பக்கம் #279:
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனின் 6:59ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற எழுந்து இருக்கிறது, ஆனால், தற்கால குர்ஆனில் அது இல்லை.
- நான்காம் வரியில் 'மூல' குர்ஆனில் ஒரு காம்பு போன்ற எழுத்து இல்லை, ஆனால் அதே வசனத்தில் தற்கால குர்ஆன்களில் அங்கு "ப (ba)" உள்ளது.
பக்கம் #283:
- எட்டாவது வரியில், 'மூல' குர்ஆனில் 6:68ம் வசனத்தில் காம்பு போன்ற எழுத்து நான்காவது முறை வந்துள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆனில் அது இல்லை.
பக்கம் #295:
- முதல் வரியில் "ஸீன்" அல்லது "ஸாத்" என்ற எழுத்து 'மூல' குர்ஆனின் 6:91ம் வசனத்தில் வருகிறது, ஆனால், தற்கால குர்ஆனில் அந்த இடத்தில் "க" உள்ளது. இன்னும் 'மூல' குர்ஆனின் அந்த முதல் வரியிலேயே "மீம்" வந்துள்ளது, அந்த இடத்தில் தற்கால குர்ஆனில் "ஹ" வந்துள்ளது.
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனின் 6:92ம் வசனத்தில் "மீம்" வருகிறது, ஆனால், தற்கால அரபி குர்ஆனில் அந்த இடத்தில் "ஹ" உள்ளது. [சதுர பெட்டி வரையப்பட்ட எழுத்தாகிய "வாவ்" என்ற எழுத்து தற்கால அரபி குர்ஆனில் காணலாம், ஆனால், 'மூல' குர்ஆனில் அவ்வெழுத்து இல்லை]
பக்கம் #297:
- பத்தாவது வரியில் 'மூல' குர்ஆனில் 6:94ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து "வாவ்" என்ற எழுத்து இல்லாமல் இருக்கின்றது, ஆனால், தற்கால குர்ஆனில் "வாவ்" என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.
vii
பின் இணைப்பு A - பாகம் 2
பக்கம் #296:
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனின் 6:93ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆனில் அது இல்லை.
- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் "லாம்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், அதே வசனத்தில் தற்கால குர்ஆனில் அது காணப்படவில்லை.
பக்கம் #314:
- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்ஆனில் 6:129ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை. ஆனால் தற்கால குர்ஆனில் அது சேர்க்கப்பட்டுள்ளது.
பக்கம் #336:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனின் 7:3ம் வசனத்தில் "அதிகபடியான காம்பு போன்ற" உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆன்களில் அது இல்லை.
பக்கம் #337:
- ஏழாம் வரியில் 'மூல' குர்ஆனில் 7:9ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆன்களில் அது இல்லை.
viii
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #338:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 7:11ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆனில் அதற்கு பதிலாக "ஸீன்" உள்ளது.
பக்கம் #340:
- மூன்றாம் வரியில் 'மூல' குர்ஆனில் 7:19ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆன்களில் "ஃப" என்ற எழுத்து அடுத்து வரும் வார்த்தையோடு சேர்க்கப்பட்டுள்ளது.
பக்கம் #342:
- நான்காம் வரியில் 'மூல' குர்ஆனில் 7:26ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆனில் அவ்வெழுத்து கொடுக்கப்படவில்லை.
பக்கம் #343:
- மூன்றாம் வரியில் 'மூல' குர்ஆனில் 7:27ம் வசனத்தில் "மீம்" மற்றும் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆன்களில் அவ்விரு எழுத்துக்களும் காணப்படவில்லை.
ix
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #350:
- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்ஆனில் 7:38ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்ஆனில் அது காணப்படுகிறது.
பக்கம் #351:
- பதினோராம் வரியில் 'மூல' குர்ஆனில் 7:40ம் வசனத்தில் ஒரு அதிகபடியான காம்பு போன்ற உறுப்பு உள்ளது, ஆனால், தற்கால குர்ஆன்களில் அது இல்லை.
பக்கம் #353:
- எட்டாவது வரியிலும், பத்தாவது வரியிலும் 'மூல' குர்ஆனில் 7:43ம் வசனத்தில் "அதிகபடியான" காம்பு போன்ற உறுப்பு இல்லை, ஆனால், தற்கால குர்ஆன்களில் அது உள்ளது.
பக்கம் #356:
- நான்காவது வரியிலும், ஐந்தாவது வரியிலும் 'மூல' குர்ஆனில் 7:47ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்ஆன்களில் அது உள்ளது. வாய்வழி பாரம்பரியத்தின் படி இந்த "அலீஃப்" எழுத்து 'மூல' குர்ஆனில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
x
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #359:
- மூன்றாவது வரியில் 'மூல' குர்ஆனில் 7:51ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால குர்ஆனில் அந்த காம்பு இல்லை.
பக்கம் #363:
- ஆறாவது வரியில் 'மூல' குர்ஆனில் 7:58ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆனில் அது இல்லை.
பக்கம் #367:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 7:68ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால் தற்கால குர்ஆனில் "மீம்" மற்றும் "ய" உள்ளது.
- ஏழாவது வரியில் 'மூல' குர்ஆனில் 7:69ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் "ஸாத்" உள்ளது.
பக்கம் #389:
- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 11:58ம் வசனத்தில் "டால் (dal)" என்ற எழுத்து இருக்கின்றது, ஆனால், தற்கால குர்ஆனில் அந்த எழுத்திற்கு பதிலாக "ப (ba)" உள்ளது.
xi
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #369:
- எட்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 7:73ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால குர்ஆனில் அந்த இடத்தில் "ஹ" உள்ளது.
பக்கம் #370:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 7:73ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளது, ஆனால், பிறகு யாரோ ஒரு நபர் "லாம்" என்ற எழுத்தின் மீது ஒரு கோடு போட்டுள்ளார், அதனால், தற்கால குர்ஆன்களில் அவ்வெழுத்து நீக்கப்பட்டுள்ளது.
பக்கம் #373 / #374:
- பன்னிரண்டாம் வரியிலும், அடுத்த பக்கத்தின் முதல் வரியிலும் 'மூல' குர்ஆனில் 7:82ம் வசனத்தில் உள்ள வார்த்தை குறிப்பிடும் அளவிற்கு தற்கால குர்ஆன்களில் மாற்றப்பட்டுள்ளது.
பக்கம் #382:
- ஆறாவது வரியில் 'மூல' குர்ஆனில் 7:100ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால குர்ஆன்களில் "த" மற்றும் "வாவ்" உள்ளது.
பக்கம் #421:
- எட்டாவது வரியில் 'மூல' குர்ஆனில் 15:21ம் வசனத்தில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்ஆனில் அது காணவில்லை.
xii
ஆங்கில மூலம்: Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்
பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 3 & பாகம் 4.
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
Tamil Source: http://www.answering-islam.org/tamil/quran/pq/appendix_a2.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக