ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 24 மே, 2011

கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்

கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்

அமெரிக்காவில் இஸ்லாமிய, யூத மற்றும் இதர மத நூல்களை தங்கள் சபைகளில் படிக்கப்போவதாக, அனேக சபைகள் அறிவித்து இருக்கின்றன. இஸ்லாமியர்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட கிறிஸ்தவ சபைகள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான நாளாக ஜூன் 26ம் தேதி 2011 (ஞாயிற்றுக் கிழமை) ஒதுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களை வரவேற்று அவர்கள் முன்னிலையில் தங்கள் கிறிஸ்தவ ஞாயிறு ஆராதனையில் குர்‍ஆன் வசனங்களை படிக்கப்போவதாக அறிவித்துள்ளன. அனேக சபைகள் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளன. (Source)

இஸ்லாமியர்கள் தங்களுக்கு புரியாத மொழியில் குர்‍ஆனை படிக்கும் அதே அரபி மொழியில், இவர்கள் படித்து கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு குழப்பத்தை உண்டாக்குவார்களோ அல்லது புரியும் மொழியில் படிக்கப்போவார்களோ நமக்குத் தெரியாது.

கீழ்கண்ட குர்‍ஆன் புனித வசனங்களை, அந்த கிறிஸ்தவ சபைகளில் வாசிக்க வேண்டும் என்று நான் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்: (அமெரிக்க கிறிஸ்தவ சபை போதகர்களே, நீங்கள் உங்கள் சபையில் படிக்கவேண்டும் என்று தெரிந்துக்கொண்ட குர்‍ஆன் வசனங்களில் இவ்வசனங்கள் உண்டா? அல்லது உங்களிடம் வரவிருக்கும் இஸ்லாமியர்களே படிக்கப்போகும் வசனங்களை அவர்களே தெரிவு செய்துள்ளார்களா?)

1) அல்லாஹ் உங்களை அழிப்பான்:

அருமை கிறிஸ்தவ போதகர்களே, கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தின் படி, இயேசு தேவ குமாரன் என்றுச் சொல்பவர்களை அல்லாஹ் அழிப்பானாம். அந்த அழிக்கும் நபர்களில் நீங்களும் இருக்கிறீர்கள், இது உங்களுக்குத் தெரியுமா? இதனை தெரிந்துக்கொள்ளாமல், அவர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் குர்‍ஆனை வாசிக்கப்போகிறீர்கள்? மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க, அந்த குறிப்பிட்ட ஜூன் 26ம் தேதி ஆராதனையில் "இயேசு தேவ குமாரன்" என்ற சொற்றொடரை உங்களுக்கு தெரியாமலும் பயன்படுத்திவிட வேண்டாம். அப்படி நீங்கள் தெரியாமல் பயன்படுத்தினாலும், இஸ்லாமியர்கள் உங்களிடம் "எங்களை அழைத்து, குர்‍ஆனை படிக்கவைத்து, குர்‍ஆனுக்கு எதிரான வாசகங்களை எங்கள் முன்னிலையில் சொல்கிறீர்களா?" என்று கோபம் கொண்டாலும் கொள்(ல்)வார்கள் எனவே எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

குர்ஆன் 9:30

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

2) குர்‍ஆனின் படி - நீங்கள் தங்கும் இடம் நரகம் தான்:

இயேசு இறைவன் என்று நம்பும் உங்களுக்கு "நரகம்" தான் தங்குமிடம் என்று கீழ்கண்ட குர்‍ஆன் வசனம் கூறுகிறது. குர்‍ஆன் வசனங்களை ஞாயிறு அன்று ஆராதனையில் படிக்க முடிவு எடுத்த கிறிஸ்தவ போதகரே! உங்களுக்கு நரகம் தான் கதியாம்...

குர்ஆன் 5:72

"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

3) கிறிஸ்தவ போதகர்களே, உங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது:

கிறிஸ்தவ போதகர்களே, உங்கள் மார்க்கம் நீங்கள் படிக்கப்போகும் குர்‍ஆனின் படி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால் நீங்கள் அவர்களை அழைத்து அதே குர்‍ஆனை படிக்கிறீர்கள், உங்களுக்கு அதிகமான சகிப்புத் தன்மையுள்ளது.

குர்ஆன் 3:85

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

4) ஹலோ போதகர்களே! இஸ்லாமியர்கள் உங்களை பாதுகாவலர்களாக, நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது:

ஹலோ போதகர்களே! உங்களை பாதுகாவலர்களாக, நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்று இஸ்லாமியர்களின் இறைவன் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்... இதனை படித்த பின்பும் அவர்கள் உங்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்வார்களா?....

குர்ஆன் 5:51

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

5) அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாமை ஏற்காதவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்:

அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாமை ஏற்காதவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள், குர்‍ஆனை படிக்க ஒரு நாளை நியமித்து பரிசுத்த சபையில் படிக்கப்போகும் கிறிஸ்தவர்களே... நீங்கள் எல்லாரும் கேவலமான மிருகங்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது. இந்த வசனத்தை ஒரு முறை சத்தத்தை உயர்த்தி படிப்பீர்களா?

குர்ஆன் 8:55

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

6) அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் வேதக்காரர்கள் (கிறிஸ்தவர்கள்/யூதர்கள்):

அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் வேதக்காரர்கள் (கிறிஸ்தவர்கள்/யூதர்கள்):, நீங்கள் நித்திய நித்திய காலமாக நரக நெருப்பில் இருப்பீர்களாம்... அல்லாஹ் சொல்கிறார்... இவ்வசனத்தை உங்கள் சபை விசுவாசிகள் அனைவரும் காது கொடுத்து கேட்கும் படி, படித்துக் காட்டுவீர்களா போதகர்களே...?

குர்ஆன் 98:6

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

7) உங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் அதிக வேதனை உண்டு:

அருமை கிறிஸ்தவ போதகர்களே, நீங்கள் இஸ்லாமை ஏற்கிறீர்களா? அல்லது நிராகரிக்கிறீர்களா? ஏற்பவராக இருந்தால், இப்போது நின்றுக்கொண்டு இருக்கும் சபையை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு மசூதிக்குள் சென்று இஸ்லாமிய போதகம் செய்ய ஆரம்பித்து விடுங்கள். நிராகரிப்பவராக இருந்தால், அல்லாஹ் சொல்கிறார், "உங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் அதிக வேதனை உண்டு" இதனை அங்கீகரிக்கிறீர்களா?

குர்ஆன் 3:56

எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

8) இஸ்லாமை ந‌ம்பாதவர்கள் ஜிஸ்யா என்னும் வரியை இஸ்லாமியர்களுக்கு கட்டும் வரை அவர்களிடம் போர் புரிய வேண்டும்:

கிறிஸ்தவர்களில் அல்லாஹ்வை நம்பாதவர்கள், இஸ்லாமை ந‌ம்பாதவர்கள் ஜிஸ்யா என்னும் வரியை இஸ்லாமியர்களுக்கு கட்டும் வரை அவர்களிடம் போர் புரிய வேண்டும் என்று இப்போது நீங்கள் படித்துகொண்டு இருக்கும் குர்‍ஆன் கூறுகிறது. அருமை போதகர்களே.. நீங்கள் எப்போது ஜிஸ்யா வரி கட்டப்போகிறீர்கள்?

குர்ஆன் 9:29

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள்
   அல்லாஹ்வின் மீதும்,
   இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும்,
   அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும்,
   உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ.
   அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

கிறிஸ்தவ போதகர்களுக்கு:

நீங்கள் இஸ்லாமியர்களை நேசிக்கிறீர்கள் என்பதை காட்ட விரும்புகிறீர்கள். இஸ்லாமியர்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் நாம் நேசிக்கவேண்டும். இது தான் இயேசுவின் போதனையும் கூட. ஆனால், இந்த அன்பை எப்படி காட்டவேண்டும்?

இஸ்லாமியர்களின் குர்‍ஆனை உங்கள் ஆலயங்களில் ஒரு நாள் படிப்பதினால் மட்டும், நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் நம்பிவிடுவார்களா? இல்லை. அனேக இஸ்லாமிய நாடுகள் ஏழை நாடுகளாக இருக்கின்றன, இந்த நாடுகளில் வாழும் ஏழை இஸ்லாமியர்களுக்கு உங்களின் இந்த செயலினால் என்ன நன்மை உண்டாகப்போகிறது?

அதற்கு பதிலாக, ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு உதவி செய்யலாமே. அவர்களின் பிள்ளைகளுக்கு படிப்பையும், வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கித் தரலாமே (தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று இஸ்லாமியர்கள் விரும்பினால்).

"உலகத்தில் தீவிரவாதத்தை பரப்ப உதவியாக இருக்கும் ஒரு நூலை" தேவனுடைய பரிசுத்த ஆயலத்தில் நீங்கள் படிப்பதினால் தேவனையும் துக்கப்படுத்தியிருக்கிறீர்கள்? ஒவ்வொரு இஸ்லாமிய தீவிரவாதியும் ஒரு கையில் ஆயுதமும், இன்னொரு கையில் குர்‍ஆனையும் வைத்து அலைந்து திரிகிறான். உலக மகா தீவிரவாதி பின் லாடன் மரித்ததற்கு வருத்தம் தெரிவித்து, இஸ்லாமியர்கள் அவருக்காக தொழுகை நடத்துகிறார்கள்.

மனிதனை நாம் நேசிக்கவேண்டும் அவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி, அதற்காக அவனது நூல்களையும் கொள்கைகளையும் உண்மைக்கு எதிராக இருக்கும் கோட்பாடுகளையும் பரிசுத்த ஆலயத்தில் படிப்பது என்பது துக்ககரமானது. ஒருவரை நேசிப்பதோடு மட்டும் நம் கடமை முடிந்துவிடுவதில்லை, அவர் நல்லவரா இல்லையா என்பதையும் பார்க்கவேண்டும், நம்முடைய தலையை அவன் கையில் கொடுத்து வம்பில் மாட்டிகொள்ளக்கூடாது?

நல்லெண்ணத்துடன் நீங்கள் செய்ய விரும்பிய இந்த செயலுக்கு நிகராக அதே நல்லெண்ணத்துக்காக இஸ்லாமிய மசூதிகளில் அவர்கள் பைபிளை படிக்க ஒரு நாளை ஒதுக்குவார்களா? பைபிளை தங்கள் மசூதிகளில் கொண்டுச் செல்ல அனுமதி அளிப்பார்களா? இப்படிப்பட்ட ஒரு உடன்பாடு உங்களுக்கு உண்டா என்று ஒரு முறையாவது நீங்கள் அவர்களிடம் கேட்டுள்ளீர்களா?

நாம் இஸ்லாமியர்களை நேசிக்கவேண்டும், ஆனால், இஸ்லாம் போன்ற மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் மார்க்கத்தை படித்து தெரிந்துக்கொண்டு, அதன் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும்.

இன்னும் என்னென்ன நடக்குமோ.. நடக்கட்டும்... அதிகபடியான அடி நம்மீது விழும் வரை நாம் உணரமாட்டோம்...

10 கருத்துகள்:

சீனி அன்வர் அலி .அ சொன்னது…

அன்பிற்கினிய எனது கிருஸ்துவ நண்பர்களே ..
உங்கள் மீது கர்த்தரி (அல்லாஹ்வி)ன் சாந்தி சமாதானமும் உண்டாவதாக ...,

நீங்கள் இந்த அளவிற்கு குர் ஆனை படித்ததற்கு நன்றி ..
நாங்கள் உண்மையை தான் சொல்கிறோம் என்கிறீர்களே ..
அந்த உண்மையை நேரில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும் .
ஏன் ?
என்றால் ?
படிக்காதவர்களும் ,
பாமரர்களும் ..,
உண்மையை அறிந்து கொள்வார்களே ..
படித்தவர்கள் மட்டும் தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமா ?
அனைவரும் நேர் வழி பெற வேண்டும் அல்லவா ?
( நீங்கள் சொல்வது உண்மை என்று சொல்லும் போது ஏன் கள்ள தனமாக , செய்திகளை பகிர்ந்து கொள்ள )
எனவே அன்பானவர்களே !
உங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்தி நேரடியான விவாதத்திற்கு வரவும் .

உங்கள்ளுக்கு விளக்கம் வந்தபிறகு இது (குரானை ) குறித்து உம்மிடம் யாராவது விதண்டாவதம் செய்தால் "வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும் , உங்கள் பெண்களையும் அழைப்போம் நாங்களும் வருகிறோம், நீங்களும் வாருங்கள் ! பின்னர் இறைவனிடம் வேண்டி பொய்யர்கள் மீது அல்லாஹ்வி(கர்த்தர்)ன் சாபத்தை கேட்போம் " எனக்கூருவீராக ! அல் குரான் (3 :61).

அன்புடன் ..
உங்கள் சகோதரன்

Colvin சொன்னது…

முதலில் இங்கு பதிக்க்பபட்டு்ள்ள கட்டுரைகளுக்கு உருப்படியாக பதில் தர முயறசி செய்யுங்கள்
அல்லது செங்கொடியின் தளத்திற்காகவாவது பதில் தாருங்கள். சும்மா சும்ா நேரடி விவாதம் என்று பூச்ாண்டி காட்ட வேண்டாம்
ஆன்சரிங் இஸ்லாமிய சகோதரர்களுடன் நீங்கள் நேரடி் விவாதம் செய்ய தயாரா?
தான் ஜாஹிர் நாயக்கே ஓடி வந்துவிடடாரே. ஏன் நீங்கள் முயற்சி செய்யக் கூடாது?

Jawid சொன்னது…

கொல்வின் அண்ணா, உமர் அண்ணா கட்டுரைக்கு மறுப்பே வராத மாறி பாவனை செய்ய வேண்டாம், நீங்கள் அறியாவிட்டால் http://isaakoran.blogspot.com/ என்ற முகவரியை சென்று பாரும், உமர் அண்ணாவுக்கு எதிரான மறுப்புகளை பட்டியல் இட்டு இருகாங்க, அவங்க இவளோ மறுப்பு சொல்றாங்களே, நீங்க ஒரு பைபிள் வசனத்துகாவது தெளிவான வசன ஆதாரம் வச்சு மறுப்பு எழுத்தி இருக்கீங்களா? இப்ப தான் உமர் அண்ணா ப்ரீயா இருக்கேன் என்று சொல்றாரே, அவரு பைபிள்ளை ஆராய்ச்சி செய்து தெளிவான ஆதாரம் வைத்து மறுப்பு எழுதலாமே? கையெழுத்திட்ட ஒப்பந்தந்தை வெளியிட்டு முறையே எதிர் வாதம் செய்யலாமே? ஏன் முடியாதா?

யாரு அண்ணா அன்ச்வேரிங் இஸ்லாமிய சகோதரர்கள்? கொஞ்சம் தெளிவான நேரடி விவாத அழைப்பை விடுக்க சொலுங்க, கண்டிப்பா இஸ்லாமியர்கள் ஏற்ப்பாங்க. இது என்ன அண்ணா புது கதை விடுரிங்க? எப்ப அண்ணா ஜாகிர் நாயக் ஒடுனாறு, என்ன தலைப்பு அண்ணா? கொஞ்சம் தெளிவான ஆதாரத்தோடு விளக்க முடியுமா?

-ஜாவித்

Jawid சொன்னது…

கொல்வின் அண்ணா, உமர் அண்ணா கட்டுரைக்கு மறுப்பே வராத மாறி பாவனை செய்ய வேண்டாம், நீங்கள் அறியாவிட்டால் http://isaakoran.blogspot.com/ என்ற முகவரியை சென்று பாரும், உமர் அண்ணாவுக்கு எதிரான மறுப்புகளை பட்டியல் இட்டு இருகாங்க, அவங்க இவளோ மறுப்பு சொல்றாங்களே, நீங்க ஒரு பைபிள் வசனத்துகாவது தெளிவான வசன ஆதாரம் வச்சு மறுப்பு எழுத்தி இருக்கீங்களா? இப்ப தான் உமர் அண்ணா ப்ரீயா இருக்கேன் என்று சொல்றாரே, அவரு பைபிள்ளை ஆராய்ச்சி செய்து தெளிவான ஆதாரம் வைத்து மறுப்பு எழுதலாமே? கையெழுத்திட்ட ஒப்பந்தந்தை வெளியிட்டு முறையே எதிர் வாதம் செய்யலாமே? ஏன் முடியாதா?


யாரு அண்ணா அன்ச்வேரிங் இஸ்லாமிய சகோதரர்கள்? கொஞ்சம் தெளிவான நேரடி விவாத அழைப்பை விடுக்க சொலுங்க, கண்டிப்பா இஸ்லாமியர்கள் ஏற்ப்பாங்க. இது என்ன அண்ணா புது கதை விடுரிங்க? எப்ப அண்ணா ஜாகிர் நாயக் ஒடுனாறு, என்ன தலைப்பு அண்ணா? கொஞ்சம் தெளிவான ஆதாரத்தோடு விளக்க முடியுமா?

-ஜாவித்

Jawid சொன்னது…

கொல்வின் அண்ணா, உமர் அண்ணா கட்டுரைக்கு மறுப்பே வராத மாறி பாவனை செய்ய வேண்டாம், நீங்கள் அறியாவிட்டால் http://isaakoran.blogspot.com/ என்ற முகவரியை சென்று பாரும், உமர் அண்ணாவுக்கு எதிரான மறுப்புகளை பட்டியல் இட்டு இருகாங்க, அவங்க இவளோ மறுப்பு சொல்றாங்களே, நீங்க ஒரு பைபிள் வசனத்துகாவது தெளிவான வசன ஆதாரம் வச்சு மறுப்பு எழுத்தி இருக்கீங்களா? இப்ப தான் உமர் அண்ணா ப்ரீயா இருக்கேன் என்று சொல்றாரே, அவரு பைபிள்ளை ஆராய்ச்சி செய்து தெளிவான ஆதாரம் வைத்து மறுப்பு எழுதலாமே? கையெழுத்திட்ட ஒப்பந்தந்தை வெளியிட்டு முறையே எதிர் வாதம் செய்யலாமே? ஏன் முடியாதா?


யாரு அண்ணா அன்ச்வேரிங் இஸ்லாமிய சகோதரர்கள்? கொஞ்சம் தெளிவான நேரடி விவாத அழைப்பை விடுக்க சொலுங்க, கண்டிப்பா இஸ்லாமியர்கள் ஏற்ப்பாங்க. இது என்ன அண்ணா புது கதை விடுரிங்க? எப்ப அண்ணா ஜாகிர் நாயக் ஒடுனாறு, என்ன தலைப்பு அண்ணா? கொஞ்சம் தெளிவான ஆதாரத்தோடு விளக்க முடியுமா?

-ஜாவித்

Colvin சொன்னது…

ஹலோ முகமது நபி பாவம் செய்தார் என நேரடியான வசனம் இருக்க இல்லை இல்லை பாவமே செய்யவில்லை என விவாதம் செய்கிறீர்களே இது உங்களுக்கு அழகாக இருக்கா பிரதர். உங்கள் வசதிக்காக குர் ஆன் வசனங்களை திரிக்கும் நீங்கள் எப்படியெல்லாம் விளக்கம் எழுதுவீர்கள் என புரிந்து கொள்ளலாம்

ஆன்சரிங் இஸ்லாமிய தளம் விவாதம் செய்ய தயாராகவே உள்ளது. நீங்கள் ஏன் அவர்களுக்கு மெயில் மூலமாக எழுதி விவாதத்திற்குரிய உரிய திகதியை ஒழுங்கு செய்ய முடியாது? குறைந்த பட்சம் செங்கொடி தளத்திற்காகவாது முயற்சி செய்யலாமே.அங்கு சென்று பாருங்கள் உங்கள் சகோதரர்கள் எப்படி பதில் எழுதுகிறார்கள் என்பது புரிந்து விடும். ஏன் நீங்கள் முயற்சி செய்யக் கூடாது?

ஜாஹிர் நாயக்கிடம் போன் செய்து கேட்டுப் பாருங்கள் அப்போது உண்மை புரியும்

rameez சொன்னது…

என்ன உமர் அண்ணா, நான் எழுதிய பின்னோட்டம் வரவில்லை என சொல்ல போகிறீரா? ஏன் இந்த ஏமாற்று வேலை? உங்கள் ஏசு கிறிஸ்து இதை தான் சொல்லிக்கொடுத்தாரா?

என் பின்னூட்டத்தை மீண்டும் அனுப்புகிறேன்.....


வாருங்கள் கோல்வின் அவர்களே.... சில மாதங்களாக காண முடியவில்லையே உங்களை.......



பதில் இல்லை என்றால் காணமல் போய் விடுவீர்கள். எல்லாம் மறந்து போன பின்னர் முதலில் இருந்து பதில் சொல்லுங்கள் என மறுபடியும் ஆரம்பிப்பீர்கள். உங்கள் உமர் அண்ணா தான் ஜியா அண்ணா கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்து விட்டார்.





ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி ஈஸா குர்-ஆன் உமர் கூறிய அவதூறு




இதுக்கு அடுத்தபடியாக கடவுளின் (தேவனின்) பெயர் "I am" என விளக்குவதாக கூறி குழப்பினார் திரு உமர் அவர்கள்.... கடைசியில் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளக்காமல் பாதியிலேயே முடித்துக்கொண்டார்.



இப்போது சொல்லுங்கள் யார் பதில் அளிக்கவில்லை?



யார் ஓட்டம் பிடித்தது ?



ஜெர்ரி தாமஸ் விவாதத்தில் இருந்து ஓட்டம்



நீங்கள் முயற்சி செய்து ஜெர்ரி தொமச்சை விவாததிற்கு அழைத்து வாருங்களேன்....

Jawid சொன்னது…

கொல்வின் அண்ணா, நீங்க பதில் சொல்லுங்கன்னு சொன்ன நீங்க அடுத்தவங்களை கை கட்டுரிங்க, ஏன் நீங்க கிறிஸ்தவர் இல்லையா? உங்களுக்கு உங்க இறைவன் உதவ மாட்டாரா?

கொல்வின் அண்ணா, பரிசுத்தமானவர் என்று குப்பிடுவதை ஏசுவே விரும்பலா அப்பா அவரு தன்னை பாவின்னு ஒத்துகிட்டார் தானே?
jesus said to him, “Why do you call me good? No one is good except God alone. (Mark 10:18)

“போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா?” என்று உமர் அண்ணா சொல்லி இருந்தார், அப்படினா ஏசுவும் நல்லவர் இல்லைன்னு தானே அர்த்தம்?

ஜாகிர் நாயக் ஓடினார்னு நீங்க தான் சொன்னிங்க எப்போன்னு புள்ளி வெவரம் கேட்டா எதையோ சொல்லி மலுப்புரிங்க, ஏன் அண்ணா மத்த கிறிஸ்தவ நண்பர்கள் போல் நீங்களும் பொய்யையே பேசுறிங்க? பொய் பேசுறது கிறிஸ்தவத்துல தப்பு இல்லையா? அதுக்கு தண்டனை கிடையாதா?

But to the cowards, unbelievers, detestable persons, murderers, the sexually immoral, and those who practice magic spells, idol worshipers, and all those who lie, their placewill be in the lake that burns with fire and sulfur. That is the second death.” (Revelation 21:8)

பொய் சொன்ன பைபிள் படி நரகம் என்பதை நீங்க நம்பலையா? உங்க உமர் அண்ணாவை அவங்க வெளியிட்ட மறுப்புகளுக்கு http://isaakoran.blogspot.com/2011/07/readin-quran-in-church-is-wrong-part-3.html பதில் சொல்ல சொல்விங்களா? கையெப்பம் வெளியிட சொல்வின்களா?

-ஜாவித்

Jawid சொன்னது…

கொல்வின் அண்ணா, நீங்க பதில் சொல்லுங்கன்னு சொன்ன நீங்க அடுத்தவங்களை கை கட்டுரிங்க, ஏன் நீங்க கிறிஸ்தவர் இல்லையா? உங்களுக்கு உங்க இறைவன் உதவ மாட்டாரா?

கொல்வின் அண்ணா, பரிசுத்தமானவர் என்று குப்பிடுவதை ஏசுவே விரும்பலா அப்பா அவரு தன்னை பாவின்னு ஒத்துகிட்டார் தானே?
jesus said to him, “Why do you call me good? No one is good except God alone. (Mark 10:18)

“போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா?” என்று உமர் அண்ணா சொல்லி இருந்தார், அப்படினா ஏசுவும் நல்லவர் இல்லைன்னு தானே அர்த்தம்?

ஜாகிர் நாயக் ஓடினார்னு நீங்க தான் சொன்னிங்க எப்போன்னு புள்ளி வெவரம் கேட்டா எதையோ சொல்லி மலுப்புரிங்க, ஏன் அண்ணா மத்த கிறிஸ்தவ நண்பர்கள் போல் நீங்களும் பொய்யையே பேசுறிங்க? பொய் பேசுறது கிறிஸ்தவத்துல தப்பு இல்லையா? அதுக்கு தண்டனை கிடையாதா?

But to the cowards, unbelievers, detestable persons, murderers, the sexually immoral, and those who practice magic spells, idol worshipers, and all those who lie, their placewill be in the lake that burns with fire and sulfur. That is the second death.” (Revelation 21:8)

பொய் சொன்ன பைபிள் படி நரகம் என்பதை நீங்க நம்பலையா? உங்க உமர் அண்ணாவை அவங்க வெளியிட்ட மறுப்புகளுக்கு http://isaakoran.blogspot.com/2011/07/readin-quran-in-church-is-wrong-part-3.html பதில் சொல்ல சொல்விங்களா? கையெப்பம் வெளியிட சொல்வின்களா?

-ஜாவித்

Colvin சொன்னது…

திரு ஜாவித் உங்களுக்கு வேண்டியது நேரடி விவாதம் தானே. அதில் யாருடன் விவாதம் செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் மலுப்புறீர்கள். இஸ்லாம் சத்தியம் என்றால் யாருடனும் விவாதம் செய்ய தயாராக இருக்க வேண்டும். நாங்கள் எழுத்து மூலவிவாதத்திற்கு மட்டுமே வருவோம். ஏன் நீங்கள் ஆனசரிங் இஸ்லாம் தள ஆசிரியர்களுடன் விவாதம் செய்ய மறுக்கிறீர்கள்.
இதோ ஜாகிர் நாயக் தொடர்பான விபரம்
http://iemtindia.blogspot.com/2010/08/dr-dr-zakir-naik-evades-san-debate.html
நீங்கள் ஏன் அவருக்கு போன் செய்து உண்மையை அறியக் கூடாது. அப்படியே ஒலிப்பதிவு செய்தாவது இல்லையென்றால் அதற்கு அவரிடம் மறுப்பு அறிக்கை பெற்றாவது தரலாம்
அல்லவா? ஏன் செய்யவில்லை
நீங்கள் பதித்த பைபிள் வசனத்திற்குரிய விளக்கம் இந்த சுட்டியில் இருக்கு பாருங்கள்

http://paralogapathi.blogspot.com/2011/06/1917.html
மீண்டும் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். மேலே தரப்பட்ட தொடுப்பில் சென்றாவது இந்தியாவில் உள்ள அவரிடமாவது உங்கள் விவாதத்தை வைத்துக் கொள்ளலாமே. இன்னும் என்ன தயக்கம்?