
ஆறு வயசு சிறுமியைக் கூட விட்டுவைக்கவில்லையே உங்கள் நபி?
அவர் செய்த அந்த செயலினாலே, இஸ்லாமிய நாடுகளில் எத்தனை சின்னஞ்சிறு குழந்தைகள் வேதனை அடைகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
ஒருவேளை மிஸ்ட் அவர்களுக்கு ஆறுவயது மகள் இருந்து, அந்த மகளை ஒரு இஸ்லாமிய அறிஞர், 50 வயதிற்கு அதிகமாக இருக்கும் ஒருவர் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டால் கொடுப்பீர்களா?
சொர்க்கத்தில் அனேக பெண்கள் காத்திருக்கிறார்கள் நீங்கள் வந்து அனுபவிக்கலாம் என்று சொல்லும் ஒரு மார்க்கம் "இறைவனால் உண்டானதா என்று சிந்தித்துப்பாருங்கள்"?
//Mist said: இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?//
முஸ்லீம்கள் தான்,
ஹோட்டலுக்கு செல்லமுடியலே,
இரயிலில் பிரயாணம் செய்யமுடியலே,
குறைந்த பட்சம் கிரிக்கேட் விளையாட்டையாவது நேரடியாக பார்ப்போம் என்றுச் சொன்னால், அதற்கும் வாய்ப்பில்லே,
வெடிகுண்டு மழை உலகம் முழுவதும் பெய்துக்கொண்டு இருக்கிறது... யார் செய்கிறாங்க இந்த சாத்தானிய காரியங்கள்?
அமெரிக்காகாரன் ஈராக்கில் குண்டை வீசுகின்றானாம், இஸ்லாமியர்களும் உலகம் முழுவதும் குண்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்? இஸ்லாமியர்களும் அமெரிக்காகாரணும் குண்டுகளைப்போட்டு, உலகத்தை அழித்துவிடுங்கள். யூதர்கள் மும்பையில் எங்கோ வாழுகிறார்களாம், அதனால், ஹோட்டலில் கூட நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை. எவனோ, ஐரோப்பா கண்டத்தில் எங்கோ பத்திரிக்கையில் முஹம்மது பற்றி படங்களை வரைந்தானாம், ஒரு பையித்தியக்காரன் ஆப்ரிக்கா கண்டத்தில் கிறிஸ்தவர்களை தாக்குகிறான். போப் முஹம்மது பற்றிச் சொன்னாராம், ஏதோ ஒரு பயித்தியம் பிடித்தவன், யாரோ ஒரு பெண்ணை கொன்றானாம்.
நம் எதிர்ப்புக்களை நேர்மையான முறையில் அஹிம்சை முறையில் சொல்லத் தெரியாதவர்கள் இருக்கும் வரை உலகத்தில் நிம்மதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஒரு வயது குழந்தையை கூட திருமணம் செய்துக் கொள்ளலாம்,
http://www.youtube.com/watch?v=F13gtjjDEgE
ஒரு வயது குழந்தையை கூட திருமணம் செய்துக் கொள்ள ஒப்பந்தம் போடலாம் என்றுச் சொல்கிறார் இந்த பெரியவர். மிஸ்ட் அவர்களே இது தான் "இறைத் தன்மையோ" இது தான் இறை மார்க்கமோ. இவருக்கு சட்டம் போட வேறு தலைப்பே கிடைக்கவில்லையா?
முஸ்லீம்களுக்கு திருமண ஒப்பந்தங்கள் போட பெண்கள் கிடைக்கவில்லையா? அவ்வளவு பஞ்சமாகிவிட்டதா சௌதியில் பிறக்கின்ற குழந்தைகளோடு ஒப்பந்தம் போடுவதற்கு? சொல்வதற்கே கேவலமாக தெரியவில்லை? கீழ் தரமாக தெரியவில்லை?
இஸ்லாமிய இமாம்களை நம்பி, எப்படி சிறு பிள்ளைகளை அவர்களிடம் மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அனுப்பமுடியும்?
இவைகள் எல்லாம் யாருடைய செயல்கள், இறைவனின் செயலா? இறைவனின் கட்டளைகளா? சிந்திக்கும் மனிதன் சிந்திக்கட்டும்.
