Dear Brothers,
இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் கொஞ்சம் நான் பிரீயாக உள்ளேன். எனவே என்னுடைய பதில்கள் தொடரும் என்று என் அருமை இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
என் தள பெயரைப் போலவே பெயரை வைத்துக்கொண்டு ஆனால், அதிகபட்சமாக "A" வை அதிகமாக வைத்திருக்கும் "isaakoran.blogspot.com" என்ற தள சகோதரர்களுக்கு பதில்கள் தொடரும்....
அப்படிக்கு
உமர்
சொல்லி இரண்டு வாரமாச்சு!!!
பதிலளிநீக்கு