ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 23 மே, 2010

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 1

முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய கருத்தரங்கிற்கு அடிப்படையாக கீழ் கண்ட கட்டுரை தரப்படுகிறது. முஹம்மதுவின் வாழ்க்கையில் நடைப்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை சொல்வதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் அதிகமாக விவாதிக்கப்படாத நிகழ்வுகள், அனுபவங்கள் மற்றும் அவரது மனப்பான்மைகளை (Attitude) இக்கட்டுரை அலசுகிறது. இந்த கட்டுரையை கருத்தரங்கிற்காக பயன்படுத்தினால், அந்த கருத்தரங்ககை நடத்துபவர், இஸ்லாம் பற்றிய இதர விவரங்களை தெரிந்தவராக இருப்பது நல்லது, இதனால் அவர் அங்காங்கே வரும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி ஆழமாக விவரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த கட்டுரை, இஸ்லாம் பற்றி ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு "துணையேடாக" இருக்கும், மற்றும் இக்கட்டுரை ஒரு ஆழமான விளக்க புத்தகமல்ல என்பதை அறியவும். இதனால், இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக அறிய விரும்புகிறவர்களுக்காக அனேக விளக்க பின் குறிப்புகளையும், இதர உதவி புத்தகங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை:

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 10:4,5

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையை(முறையாக)க் கடைப்பிடித்து, ஜகாத்தும் செலுத்தும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால், (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மாற்கு 13:21,22

நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம், நாம் சரியான பயிற்சி எடுத்துக் கொள்ளாவிட்டாலோ அல்லது தயாராக இல்லாமல் இருந்தாலோ, நாம் தோற்றுவிடுவோம்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படித்து கற்றுக்கொள்வது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது - ஏன்?

நீங்கள் இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப் போவீர்களானால், உங்களுக்கு இஸ்லாம் பற்றி ஓரளவிற்காவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இஸ்லாம் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நீங்கள் முஹம்மதுவைப் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். குர்‍ஆன் பேசுவது அவரைப் பற்றியும் மற்றும் அவரைப் பற்றி மட்டுமே குர்‍ஆன் பேசுகிறது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கைமுறை (Life Style) தான் இஸ்லாமாகும். இவரது வாழ்க்கை முறையை மட்டுமே பிரதிபலிக்கவேண்டும் அல்லது பின் பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். உண்மையான ஹதீதுகளில் 95% சதவிகிதம், முஹம்மது கூறியதாக உள்ள ஹதீதுகளே உள்ளன. இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலாவது முஹம்மதுவை அறிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மது தான் இஸ்லாம் (Muhammad is Islam).

இஸ்லாமிய‌ர்க‌ளின் ம‌த்தியில் ஊழிய‌ம் செய்வ‌தில் அனேக‌ வ‌கைக‌ள் உள்ள‌ன‌. இவ‌ற்றில் சில ஊழியங்கள் செய்ய இஸ்லாம் பற்றி குறைவாக அறிந்திருந்தாலே போதுமானது. ஆனால், வேறு வகையான ஊழியங்களுக்கு இஸ்லாம் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நாம் அனைவரும் ஒரே வகையாக ஊழியம் செய்ய தேவன் நம்மை அழைக்கவில்லை. தேவனிடம் ஜெபித்து, அவர் நம்மை எப்படிப்பட்ட ஊழியம் செய்ய அழைத்துள்ளார் என்று, அவரது விருப்பத்தை அறிந்துக்கொள்ளுங்கள். இந்த இக்கட்டுரையை முடித்ததும், நீங்கள் இஸ்லாம் பற்றியும், முஹம்மது பற்றியும் மிகவும் ஞானமிக்கவர்களாக பேச தெரிந்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்படிப்பட்ட ஞானம் உங்களுக்குத் தேவையானால், நீங்கள் சுயமாக ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் ஆராய்ந்து படித்துப்பாருங்கள், ஒவ்வொரு தலைப்பாக படித்து ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

கருத்தரங்கின் நோக்கங்கள்:

1) முதலாவதாக, நம்முடைய ஆய்விற்காக நாம் இஸ்லாமிய புத்தகங்களை அலசுவோம். நான் சொல்வதில் பெரும்பான்மையான விவரங்களை ஒரு வருடத்தில் நீங்கள் மறந்துவிடுவீர்கள். எனவே, நான் இஸ்லாமிய புத்தகங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வேனேயாகில் அவைகளை படித்து உங்கள் அறிவை நீங்கள் பெருக்கிக்கொள்ளமுடியும்.

2) முஹம்மதுவின் வாழ்க்கையை சுருக்கமாக‌ தெரிந்துக்கொள்வதுடன், அது எப்படி தற்கால இஸ்லாமோடு தொடர்புக் கொள்கிறது என்பதையும் நாம் காணப்போகிறோம். ஒரு ம‌னித‌னின் 23 ஆண்டுகால‌ வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரமாக சில நாட்க‌ளுக்குள் யாராலும் விவ‌ரிக்க‌ முடியாது என்ப‌தை க‌வ‌னத்தில் கொள்ள‌வும்.

3) நாம் முஹம்மதுவின் செயல்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளப்போகிறோம், அவரது செயல்களின் கனிகளை நாம் சுவைக்கப் போகிறோம் மற்றும் முக்கியமாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை படிக்கப்போகிறோம். இந்த பகுதியில் அவரது செயல்களை அலசுவோம், இந்த ஆய்வு அவரது "நடத்தையை" நமக்குக்காட்டும், மற்றும் அதிகமாக விவாதிக்கப்படாத அவரது ஆன்மீக அனுபவங்களைப் பற்றியும் அலசுவோம்.


முஹம்மது பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மதுவை எவ்வளவு அதிகமாக தெரிந்துக் கொள்வீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் இஸ்லாமை புரிந்துக்கொள்வீர்கள். முஹம்மதுவோடு சில மாலைப் பொழுதுகளை செலவிடுங்கள். அவரோடு விருந்தை உண்ணுங்கள். அவரது கண்களோடு சூரிய உதயத்தைக் காணுங்கள், மதிய வேலை வெயிலின் உஷ்ணத்தையும் உணருங்கள். அவர் தன் மக்களுக்காக எவ்வளவு வேதனைப்பட்டார் என்பதை மற்ற மக்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இக்கட்டுரை முஹம்மது பற்றிய முக்கியமான விமர்சனத்தை முன்வைக்கிறது. நீங்கள் ஞானமாக இந்த விவரத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால், கிறிஸ்தவர்களே, ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள், பொதுவாக மக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் சரி, முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள இருண்ட பக்கத்தைப் பற்றிய அறிவை புகட்டவேண்டியது மிக மிக அவசியம்.

என்னுடைய‌ இந்த‌ க‌ட்டுரையான‌து முழுக்க‌ முழுக்க‌ இஸ்லாமிய‌ ஆதார‌ நூல்க‌ள் மீதே ஆதார‌ப்ப‌ட்டு த‌யாரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அனேக‌ மேற்கோள்க‌ள், குறிப்புக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

என‌வே ப‌டியுங்க‌ள், புரிந்துக்கொள்ளுங்க‌ள் ம‌ற்றும் உங்கள் மனதில் வைத்து சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் செய்யவேண்டிய "சிந்திக்கும் வேலையை" எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கொடுக்காதீர்கள்.

குறிப்புக்கள்:

1. சுருக்க குறியீடு: "LoM" என்றால் "A. Guillaume" என்பவர் எழுதிய புத்தகமாகிய "Life of Muhammad" என்பதைக் குறிக்கும்.

2. தலைப்புக்கள் என்ற பகுதியில் மேற்கோள்களுக்காக புத்தகங்களின் பகுதிகளை/வசன எண்களை கொடுத்துள்ளேன். ஒரே நிகழ்ச்சி பற்றி அனேக இஸ்லாமிய ஹதீஸ்கள்/விவரங்கள் உள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு நான் இப்படிப்பட்ட ஹதீஸ்களை/விவரங்களை தருவேன்.

3. முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள அனேக "இருண்ட அல்லது தீய நடத்தையுள்ள‌" நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட்டுள்ளேன். அதே போல, முஹம்மதுவின் நல்ல செயல்களை மட்டும் சொல்லும் அனேக புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. பொதுவாக மக்களுக்கு அதிகமாக தெரியாமல் இருக்கும் முஹம்மது வாழ்க்கையின் "இருண்ட பாகுதியை" உங்களுக்கு முன்பாக கொண்டு வரலாம் என்று நான் விரும்புகிறேன்.

முஹம்மது பற்றி:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. குர்‍ஆன் 33:21

"நான் அவரைப் பற்றி படித்தேன் - அவ‌ர் அற்புதமான மனிதர் - என்னுடைய கருத்தைச் சொல்லவேண்டுமானால், ஒரு புறம் அவர் அந்திக்கிறிஸ்துவாக இருந்தாலும், அவர் மனிதவர்க்கத்தின் இரட்சகர் என்றுச் சொல்லலாம்" - ஜியார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய "The Genuine Islam"என்ற புத்தகத்திலிருந்து.

"I have studied him - the wonderful man - and in my opinion far from being an anti-Christ he must be called the saviour of humanity." George Bernard Shaw in The Genuine Islam)

• முஹம்மது தான் இஸ்லாம்

• சரித்திரத்தில் மிகவும் முக்கியமான ம‌னித‌ர்

• இன்றுள்ள‌ இர‌ண்டாம் மிக‌ப்பெரிய‌ ம‌த‌த்தை தோற்றுவித்த‌வ‌ர்

• முஹ‌ம்ம‌துவின் ம‌ர‌ண‌த்திற்கு பின்பு 100 ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய‌ இராணுவ‌ம் மிக‌ப்பெரிய‌ இராஜ்ஜிய‌ங்க‌ளை ஜெயித்த‌து. இஸ்லாமிய‌ ஆக்கிர‌மிப்பு ஸ்பெயின் தொட‌ங்கி தென் கிழ‌க்கு ஐரோப்பா, இந்தியா, சைனா மற்றும் மத்திய ஆப்ரிக்கா வரை பரவியது.

நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்பும் முக்கியமான விஷயம்:

சூழ்நிலைகள் மாறும் போது முஹம்மது மாறினார், இதை தத்துவரீதியாக சொல்ல வேண்டுமென்றால், "இஸ்லாம் மாறியது" என்றுச் சொல்ல வேண்டும். மக்காவின் முஹம்மது மதினாவின் முஹம்மது அல்ல. மக்காவின் இஸ்லாம் மதினாவின் இஸ்லாம் அல்ல, அதாவது மக்காவின் இஸ்லாம் வேறு மதினாவின் இஸ்லாம் வேறு.

இதனால் தான் இன்று இஸ்லாம் மக்களின் கேலிக்கும் வேடிக்கைக்கும் பாத்திரமாக உள்ளது. சில இஸ்லாமியர்கள் மக்காவின் இஸ்லாமை பின்பற்றுகிறார்கள், வேறு சிலர் மதினாவின் இஸ்லாமை பின் பற்றுகின்றனர். இன்னும் சிலரோ, சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல், இவ்விரண்டிற்கும் இடையே அடிக்கடி தாவிக்கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மூல ஆதார நூல்கள் - ISLAMIC SOURCE MATERIAL

"அறிவே ஆற்றல் - Knowledge is power." Francis Bacon

பின்குறிப்பு ஆதாரங்கள்: இவைகள் தான் இந்த கருத்தரங்கின் முக்கிய பகுதியாகும். ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகு எதுவென்றால், அவர் கொடுத்த விவரங்கள் பற்றி மேலும் ஆய்வு செய்வதற்கு எவைகளை படிக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்வது தான்.

ஆரம்பகால இஸ்லாமிய ஆதார நூல்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைபடுத்தினால், நமக்கு கிடைப்பவைகள்: குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) ஆகும்.

குர்‍ஆன் ‍ - இது தான் இஸ்லாமிய நூல்களில் பிரதானமானது, ஆனால், நடைமுறையில் கவனித்தால், முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய விவரங்களுக்கு இது பிரயோஜனமற்றது.

ஹதீஸ்கள் (பாரம்பரியங்கள்) ‍ - முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி, அவரது கட்டளைகள் பற்றிய குறிப்புகளையும் நிகழ்ச்சிகளையும் சொல்வது தான் ஹதீஸ்களாகும். ஹ‌தீஸ்க‌ளின் தொகுப்புக்கள், கால‌ வ‌ரிசைப் பிர‌கார‌மாக‌வோ அல்ல‌து ஒரு வ‌ரிசைக் கிர‌ம‌மாக‌வோ த‌ர‌ப்ப‌ட‌வில்லை, அத‌ற்கு ப‌திலாக‌ அவைக‌ள் த‌லைப்பு வாரியாக‌ தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த ஹதீஸ் கதைகள் அனைத்தும், முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை தொகுக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ள‌ அர்பணமுள்ள இஸ்லாமியர்களால் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டது. சுன்னி இஸ்லாமில் ஆறு பெரிய ஹதீஸ் தொகுப்புக்களும், சில சிறிய தொகுப்புக்களும் உள்ளன. இந்த ஆறு பெரிய பாரம்பரிய தொகுப்புக்களை "உண்மையான - சஹீஹ்" அதாவது ஆதிகாரபூர்வமானது என்றுக் கூறுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், இந்த தொகுப்புக்கள் உண்மையானது, நம்பகத்தன்மையுடையது மற்றும் பிழையில்லாதது என்று பொருளாகும். இந்த ஆறு ஹதீஸ்களில் இரண்டு தொகுப்புக்களை "உண்மையானவைகளில் எல்லாம் உண்மையானது" அல்லது சிறப்பானது என்றுக் கூறுவார்கள். இந்த இரண்டு சிறப்பான ஹதீஸ்கள், புகாரி மற்றும் முஸ்லீம் என்ற ஹதீஸ் தொகுப்புக்களாகும்.

• பெரிய தொகுப்புக்களாகிய ஹதீஸ்களை, பல இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் காலத்திற்கு பிறகு 200 - 300 ஆண்டுகளில் தொகுத்தார்கள்.

• ஒரு சில ஹதீஸ் தொகுப்புக்கள் மற்ற தொகுப்புக்களை விட நம்பகத்தன்மை அதிகமுள்ளது என்று கருதப்படுகிறது. சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமிய பிரிவுகள் தனித்தனி ஹதீஸ் தொகுப்புக்களை கொண்டுள்ளார்கள்.

புகாரி: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் புகாரி" என்பார்கள், அதாவது இது தான் சுன்னி இஸ்லாமிய பிரிவில் முதன்மையான மற்றும் அதிக நம்பகமான ஹதீஸ் தொகுப்பாகும்.

முஸ்லீம்: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் முஸ்லீம்" என்பார்கள், இது புகாரிக்கு அடுத்ததாக நம்பகத்தன்மையுள்ள இரண்டாவது அதிகாரபூர்வமாக தொகுப்பாகும்.

அபூ தாவுத், திர்மிதி, இபின் மஜா மற்றும் அன் நிசா போன்ற இந்த நான்கு ஹதீஸ் தொகுப்புக்கள் மேலே கண்ட தொகுப்புக்களுக்கு (புகாரி, முஸ்லீம்) அடுத்த நம்பகத்தன்மையான ஹதீஸ்களாக கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை, அன் நிசா தவிர்த்து மற்ற அனைத்து ஹதீஸ் தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. இணையத்தில் கீழ் கண்ட தொடுப்புக்களில் நீங்கள் சில தொகுப்புக்களை காணலாம்.

English:

Sahih Al-Bukhari

Sahih Muslim

Sunan Abu Dawud

Tamil:

சஹீஹ் அல் புகாரி

சஹீஹ் அல் முஸ்லீம்

சீரா (SIRA) - ‍ சீரா என்பது வாழ்க்கை வரலாறு கூறும் நூல் ஆகும். இதில் முஹம்மதுவின் வாழ்க்கையை காலவரிசையாக விவரிக்கிறது. அதிகாரபூர்வமான மற்றும் இன்று நம்மிடம் உள்ள சீரா இபின் இஷாக்கின் "சீரத் ரசூலல்லாஹ் - Sirat Rasulalla" ஆகும். இந்த வாழ்க்கை வரலாறு இப்போது "A. Guillaume" அவர்களின் புத்தகமாக "The Life of Muhammad" என்ற பெயரில் உள்ளது.

இதில் அனேக இஸ்லாமிய அறிஞர்கள் சந்தேகிக்கும் சில விவரங்களும் உள்ளன. ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் பல காரணங்களுக்காக விவரங்களுக்கு மெருகூட்டி எழுதியுள்ளனர்.

இபின் சாத்தின் "கிதாப் அல் தபாகத் அல் கபிர் (The Book of the Major Classes)" என்ற புத்தகத்தின் முதல் நாங்கு தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மூர் அவர்களின் "The Life of Muhammad" என்ற புத்தகம் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது: www.answering-islam.org/Books/Muir/Life1/section5.htm

நம்மிடம் தபரியின் சரித்திரம் (Tabari's History) 39 தொகுப்புக்களாக உள்ளது. இது ஒரு வாழ்க்கை வரலாறாக தொகுக்கப்படவில்லை, ஆனால், முஹம்மது பற்றிய அனேக வாழ்க்கை நிகழ்ச்சிகள் அதில் சொல்லப்பட்டுள்ளது (தொகுப்புக்கள் 6 லிருந்து 9 வரை முஹம்மது பற்றிச் சொல்கிறது)

இஸ்லாமிய வட்டாரங்களில் சீராவின் நம்பகத்தன்மைப் பற்றி தீவிரமாக விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் வாழும் அனேக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த சீரா பற்றி மிகவும் வெட்கமடைகிறார்கள். ஏனென்றால், இந்நிகழ்ச்சிகள் மேற்கத்திய மக்களின் கண்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் வெட்கப்படக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதினால் தான்.

ஆரம்பகால வாழ்க்கை வரலாறாக‌ (Sira) கீழ்கண்ட புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.

1) Ibn Ishaq, "Sirat Rasulallah" The most authentic biography of Muhammad extant today. Translated as, "The Life of Muhammad" by A. Guillaume.

2) Ibn Sa'd, "Kitab al-Tabaqat al-Kabir", "Book of the Major Classes". Another lesser-esteemed source of biographical material.

3) Wakidi - book on Muhammad's military campaigns, found in Muir's work, "The Life of Muhammad."

4) Tabari's History, 39 volumes. Tabari used information from many early Islamic writings to compile his history.

மேற்படி ஆய்விற்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்:

பிறகால அறிஞர்களால் முஹம்மது பற்றி அனேக சிறந்த புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது.

1. ஜான் கில்கிறைஸ்ட் அவர்கள் "Muhammad and the Religion of Islam" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். என் கருத்தைச் சொல்லவேண்டுமானால், எல்லா கிறிஸ்தவ ஊழியர்களும் இப்புத்தகத்தின் முதல் 3/4 பாகத்தை கட்டாயமாக படிக்கவேண்டும் என்றுச் சொல்வேன். "அறியாமை அல்லது எனக்கு தெரியாது என்றுச் சொல்வது எப்பொதும் மதிக்கப்படுவதில்லை மற்றும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. சுவிசேஷ ஊழியம் செய்யும் கிறிஸ்தவருக்கு இந்த புத்தகம் அடிப்படை என்றுச் சொல்வேன். இந்த புத்தகம் இப்போது காகிதப்பதிப்பாக வருவதில்லை, ஆனால், இணையத்தில் இதனை இலவசமாக நீங்கள் படிக்கலாம்: Muhammad and the Religion of Islam

நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய தலைப்புக்கள் பற்றி உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்கு கீழ்கண்ட புத்தகங்களை பரிந்துரைக்கின்றேன்.

2. "The Quran and the Bible in the Light of Science and History" by Dr. William Campbell.

3. "Answering Islam" by Norman Geisler and Abdul Saleeb.

4. "23 Years: A Study of the Prophetic Career of Mohammad", by Ali Dashti

5. "The Christian Witness to the Muslim", John Gilchrist

நான் மேலே குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தும் நம் காலத்தில் வாழ்ந்துக்கொண்டு/வாழ்ந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களால் எழுதப்பட்டவைகளாகும். இப்புத்தகங்களில் உள்ள விவரங்கள் கோர்வையாக, சுலபமாக புரியும் வகையில் உள்ளது, ஒரே விஷயத்தை பல முறை சொல்லாமல் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி சிறந்த அனேக புத்தகங்களை பல சிறந்த அறிஞர்கள் எழுதியுள்ளார்கள், இவர்களில் வாட், கிப்ஸ் மற்றும் லூயிஸ் (Watt, Gibb, and Lewis) போன்றவர்கள் அடங்குவர்.

இஸ்லாமை அறிய இணைய உதவிகள்:

1. AnsweringIslam.info - great site on Islamic topics
2. AnsweringIslam.info/L_c-on-i.html - Links to various Christian sites on Islam
3. www.muhammadanism.com/
4. http://www.light-of-life.com/ - great site on Islamic topics
5. christian-thinktank.com - great apologetic site; see http://www.christian-thinktank.com/qamorite.html
6. danielpipes.org - good info on Mideast issues (not Christian)
7. http://www.godandscience.org/ - apologetics on science
8. http://www.tektonics.org/ - another apologetic site

இஸ்லாமிய மூல நூல்கள் பற்றி ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

பாகம் 1 முற்றிற்று.

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR


12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

2. "The Quran and the Bible in the Light of Science and History" by Dr. William Campbell.

please see this clip to know about Dr.william campbell


http://www.youtube.com/watch?v=RBXfJf9EVIY&feature=related

regards,
Ameer

mdibrahim.b சொன்னது…

உண்மைக்கு புறம்பான செய்தி,இது நபிகளின் வழிகாட்டுதல் கிடையாது. பருவம் வந்த தேவை ஆண் பெண் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேடும் எனபது தான் இஸ்லாமிய சட்டம்.சரியான முறையில் குரான்,நபி வழிகளை படிக்கவும்.

idroos சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

Hello Samoogavilangu
நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளாய். பைபிள் மாற்றப்பட்டது என்று சொல்கிறாயே அதற்கு என்ன ஆதாரம். குர்ஆன் முகமது ஒருவரால் கூறப்பட்டது. முகமது எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆதாரம் உள்ளதா? பைபிளின் அப்படியல்ல.

இயேசு பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை. குர்ஆனே இயேசுவை பற்றி மிக சிறப்பித்து கூறியுள்ளது. ஆனால் முகமது குறித்து பாவம் செய்தார், பலதாரதிருமணம் செய்தார் என்று கூறியுள்ளதை நீ வாசிக்கவில்லையா?

மூளை கெட்ட தனமாக ஏதாவது உளறிக் கொண்டிருக்காதே. பதில் தெரிந்தால் ஆதாரத்துடன் எழுது. அல்லது அடக்கி வாசி. இல்லாதுவிட்டால் பி.ஜே இடம் சொல்லியாவது பதில் எழுத முயற்சி செய்.

yasir சொன்னது…

அந்தக்காலத்தில் சிறுமிகள் பத்து வயதுக்குள்ளாகவே பருவம் அடைந்து விடுவார்களாம், மேலும் ஆறு வயதில் மணமுடித்தாலும் பூப்பெய்திய பிறகே இல்லற வாழ்வில் ஈடுபட்டதாகவும் அதுவரையில் ஆயிஷா முகம்மது வீட்டில் இல்லை விலக்கி வைக்கப்பட்டிருந்தார் என சிலர் கூறுவது உண்மையா நண்பரே?

Isa Koran சொன்னது…

அன்பான நண்பரே, கீழ்கண்ட கட்டுரையை ஒரு முறை படித்துப் பார்க்கவும்.


Child Brides

இது போக, ஒரு எடுத்துக் காட்டு வாழ்வு வாழவேண்டிய முஹம்மது, எல்லா மக்களும் பின்பற்றத் தகுந்த வாழ்வை வாழவேண்டியவர் எப்படி தனக்கு 53 வயதாகும் போது, ஒரு 9 வயது சிறுமியிடம் உடலுறவு கொள்கிறார்? 9 வயதில் பூப்பெய்தி இருந்தாலும் சரி, ஒரு தாத்தா வயது இருக்கும் இவர், தன் பேத்தி வயதில் இருக்கும் ஒரு சிறுமிடம் எப்படி உடலுறவு கொள்ள அவருக்கு மனது வந்தது.

இப்படி அனேகர் உலகில் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம், ஆனால், இப்படி செய்கின்றவர்களை நாம் திட்டுகிறோம், தண்டிக்கிறோம், குறைந்த பட்சம் அவரின் இந்த செயலைக் கண்டு அவைகளை பின்பற்றமாட்டோம். ஆனால், முஹம்மதுவின் வாழ்க்கையில் இவர் செய்த இந்த செயலையும் காரணம் காட்டி, இன்றும் இஸ்லாமியர்கள் அதாவது கிழவன்கள் சிறுமிகளை திருமணம் செய்துக்கொண்டு, அந்த சிறுமியின் வாழ்வை நாசமாக்குகின்றனர். இதற்கு காரணம் யார் ? முஹம்மதுவும் இஸ்லாமும் குர்‍ஆனும் அல்லாஹ்வுமேயாகும்.

ஒன்றைச் சொல்கிறேன், இதை படிக்கும் நீங்கள் முஹம்மதுவை விட நல்ல மனிதராக காணப்படுவீர்கள், உண்மையான இறைவனின் பார்வையில்.

எனவே, இவர் பின்பற்றத் தகுந்த மாதிரி இல்லை.

Isa Koran சொன்னது…

ஆயிஷா இன்னும் பூப்பெய்யாததற்கு முன்பே அந்த சிறுமியிடம் தன் ஆண் உறுப்பை ஆயிஷாவின் இரண்டு தொடைகளுக்கு இடையில் வைத்து செக்ஸ் உரசி முஹம்மது இன்பம் அனுபவித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அங்கீரித்துள்ளார்கள். இதற்காக ஒரு பத்வா கூட கொடுத்துள்ளார்கள்.

And here is a religious fatwah that mentions Muhammad’s physical relations with Aisha:

Praise be to Allah and peace be upon the one after whom there is no [further] prophet.
After the permanent committee for the scientific research and fatwahs (religious decrees) reviewed the question presented to the grand Mufti Abu Abdullah Muhammad Al-Shemary, the question forwarded to the committee by the grand scholar of the committee with reference number 1809 issued on 3/8/1421 (Islamic calendar). The inquirer asked the following:

It has become wide spread these days, and especially during weddings, the habit of mufa’khathat of the children (mufa’khathat literally translated means "placing between the thighs" which means placing the male member between the thighs of a child). What is the opinion of scholars knowing full well that the prophet, the peace and prayer of Allah be upon him, also practiced the "thighing" of Aisha - the mother of believers - may Allah be please with her.

After the committee studied the issue, they gave the following reply:
It has not been the practice of the Muslims throughout the centuries to resort to this unlawful practice that has come to our countries from pornographic movies that the kufar (infidels) and enemies of Islam send. As for the prophet, peace and prayer of Allah be upon him, thighing his fiancée Aisha. She was six years of age and he could not have intercourse with her due to her small age. That is why [the prophet] peace and prayer of Allah be upon him placed HIS [MALE] MEMBER BETWEEN HER THIGHS AND MASSAGED IT SOFTLY, as the apostle of Allah had control of his [male] member not like other believers.. (Source: http://www.sout-al-haqe.com/pal/musical/mofakhaza.ram)

The following link provides independent evidence that the above fatwah does indeed exist:

http://www.islamic-fatwa.net/viewtopic.php?TopicID=8330

Source: http://www.answering-islam.org/Shamoun/prepubescent.htm

பெயரில்லா சொன்னது…

9 வயதில் பூப்பெய்தினாலும் என்று கொண்டாலும் கூட அது திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதற்கு உகந்த வயதல்ல. பள்ளிப்பருவம் அது. ஓடிவிளையாடும் வயதில் குடும்பம் நடத்த தெரியுமா அச்சிறுமிக்கு.

yasir சொன்னது…

நீங்கள் கேட்ட கேள்வியிலும் நியாயமிருக்கிறது நண்பரே. இப்படியாக கேட்கப்பட்ட கேள்விக்கும் இசுலாமியர் மத்தியிலிருந்து வேறுவிதமாக பதில் வருகிறது. அதாவது இறைவன் கனவில் ஆயிசாவைத்தான் மனமுடிக்க வேண்டும் என கட்டளையிட்டதாக விவாதிக்கின்றனர். இருப்பினும் மனைவியாக ஏற்பதற்கு பதிலாக மகளாக தத்து எடுக்கச் சொல்லி தூதருக்கு கட்டளையிட்டு முன்மாதிரியாக உலகுக்கு உண்ர்த்தியிருக்கலாமே? என்று பல பின்னூட்டங்கள் மூலமாக கேள்வி எழுப்பியும் பதில் சொல்லத் தெரியாத நண்பர்கள் சிலர் சமாளிப்பதற்காக இது பற்றி இறைவன் யாரிடமும் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை என்றே பதிவாக வருகிறது. இது பற்றி உங்களது கருத்து என்ன?

yasir சொன்னது…

இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் என பைபிலிலேயே கூறப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளதே,இது பற்றிய உங்களின் விளக்கம் தேவை.

குற்றம் சுமத்தியதளம் // www.jesusinvites.com //

Justin சொன்னது…

விபச்சார சந்ததி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏசு ஒரு மனிதனுக்கும் ஒரு பென்னுக்கும் பிறக்கவில்லை என்பது லூக்கா 1:35 வசனம் தெறிவிக்கிறது. மேலும் தேவகுமாரனாக பிறந்தார் என்பதையும் அதெ வசனம் தெறிவிக்கிறது. விபச்சார சந்ததி பத்து தலைமுறை வரைக்கும் ஆலயதிற்கு வரக்கூடாது என்பது பழைய ஏற்பாடில் சொல்லப்பட்ட கட்டளையாக இருக்கிறது ஆனால்; ஏசு பிறந்தவுடன் சில நாட்கள் கழித்து தேவாலயதிற்கு கொண்டுபோகப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் பாஸ்கா பண்டிகைக்கும் கொண்டுபோகப்படுகிறார். மத்தேயு 2:23,24,39,40,41. அது மட்டும் அல்லாமல் ஏசு தேவாலயதிற்கு சென்று பிறசங்கம் செய்கிறார், இவர் விபசார சந்ததி என்றால் பழைய ஏற்பாட்டு சட்டங்களை அறிந்த யூதர்கள் ஏசுவை ஆலயதிற்குள் வர அனுமதித்திருக்க மாட்டார்கள். மேலும் மரியாள் விபச்சாரம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. தாவீது காலத்திலிருந்து 28 தலைமுறையை கடந்து ஏசுவின் பிறப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது. மத்தேயு 1:17.

Justin சொன்னது…

//yasir சொன்னது

நீங்கள் கேட்ட கேள்வியிலும் நியாயமிருக்கிறது நண்பரே. இப்படியாக கேட்கப்பட்ட கேள்விக்கும் இசுலாமியர் மத்தியிலிருந்து வேறுவிதமாக பதில் வருகிறது. அதாவது இறைவன் கனவில் ஆயிசாவைத்தான் மனமுடிக்க வேண்டும் என கட்டளையிட்டதாக விவாதிக்கின்றனர். இருப்பினும் மனைவியாக ஏற்பதற்கு பதிலாக மகளாக தத்து எடுக்கச் சொல்லி தூதருக்கு கட்டளையிட்டு முன்மாதிரியாக உலகுக்கு உண்ர்த்தியிருக்கலாமே? என்று பல பின்னூட்டங்கள் மூலமாக கேள்வி எழுப்பியும் ((பதில் சொல்லத் தெரியாத நண்பர்கள் சிலர் சமாளிப்பதற்காக இது பற்றி இறைவன் யாரிடமும் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை என்றே பதிவாக வருகிறது. இது பற்றி உங்களது கருத்து என்ன?))//

பதில்:

சரியாகத்தான் சோன்னீர்கள் யாசீர் அவர்களே பதில் சோல்லத் தேரியாத நண்பர்கள் என்று. எனன்றால் பைபிளுக்கும், குரானுக்கும் இந்த இடத்தில் தான் மிக்க வேருபாடே உள்ளது எப்படியேனில் குரானின் தேய்வன் முஹமது வென்ற ஓரு நபருக்காக அவரின் காம இச்சைக்கு அதரவு அளிப்பதர்காகவே வசணங்களை இஷ்டத்திற்க்கு
இரக்கியிருப்பதை நாம் குராண் படித்தாலே கன்முலமாக கணலாம். (தாங்களை போன்ற இஸ்லாமியர்களும் கருத்தூம் இதை ஓத்தூ அமைந்தூள்ளதுபற்றி வியப்பதர்க்கு ஓன்றுமில்லை எனன்றால் தாங்களும் முஹமதுவின் காம போதனைகளுக்கு அடிபனிந்துவிட்டிர்கள்.) அனால் பைபிள் தேய்வன் கர்த்தர் அப்படியில்லை அவருக்கு தீர்க்கதரிசியும், சாதரன மக்களையும் ஓரே கண்ணோட்த்துடன்தான் பார்பார் என்பதை பைபிள் வாசித்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்.

அகையால் இந்த ஓரு காரியமே குரான் முஹமதுவின் காம இச்சைக்காக எற்றபட்ட நூல் என்றும். பைபிள் புனிதத்தை அதரித்து, புனிதத்தீர்க்கு முக்கியம் கோடுக்கும் வேதம் என்பதையும் தாங்கள் உன்னைமயுடையவராக இருந்தால் புரிந்துகோண்டுருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

பைபிளில் தீர்கதரிசிகளுக்கு அதரவாக இதைப்போல் எந்த தூர்கமான சேயலிலும் கர்த்தர் ஈடுபடவில்லை முடிந்தால் அப்படியோரு
நிகழ்ச்சி பைபிளில் இருந்தால் சோல்லவும் இதை நான் சவால்லாகவைக்கின்றேன்.

இதுதான் பைபிளின் புனிததன்மையும் நேர்மையும் உள்ளது என்பதற்க்கு ஓரு சிரந்த நல்ல ஏடுத்துகாட்டு ஆகும். உங்களால் இதைபோன்று ஓரு சவாலை குரானின் மீது வைக்கமுடியுமா???????