ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தென் ஆப்ரிக்க பாஸ்டர் ஒரு லட்ச சபை மக்களோடு இஸ்லாமுக்கு மாறினாரா? - உண்மை என்ன‌?

தென் ஆப்ரிக்க பாஸ்டர் ஒரு லட்ச சபை மக்களோடு இஸ்லாமுக்கு மாறினாரா? - உண்மை என்ன‌?

முன்னுரை:

கடந்த ஒரு மாதமாக, யூடியுபிலும், வாட்ஸப்பிலும் ஒரு வீடியோ அதிகமாக பகிரப்பட்டது. முஸ்லிம் சமுதாயம் கொண்டாட்டத்திலும், கிறிஸ்தவ உலகம் துக்கத்திலும் இந்த வீடியோவை பரப்பிக்கொண்டு வந்தார்கள்.

என் நண்பர்களும் எனக்கு அந்த வீடியோவை அனுப்பி, இதைப் பற்றி என் அபிப்பிராயம் என்னவென்று கேட்டார்கள்.

சத்தியம் டிவி வெளியிட்ட, இந்த வீடியோவை பாருங்கள்.

  • இஸ்லாமிற்கு மதம் மாறிய பாஸ்டர் மற்றும் 1 லட்சம் விசுவாசிகள் | Sathiyamgospel | 19 Jul 23
  • https://www.youtube.com/watch?v=u3XXq4PS54Q 

இந்த வீடியோவை பார்த்துவிட்டு நான் என்னுடைய நண்பர்களிடம் இந்த வீடியோவில் சொல்லப்பட்டது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. ஏனென்றால், கிறிஸ்துவத்தில் இருந்து இஸ்லாமுக்கு செல்பவர்கள் பற்றியும், இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு வருபவர்கள் பற்றியும் எனக்கு நன்கு தெரியும்.

ஆனால் என் நண்பரோ. 1,00,000 சபை மக்கள் கிறிஸ்துவத்தில் இருந்து, இஸ்லாமை ஏற்றுக்கொண்டது உனக்கு ஆச்சரியமில்லையா? என்று கேட்டார். 'ஆச்சரியமில்லை' என்று சொன்னேன். ஏனென்றால், அந்த செய்தியில் உண்மையில்லை. அந்த வீடியோவில் சொல்லப்பட்டதில் ஒரு பகுதி உண்மையும், இன்னொரு பகுதி பொய்யும்மாக இருக்கிறது என்று சொன்னேன்.

சரி வாருங்கள், இந்த செய்தியை நாம் ஆய்வு செய்வோம். இரண்டு வகையாக இதனை நாம் பார்க்க போகிறோம். முதலாவதாக, பொதுவான சில கேள்விகளை கேட்டு உண்மை நிலை என்ன என்பதை கண்டுபிடிப்போம். இதற்கு பட்டப்படிப்போ, ஆய்வுத்திறமையோ தேவையில்லை, வெறும் பொதுவான அடிப்படை கேள்விகளை கேட்டாலே போதும், அவைகளுக்கான பதில்களை நாமே சிந்தித்துப் பார்த்தாலே போதும், உண்மை விளங்கும். இரண்டாவதாக. சில சான்றுகளை  ஆய்வுசெய்து, இந்த செய்தியின் உண்மை நிலை என்ன என்பதை பரிசோதித்து பார்ப்போம்.

சான்று1: பொதுவான சில கேள்விகள்.

  • முதலாவதாக‌, த‌ன் சபை மக்கள். 1,00,000 பேர். இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். என்று அந்த பாஸ்டர் அந்த வீடியோவில் எங்கேயாவது கூறியுள்ளாரா? என்று கேட்டேன். அதற்கு இல்லை என்று பதில் வந்தது. 
  • இரண்டாவதாக, அந்த வீடியோவில் நாம் பார்க்கும் போது, 1,00,000 பேர் கூடி, இஸ்லாமை ஏற்றுக் கொண்டதாக, பார்க்க முடிகின்றதா? என்று கேட்டேன். அதற்கும்  இல்லை என்றே பதில் வந்தது. அந்த வீடியோவில், குறைந்த பட்சம் 500 லிருந்து 800 அல்லது 1000 பேர் இருப்பார்கள்.
  • மூன்றாவதாக, அந்த கொரிந்தியன் சபை, தலைமை  நிர்வாகத்திலிருந்து, எங்கள் சபையில் இருந்து 1,00,000 மக்கள்,  இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று ஒரு அதிகாரப்பூர்வமான, அறிக்கை வெளியிட்டார்களா? என்று கேட்டேன். இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
  • நான்காவதாக, வாட்ஸப்பில் பரவி வரும் வீடியோ தவிர, தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து. ஒரு அதிகாரப்பூர்வமான செய்தித்தாள்களிலோ, ஊடகங்கள் மூலமாகவோ 1,00,000 பேர் கிறிஸ்துவத்தை விட்டு வெளியேறி இஸ்லாமை தழுவினார்கள் என்ற‌ செய்தி ஏதாவது வெளிவந்ததா? என்று கேட்டால் அதற்கும் நம்மிடம் பதில் இல்லை.
  • ஐந்தாவதாக, தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சில கிறிஸ்துவ சபைகள் அல்லது சில‌ இஸ்லாமிய ஊடகங்கள் மூலமாக இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஏதாவது அறிக்கை வந்துள்ளதா? என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை (இந்த ஒரு பாயிண்ட் பற்றி இந்த கட்டுரையின் மீதமுள்ள பகுதி பேசும்).

இப்படி எந்த ஒரு சான்றும் இல்லாமல், அந்த வீடியோவை மட்டும் பார்த்து, எப்படி 1,00,000 பேர் இஸ்லாமை தழுவினார்கள் என்று கேட்கும்போது, "வீடியோவின் தலைப்பு அப்படி சொல்கிறது", மேலும், கிறிஸ்தவ ஊடகமான சத்தியம் டிவி கூட ஆய்வு செய்யாமல், இப்படி வீடியோ வெளியிட்டதால் மக்கள் நம்பிவிட்டார்கள் என்று அறியமுடிகின்றது.

சான்று 2:சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள மக்கள் இயந்திரங்கள் அல்லவே!

ஒரு தலைவர் அல்லது சபை போதகர், இதுவரை தானும் தன் சபை மக்களும் நம்பி வந்த விசுவாசத்துக்கு எதிராக, தன் நிலையை மாற்றிக் கொண்டால். அந்த சபையில் உள்ளவர்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல்  அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வது, நடைமுறையில் சாத்தியமான ஒரு செயலா? சிந்தித்துப் பாருங்கள்.

உதாரணமாக, ஒரு 100 விசுவாசிகள் இருக்கின்ற ஒரு சபையில், திடீரென்று அந்த சபையின் போதகர் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை சபையில் உண்டாக்க வேண்டுமென்று சொன்னால், எத்தனை பேர் கேள்வி கேட்காமல் அதற்கு அங்கீகாரம் கொடுப்பார்கள்? இஸ்லாமுக்கு மாறுவதை விட்டுவிடுங்கள், கிறிஸ்துவத்திற்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட மாற்றத்தைச் செய்வோம் என்று சொல்லும் போது, விசுவாசிகள் அனைவரும், சபையின் இதர பெரியவர்களும் உடனே ஒப்புதல் அளிப்பார்களா? யாருமே கருத்துவேறு பாடு கொள்ளமாட்டார்களா? என்று சிந்தித்துப் பாருங்கள். ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தால், இதற்கு சாத்தியமே தவிர மற்ற எந்த இடத்திலும் இது சாத்தியமில்லை.

சபையில் இருக்கும் பாயை மாற்றிப்போடவேண்டும், நாற்காலிகளை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தாலோ, அல்லது சபையின் ஆராதனை நேரத்தை சிறிது மாற்றிப்போடுவோம் என்றுச் சொன்னாலோ எவ்வளவு எதிர்ப்புக்கள், கருத்து வேறுபாடுகள் வருகின்றன என்பதை நாம் அறிவோம் அல்லவா!!

கிறிஸ்துவத்துக்குள்ளேயே ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று நாம் அறிந்து இருக்கும் போது, பல ஆண்டுகள் பின்பற்றிய மார்க்கத்தை விட்டுவிட்டு, அதற்கு எதிராக இருக்கிற இஸ்லாம் போன்ற மார்க்கத்தை ஏற்றுக்கொள்வோம் என்று ஒரு போதகர் சொல்லும் போது, எப்படி சபை அனைத்தும் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்வார்கள்? அறிவுடமை இருப்பவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அதுவும் 1,00,000 பேர் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வதில், ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா? இது நடைமுறையில் சாத்தியமா என்பதை சிந்தித்து பாருங்கள். 

(குறிப்பு: இப்படி ஒருவர் இஸ்லாமை தழுவி, அதன் பிறகு பல ஆண்டுகள் அவர் இஸ்லாமிய தாவா செய்தால் இது சாத்தியமே, மேலும், ஒரே சபையிலிருந்து 1,00,000 பேர் என்று சொல்வது இது சாத்தியமில்லை, ஆனால் தன் நாட்டில் பல ஊர்களில் அவர் தாவா செய்து, பல சபை மக்களை சந்தித்து பல கூட்டங்களை போட்டு செய்தால் தான், ஓரளவிற்கு சாத்தியமாகும். ஆனால், இந்த வீடியோவில் சொன்னது போன்று மூன்று மாதங்களில், அதுவும் ஒரே சபையிலிருந்து (கிளை சபைகளோடு) மாறினார்கள் என்றால், ஏற்றுக்கொள்ளமுடியாது, இதனை நம்புவது படித்தவர்களுக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல).

ஒரு போதகர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டது உண்மைதான். ஆனால். தன் சபை அனைத்தும் அல்லது தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான சபைகளில் உள்ள மக்கள் அனைவரும், எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லாமல், இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வது முட்டாள்தனமான வாதமாகும். இது நடை முறை சாத்தியமற்ற ஒன்று.

காதுள்ளவன் கேட்கக்கடவன், அறிவுள்ளவன் சிந்திக்கக்கடவன்.

இதுவரை நாம் பார்த்த. விவரங்கள் போதுமானதாக இருந்த போதிலும். இன்னும் ஆழமான சான்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருகிறதல்லவா? 

1) ஒரு சபை போதகர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டது உண்மை. 

2) அவரோட கூட சில 100 விசுவாசிகள் இஸ்லாமிய விசுவாச அறிக்கையை சொன்னது உண்மை. 

3) அவரை சவுதி அரேபியாவின் அரசர் மக்கா மதினாவிற்கு ஹஜ் பயணம் வரும்படி அழைத்தது உண்மையா? (இதற்கும் சான்றுகள் இல்லை. சில இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இவருக்கு ஹஜ் பயணத்தை ஒழுங்குபடுத்தி, இவரை அனுப்பினார்களா? அல்லது சவுதி அரசரே அழைப்பு விடுத்தாரா என்பதற்கு சான்றுகள் இல்லை).

4) ஆனால். 1,00,000 பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்பது ஒரு பொய்யான தகவலாகும். 1,00,000 என்றால்? அது ஒரு சிறிய ஒரு கூட்டம் அல்ல, இப்படி ஒரு செயல் நடந்திருந்தால், இதற்காக ஒரு ஐந்து நிமிட சிறிய வீடியோ மட்டும் உலா வராது. நூற்றுக்கணக்கான செய்தித்தாள்கள், ஊடகங்கள், பல நூற்றுக்கணக்கான சபைகள், இஸ்லாமிய ஸ்தாபனங்கள் இந்த செய்தியை வெளியே கொண்டு வந்திருக்கும். அதுவும். ஒருவர் இஸ்லாமை ஏற்ற மூன்று மாதத்திற்குள், 1,00,000 பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்று சொன்னால், "அது செய்தி அல்ல, அது ஆச்சரியமான செய்தி". ஆனால் இந்த விஷயத்தில். இது நடக்கவில்லை. ஏதோ எங்கோ ஒரு இடத்தில் தில்லு முல்லு நடந்திருக்கிறது. பொய்கள் பரப்பப்பட்டுள்ளது.

சான்று 3: நடந்தது என்ன? உண்மை எது? கண்கள் திறக்கப்படட்டும்

இந்த செய்தி பற்றிய மேலதிக விபரங்களை சேகரித்து, ஆய்வு செய்தபோது, பல விவரங்கள் கிடைத்தன. இந்த கொரிந்தியன் சபை பற்றிய, முந்தைய கால கட்டத்தின் செய்திகள், இந்த சபையை ஸ்தாபித்தவரின் விவரங்கள் கிடைத்தன, அவைகள் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஆனால், இப்போது, தென் ஆப்ரிக்காவில் உள்ள இஸ்லாமிய சென்டர்களை நடத்தும் முஸ்லிம்களின் ஒரு நேர்க்காணல் வீடியோ கிடைத்துள்ளது. இந்த வீடியோவில், இந்த செய்தி பற்றிய உண்மையை அவர்கள் உடைத்துள்ளார்கள்.

இந்த கீழ்கண்ட வீடியோவை பாருங்கள்.

இந்த நேர்க்காணலை, சலாம் மீடியா என்ற இஸ்லாமிய ஊடகம் நடத்தியுள்ளது. மேலும், 'இணையத்திலும், வாட்ஸப்பிலும் பரப்பப்பட்டு வரும் தகவல் பற்றிய உண்மையை அறிய, அங்கிருக்கும் இஸ்லாமிய சென்டர் ஸ்தாபனத்திலிருந்து ஒரு பிரதிநிதி கலந்துக்கொண்டு, பல உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளார்.

  • யூடியுப் வீடியோ தொடுப்பு: https://www.youtube.com/watch?v=MTRwRa5gG34 
  • Heading: #ReportBack on the Mass conversion of Corinthian Church meeting
  • சலாம் மீடியா (Salaamedia) ஊடக நெறியாளர்: இனாயத் வாதி
  • உம்லஜி இஸ்லாமிய சென்டர் பிரதிநிதி: இஸ்மத் மொஹம்மத்
  • இந்த நேர்க்காணலின் நோக்கம்: ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்ற செய்தியின் நம்பகத்தன்மையை கண்டறியவேண்டும் என்பதற்காக, உம்லஜி இஸ்லாமிய சென்டர் நிர்வாகத்தினர், இன்னும் பல முஸ்லிம்களுடன் சேர்ந்து, 'அந்த பாஸ்டரை இஸ்லாமுக்கு அழைத்தவரை சந்தித்து, என்ன நடந்தது என்பதை கண்டரிந்தனர். அதனை இந்த நேர்க்காணலில் பதிவு செய்தனர்'. உம்லஜி என்பது தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு பட்டணமாகும்.

இந்த நேர்க்காணலில் அவர்கள் பேசியதை, யூடியூபில் இருந்து, எழுத்துவடியில் பதிவிறக்கம் (Show Transcript – Youtube auto generated Text) செய்யப்பட்ட விவரங்களை கொடுத்துள்ளோம்.

இவர்கள் பேசியதை இங்கு சுருக்கமாக தருகிறேன், நீங்கள் முழூ வீடியோவை பார்த்து, அதன் எழுத்துவடிவத்தை பதிவிறக்கம் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம்.

இந்த உண்மையை முஸ்லிம்களே வெளியே கொண்டுவந்தது தான் ஆச்சரியம். பொய்களை பரப்பும் முஸ்லிம்களின் மத்தியிலும், உண்மையை கண்டறியவேண்டும் என்று விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியுங்கள்.

சுருக்கம்:

இந்த வீடியோ 28:25 நிமிடங்கள் இருக்கின்றது, எந்த நிமிட நேரத்தில் எந்த முக்கியமான விவரங்களை இவர்கள் பேசியுள்ளார்கள் என்பதை நான் இங்கு தருகிறேன். முதலாவதாக, இந்த செய்தியைப் பற்றிய வீடியோவை (அவர்கள் ஷஹதா சொல்கின்ற) காட்டுகின்றார், அதன் பிறகு, இஸ்லாமிய சென்டரின் பிரதிநிதியை வரவேற்று அவரிடம் கேள்விகளை கேட்கிறார்.

நிமிடம் 3:23 to 4:12

தமிழாக்கம்: 

2023, ஜுலை 25ம் தேதிஉம்லஜி இஸ்லாமிக் சென்டர் மூலமாக மற்றும் இதர இஸ்லாமிய ஸ்தாபனங்கள் மூலமாக ஒரு கூட்டம் நடைபெற்றதுஅதில் இந்த செய்தியைப் பற்றி பரிசீலனை செய்யப்பட்டது. அந்த மீடிங்கில் கிடைத்த விவரங்களை சொல்வதற்கு அவர்களின் சார்பாக "சகோதரர் இஸ்மத் மொஹம்மத்" வந்துள்ளார்.

(கீழ்கண்ட ஆங்கில வரிகள்யூடியூப் மாற்றியது,எனவே இவ்வரிகளில் காணப்படும் எழுத்துப்பிழைகள் அதனுடையது)

ஆங்கிலம்(Youtube auto generated):

3:23 well that video uh puts into context

3:26 what we want to uh talk about this

3:28 morning and subsequently there was a

3:30 meeting that was held on the 25th of

3:32 July at the umlazi Islamic Center and uh

3:36 this is a meeting that was hosted with

3:38 the Muslim Community workers and

3:40 representatives of Muslim organizations

3:42 at the center and uh just to put this

3:45 understand what this meeting was also

3:47 about and what actually transpired in

3:49 the meeting we are now joined by

3:51 facilitator and representative of the

3:53 Amazon Islamic Center brother is

3:58 so much for your time

4:07 Islamic Center committee for having the

4:10 confidence in me to speak on their

4:12 behalf yes sir now clearly you know

நிமிடம் 6:30 to 7:01

தமிழாக்கம்:

கொரிந்தியன் சபையின் ஸ்தாபகர்ஒரு முன்னாள் முஸ்லிமாவார்அவர் தென் ஆப்ரிக்கா பெண்ணை திருமணம் செய்தார்இப்போது பிஷப்பாக இருக்கும் இப்ராஹீம் அவர்களின் தாத்தா தான் இந்த சபையை ஸ்தாபித்தார்.

ஆங்கிலம்(Youtube auto generated):

6:30 and then there was a discussion on the

6:33 Corinthian Church now it is alleged that

6:36 the grandfather of the founder

6:40 he was a Muslim and apparently he was a

6:43 herbalist or a Hakeem

6:47 anywhere from Mauritania or somewhere

6:49 when he was living in South Africa and

6:51 he married the South African woman

6:56 this is Brother ibrahim's grandfather

6:58 who is not who is the Archbishop of the

7:01 Corinthian Church

நிமிடம் 7:26 to 7:47

தமிழாக்கம்:  

சில இஸ்லாமியர்களோடு நாங்கள் அந்த சர்ச்சை பார்க்கச் சென்றோம்அங்கே அவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அப்போது அங்கிருந்த பிஷப் அவர்கள் "எனக்கு ஒரு கனவு வந்ததுஅதில் என் தந்தை முஸ்லிம்களாகிய நீங்கள் வரும் போது நாங்கள் இஸ்லாமியராக மாறவேண்டும்" என்று எனக்கு கனவில் சொன்னார், என்று கூறினார்.

ஆங்கிலம்(Youtube auto generated):

7:26 took it and the rest of the people would

7:28 him that you know they they are very

7:31 kind people they hospitable and they

7:34 invited them to be part of the church

7:39 they were very hospitable to them

7:41 then the Archbishop came forward and

7:43 told by the annual you know what I had a

7:45 dream and my father said when you come

7:47 we must accept Islam and I had the dream

 

நிமிடம்

8:05 to 9:00

தமிழாக்கம்:

மூன்று மணி கழித்து எங்களை அவர் அழைத்தார்இஸ்லாம் பற்றி கூறச்சொன்னார்நாங்களும் இஸ்லாமை அவர்களுக்கு அறிமுகம் செய்தோம்அவரின் சபை "இஸ்லாமை கொண்டார்கள்" என்று அவர் (பிஷப்) கூறினார் (they accepted Islam he claims). அதன் பிறகு நீங்கள் விடியோவில் பார்ப்பது போன்று ஷஹதா சொன்னார்கள். இது ஒரு சபையில் நடந்ததுஅந்த சபை நம்ப்ளாஜி என்ற ஊரில் இருக்கும் சபையாகும்.

அதன் பிறகு அன்வர் என்பவரோடு கூட‌ (இவர் தான் முதலாவதாக மற்றவர்களோடு அவரது சபைக்குச் சென்றவர்) இந்த பிஷப் இதர சபைகளுக்கு அழைத்துச் சென்று அங்கும் இஸ்லாம் பற்றி நாங்கள் கூற அனுமதி அளித்தார்.

ஆங்கிலம்(Youtube auto generated):

8:05 three hours later he

8:08 he called the the brother but anyone in

8:11 him left for a while and then came back

8:13 and then he told him to make after

8:17 giving The Message of Islam the

8:19 archbishops Ibrahim given The Message of

8:21 Islam to his congregation

8:24 they accepted Islam he claims

8:27 the game they did the shahada as you are

8:30 seeing in the video and allegedly a lot

8:33 of people became Muslim but also

8:35 transpired from that now this is one

8:37 Church in namblazi

8:39 and what happened from there is there

8:42 were arrangements made to go to various

8:44 other churches of the quarantine Church

8:47 and brother anward and them and many

8:50 others went with the Archbishop

8:57 so he took everybody to different

9:00 churches

 

நிமிடம்

10:36 to 11:10

தமிழாக்கம்:

இந்த ரிச்மண்ட குடும்பத்தின் நிர்வாகிகளாகிய (Management)அவர்களின் குடும்ப நபர்கள் இதனை அங்கீகரிக்கவில்லைசபையில் நடந்ததைப் பற்றி அவர்கள் எதிர்த்தார்கள். அந்த சபையின் நிர்வாகம், "பிஷப்  சபை மக்களை இப்படி செய்வதற்கு அவர்கள் நிர்வாகம் அளிக்கவில்லை". அவர்கள் இவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். (They became very upset).

ஆங்கிலம்(Youtube auto generated):

10:36 is ibrahim's sister

10:40 who is the executor of the church

10:43 they were against the idea what happened

10:46 at the church and the reason being is

10:49 they did not the entire family the

10:52 management of the church did not give

10:55 permission to the ADI Bishop

10:59 to do this

11:01 to take Muslims to various

11:04 of the churches and get people to accept

11:08 Islam

11:10 they became very upset

 

நிமிடம்

11:24 to 11:58

தமிழாக்கம்: ஷஹதாவைச் சொல்லி இஸ்லாமை ஏற்ற கிறிஸ்தவர்கள்இதர முஸ்லிம்களிடம்  "எங்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாதுஷஹதா சொல்லச்சொன்னார்கள் நாங்களும் சொன்னோம்ஆனால் இன்னும் நாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்".

ரிஷ்மண்ட குடும்பத்தினராகிய நிர்வாகிகள்இதில் தவறு நடந்துள்ளதுஇது தவறு என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலம்(Youtube auto generated):

11:24 many of them

11:27 have Muslims who are part of the family

11:31 and they have informed the fellow

11:35 Muslims I mean sorry they have informed

11:38 the Muslim brothers and sisters from the

11:40 family

11:40 that we have not accepted Islam we did

11:43 not understand what is going on and what

11:45 is the shahada

11:47 we are still currently

11:50 we have not accepted Islam

11:53 the family the rich and family think

11:55 this is wrong is this is Islam

11:58 then there's something seriously wrong

நிமிடம்

12:04 to 12:36

தமிழாக்கம்:

இஸ்லாமிய சென்டரிலிருந்து நாங்கள் ஏன் இந்த மீடிங்கை வைத்து இதைப் பற்றி அறிய விரும்புகிறோம் என்றால்கொரிந்திய சபையார்கள்இப்படி முஸ்லிம்கள் வந்து எங்கள் சபைகளில் குழப்புவது எதை காட்டுகிறதென்றால்இது ஒரு சண்டைக்கு (போருக்கு) கொண்டுச் செல்வதாக இருக்கிறதுஒரு பதட்டமான சூழல் நிலவுகிறதுஇதற்கு தான் இது வழி வகுக்கிறதுஎங்கள் சபையை காப்பாற்ற நாங்கள் சண்டையிடவும் தயார் என்று கொரிந்தியர்கள் பேசுகிறார்கள்எனவே தான் நாங்கள் இந்த செய்தியின் உண்மையை அறிய விரும்பி இப்படி சந்தித்து பேசினோம்.

ஆங்கிலம்(Youtube auto generated):

12:04 one of the three reasons we have called

12:06 this meeting is on this Friday it is

12:09 alleged that the social media message

12:12 going around inviting Muslims to go back

12:15 to this church and to convert again a

12:18 whole lot of people to become Muslim

12:20 Corinthians

12:21 and the problem here is now the

12:24 Corinthians are saying This Means War

12:27 him

12:30 defended church and they will do

12:33 anything to defend the church and this

12:36 is going to lead to violence and what we

நிமிடம்

13:38 to

14:07

தமிழாக்கம்:

இஸ்லாமிய சென்டர் நடத்தும் எங்களிடம் அனேகர் வந்துஇப்படி கிறிஸ்தவ சபைக்குள் சென்று முஸ்லிமாக மாற்றுவது சரியில்லை என்று கூறினார்கள். நாங்கள் எல்லா மதங்களை மதிக்கிறோம்எனவே தான் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சந்தித்து பேசவேண்டும் என்று நாங்கள் மீடிங்க் போட்டோம்.

ஆங்கிலம்(Youtube auto generated):

13:38 and many others did inform

13:43 and years group then what you are doing

13:46 is wrong because all the members of the

13:50 Church were not happy on what you are

13:54 doing

13:55 now I'm an Islamic perspective we must

13:59 respect all religions and we must expect

14:01 the existence okay we want everybody to

14:04 respect us as Muslims

14:07 so we need to respect them

 

நிமிடம் 14:10 to 14:41

தமிழாக்கம்:

ஒரு வேளைகிறிஸ்தவர்கள் எங்கள் மசூதிகளில் வந்து அவர்களின் கிறிஸ்தவத்தைச் சொல்ல நாம் அனுமதிப்போமாஇல்லையல்லவாஇதோ போன்று முஸ்லிம்களும் அவர்கள் சர்சுக்குள் சென்று அவர்களை இஸ்லாமியராக மாற்றக்கூடாது.

ஒருவருக்கு இஸ்லாமை சொல்லவேண்டுமென்றால் அவர் நம் மசூதிகளில் வரட்டும்நம் இஸ்லாமிய சென்டர்களில் வரட்டும்அங்கு இஸ்லாமை அறியட்டும்அதைவிட்டுவிட்டுஅவர்களின் சர்சுக்களில் சென்று இஸ்லாமைச் சொல்வது சரியல்ல.

ஆங்கிலம்(Youtube auto generated):

14:10 so we cannot allow people to come in our

14:13 Masjid from other religious groups and

14:15 make their Dao and Portuguese that's

14:17 disrespectful if he invited to give a

14:20 talk in the church officially and

14:21 everybody agrees we can go yeah only one

14:25 person the Archbishop

14:27 he is the only person that is invited

14:32 the rest of the congregation is not

14:35 happy on this issue Islamic is not

14:39 correct go to a church and propagate

14:41 Islam

14:42 it is our duty as Muslims to give The

14:45 Message of Islam that's why the Islamic

14:48 Center we do it the proper way we have a

14:50 function at the Masjid we invite people

14:52 both Muslims and the community when

14:55 people come we address them in Islam if

நிமிடம்

15:30 to 15:51

தமிழாக்கம்:

இந்த நிகழ்ச்சியினால் யாருமே மகிழ்ச்சியாக இல்லை. ஒருவேளை ஒரு சர்சு விற்பனைக்கு இருந்தால்,  முஸ்லிம்களாகிய நாம் அதனை வாங்கிஅதனை இஸ்லாமிய மசூதியாக மாற்றலாமே தவிரஇப்படி செய்யக்கூடாது.  அந்த சபைக்காரர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்அவர்களுக்கு இஸ்லாம் பற்றி சரியாக சொல்லப்படவில்லை. நாம் அவர்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம்களாக மாற்றக்கூடாது.

ஆங்கிலம்(Youtube auto generated):

15:30 everybody is not happy we don't have the

15:33 permission yes if they're the church for

15:35 sale and we're going off with and we

15:37 come to an agreement to buy we can

15:39 change it but if the people do not want

15:42 to accept Islam they are confused and

15:46 you have not told them properly what is

15:48 Islam and what is happening we cannot

15:51 coerce people into becoming Muslims

நிமிடம்

15:54 to 16:11

தமிழாக்கம்:

வீடியோவில் சொல்லப்படும் ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்பது பொய்யாகும். ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்கவில்லை. இதனை அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்சில நூறு பேர் இஸ்லாமை ஏற்றுள்ளார்கள் அவ்வளவு தான்

ஆங்கிலம்(Youtube auto generated):

15:54 social media this has gone throughout

15:57 the world at 100 000 people accepted

15:59 Islam

16:00 100 000 people have not accepted Islam

16:04 this was confirmed in the annual

16:08 issue and his group

16:10 100

16:11 000 a few people accepted Islam

நிமிடம்

17:33 to 18:21

தமிழாக்கம்:

நாம் இப்ராஹீம் அவர்களுக்கு ஆலோசனை கூறினோம். நீங்கள் உங்கள் பிஷப் பதவியை ராஜினாமா செய்யுங்கள். மேலும் சில முஸ்லிம்கள் அவரை "வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு அழைத்தால் அவர் வரவில்லை". அவரை இஸ்லாமில் நடத்திய அன்வர் கூறும் போதுஅவரும் சபையாரும் "சர்சில் ஆராதனையும் செய்வார்களாம்(இயேசுவை தொழுவார்கள்)அதன் பிறகு தனி அறைக்குச் சென்று நமாஜும் (தொழுகையும்) செய்வாராம்". இது என்ன கூத்துஒரு பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு இரண்டு நாடுகளில் குடியுரிமை கிடைக்குமாஇப்படி கிறிஸ்தவராகவும்முஸ்லிமாகவும் ஒருவர் இருக்கமுடியுமா?

ஆங்கிலம்(Youtube auto generated):

17:33 so what is important for brother Ibrahim

17:36 is to design as the Archbishop okay and

17:41 to continue his life as a Muslim

17:46 Muslims have even invited him to come

17:48 and read jummah at the Masjid he doesn't

17:50 want to come we also need to emphasize

17:53 that you cannot have dual membership of

17:55 of a religion of religions you cannot be

17:59 a Corinthian and a Muslim so what we've

18:01 heard from Brother Anwar is that

18:04 the Archbishop is the Archbishop of the

18:07 church

18:08 of the Corinthian Church and they do

18:10 their services in prayer and then he

18:12 goes to the back room and he performs

18:15 he's a Muslim now he's living two lives

18:18 you can have your membership in this

18:21 passports of two different countries

நிமிடம்

18:53 to 19:21

தமிழாக்கம்:

நாங்கள் இப்ராஹீமையும்அந்த ரிச்மண்ட சபையின் நிர்வாகிகளையும் சந்தித்துநடந்த குழப்பத்தை விளக்கப்போகிறோம். மேலும் இப்ராஹீமிடம்நீங்கள் உங்கள் கிளை சபைகளுக்குச்சென்று அங்கு இஸ்லாம் பற்றிச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கூறுவோம்

ஆங்கிலம்(Youtube auto generated):

18:53 okay we're trying to meet Ibrahim

18:58 doesn't want to meet us at the moment

18:59 but along the ladies but in his group

19:02 came yesterday and they formulated the

19:05 resolution that we will meet the

19:07 Richmond family we will meet brother

19:09 Ibrahim first then the Richmond family

19:11 to explain the misunderstanding of Islam

19:14 that is that that you cannot go to a

19:16 church and start forcing people to

19:17 become Islam and then brother

19:21 Bishop

 

நிமிடம்

20:02 to 20:11

தமிழாக்கம்:

அவர் ஹஜ்ஜுக்குச் சென்றதையும் தங்கள் குடும்ப நபர்களுக்குச் சொல்லவில்லையாம். அவர்கள் வீடியோவில் பார்த்த பிறகு தான் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

ஆங்கிலம்(Youtube auto generated):

20:02 people accepted Israel when the

20:05 Archbishop went for Hajj even on that

20:07 issue the family had when he went for

20:09 Hajj he did not inform them they show it

20:11 to social media

நிமிடம் 21:52 to 22:12

தமிழாக்கம்:

முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாகயும் பொறுப்புணர்வோடும் இஸ்லாமை பரப்பவேண்டும்.

ஆங்கிலம்(Youtube auto generated):

21:52 as Muslims uh we need to act responsibly

21:54 uh when even we're making dawa when we

21:57 are reaching out to people and I think

21:58 that is a very very huge

22:02 problem in this entire matter as well

22:04 and it it's obviously you know it's open

22:07 and this was an issue that was taken up

22:10 but also the question of social media as

22:12 Muslims we need to be responsible I mean

நிமிடம் 22:12 to 22:30

தமிழாக்கம்:

ஊடகங்களில் 100000 பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்று வந்தால் உடனே நம்பாமல்தன் நம்பகத்தன்மையை முஸ்லிம்கள் அறிய முயலவேண்டும்.

ஆங்கிலம்(Youtube auto generated):

22:12 Muslims we need to be responsible I mean

22:15 I've seen I've seen all these posts on

22:17 social media a hundred thousand

22:18 followers that had accepted Islam and

22:20 again as a Muslim Community uh social

22:23 media using it responsibly uh verifying

22:26 the information checking the information

22:27 whether it really happened and this is

22:30 where you know people like yourself I

நிமிடம்

23:36 to 23:49

தமிழாக்கம்:

முஸ்லிம்களிடம் தாழ்மையான வேண்டுகோள்நீங்கள் கிறிஸ்தவ சபைகளுக்குச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். இஸ்லாமை தவறான வெளிச்சத்தில் காட்டாதீர்கள்.

ஆங்கிலம்(Youtube auto generated):

23:36 thing is humble request from Muslims

23:37 please do not go to the church please

23:40 please do not force

23:42 people to become Muslim it's wrong what

23:45 you are doing you're misrepresenting

23:47 Islam very important you are

23:49 misrepresenting Islam

நிமிடம்

23:52 to 24:05

தமிழாக்கம்:

சரிஅடுத்ததாகஅடுத்த சந்திப்பில் நாங்கள் இப்ராஹீமை சந்திக்கவுள்ளோம்அவர் எங்களை சந்திக்க விரும்பவில்லையென்றால்நாங்கள் ரிச்மண்ட குடும்பத்தினரை (கொரிந்திய சபை நிர்வாகிகளை) சந்தித்துகுழப்பத்தை சரி செய்வோம்

ஆங்கிலம்(Youtube auto generated):

23:52 okay so they are going to have a meeting

23:54 because then they need to decide and we

23:56 then make a resolution that if brother

23:58 Ibrahim doesn't meet us

23:59 our respected brothers and sisters who

24:03 have been appointed need to meet the

24:05 Richmond family

முடிவுரை:

என்னால் முடிந்தமட்டும், ஆங்கில வரிகளின் சுருக்கத்தை தமிழில் கொடுத்துள்ளேன். வாசகர்கள் மேற்கண்ட சலாம் மீடியா நேர்க்காணலை பல முறை கேட்டுப்பாருங்கள், அங்கு நடந்த குழப்பம் தெளிவாக புரியும்.

அரைகுறையாக இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொண்டு, ஒரு புரிதலும் இல்லாமல், ஆய்வும் செய்யாமல், இஸ்லாமும் கூட ஒரு யூதம் போன்று கிறிஸ்தவத்தின் ஒர் பகுதியே அல்லது இன்னொரு கிறிஸ்தவ பிரிவே என்று நம்பி, ஷஹதா சொல்லிவிட்டு, அதன் பிறகு நான் இயேசுவையும் தொழுவேன், அல்லாஹ்வையும் தொழுவேன் என்று அந்த பிஷப்பும், சபையாரும் சொன்னால், இது இஸ்லாமுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு!

இது அல்லாஹ்விற்கும், இஸ்லாமுக்கும் முஹம்மதுவிற்கும் வந்த மிகப்பெரிய அவமானமல்லவா?

ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்றது என்பது மிகப்பெரிய பொய்.

ஏற்றுக்கொண்ட அந்த சில நூறு பேர் கூட, அரைகுறையாகத் தான் இஸ்லாமை ஏற்றுள்ளார்கள் என்பதை அறியும் போது, "இந்த செய்தியைப் பற்றி" அதிகமாக மகிழ்ச்சி அடைந்த முஸ்லிம்கள் என்ன செய்யப்போவார்கள்?

இனிமேலாவது, கிறிஸ்தவர்களை தொடும் போது பார்த்து தொடுங்கள், முழுவதுமாக இஸ்லாமைச் சொல்லி, விளக்கி, பல நாட்கள் விட்டு அதன் பிறகு அவர்களுக்கு ஷஹதா சொல்லச் சொல்லுங்கள், அதுவும் தமிழிலோ தாய்மொழியிலோ சொன்னால் மிகவும் நல்லது. "இல்லை, நாங்கள் இப்படியே செய்வோம் என்றுச் சொன்னால்", விழி பிதுங்கி இப்படி ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலு கதை தான்.

திரு ஜாகிர் நாயக் போன்றவர்கள் கூட்டத்திலே "கிறிஸ்தவர்களிடம் இந்த ஒரு கேள்விக்கு பதிலைச் சொல்லிவிட்டால், நீ முஸ்லிமாகிவிடுவாயா" என்று அறைகூவல் விடுவார். அறியாமையில் இருக்கும் சில கிறிஸ்தவர்கள், இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுச் சொல்லி, குழப்பாத்தின் மத்தியில், ஒரு கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் ஷஹதா சொல்வார்கள். ஆனால் வீட்டுக்கு வந்து நன்றாக பிரியாணி சாப்பிட்டு, குறட்டைவிட்டு தூங்கி மறுநாள் எழுந்த பிறகு, ஒரு காபி குடித்துவிட்டு, 'அல்லேலூயா' என்றுச் சொல்லி எழுந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.

  • நீதிமொழிகள் 20:21 ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

இது முஸ்லிம்களுக்கும் பொருந்தும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். ஆழமாக வேர்விடாத செடி சீக்கிரமாய் பட்டுப்போகும் என்பதை நாம் அறிவோம். 

அடுத்த தொடரில் இன்னும் அதிகமான விவரங்களுடன் சந்திக்கிறேன்.  கிறிஸ்தவத்தை புறக்கணித்துவிட்டு, இஸ்லாமை தழுவும் கிறிஸ்தவ‌ சகோதர சகோதரிகளுக்கு பல ஆலோசனைகளையும் இஸ்லாமிலுள்ள நடைமுறை சிக்கல்களையும் ஆபத்துக்களையும், இஸ்லாம் பற்றிய புரிதலையும், எச்சரிக்கைகளையும் தொடர் கட்டுரைகளாக கொடுக்கவுள்ளேன்.

II கொரிந்தியர் 13:14

    14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

ஏன் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை முடிக்கிறேன்... இதற்கு ஒரு காரணம் உண்டு... கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த கட்டுரையில் அதனை விளக்குகிறேன்.

Date: 15th Aug 2023


உமரின் கட்டுரைகள் பக்கம்

வாட்ஸப் வழி(வலிகள்) கட்டுரைகள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/whatsapp/corinthian-church.html