முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1
புத்தக அறிமுகம்:
Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1
8.5"x11", color, hard cover, 67 pages
ISBN-10: 0982964307, ISBN-13: 978-0982964309
புத்தக அட்டைப்படம்:
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8121617.jpg?401
என் பெயர் அப்துல். என் தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.இது என்னுடைய புதிய புத்தகம்.இந்த புத்தகம் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றியது. இஸ்லாமை சுலபமாக நீங்கள் புரிந்துக்கொள்ள இப்புத்தகம் உதவும் என்ற நோக்கத்தோடு இப்புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/9068355.png?289
இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், நாம் முதலாவது அதன் ஸ்தாபகர் இறைத்தூதர் முஹம்மதுவை புரிந்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமை புரிந்துக்கொள்ள இது ஒரு சுலபமான வழியாகும்.
ஏன்?
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4026245.png?316
இஸ்லாமைப் பற்றி மக்கள் அனேக விதமாகச் சொல்வார்கள், அவர்கள் சொல்வதெல்லாம் தவறாக இருக்கலாம். ஏனென்றால், அவைகள் முஹம்மது என்ன சொல்லியுள்ளாரோ எவைகளை செய்துள்ளாரோ அவைகளுக்கு எதிராக இருக்கும். முஹம்மதுவின் சொல் மற்றும் செயல், இவை இரண்டிற்கு எதிராக இருப்பதெல்லாம் இஸ்லாம் அல்ல.
உதாரணத்திற்கு, இஸ்லாமியர்கள் இதைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிப்போம்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8605183.png?363
ஆனால், தீவிரவாதிகள் முஹம்மது சொன்னது போலத் தான் நாங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறோம் என்றுச் சொன்னாலும், இஸ்லாமியர்கள் இதனை மாற்றிச் சொல்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் கூறுவது: இது உண்மையான இஸ்லாம் இல்லை. இஸ்லாம் அமைதியையும், அன்பையும் போதிக்கிறது. அந்த தீவிரவாதிகள் (இரட்டை கோபுரங்களை தகர்த்திய தீவிரவாதிகள்) இஸ்லாமை கடத்திவிட்டார்கள் அல்லது அமைதி இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாம் இப்படி தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5711649.png?565
நீங்கள் கவனித்தீர்களா?
முஹம்மது என்ன செய்யச் சொல்லி கட்டளையிட்டாரோ அதற்கு நேர் எதிரான கருத்தை இஸ்லாமியர்கள் கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் முஹம்மது மீது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
ஆகையால், யார் சொல்வது உண்மையான விவரம் என்பதை தெரிந்துக்கொள்ள நாம் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிக்கவேண்டும், முஹம்மதுவை படிக்கவேண்டும்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5189545.png?363
முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றி நாம் கீழ்கண்ட புத்தகங்களில் படிக்கலாம்.
1) குர்ஆன் (அல்லாஹ்வின் வெளிப்பாடு / இஸ்லாமியர்களின் வேதம்)
2) ஹதீஸ்கள் (முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களின் தொகுப்பு)
3) சிரத் (முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு)
இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8180786.png?366
குர்ஆனை படிப்பது என்பது மிகவும் சோர்வு உண்டாக்கும் செயலாகும், அதாவது ஒரு சரியான முறைப்படி கோர்வையாக குர்ஆன் எழுதப்படவில்லை. ஒரு விவரத்திலிருந்து இன்னொரு விவரத்திற்கு குர்ஆன் அடிக்கடி தாவும். ஆகையால், ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் மட்டுமே நிற்கும், குர்ஆன் என்ன சொல்கின்றது என்பது நமக்கு புரியாது.
குர்ஆனை புரிந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் தஃப்ஸீர் என்றுச் சொல்லக்கூடிய "குர்ஆன் விளக்கவுரைகளை" படிப்பார்கள்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8186244.png?312
தஃப்ஸீர் என்கின்ற குர்ஆன் விளக்கவுரைகள் அனேகம் உள்ளன, அதாவது இபின் கதீர் விளக்கவுரை, தபரி விளக்கவுரை, இபின் அப்பாஸ் விளக்கவுரை, ஜலாலைன் விளக்கவுரை என்று அனேக குர்ஆன் விளக்கவுரைகள் உள்ளன.
இதே போல, ஹதீஸ்களும் அனேக தொகுப்புக்கள் உள்ளன. ஹதீஸ்களில் புகாரி என்றும், முஸ்லிம் என்றும், அபூ தாவுத் என்றும், முவட்டா என்றும் அனேகம் உள்ளன. ஒவ்வொரு ஹதீஸ் தொகுப்பிலும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன. அதே போல, சிரத் என்றுச் சொல்லக்கூடிய முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகள் அனேகம் உள்ளன, உதாரணத்திற்கு, இபின் இஷாக், இபின் ஹிஷாம், தபரி, இபின் ஸாத், இபின் கதீர் என்று அனேகம் உள்ளன.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/154530.png?444
இஸ்லாமை அறிந்துக்கொள்ள இத்தனை புத்தகங்களை படிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5173027.png?179
ஒரு வேளை நமக்கு நேரமிருந்தாலும், எந்த புத்தகத்தை நாம் படிப்பது?
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6950385.png?228
இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை ஒரு கோர்வையாக படக்கதைகள் மூலம் விளக்கியுள்ளேன். இஸ்லாமை அறிந்துக்கொள்ள நமக்கு முன்பாக இருக்கும் இத்தனை புத்தகங்களை படிக்கவேண்டும் என்ற தலைவலி இனி உங்களுக்கு இல்லை. இந்த படக்கதைகளை நீங்கள் இரசித்து படிக்கலாம்.
இது முதலாவது தொகுப்பாகும் (Volume 1)
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4434218.png?302
இந்த முதலாவது தொகுப்பில், நீங்கள் முஹம்மதுவின் வாழ்க்கையை "மக்கா தொடங்கி அவர் மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த (இடம் பெயர்ந்த) காலம்வரையிலான" விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
அதுவும், ஒரே முறை உட்கார்ந்து ஒரே மூச்சில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/7578037.png?332
இந்த புத்தகத்தை நீங்கள் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/86573.png?317
நீங்கள் இந்த புத்தகத்தை பார்க்கில் (தோட்டத்தில்) உட்கார்ந்து படிக்கலாம்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/2950704.png?446
உங்கள் கணினியில் உட்கார்ந்துக்கொண்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/3838682.png?304
ஆனால், பலன் ஒன்று தான், அதாவது நாம் அனேக இஸ்லாமிய புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளும் விவரங்களை ஒரே ஒரு படக்கதை புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளலாம். இஸ்லாம் பற்றிய அறிவு நமக்கு சீக்கிரமாகவும், சரியான விவரமும் இதன் மூலம் கிடைத்துவிடும்.
இஸ்லாம் பற்றி இத்தனை விவரங்கள் எனக்குதெரிந்துவிட்டதே என்றுச் சொல்லி நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6032384.png?365
இவைகளை நீங்கள் தெரிந்துக்கொள்ள நீங்கள் செலவிடவேண்டியதெல்லாம், புத்தக வடிவில் தேவையானால் $16.99 யும், கணினியில் படிக்க ஈ-புத்தகம் (e-book) என்ற வடியில் படிக்க $ 10.99 யும் ஆகும்.
இஸ்லாமை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால், அதுவும் சுவாரசியமாக அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருந்தால் மற்றும் உங்களிடம் அதிக நேரம் இல்லை என்றால், உங்களுக்குத் தான் இந்த புத்தகம்.
http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/1560242.png?394
மேலும் அறிந்துக்கொள்ள கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்:
http://prophetmuhammadillustrated.com/
இந்த படக்கதை புத்தகத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை கீழ்கண்ட தொடுப்பில் சென்று படக்கதையை படிக்கலாம்:
http://prophetmuhammadillustrated.com/the-killing-of-umm-qirfa.html
Source: http://prophetmuhammadillustrated.com/
2 கருத்துகள்:
உமர் அண்ணா, இப்படி அடுத்தவங்க நம்பிக்கையை கேலி கூத்தாகுரதுக்கு பதிலா உங்கள் நம்பிக்கையை பைபிள் ஆதாரத்தோடு நிரூபிக்க முயற்சிக்கலாமே?
பைபிள் கேள்விக்கே பதில் சொல்ல முடியாமா வாய் அடைச்சு நிக்கிற கிறிஸ்தவர்கள்ளான நீங்க கார்டூன் வெளியிடுரின்களா?
நீங்க ஆய்வு செய்யமா தான் ஆதாரம் இல்லாத கதை சொல்ல முடியும், ஆனா பைபிள் அப்படியில்ல சும்மா படிச்சாலே போதும், அதில் உள்ள விபசாரம், தீவிரவாதம் எல்லாருக்கும் தெரியும், அதை ஒரு முறையாவது விளக்குங்களேன் உண்மையான கிறிஸ்தவர இருந்தா??? அது முடியாட்டி நான் கேட்ட கேள்விகளுகவது பதில் சொல்லுங்கள்ளேன் ப்ளீஸ்...
-ஜாவித்
Mr.Umar,you have no evidence to your posts and our questions raised to you..Now you cartoonize our beloved prophet...??????....Truth never changes even if u cartoonize...so dont involve yurself in such silly acts of cartoonizing..Dare to answer jawid anna,Zia anna,Apsar anna's questions....Then do whatever you want....
கருத்துரையிடுக