எனவே, மிஸ்ட் அவர்களே, சாத்தான் ஒளியின் வேஷம் போடுவான், தன்னை ஒரு ஆடு என்று காண்பித்துக்கொள்வான், ஆனால், அவன் ஒரு ஓணாய் என்பதை சீக்கிரத்திலேயே தெரிந்துவிடும், இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல என்பது மதினாவிற்கு முஹம்மது வந்ததும் தெரிந்துவிட்டது.
Mist said:
Umar said:
2) இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை பிழைக்கவைப்பதற்காக பல பொய்களை அள்ளிவீசுவதில் தயங்குவதில்லை, உண்மையை திசைத் திருப்பி, மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயற்சிப்பார்கள். இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு, ஜாகிர் நாயக் அவர்களின் பல தார மண கட்டுரையாகும்.
பொய்களை அள்ளி வீசுவது யாருன்னு கொஞ்ச நேரம், ஒரு ஒன் ஹவர் ஏஞ்சல் TVயை பாருங்க புரிந்து விடும்.(சரக்கு இருந்தால்)
Umar said:
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருவதற்கு முன்பாக, நான் இரண்டாம் பாயிண்டாகச் சொன்ன விவரம் பற்றி ஏன் நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை? ஒருவேளை ஒரு சில இஸ்லாமியர்களுக்கு ரோஷம் வந்து, அதாவது வேகம் வந்து, ஜாகிர் நாயக் அவர்கள் பொய் சொல்லமாட்டார், அவர் உண்மையைத் தான் சொல்வார் என்று வேகவேகமாக உண்மையை கொண்டுவர முயற்சி எடுப்பார்கள் என்று நினைத்து, உலக புள்ளிவிவரங்கள் உள்ள ஒரு தொடுப்பையும் என் கட்டுரையின் கடைசியில் கீழ்கண்டவாறு கொடுத்தேன்:
// 1989 லிருந்து 2009 வரையுள்ள உலக ஜனத்தொகை கணக்கெடுப்புக்கள் இந்த தளத்தில் உண்டு - CIA World Factbook - http://www.theodora.com/wfb/. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கணக்கெடுப்பிற்கு உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கலாம். //
மிஸ்ட் அவர்களே, நீங்கள் அந்த தொடுப்பில் சென்று, உங்கள் நேர்மையாளர் ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் விவரங்களின்படி புள்ளிவிவரங்கள் உள்ளதா என்று பார்த்தீர்களா?
அதையெல்லாம் பார்க்காமல், இப்படி பதிலே சொல்லாமல் என்னிடம் கேள்வி கேட்டால் எப்படி?
இஸ்லாமின் உண்மை முகத்தை வெளிக்காட்டுகிறவன் கிறிஸ்தவன் என்பதால், கேட்ட கேள்விக்கு பதில்களைத் தராமல், ஏஞ்சல் டீவியை பாருங்கள், இந்த ஊழியரை பாருங்க அவரைப்பாருங்க என்றுச் சொல்வீர்கள், ஆனால், ஒரு நாத்தீகனாக இருந்தால், பதிலைச் சொல்லாமல் யாரைக் காட்டி நீங்கள் மழுப்பமுடியும்?
நான் தமிழாக்கம் செய்த கட்டுரை ஒரு நாத்தீகர் எழுதியது, அவருக்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்?
கிறிஸ்தவத்தை குற்றப்படுத்திவிட்டால், இஸ்லாம் உண்மையாகிவிடுமோ? ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது சரியான புள்ளி விவரங்களாக மாறிவிடுமோ?
இனி கிறிஸ்தவ ஊழியர்கள் பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்:
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரங்கள் தவறானவை, அவைகளுக்கு பதிலைத் தாருங்கள் என்று கேட்டால், அதற்கு பதிலே சொல்லாமல், இப்படி இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் வரும் படி ஏன் ஜாகிர் நாயக் அவர்கள் தவறான விவரங்களைச் சொல்கிறார் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, வேதனை அடைவதை விட்டுவிட்டு,
// Mist said : "மேடை போட்டு உங்க ஆளுங்க பட்டப்பகலில் காதுல பூ சுத்துரதை எல்லாம் கேட்டு பழகிப் போன உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்//
"ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்"என்ற வரியை கொஞ்சமும் வெட்கமில்லாமல், வாய்க்கூசாமல் சொல்லியுள்ளார் மிஸ்ட் அவர்கள். நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்றுச் சொன்னால், "நாயக் அவர்கள் கொடுத்த விவரம் தவறு என்று முகத்திலே அறைந்தாற்போல கேள்வி கேட்டு இருக்கும் போது" அதற்கு பதில் சொல்ல முயற்சி எடுப்பதை விட்டு விட்டு, ஆதாரங்களை தேடிகண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, "நாயக் அவர்கள் சொல்லும் புள்ளிவிவரம் பெரியதாகத் தெரியுதாக்கும்" என்று சொல்லும் இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை இஸ்லாம் உருப்படுமா? ஏனென்றால், "தலைவர்கள்" செய்யும் தவறுகளை மறுக்கும், மறைக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை, தலைவர்கள் தொண்டர்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்ட் அவர்களே, உண்மையைச் சொல்கிறேன் " இஸ்லாமியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?" என்று சிந்திக்கும் போது, மிகவும் வேதனையாக உள்ளது. அதாவது, மனிதன் இப்படியும் இருப்பானா? என்று யோசிக்கத் தோன்றுகிறது.
சரி, இப்போது கிறிஸ்தவ கூட்டங்கள், ஏஞ்சல் டீவி என்று சொன்னீர்களே, அதைப் பற்றிய விஷயத்திற்கு வருகிறேன்.
சாத்தானாக மாறும் தேவதூதர்கள்
கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டங்கள் போட்டு, மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். அப்படியானால், அவர்கள் எந்த புள்ளிவிவரங்கள் சொல்லி ஏமாற்றுகிறார்கள், யாரை ஏமாற்றுகிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடித்து, அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் தெரிவிப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஏனென்றால், உங்களைப்போல கிறிஸ்தவர்கள் இருக்கமாட்டார்கள், ஒரு கிறிஸ்தவ ஊழியர் பண விஷயத்தில், பெண் விஷயத்தில் வேறு எந்த விஷயத்திலும் தவறுகள் இழைக்கும் போது, சட்டம் அவர்களை தண்டிக்கவேண்டும், சட்டம் தன் வேலையை செய்யவேண்டும்.
சில நேரங்களில் கிறிஸ்தவ ஊழியர்களிலும் சிலர் முஹம்மதுவைப் போல நடந்துவிடுவதுண்டு, பணத்தின் மீது ஆசைப்பட்டு, இயேசுவின் முதுகில் கத்தியால் குத்திவிடுகின்றனர், ஒரு சிலர் பெண்களிடம் முஹம்மது போல ஆசைப்பட்டு தகாதவாறு நடந்துக் கொள்வதுண்டு, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கபப்டவேண்டும்.
நீங்கள் இப்போது ஜாகிர் நாயக் அவர்களின் மிகப்பெரிய பொய்யுக்கும் புரட்டலுக்கும் வக்காளத்து வாங்குவது போல, இப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவர்கள் வக்காளத்து வாங்க வரமாட்டார்கள். எனவே, உங்களால் முடிந்தால், கிறிஸ்தவ ஊழியர்களில் இருக்கும் ஒரு சில முஹம்மதுக்களை இனம் கண்டுக்கொண்டு சட்டத்திற்கு ஒப்புவியுங்கள், அதனால் கிறிஸ்தவத்திற்கு நன்மை உண்டாகும். அவ்வப்போது செய்திகளில் நாம் காண்கிறோம், ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்களின் குற்றங்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுகிறது, அவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள், இவர்கள் உங்கள் முஹம்மதுவிற்கு நண்பர்கள், இவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
எனவே, வினை விதைப்பவன் வினையையே அறுக்கட்டும். இதற்கு நாங்கள் எக்காலத்திலும் ஆதரவு அளிக்கமாட்டோம்.
இயேசு இன்றும் அற்புதங்கள் செய்கிறார்:
இரண்டாவதாக, கண்களில் மிளகாய் அறைத்துபோட்டால் எப்படி எரியுமோ அது போல, முஸ்லீம்களின் கண்கள் எரிவதற்கு காரணம், கிறிஸ்தவர்களுக்கு இயேசு இன்றும் அற்புதங்களைச் செய்கிறார் என்று கிறிஸ்தவர்கள் தொலைக்காட்சிகளிலும், கூட்டங்களிலும் சாட்சி சொல்வது தான். இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத சிலர், கூட்டம் போட்டு ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
இஸ்லாமியர்களிடம் நான் கேட்கிறேன், "கடவுள் அற்புதங்களை செய்கிறார், சுகமாக்குகிறார், நமக்கு நன்மை செய்கிறார்" என்று நீங்கள் நம்புகிறீர்களா?
அதாவது, அல்லாஹ் இன்றும் முஸ்லீம்களுக்கு சுகத்தை தருகிறார் என்று நம்புகிறீர்களா? இல்லையா?
"அல்லாஹ் நன்மைகளை தருகிறார்" என்று தான் நீங்கள் பதில் சொல்வீர்கள்.
இதே போலத்தான், எங்களுக்கும் இயேசு அற்புதங்களை செய்கிறார், நாங்கள் அதற்கு சாட்சிகளாக இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் ஒன்றும் தீவிரவாதிகளுக்கு சாட்சிகளாக இல்லை, வெடிகுண்டு போட்டு, மக்களை அழிக்கும் நபருக்கு சாட்சிகளாக இல்லை. எங்களுக்கு இரட்சிப்பைக் கொடுத்து, எங்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து, எங்களுக்காக உயிரைக் கொடுத்தவருக்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.
மனித இனத்திற்கு எதிரான சட்டங்களைக் கொடுத்த அல்லாஹ்விற்கு நீங்கள் சாட்சிகளாக இருந்தால், கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவிற்கு சாட்சிகளாக இருக்கக்கூடாது, ஏன் அவர் செய்த அற்புதங்களை உலகத்திற்குச் சொல்லக்கூடாது.
"இல்லை, நாங்கள் நம்பமாட்டோம், உங்கள் ஊழியர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று நீங்கள் சொன்னால் அதை நிருபியுங்கள், சமுதாயத்தின் மீதும் உண்மையின் மீதும் அவ்வளவு அக்கரையுள்ளவர்களாக நீங்கள் இருந்தால் நிருபியுங்கள். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்கட்டும்.
ஒரு சில ஊழியர்கள் இப்படி பொய்யர்களாக இருப்பதும் உண்மையே! ஆனால், யாரோ ஒருவர் நூற்றுக்கு ஒருவர் முஹம்மதுவைப்போல பொய்யராக இருப்பார், விசுவாசிகளை சுரண்டுவார், இப்படிப்பட்டவர்கள் ரொம்ப நாள் தாக்குபிடிக்கமுடியாது, தேவனும் சரியான நேரம் பார்த்து தண்டிப்பார். சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டனைப் பெறுவார். இதற்காக, எல்லாரும் அப்படி இல்லை.
எனவே, ஒரு சிலரின் தவறுக்காக எல்லாரையும் குற்றப்படுத்துவது மடத்தனம்.
"முஸ்லீம்களாகிய நங்கள் நம்பமாட்டோம், கிறிஸ்தவர்கள் அற்புதங்கள் சுகம் பெறுகிறோம் என்றுச் சொல்வதெல்லாம் பொய்" என்று சொல்வீர்களானால், இஸ்லாம் பற்றிய அற்புதங்கள் மட்டும் எப்படி உண்மையாகும்? நீங்கள் ஒரு நாத்தீகராக இருந்தால், ஒன்றும் கேட்கமுடியாது, அற்புதங்களுக்கு ஆதாரத்தை காட்டமுடியாது, ஆனால், ஒரு ஆத்திகராக இருந்து, நீங்கள் நம்ப மறுத்தால், உங்கள் இஸ்லாமின் நிலை என்ன?
முஹம்மது, எனக்கு காபிரியேல் தூதன் காணப்பட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்? இதை மட்டும் நம்புவீங்க!
எனக்கு குர்ஆனை காபிரியேல் தூதன் இறக்கினான் என்றுச் சொன்னால் நம்புவீங்க!
என் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளும்படி அல்லாஹ் சொல்கிறான் என்றுச் சொன்னால், நம்புவீங்க, ஆனால், மற்றவர்கள் சொல்லுவதை நம்பமறுப்பீங்க? முஹம்மது தனக்காக இப்படி பொய்யாக சொல்கிறார் என்று சந்தேகப்படமாட்டீங்க!
வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி அளித்ததினால், அப்படி என்ன தான் ஒரு புதிய தத்துவத்தை அல்லாஹ் சொல்லிவிட்டார்? இதன் மூலம் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாகப்போகிறது? என்னவோ, உலகத்தில் கோடிக்கணக்கான பேர்களுக்கு வளர்ப்பு மகன்கள் இருப்பது போலவும், அவர்கள் அனைவரும் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டது போலவும், அந்தப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க உலகத்தில், அவளின் மாமனார் தவிர வேறு யாரும் இல்லாதது போலவும், அல்லாஹ் கட்டளைகளை இறக்குகிறார். இதில் வேறு "இனி யாருக்கும் இப்படி திருமணம் செய்வதினால் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக" நான் இப்படி என் நபி மூலமாக செய்யவைத்தேன் என்று, என்னவோ தன் நபிக்கு ஒரு மிகப்பெரிய துன்பத்தை கொடுத்துவிட்டது போல, வசனத்தை இறக்குகிறார். இதை சிந்திக்கமாட்டீங்க!
ஆனால், உங்களுக்கு மற்றவர்கள் சொல்லும் அற்புதங்கள் உங்களுக்கு பொய்யாகத் தெரியும்!
ஒரு நாள் இரவு என்னை அல்லாஹ் அப்படியே அலேக்காக எடுத்து வானத்தில் பறக்கவிட்டு, எருசலேமுக்கு அனுப்பினார், நான் அங்கு பைபிளின் நபிகளைக் கண்டேன் என்று ஒரு பொய்யான கதையை முஹம்மது சொன்னால் நம்புவீர்கள்! மற்றவர்கள் எங்கள் இறைவன் எங்களுக்கு சுகம் கொடுத்தார் என்றுச் சொன்னால் நம்பமாட்டீர்கள்?
தனக்காக, தன்னுடைய நன்மைக்காக, தன்னுடைய ஆசைகளுக்காக, தனக்கு சாதகமாக அனேக வசனங்களை அல்லாஹ்வின் பெயரில் இறங்கியது என்று முஹம்மது சொன்னால், கேள்வியே கேட்காமல் நம்புவீர்கள், ஆனால், மற்றவர்கள் சொல்வதை நம்பமறுப்பீர்கள்?
முஹம்ம்து உருவாக்கிக்கொடுத்த அல்லாஹ் இன்று அற்புதங்கள் செய்கிறாரோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால், இயேசு இன்றும் கிறிஸ்தவர்களுக்கு நன்மைகள் செய்துக்கொண்டு இருக்கிறார்.
கிறிஸ்துவிற்காக உண்மையாக உழைக்கும் கிறிஸ்தவ ஊழியர்களுக்காக நான் இயேசுவை துதிக்கிறேன், உண்மையான ஊழியர்களுக்காக இயேசுவை துதிக்கிறேன், நேர்மையான ஊழியர்களுக்காக இயேசுவை துதிக்கிறேன்.
அதே நேரத்தில் இயேசுவிற்கு கெட்டப்பெயர் ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்கள் கொண்டு வருகிறார்கள், இப்படிப்பட்டவர்களுக்கு சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று வேண்டுகிறேன்.
முடிவாக, மிஸ்ட் அவர்களே, முதலில் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள், அவர்களைத் திருந்தச் சொல்லுங்கள், முடிந்தால் நீங்கள் அவர்களை திருத்த முயற்சி எடுங்கள், நேர்மையாக இருக்கச் சொல்லுங்கள், பிறகு மற்றவர்களிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். நீங்களும் அவர்களுக்கு ஜால்ரா தட்டாதீர்கள் (இந்த வார்த்தையை விட சரியான வார்த்தை வேறு இல்லை, ஏனென்றால், ஜாகிர் நாயக் அவர்களின் கட்டுரைக்கு மொத்தமாக நான்கு பேர்கள் பின்னூட்டமிட்டார்கள், முதல் மூன்று பேர் செய்த அதே வேலையை நீங்களும் செய்துள்ளீர்கள்).
அதே நேரத்தில் நாங்களும் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறோம், ஒரு சில கிறிஸ்த ஊழியர்கள் தவறுகள் செய்யும் போது, அதற்கு "சபாஷ்" என்று நாங்கள் சொல்லமாட்டோம்.
அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை......