ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 2 அக்டோபர், 2010

பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்

பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்

ஆசிரியர்: லூக் பிளாண்ட்

பாவமன்னிப்பு குறித்து என்னுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அது குர்‍ஆனிலும் பைபிளிலும் முற்றிலும் மாறுபட்ட விதமாகக் காணப்படுகிறது. இந்தக்கட்டுரையில் தேவனின் மன்னிப்பு குறித்தும் அவரது மகிமை குறித்தும் என்னுடைய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

நாம் ஒருவரை ஒருவர் இவ்விதம் நடத்தும் போது அது விபரீதமானது. ஆனால், இந்த அவமதிப்பின் அளவு நாம் யாரை அல்லது எதை அவமதிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நான் ஒரு படம் வரைய சிறிது நேரம் செலவழித்திருக்கும் போது, அதனை ஒரு பெயிண்டினால் அழித்து விடுவீர்களானால், அது எனது படம் வரையும் திறனுக்கு அவமரியாதை செய்ததாகும். ஆயினும் லோவெர் அருங்காட்சியத்தில் சென்று மோனாலிசாவின் அசல் ஓவியத்தின் மீது பெயிண்டினைத் தெளித்து நாசமாக்கினால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். எனவே, நம்மைப்போன்று அநித்தியமான படைப்புகளைப் போலன்றி, அளவற்ற நித்தியமான பரிபூரணப் படைப்பாளீயின் படைப்பினைக் கருத்தில் கொள்ளும்போது நாம் செய்யும் குற்றம் எத்துனை பெரியது! நாம் பாவம் செய்யும்போது, அளவில்லா முக்கியத்துவம் வாய்ந்த கடவுளை அவமதிக்கிறோம். எனவே இந்த அவமதிப்பும் அவமரியாதையும் அளவற்றது. 

மேலும் இத்தகைய அவமதிப்பின் அளவு நாம் அவமதிக்கின்ற நபரைப் பொறுத்தது மட்டுமின்றி அவரோடு நமக்கு உள்ள உறவைப் பொறுத்தும் மாறுபடும். முற்றிலும் அறிமுகமற்ற ஒரு நபரை அவமதித்து துக்கப்படுத்துவது சிறிய அளவு பாதிப்பை உண்டாக்கும், ஆனால் நம்மோடு ஏற்கனவே நல்லுறவில் உள்ள ஒருவரை அவமதித்து துக்கப்படுத்துவது, அதிலும், அவர் நம் குடும்ப உறவினாராக இருக்கும் பட்சத்தில் இது பன்மடங்கு வெட்கத்திற்குரியது, பாதிப்பும் அதிகமாக இருக்கும். நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் நம் குடும்பத்தின் சார்பாகவே செய்ததாகக் கருதப்படும். அவர்கள் நம்மிடம் பொறுப்புணர்ச்சியையும் தரமான நடத்தையையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே நாம் இரு வழிகளில் நமது குடும்பத்தினை அவமதிப்புக்குள்ளாக்குகிறோம். முதலாவது நாம் முகத்திற்கு எதிரே அவர்களை தூஷிக்கிறோம், இரண்டாவது, அவர்கள் இல்லாதிருக்கும் போது கூட நமது குடும்ப நற்பெயரை களங்கத்திற்குள்ளாகுகிறோம். 

தேவனைப் பொறுத்தமட்டில், நாம் அவரது சாயலாகவே படைக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, நமக்கு அறிவுபூர்வமான ஒரு உருவம் உண்டு. இவ்வுலகத்தில் அவரது பிரதிநிதிகளாக, ராஜரீகமாக தேவனைப் போன்று செயல்படும்படி எதிர்பார்க்கப்படுகிறோம். (ஆதியாகமம்: 1:26-28). இந்த அர்த்தத்தில், உவமானமாக நாம் அவரின் பிள்ளைகள். (அப்:17:28). தேவன் நாம் அவரின் குடும்ப உறுப்பினருள் ஒருவராகச் செயல்பட விரும்புகிறார். ஏதேன் தோட்டத்தில் ஆதாமுடனும் ஏவாளுடனும் அவர் சஞ்சரித்ததாக நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம்: 3:8). தேவனோடு ஒரு வியத்தகு உறவினை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மனிதர்களாய் நாம் படைக்கப்பட்டதில் நமக்கு எத்துணை அதிசயிக்கத்தக்க உயர்வு பாருங்கள்! 

நாம் தேவனுக்குக் கீழ்படியாதபோது நாம் இரு வழிகளில் அவரைச் சிறுமைப்படுத்துகிறோம். முதலாவது அவரது கட்டளைகளை அலட்சியம் செய்து ஒரு தகப்பனாக நம்மீது அவர்பொழிந்த அன்பினைப் புறக்கணித்து ஆதாம் ஏவாளைப் போன்றே அவரது முகத்திற்கெதிரே அவரை அவமதிக்கிறோம். இதனால் ஏனைய உலகிற்கு "தேவனின் பிள்ளைகள் அவர் வெட்க்கப்படும் விதத்தில் நடந்தார்கள்" என்ற செய்தியை பிரகடணம் செய்கிறோம். 

தேவனுக்கு எதிரான நமது பாவங்கள் எவ்வாறு உள்ளன என்று காண்போமாகில், அது ஒரு இளவரசன் தன் தந்தையாகிய அரசனிடம் சென்று பலர் முன்னிலையில் நன்றிகெட்டவிதமாக வெறுப்புடன் அவர் முகத்தில் காறி உமிழ்வது போன்றே உள்ளது. 

இத்தகைய சூழ்நிலையில், தேவன் என்ன செய்வார்? நாம் அவரை வெட்கப்படுத்தியதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, இந்த அவமரியாதை தண்டனைக்கு உரியது. இதற்குச் சரியான நடவடிக்கை ஒரு மிகப் பெரிய தண்டனை – நரகத்தின் நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தலேயாகும். 

ஒருவர் முஹம்மதுவின் படத்தை அவர் அவமரியாதைப்படும்படி வரைந்தால் இஸ்லாமியர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த அவ மரியாதை குறித்து ஒன்றும் செய்யாமல் அவர்கள் சும்மா இருப்பார்களேயானால் அது சரிதான் என்ற தகவலை இந்த உலகிற்குத் தெரிவிப்பது போன்றாகிவிடும். இதன் பொருட்டே, இஸ்லாமியர்கள் முகமதுவிற்கு எதிரான எந்த அவமதிப்பையும் ஏதாவது செய்யாமல் விடுவதில்லை. அவரை அவமதிப்பிற்குள்ளாக்குவது விபரீத விளைவுகளுக்குள்ளாகும் எனக் காண்பிப்பதே இதன் நோக்கம். 

ஆனால் முஹம்மதுவை விடப் பன்மடங்கு உயர்ந்தவராகிய தேவனின் காரியம் என்ன? தேவன் அவரை அவமதித்தவர்களை ஒன்றுமே செய்யாமல் இந்த அவமரியாதையை மன்னித்து விடுவாரேயானால், அது அவர்கள் செய்தது சரிதான், அவர் குப்பையைப் போன்று ஒதுக்கத்தக்கவர்தான், அவரை யாரும் அவமதிக்கலாம், அவ்ர் ஒன்றும் முக்கியமானவரல்ல, என்ற அறிக்கையை உலகிற்குத் தெரிவிப்பது போலாகும். தேவன் எப்போதாவது இவ்விதம் சொல்வாரா? 

மனிதர்கள் எவ்விதமான சந்தர்ப்பங்களில் தங்களுக்கு உண்டாகும் நிந்தைகளையும் அவமானங்களையும் ஒன்றும் செய்யாமல் சகித்துக்கொள்வார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியும்:

  1. ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அதாவது நாம் அதைச் சரி செய்யப் பெலனற்று இருக்கும்போது நாம் சும்மா இருக்க முற்படலாம். ஆனால், தேவனுக்கு அப்படிப்பட்ட நிலை ஒருபோதும் இல்லை, ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.
  2. அல்லது மற்றவர்களுக்கு நான் இதைவிடப் பெரிய கொடுமைகளைச் செய்திருக்கிறேன், எனவே பழிவாங்கும் உரிமை எனக்கு இல்லை என நான் உணரும் பட்சத்தில். மீண்டும், தேவனுக்கு இது பொருந்தாது, ஏனெனில் அவர் எப்பொழுதும் முற்றிலும் சரியானதையே செய்பவர்.
  3. அல்லது நான் சுயமரியாதையற்று இருந்தால் – அதாவது, ஏதொவொரு காரணத்திற்காக நான் எனது மனித மகிமையை இழந்துபோயிருந்தால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால் தேவனின் மகிமை இதனினும் பண்மடங்கு உயர்ந்தது, அவர் நிச்சயமாகவே ஒருபோதும் அதை இழந்து போவதில்லை!
  4. அல்லது ஏதோவொரு முக்கியமான காரணத்திற்காக எனது சுயமரியாதையைப் பணையம் வைத்தால் பரவாயில்லை என நான் கருதினால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால், மீண்டும், தேவன் எப்படி எண்ண வேண்டும் – அவரை விட அவருக்கு முக்கியமானது என்ன இருக்க முடியும்?

இல்லை, தேவன் அளவற்ற தன்மானம் மிக்கவர். ஒருவரும், தனக்கே உரித்தான தேவ மகிமையை எடுத்துக் கொள்ளவோ அவரை அவமதிக்கவோ விடாமல் பிடிவாதமாக இருப்பதில் எரிச்சலுள்ள தேவன் அவர். உபாகமம் 4:23-24 ல் அவர் இவ்வண்ணமாகச் சொல்கிறார்.

"நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்."

ஏசாயா 42:8 இதை இவ்வண்ணமாய்ச் சொல்கிறது:

"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்."

தானே மகிமைக்கும் கனத்திற்கும் உரியவர் என்பதில் தேவன் உறுதியாகவே இருக்கிறார். இது சரி தான். ஏனெனில், மெய்யாகவே, மிகவும் முக்கியமான, மிகவும் விலைமதிப்பற்றவர் அவர். ஆகையால், தனக்கு கிடைக்கவேண்டிய மகிமையை அவரே நிலை நிறுத்திக்கொண்டால் தான் அவர் மன்னிப்பார். அதே நேரத்தில், அவருக்கு எதிராக செய்யப்பட்ட பாவம் என்பது எவ்வளவு கொடுமையானது, தண்டிக்கப்படவேண்டியது, என்பதை காட்டிய பிறகே அவர் மன்னிப்பார். 

இது சாத்தியமா? ஆம், பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும் ஆகிய இருவரும் இவ்வண்ணம் தான் செய்கிறார்கள் என பைபிள் போதிக்கிறது. 

பழைய ஏற்பாடு முழுவதிலும், நமது பாவங்களினால் ஏற்பட்ட அவமரியாதையை நிவர்த்திக்க பலியிடுதலின் அவசியத்தை தேவன் காண்பிக்கிறார். ஆயினும், ஒரு மாட்டினுடைய அல்லது ஒரு ஆட்டினுடைய உயிர் தேவனுக்கு நம்மால் இழைக்கப்பட்ட அவமரியாதையை நோக்கும்போது ஒன்றுமில்லை. எனவே பிதாவாகிய தேவன், நமது பாவம் எத்துனை கொடியது என்பதினை மிகச் சரியான நேரத்தில் மிகவும் அதிசயிக்கத்தக்க விதமாக- தனது ஒரே பேரான குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்தலின் மூலம் விளங்கப்பண்ணினார். (யோவான் 3:16). இது அவரின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலுண்டான அளப்பதற்கரிய நிவாரண பலியாகும். (எபிரேயர் 9:11-14, 1 பேதுரு1: 18-19) 

குமாரன் தேவனுக்குரிய மகிமையைச் செலுத்தும் பொருட்டு இதைச் செய்ய முன்வந்தார். முதலாவதாக, தேவ குமாரன் பிதாவின் அளவிட முடியாத மதிப்பினை வெளிப்படுத்தும் விதமாக பரத்தின் தெய்வீக மகிமையை விட்டுவிட்டு ஒரு சாதாரண மனிதனாக, ஒரு ஊழியக்காரனாக இறங்கி வந்தார். அவ்விதம் ஒரு ஊழியக்காரனாக வாழ்ந்தது மட்டுமின்றி ஒரு குற்றவாளியினைப் போன்று தேவ ஆக்கினையைச் சுமந்து கேவலமான முறையில் மரணத்தை எதிர்கொண்டார். (பிலிப்பியர் 2:5-8) இவை அனைத்தையும் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படிக்கு இயேசு ஏற்றுக்கொண்டார். (யோவான் 17:4) 

இத்தகைய முறையில் தானே தேவன் பாவங்களை மன்னிக்கிறார்- நமக்கு உரித்தான அவமானங்களை இயேசு ஏற்றுக்கொண்டு அவருக்குரிய மகிமையை நமக்கு அளிக்கிறார். அதே நேரத்தில் தேவன் தமக்கு உரிய தமது மகிமையை விட்டுக்கொடுப்பதில்லை. பிதாவானவர் அளவற்ற இந்த பலியினால், தமக்கெதிரான பாவங்களும் அளவற்றவையே எனக் காண்பிக்கிறார். குமாரன் தமது அன்பினாலும் கீழ்படிதலினாலும் தம்மை நரகத்திற்கிணையான பாதையில் செல்ல ஒப்புக்கொடுத்ததினால் பிதாவின் உண்மையான மதிப்பினையும் நாம் எவ்விதம் அவரிடம் நடந்துகொள்ள வேண்டும் எனவும் காண்பிக்கிறார். 

குர்‍ஆன் காண்பிக்கும் கடவுள், இவ்விதம் செயல்படுவதில்லை. அவர் மன்னிக்கும்போது, நாம் அவர்மீது குவித்த அவமரியாதைகள் குறித்து அவர் ஒன்றுமே செய்வதில்லை. இறுதி நாளில், அவருக்கு நேரிட்ட அவமரியாதையைவிட, மனுஷர்களும் மனுஷிகளும் சொர்க்கத்தில் அனுபவிக்கும் உடல் சுகத்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, அவர்களுடைய குற்றங்களை அலட்சியம் செய்கிறார். ஒரு கிறிஸ்தவனுடைய பார்வையில், இவ்விதம் செயல்படுகின்ற ஒரு கடவுள், ஒரு மனிதனின் மனதில் உருவான கற்பனையாகவே காணப்படுகிறார். ஏனெனில், மனித மனங்கள் மட்டுமே கடவுளின் மரியாதையை விட, தான் மன்னிக்கப்பட்டு பரலோகம் செல்வதை அதிமுக்கியமானதாகக் கருதும். உண்மையில், நாம் கூட இவ்வண்ணமாகவே நினைக்கிறோம். ஆதாம் ஏவாள் தொடங்கி தேவனைக் கனப்படுத்துவதைவிட நமது ஆசைகளையே முன்னிலைப் படுத்துகிறோம். எனவே தான் மனிதர்கள் நமது மரியாதைக்குப் பாத்திரமான விதத்தில் உள்ள கடவுளைவிட, சுய மரியாதையற்ற கடவுளைக் கண்டுபிடிக்கவே விரும்புகிறார்கள் எனக் காண்கிறோம். 

ஆனால், பைபிள் காண்பிக்கும் தேவன், தனது மகிமையில் உறுதியுடன் நிலை நிற்கிறார். அவர் அவ்விதம்தான் செயல்படுவார். ஆயினும், அவர் நம் மீது கொண்ட எண்ணிமுடியாத மகத்தான தம் அன்பினால் தமது மகிமைக்குச் சிறிதளவும் பாதகம் ஏற்படாத வகையில் நம்மையும் மேன்மைப்படுத்துகிறார். 

கிறிஸ்தவர்கள் முழு மன்னிப்புப் பெற்றும்கூட மேற்கொண்டு தம் மனம் போனபடி வாழ முற்படாமல் இருப்பதற்கு சிலுவைதான் காரணம். தேவன் வழங்கும் பாவமன்னிப்பு ஆச்சரியமானது, நித்தியமானது. அதில் முழு சுதந்திரம் உண்டு. எனது அனைத்துப் பாவங்களும், நான் பின் நாட்களில் செய்யக்கூடிய பாவங்கள் உள்பட, எனக்கு மன்னிக்கப்பட்டன என்பதை நான் அறிவேன். ஆயினும், நான், " நல்லது, என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன, இனி நான் என் மனம்போன போக்கில் வாழலாம்" என எண்ணிக்கொள்ள முடியாது. ஏனெனில், இயேசு, தேவனுக்கெதிரான பாவங்கள் அவரை அளவிடமுடியாத அவமானத்திற்குள்ளாக்குகின்றன என்பதினைத் தெளிவாகக் காட்ட, அளவிட முடியாத ஒரு விலைக் கிரையத்தைச் சிலுவையின் வழியாகச் செலுத்தியிருக்கிறார். நரகத்தின் நினைவை விட, இந்த உணர்வு தான், தேவனை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு, பாவத்திலிருந்து விலக அதிகமாக ஊக்குவிக்கும். 

(இந்த கட்டுரையை எழுத மிகவும் ஊக்கமளித்த ரோலண்ட் முல்லர் என்பவரின் "கனம் மற்றும் அவமானம்" என்ற புத்தகத்திற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.) 

ஆங்கில மூலம்: Forgiveness and Honour in the Bible and the Qur'an 

ஆசிரியர் லூக் பிளாண்ட் அவர்களின் இதர கட்டுரைகள் 

கருத்துகள் இல்லை: