சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்:
(கவனிக்கவும் மார்க்கம் இல்லை மாக்கம்)
ஈஸா குர்ஆன் தளம் மூலமாக, இது தான் தள கட்டுரைகளுக்கு பதில் எழுதிக்கொண்டு வருவது எல்லாருக்கும் தெரியும்.
"பாரான் அக்னி பிராமாணம்" என்ற இது தான் இஸ்லாம் தள கட்டுரைக்கு நான் மறுப்பு எழுதியிருந்தேன். அதற்கு "சத்திய மாக்கம்" என்ற பெயரில் ஒரு காமண்ட் வந்தது. அதில் இஸ்லாம் சகோதரர் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் பற்றி கீழ் கண்டவாறு கூறப்பட்டது.
கீழ் கண்ட கேள்விக்கு, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் தவறான பதில் சொல்லியிருந்தார்கள் என்று "சத்திய மாக்கம்" சொன்னார்கள்.
ஈஸா குர்ஆன் தளம் மூலமாக, இது தான் தள கட்டுரைகளுக்கு பதில் எழுதிக்கொண்டு வருவது எல்லாருக்கும் தெரியும்.
"பாரான் அக்னி பிராமாணம்" என்ற இது தான் இஸ்லாம் தள கட்டுரைக்கு நான் மறுப்பு எழுதியிருந்தேன். அதற்கு "சத்திய மாக்கம்" என்ற பெயரில் ஒரு காமண்ட் வந்தது. அதில் இஸ்லாம் சகோதரர் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் பற்றி கீழ் கண்டவாறு கூறப்பட்டது.
கீழ் கண்ட கேள்விக்கு, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் தவறான பதில் சொல்லியிருந்தார்கள் என்று "சத்திய மாக்கம்" சொன்னார்கள்.
Quote: |
=========================== கேள்வி: முஸ்லிம்கள் புளு பலிம் பார்க்கலாமா? பதில் : புளு பிலிம் பார்க்கலாம் ஏன் என்றால் அடுத்தமுறை மனைவியுடன் உடலுரவில் ஈடுபடும்போது பொசிசனை சரி செய்து கொள்ள உதவும் - ஜி.என் =========================== |
நான் அதற்கு ஆதாரத்தோடு காமண்ட் வையுங்கள் என்று எழுதியிருந்தேன்.
Quote: |
=========================== நீங்கள் சொல்வது போல எந்த தளத்தில் அவர் பதில் அப்படி அளித்தார் என்று ஒரு தொடுப்பை கொடுத்தால், படிக்கும் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். =========================== |
இதற்கு சத்திய மார்க்கம்(www.satyamargam.com) என்ற தளம் கீழ்கண்டவாறு கட்டுரை எழுதினார்கள்.
Source : http://velicham2006.blogspot.com/2007/10/blog-post_5676.html
1. சத்திய மார்க்கம், அல்லது சத்திய மாக்கம் என்ற பெயரில் யாரோ ஒரு போலி நபர் இப்படி தவறாக எழுதுகிறார்.
2. இந்த காமண்ட்க்கும்(Comment), சத்திய மார்க்கம் தளத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
3. தங்கள் தளத்தின் பெயரை கெடுப்பதற்கு இப்படி பல போலிகள் பொய்யான தகவல்களை தருகிறார்கள்
என்று எழுதியிருந்தார்கள்.
இந்த சத்திய மார்க்கம் தள கட்டுரைக்கு ஜி. நிஜாமுத்தீன் அவர்களும் காமண்ட் கீழ் கண்டவாறு எழுதியிருந்தார்கள்.
Quote: |
========================= சத்தியமாக்கம் என்ற (தவறான பெயருடன்) கிறிஸ்த்தவ இணையத்தளத்தில் எனக்கு எதிராகவே ( சற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல்) மிகக் கேவலமான கருத்துப்பதிக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் இணையத்தில் கிறிஸ்த்தவ இணையத்தின் பின்னூடலுக்கு பதிலளித்தோம். விமர்சிப்பவர்கள் அந்நிய முகமூடி அணிந்துக் கொள்வதன் அவசியம் என்னவென்று புரியவில்லை. சிறப்பாக செயல்படும் இணையங்களில் பெயரைக் கெடுக்க எடுக்கப்படும் சதிவேலையாக இது இருக்குமோ... கருத்து எழுதியவர் ஜி.நிஜாமுத்தீன் , பதிந்தது: October 3, 2007 நேரம்: 8:35 ========================= |
மறுபடியும் "சத்திய மாக்கம்" என்றவர் என் கட்டுரையில் கிழ்கண்ட பதிவை இட்டுள்ளார். இதற்கு என் பதிலை கீழே கொடுத்துள்ளேன்.
Quote: |
======================================== சத்திய மாக்கம் said... தோழரே நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்திற்கு வருவதால் என்ன நடந்தது என்று தெறியவில்லை. நீங்கள் கேட்டது போல் நிறைய ஆதாரங்கள் இந்த கு.நி என்பவரின் பொய்முகத்தை கிழிப்பதற்கு உள்ளன. அவற்றை எப்படி ஏற்றுவது என்று எனக்கு தெறியவில்லை இங்கு சற்று விளக்கவும். சத்தியமார்க்க்ம் என்பவர்கள் என்னை போலி என்று கட்டுரை போட்டுள்ளார்கள். சத்தியமார்க்கம் எனும் தளமே போலி என்பது தான் எனது கருத்து. சத்தியமார்க்கமும் அதில் எழுதக்கூடிய அனைவருமே போலிகள். இவர்கள் எப்படி அடுத்தவனை போலி என கூற முடியும்? சத்திய மார்க்கம் உண்மை என்றால் சத்தியமார்க்கம் தளமும் அதில் எழுதக்கூடியவர்களும், பின்னூட்டக் கூடியவர்களும் தங்கள் சொந்தப் பெயரில் முகவரியும் போன் நம்பரும் போட்டு பதிவு செய்யட்டும் பின்னர் மற்றவர்களை போலி என்று சொல்லட்டும். பொய்யர்களும் போலியுமான சத்தியமார்க்கத்தை பிறகு பார்க்லாம், முதலில் இந்த கு.நி உங்களிடம் செய்தது போலவே தற்போது அடைக்களமாகியிருக்கும் ததஜ வினரிடம் கள்ள மெயில் மூலம் கேள்வி பதில் வெளியட்டு மாட்டி செருப்படி வாங்கினார் அதற்குறிய ஆதாரங்கள் நிறைய பி.டி.எப் பைல்களாக உள்ளன அவற்றை எப்படி ஏற்றுவது என்று கூறுங்கள் அல்லது உங்கள் முகவரி தாருங்கள் மெயிலில் அனுப்புகின்றேன். இதை தனிப்பதிவாக போடவும். நான் போலி இல்லை. போலி என்று கூறுபவர்கள் தாங்கள் உண்மை என்று நிறுபித்து விட்டு மற்றவர்களை போலி என கூறட்டும். இதையெல்லாம் எழுதுவதால் நான் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் என்று அர்த்தமல்ல மாறாக நான் உங்களுக்கு பதில் அளிக்க மற்றவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளோடும் அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் ஓடும் திருட்டுத் தனங்கள் ஓடுமு் ஒத்துப்போகவில்லை என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும். உங்களை வேறு ஒரு சமயத்தில் பார்த்து கொள்ளுகின்றேன். தற்சமயம் இஸ்லாத்தில் போலி வேடம் போடும் சத்தியமார்க்கம் என்ற திருட்டுத் தளம் மற்றும் அதில் எழுதும் பல போலிகளின் முகமூடியை கழற்றுவோம். உங்களைப்போன்ற இஸ்லாத்தின் மீது அவதுர்று அளிப்பவர்களுக்கு கு.நி போன்று திருட்டுத்தனங்களும் பித்தளாட்டங்களும் செய்து பதில் அளிக்குமாறு எங்கும் இஸ்லாம் போதிக்கவில்லை. ஆதாரங்களை அனுப்பித் தருகின்றேன் தனிப்பதிவாக போடவும். சத்திய மார்க்கம் (உண்மையானது - போலி அல்ல) October 27, 2007 3:22 PM Source: இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு http://isakoran.blogspot.com/2007/09/blog-post.html ======================================== |
சத்திய மாக்கத்திற்கு ஈஸா குர்ஆன் பதில்:
உங்கள் பதிவில் என்னை தொட்டது இரண்டு விஷயங்கள்:
1. இஸ்லாமுக்கு விரோதமாக அவதூறு சொல்கிறவர்களுக்கு நீங்கள் பதில் தர யாராக இருப்பது.
2. இஸ்லாமில் உள்ள சில போலிகளை உலகத்திற்கு வெளிச்சம் காட்டுவது.
Quote: |
================ இதையெல்லாம் எழுதுவதால் நான் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் என்று அர்த்தமல்ல மாறாக நான் உங்களுக்கு பதில் அளிக்க மற்றவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளோடும் அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் ஓடும் திருட்டுத் தனங்கள் ஓடுமு் ஒத்துப்போகவில்லை என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும். உங்களை வேறு ஒரு சமயத்தில் பார்த்து கொள்ளுகின்றேன். தற்சமயம் இஸ்லாத்தில் போலி வேடம் போடும் சத்தியமார்க்கம் என்ற திருட்டுத் தளம் மற்றும் அதில் எழுதும் பல போலிகளின் முகமூடியை கழற்றுவோம். உங்களைப்போன்ற இஸ்லாத்தின் மீது அவதுர்று அளிப்பவர்களுக்கு கு.நி போன்று திருட்டுத்தனங்களும் பித்தளாட்டங்களும் செய்து பதில் அளிக்குமாறு எங்கும் இஸ்லாம் போதிக்கவில்லை. ================ |
1. இஸ்லாமில் உள்ள போலிகளை உலகத்திற்கு வெளிச்சம் காட்டுவது பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன். அது உங்கள் விருப்பம்.
2. ஆனால், அதை நீங்கள் முதலாவதாக செய்வதாக சொல்கிறீர்கள், அது தான் என் மனதிற்கு விசனமாக உள்ளது.
3. எனவே, நான் சொல்வது என்னவென்றால், "போலிகளை" கண்டுப்பிடிப்பதை இரண்டாவதாகச் செய்யுங்கள். முதலாவது, இஸ்லாமுக்கு அவதூறு கொண்டுவரும் கட்டுரைகளுக்கு பதில் சொல்லுங்கள்.
4. இனிமேல் நீங்கள் எது எழுதினாலும், அவர்கள் (சத்திய மார்க்கம் தளம், மற்றும் ஜி.நிஜமுத்தீன் அவர்கள்) பதில் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே, என் கட்டுரைகளுக்கு பதில் சொல்வீர்களானால், நன்மை செய்கிறவர்களாக எண்ணப்படுவீர்கள்.
5. அவர்களை விட்டுவிடுங்கள், நம் விஷயத்திற்கு வருவோம்.
1. நான் இயேசுவின் வரலாறு என்ற 6 தொடர்களுக்கு பதில் அளித்துள்ளேன். நீங்கள் அக்கட்டுரையில் ஜி.நிஜாமுத்தீன் சொல்வதை பார்க்கவேண்டாம். அதற்கு பதிலாக, இயேசுவின் பிறப்பு பற்றி குர்ஆன் வசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு என் பதிலை படியுங்கள். உங்கள் மறுப்பை அளியுங்கள். இன்னும் பல கட்டுரைகளை என் தளத்தில் பார்க்கலாம். அதற்கு பதில் அளிக்க முற்படுங்கள். அல்லா உங்களுக்கு நற்கூலி கொடுப்பான்.
நான் மொழி பெயர்த்த இரண்டு கட்டுரைகளை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கலாம், இந்த கட்டுரைகளுக்கு பதில் கொடுப்பதோடு "எனக்கு" உங்கள் மறுப்பை எழுத ஆரம்பிப்பீர்களானால், நன்றாக இருக்கும்.
2. ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா (Allah Starts Christianity...by Accident)
http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/davidwood/allahstartschristianity.htm
3. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/IsQuranPreserved.htm
[இந்த மூன்று கட்டுரைகள் மிகவும் முக்கியமானவையாக நான் கருதுவதால், இவைகளை மட்டும் குறிப்பிட்டேன்.]
நான் எழுதிய மீதமுள்ள கட்டுரைகளை கிழ் கண்ட தளங்களில் பார்க்கலாம்.
1. http://www.tamilchristians.com
2. http://www.geocities.com/isa_koran
3. http://isakoran.blogspot.com
உமக்கு நான் உதவமுடியும்
1. உங்கள் பதில்களை எப்படி எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று குழம்பவேண்டாம். நீங்கள் விரும்பினால், உங்கள் பதில்களுக்காக நான் ஒரு தளத்தை ஆரம்பிக்கவும் தயாராக உள்ளேன்(தளங்களை நாம் இலவசமாக ஆரம்பிக்கலாமே, காசா பணமா).
2. அல்லது உங்கள் பதில்களை எனக்கு மெயில் அனுப்பினாலும் சரி, நான் அதில் ஒரு எழுத்தும் மாற்றாமல் என் தளத்தில் பதித்து பதில் எழுதுவேன்.
என் மெயில் ஐடிக்கள்: isa.koran@gmail.com and isa_koran@yahoo.co.in
3. இன்னுமொறு சுலபமான வழி என்னவென்றால், தமிழ் கிறிஸ்டியன்ஸ்(http://www.tamilchristians.com) தளத்தில் இலவசமாக ஒரு ஐடியை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் நீங்கள் உங்கள் கட்டுரைகளை, பதில்களை பதிக்கலாம். இதில் இன்னொரு வசதி என்னவென்றால், பல கிறிஸ்தவர்கள் உங்கள் பதில்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
http://www.tamilchristians.com
உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கும், உங்கள் நண்பன்.
இதைப்பற்றி முந்தைய தமிழ் கிறிஸ்டியன்ச் தள பதிவை இங்கு பார்க்கலாம்.
நிஜாமுத்தீன் அவர்கள் பற்றிய ஒரு செய்தி - (True or False)
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=362
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக