ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad

முஹம்மதுவின் பாவங்கள்

The Sins of Muhammad

 
சூரா முஹம்மது (47:19)
 
அதிக ஆதாரங்கள் இருந்தாலும் அதற்கு எதிராக உள்ள ஒரு இஸ்லாமிய சித்தாந்தம் என்னவென்றால், "இறைவனின் தீர்க்கதரிசிகள் (நபிகள்) பாவங்களை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகும்". இந்த நம்பிக்கையினால், சில நேரங்களில் இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் பாவங்கள் பற்றியுள்ள தெளிவான குர்‍ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்யும் போது வேண்டுமென்றே மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வசனம் தான் குர்‍ஆன் சூரா 47:19 ஆகும். இப்போதைக்கு, இவ்வசனத்தின் கடைசியில் உள்ள வித்தியாசங்களை விடுத்து, மீதமுள்ள வசனத்தை நாங்கு நேர்மையான ஆங்கில மொழியாக்கங்களிலும் மற்றும் நேர்மையான இரண்டு தமிழ் மொழியாக்கங்களிலும் காண்போம்.
 
 
 

முஹம்மது ஜான்

பி. ஜைனுல் ஆபீதீன்

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான் (47:19).

"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை" என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான் (47:19).

Pickthall

Al-Hilali & Khan

So know (O Muhammad) that there is no God save Allah, and ask forgiveness for thy sin and for believing men and believing women. Allah knoweth (both) your place of turmoil and your place of rest.

So know (O Muhammad) that La ilaha ill-Allah (none has the right to be worshipped but Allah), and ask forgiveness for your sin, and also for (the sin of) believing men and believing women. And Allah knows well your moving about, and your place of rest (in your homes).

M. Sarwar

R. Khalifa

Know that God is the only Lord. Ask forgiveness for your sins and for the sins of the believing men and women. God knows when you move and when you rest.

You shall know that: "There is no other god beside GOD," and ask forgiveness of your sins and the sins of all believing men and women. GOD is fully aware of your decisions and your ultimate destiny.

 
 
மூல அரபி மொழியின் வசனத்தின் படி, முஹம்மது தன் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கோரும் படி கட்டளையிடப்பட்டுள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வசனத்தின் பொருள் பற்றியும், முஹம்மது பாவங்கள் செய்தார் என்றுச் சொல்லும் இதர வசனங்கள் பற்றியும், இன்னும் பொதுவாக நபிகளின் பாவங்கள் பற்றிய விவரங்களும் இந்த இரண்டு கட்டுரைகளில் விவரமாக காணலாம், "இஸ்லாமும் நபிகளின் பாவங்களும்" மற்றும் "முஹம்மது ஒரு பாவியா?". ஆனால், இஸ்லாமிய நம்பிக்கை "இப்படி நபிகள் பாவம் செய்கிறவர்களாக இருக்கமாட்டார்கள்" என்பது தான். கீழ் கண்ட ஆங்கில மொழியாக்கங்கள் இவ்வசனம் சொல்லும் அழுத்தமான விவரத்தை சிறிது குறைப்பது போல மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
 
 

T.B. Irving

Yusuf Ali

Know that there is no deity except God [Alone], and beg forgiveness for your offence, as well as for believing men and believing women. God knows how you (all) bustle about on your business and where you settle down.

Know, therefore, that there is no god but Allah, and ask forgiveness for thy fault, and for the men and women who believe: for God knows how ye move about and how ye dwell in your homes.

Shakir

Sher Ali

So know that there is no god but Allah, and, ask protection for your fault and for the believing men and the believing women; and Allah knows the place of your returning and the place of your abiding.

Know, therefore, that there is no god other than ALLAH, and ask protection for thy human frailties, and for believing men and believing women. And ALLAH knows the place where you move about and the place where you stay.

Maulana M. Ali

So know, that there is no God but Allah and ask protection for thy sin, and for the believing men and the believing women.2300 And Allah knows your moving about and your staying (in a place).

 
 
மேற்கண்ட குர்‍ஆன் வசனத்தின் அழுத்தத்தை குறைப்பதற்காக இரண்டு மாற்றங்கள் ஆங்கில மொழியாக்கங்களில் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, "பாவம் - Sin" என்ற வார்த்தைக்கு பதிலாக சிறிது அழுத்தம் குறைவாக உள்ள வார்த்தைகளான "குறைபாடு, தவறு (fault, offese)" அல்லது "பிழை – Human frailty " என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில குர்‍ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், "மன்னிப்பு – forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - protection" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அரபி வசனம் "istaghfir li dhanbika" என்றுச் சொல்கிறது. "istaghfir" என்ற வார்த்தையின் பொருள் "மன்னிப்பை தேடுவீராக" என்பதாகும், இதன் பொருள் "பாதுகாப்பிற்காக கேட்பீராக" என்பதல்ல. இன்னும் "dhanb" என்ற அரபி வார்த்தையின் பொருள் "பாவம் - sin" அல்லது "குற்றம்- guilt" என்பதாகும். இந்த வார்த்தை சிறிய பிழைகளை, தவறுகளை சுட்டும் வார்த்தையில்லை. "ka" என்ற வார்த்தை "உன்னுடைய" என்பதாகும் (ka is the second person singular (your)).

எனினும், மௌலான முஹம்மது அலி அவர்கள் "Sin - பாவம்‍" என்ற வார்த்தையையே தன் மொழியாக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். பிறகு பின் குறிப்பு ஒன்று இவ்வசனத்திற்கு கொடுக்கிறார், அதில் "ஏற்கனவே செய்த பாவங்களுக்காக மன்னிப்பை கோருங்கள்" என்பதாக இதன் பொருளை நாம் புரிந்துக் கொள்ளக்கூடாது என்று எழுதுகிறார்:
 
 
2300 Not only the Prophet but every believer is told here to keep praying to God for being protected from sin, for himself and for all the believers, men as well as women; ...
 
 
நாம் மேலே கண்ட மேற்கொள்களில், தெளிவாக புரியும் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருளை மாற்றும் தந்திரத்தை மட்டும் குர்‍ஆன் மொழியாக்கம் செய்பவர்கள் செய்யவில்லை, இன்னும் அனேக தந்திரங்களையும் கையாள்கிறார்கள். முஹம்மது பாவம் செய்தார் என்ற வசனத்திலிருந்து அவரை காப்பாற்ற மேலும் இரண்டு மொழியாக்கம் செய்பவர்கள், ஒரு புதுமையான யுக்தியை பயன்படுத்துகிறார்கள்.

 
இவ்வசனத்தை முஹம்மது அஸத் (Muhammad Asad) என்பவர் கீழ்கண்டவாறு மொழியாக்கம் செய்கிறார்:
 
 
Know, then, [O man,] that there is no deity save God, and [while there is yet time,] ask forgiveness for thy sins, and for the sins of all other believing men and women: for God knows all your comings and goings as well as your abiding [at rest].
 
 
அஸத் அவர்கள் "இஸ்தஃபிர் லி தன்பிகா - istaghfir li dhanbika" என்ற வாக்கியத்தை நேர்மையான முறையில் சரியாக மொழியாக்கம் செய்தாலும், அடைப்பு குறிக்குள் "(ஓ மனிதனே)" என்று ஒரு வார்த்தையை சேர்கிறார். இதனால், இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பாக முஹம்மதுவிற்கு கட்டளையாகச் சொல்லாமல், மொத்த மனித இனத்திற்கு இட்ட கட்டளையாக பொருள் கொள்ளும் படி செய்துள்ளார். எல்லா மனிதர்களும் பாவம் செய்கிறவர்களே, ஆகையால் முஹம்மதுவிற்கு மட்டும் குறிப்பாகச் சொன்னாலும், அல்லது மற்ற மக்களுக்குச் சொன்னாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

நூருத்தீன் (Nooruddin) என்பவருக்கு இந்த வசனத்தின் உண்மைப் பொருள் மிகப்பெரிய பிரச்சனையாக தென்பட்டுள்ளது, எனவே, தனது மொழியாக்கத்தில் அதிக தந்திரத்தை பயன்படுத்தி மொழியாக்கம் செய்துள்ளார்.
 
(Believer!) know, therefore, that there is no other, cannot be and will never be One worthy of worship other than Allah and seek His protection and forgiveness of your (human) shortcomings and (also) for believing men and believing women. Allah knows your haunt (where you move about), and your resting-place.
 
 
இவர் "பாவங்கள் – Sins" என்ற வார்த்தைக்கு பதிலாக "மனித குறைபாடுகள் (human) shortcomings" என்று மாற்றி எழுதுகிறார், மற்றும் "மன்னிப்பு - Forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - Protection" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இந்த வசனம் முஹம்மதுவை குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக‌ நம்பிக்கையாளர்களுக்கு சொல்லப்பட்டது போல எழுதுகிறார்.

சமீப காலத்தில் பார்க்க நேர்ந்த இன்னுமொரு மொழியாக்கம் இப்படியாகச் சொல்கிறது:
 
Therefore know (O dear Prophet Mohammed - peace and blessings be upon him) that there is none worthy of worship except Allah, and seek the forgiveness of sins of your close ones and for the common believing men and women; and Allah knows your movements during the day and your resting during the night.
 
 
மேலே குறிப்பிட்டது போல வார்த்தைகளைக் கொண்டு ஒரு குர்‍ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த மொழியாக்கம் தான் சரியான மொழியாக்கம் என்று ஒரு இஸ்லாமியர் வாதம் புரிகிறார். முஹம்மது பாவம் செய்தார் என்பதை குர்‍ஆன் சொல்கிறது என்பதை கேள்விப்பட்டு, இவர் தேடிப்பார்த்ததில் இப்படிப்பட்ட மொழியாக்கம் கிடைத்தது என்றுச் சொல்கிறார். இவரின் பதிலின் படி, "அரபி மொழிக்கு நிகரான மொழியாக்கம் என்னவென்றால், முஹம்மது தனக்காக அல்ல, இஸ்லாமின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரின் பாவத்திற்காக மன்னிப்பை கோரும்படி சொல்லப்பட்ட வசனம்" தான் இது என்றுச் சொல்கிறார், ஏனென்றால், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று கூறுகிறார். எனவே, மற்ற மொழியாக்கங்களில் உள்ள தவறை இவர் திருத்தி, "Not his own sins, but the sins of his close ones" என்ற விவரத்தை அனுப்பியுள்ளார்.
 
 
ஆனால், அரபியில் உள்ள வசனத்திற்கு நிகரான வார்த்தைகள் இவைகள் அல்ல, அதாவது, "உங்களுடைய சொந்த பந்தங்களுக்காக பாவமன்னிப்பு கோருங்கள்" என்ற வார்த்தைகள் அரபி மூல‌ வசனத்தோடு ஒத்துப்போவதில்லை. இப்படி மாற்றி மொழியாக்கம் செய்யும் செயல், ஒன்றை மட்டும் தெளிவாக சாட்சியிடுகிறது, அது என்னவென்றால், முஹம்மது பாவங்கள் செய்தார் என்ற விவரம் குர்‍ஆனிலிருந்தே வந்தாலும் சரி அதனை ஜீரணிக்க சில முஸ்லீம்களால் முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.

 
மூலம்: The Sins of Muhammad

 
 
 

கருத்துகள் இல்லை: