ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

Answering Ziya: அல்லேலூ “யா” வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

தமிழ் முஸ்லிம் தளம் கிறிஸ்தவர்கள் அதிகமாக பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு சொந்தமாக ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தது. இஸ்லாமியர்கள் பொதுவாக செய்யும் ஒரு ஏமாற்று வேலை என்னவென்றால், அடுத்தவர்களின் வேதங்களில் இருக்கும் வசனங்களில் இஸ்லாம் பற்றி சொல்லியுள்ளது, முஹம்மது பற்றி கூறியுள்ளது என்றுச் சொல்லி, உண்மை பொருளை மாற்றி இஸ்லாமிய பாணியில் விளக்கம் கொடுக்க முயலுவது தான‌.

இப்படிப்பட்ட ஒரு ஏமாற்று வேலையை தமிழ் முஸ்லிம் தளம் செய்து இருந்தது, அதற்கு நான் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறுப்பு தெரிவித்து இருந்தேன். இவைகள் பற்றிய என் மறுப்பையும், தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த விளக்கத்தையும் கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம்:

தமிழ் முஸ்லீம் தளமும், "அல்லேலூயா" வார்த்தையும் http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html

என்னுடைய மறுப்பிற்கு பதில் என்றுச் சொல்லி, ஜியா என்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைக்காக அவர் ஆராய்ச்சி செய்து எழுதியது போல ஒரு பாசாங்கு செய்து இருக்கிறார், ஆனால், அவரது பதிலில், உண்மையாகவே அவர் என் கட்டுரைக்கு மறுப்பை எழுதினாரா என்பதை நாம் காண்போம். குறைந்த‌பட்சம் அவருடைய கட்டுரைக்கு உதவிய விக்கிபீடியா தொடுப்புகளையாவது கொடுத்தாரா? என்பதை இக்கட்டுரையில் காணப்போகிறோம்.

இதை படிக்கும் வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், "மக்களை ஏமாற்றவேண்டும், இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டுவரவேண்டும்" என்ற ஒரே நோக்கத்திற்காக எவ்வளவு கீழ்தரமாக செயல்படவும், இஸ்லாமிய அறிஞர்கள் தயங்க மாட்டார்கள். (இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், ஏனென்றால், கடந்த மூன்று வருடங்களாக இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் நேர்மையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இதன் விளைவு தான் இந்த வரிகள்)

ஜியா அவர்களின் கட்டுரைக்கு இரண்டு பாகமாக நாம் பதிலைக் காண்போம். அவர் ஆங்கிலத்தில் முதலாவது சில விவரங்களை விகிபீடியாவிலிருந்தும், இன்னும் இதர தளங்களிலிருந்தும் எடுத்து பதித்துள்ளார், பிறகு தன் விளக்கத்தை தமிழில் எழுதியுள்ளார். நம்முடைய இந்த முதலாம் பாகத்தில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய சில வரிகளுக்கு பதிலைக் காண்போம். இரண்டாம் பாகத்தில் அவர் தமிழில் மொழியாக்கம் செய்து பதித்த விவரத்திற்கு பதிலைக் காண்போம்.

இனி, சகோதரர் ஜியா அவர்கள் எழுதியவைகளை அலசுவோம்:

ஜியா அவர்கள் எழுதியவை:

Source: http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_3573.html

அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!

உமரின் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரைக்குவாசகர் பதில்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மிது உண்டாகுக யோவான் 20:21.

உமர் அவர்களே,

உங்கள் வலைத்தளத்தில் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதற்கு விளக்கமாக அல்லேலுயா (Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது, Halelu – அல்லேலு என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise), Yah – யா "Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும் "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்று விளக்கம் தந்திருந்தீர்கள். அதற்கு"விகிபீடியா"வை Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah ஆராய்ந்து பார்க்க சொல்லி இருந்தீர்.

உமரின் பதில்:

ஆமாம், என் தளத்தில் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையை நான் எழுதியிருந்தேன். ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவிரும்புகிறேன், என் தளத்தில் நீங்கள் படித்த கட்டுரையின் தொடுப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால், உங்கள் தளத்தில் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு, நீங்கள், என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பது உங்கள் கடமையல்லவா? இதை அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?

இணையத்தில் ஆதாரங்களை வாசகர்களுக்கு கொடுப்பது மிகவும் சுலபமானது, ஒரு நொடியில் அவர்கள் சொடுக்கி ஆதாரங்களை சரி பார்த்துக்கொள்வார்கள், ஆனால், இந்த குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் கட்டுரையை எழுத வந்து இருக்கிறீர்களே! மூல தொடுப்பை கொடுக்க மறுக்கும் உங்களைப் போன்றவர்களின் கட்டுரையில் எவ்வளவு உண்மைகள் இருக்கும்? எவ்வளவு நேர்மை இருக்கும்? அய்யோ பாவம் வாசகர்கள்! அவர்களை அல்லாஹ் தான் உங்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.

எனக்கு பதில் சொல்வதற்கு முன்பாக, தமிழ் முஸ்லிம் தளம் எழுதிய கட்டுரைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கலாம், அதாவது, அவர்கள் சொல்லிய விளக்கம் சரியானதா இல்லையா என்பதை விளக்கியிருக்கலாம்.

ஜியா அவர்கள் எழுதியவை:

"The word hallelujah occurring in Psalms is a Hebrew request for a congregation to join in praise. It can be translated as "Praise God", "Praise the Lord", "Praise Yahweh, you people", and is usually worded in English contexts as "Praise ye the LORD" or "Praise the LORD". This is not a direct translation, as Yah represents the first two letters of YHWH, the name for the Creator, and not the title "lord".[1] To give fuller meaning in this context, Hallelujah could rightly be translated "Praise Yahweh", or "Praise Jehovah" (signified by Jah).[2]

We don't know how could "Yahuwa" or "Yahweh" be pronounced as "Jehovah"? In the phrase "Praise Yahuwa" or "Praise Yahweh", what does "Yahuwa" or "Yahweh" means?

உமரின் பதில்:

நான் மேற்கோள் காட்டி, மேலதிக விவரங்களுக்காக படியுங்கள் என்று கூறிய விக்கிபீடியா தொடுப்பை நீங்கள் படித்ததாகவும், அதிலிருந்து விவரங்களை பதித்ததாகவும் "பாசாங்கு" காட்டியுள்ளீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், நான் கொடுத்த தொடுப்பை மட்டுமே படித்தீர்களா? அல்லது இன்னும் சில தொடுப்புகளை படித்து, அதிலிருந்தும் விவரங்களை எடுத்து, "ஒரே தொடுப்பிலிருந்து தான் நீங்கள் விவரங்களை சேகரித்தீர்கள்" என்பது போல ஒரு மாயையை உண்டாக்கியிருக்கிறீர்களா?

நான் கொடுத்த தொடுப்பு இது: http://en.wikipedia.org/wiki/Hallelujah

உங்கள் பதிலில் முதல் பாகத்தில் நீங்கள் "விக்கிபீடியாவிலிருந்து ஆங்கிலத்தில் உள்ள விவரங்களை பதித்ததாக" கட்டியுள்ளீர்கள். பிறகு அதன் கீழே மொழிப்பெயர்ப்பு என்றுச் சொல்லி, அந்த ஆங்கில வரிகளை மொழியாக்கம் செய்ததாக காட்டியுள்ளீர்கள். உங்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்விகள்:

• ஆங்கிலத்தில் நீங்கள் பதித்த அனைத்து விவரங்களும் விக்கிபீடியாவிலிருந்தா எடுத்தீர்கள்? நான் கொடுத்த ஒரே தொடுப்பிலிருந்தா எடுத்தீர்கள்?

• அல்லது ஒரு தொடுப்பிலிருந்து வெறு தொடுப்பிற்கு தாவி அதிலிருந்து சில விவரங்களை எடுத்துக்கொண்டு, இன்னும் விக்கிபீடியா அல்லாத தளங்களிலிருந்தும் சில விவரங்களை எடுத்துக்கொண்டு, சொந்தமாக ஆங்கிலத்தில் ஒரு சில வரிகளை எழுதி, கடைசியாக, எல்லாவற்றையும் விக்கிபீடியா தொடுப்பிலிருந்து தான் எடுத்தது போல காட்டியுள்ளீர்களா?

• நீங்கள் பதித்த "We don't know…" என்று தொடரும் ஆங்கில வரிகள் உங்கள் சொந்த வரிகள் தானே.

ஒரு கட்டுரையை எழுதும் போது, மற்ற தளங்களின் மேற்கோள்களை காட்டும் போது, எந்த வரிகளை நாம் மேற்கோள்களாக காட்டுகின்றோம், எந்த வரிகள் நம்முடைய சொந்த வரிகள் என்று வித்தியாசம் தெரியும் படி எழுதுவது தான் வாசகர்களை ஏமாற்றாமல் நேர்மையாக எழுதும் முறை, இந்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், வாசகர்களை ஏமாற்ற வந்துள்ளீர்கள்.

ஜியா அவர்கள் எழுதியவை:

….. ஒரு ஹிந்து மதத்தை சர்ர்ந்தவர் மொழிபெயர்த்த நூலைய வேத நூல் என்று கூறுகிறீர்கள் ??

உமரின் பதில்:

அங்கே இங்கே சுற்றி வளைத்து, கடைசியாக "எலோஹிம்" என்ற வார்த்தைக்கு வந்து, அதற்கு தமிழில் "தேவன்" என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள் என்றுச் சொல்லி, "ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்த்த நூலையா வேத நூல் என்றுச் சொல்கிறீர்கள்?" என்று கேள்வியோடு முடித்துள்ளீர்கள். உங்கள் வழிக்கே வருகிறேன், ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? ஒரு கிறிஸ்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? வேறு வகையில் சொல்லவேண்டுமானால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தை அனேக ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம், ஆனால், யாரும் சண்டையிட்டுக்கொள்ளவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளும் உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் மொழிப்பெயர்த்த குர்‍ஆனை வைத்துக்கொண்டு நீங்கள் போடும் கூத்து இருக்கிறதே! அடேங்கப்பா! ஒன்றுமே இல்லாத சப்ப மேட்டருக்காக ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி, அதற்கு பணத்தை செலவு செய்து, இரண்டு பேரும் உடகார்ந்துக்கொண்டு, உன் குர்‍ஆனில் தவறு, ஆபாசம், அவங்க குர்‍ஆனில் தவறு ஆபாசம் என்றுச் சொல்லி, காலையிலிருந்து மாலை வரைக்கும் சளிக்காமல் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே இதை என்னவென்றுச் சொல்வது?

இந்த குர்‍ஆன் மற்றும் இஸ்லாம் ஆபாச சண்டைகளை பார்த்து இரசிக்க, பீஜே அவர்களின் தளத்தில் சென்று வீடியோக்களை ஆடியோக்களை சொடுக்கி பார்க்கவும்.

சரி, உங்க வரிகளுக்கு வருகிறேன், ஒரு ஹிந்து சகோதரர் மொழியாக்கத்திற்கு உதவிய நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்கும் சகோதரர் ஜியா அவர்களே, சிறிது நேரம் எடுத்து கீழ்கண்ட விவரங்களை படித்து பதில் சொல்வீர்களா?

1) தான் ஒரு பொய் நபியாக இருந்தும், தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லிக்கொண்ட ஒரு கள்ள நபியாகிய முஹம்மது கொண்டு வந்த நூலையா இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

2) பெண் பித்து பிடித்து, அனேக திருமணங்களை செய்துக்கொண்டு, வைப்பாட்டிகளாக பெண்களை வைத்துக்கொண்டு, சிறுமி என்றும் பாராமல் வெட்கமில்லாமல் திருமணம் செய்துக்கொண்ட உங்கள் நபி கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீரகள்?

3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை (மகளுக்கு சமமான மருமகளை) திருமணம் செய்துகொண்ட ஒரு காமம் நிறைந்த ஒரு நபர் கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்? அந்தோ பரிதாபம் இஸ்லாமியர்கள்!

4) தன் மதத்தை பரப்ப ஆயுதமாக வன்முறையை பயன்படுத்திக்கொண்டு, மக்களை கொள்ளையடித்து, பெண்களை சிறைபிடித்து, அவர்களை கற்பழித்து, அனேக பாவங்களை செய்த உங்கள் முஹம்மது கொண்டு வந்த நூலையாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

சகோதரர் ஜியா அவர்களே, நீங்கள் பைபிள் "தமிழாக்கம்" பற்றி பேசுகின்றீர்கள், ஆனால், நான் மேலே கேட்ட கேள்விகள் மூல குர்‍ஆன் சம்மந்தப்பட்டது.

மேற்கண்ட முறையில் கீழ்தரமாக நடந்துக்கொண்ட முஹம்மது கொண்டு வந்த நூலை வேதம் என்று நீங்கள் அங்கீகரிக்கும் போது, அதற்காக உலகத்தின் அமைதியை சீர்குலைத்துக்கொண்டு இருக்கும் போது, அப்படிப்பட்ட நூலை படிக்க (இதில் இன்னொரு வேடிக்கை புரியாமல் படிக்க) வெட்கப்படாத உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் இருக்கும் போது, ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழிப்பெயர்ப்பை படிக்க எங்களுக்கு ஏன் வெட்கம் சொல்லுங்கள்? இன்னும் சொல்லப்போனால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தைக் கொண்டு, இன்று எங்களிடம் இருக்கும் தமிழ் மொழியாக்க பைபிள் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் இயேசுவை அறிந்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த ஹிந்து சகோதரருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்கிறேன். அவர் கிறிஸ்தவத்தை எதிர்க்கட்டும், புத்தகங்கள் எழுதட்டும், இருந்தபோதிலும், அவர் அன்று நீட்டிய உதவிக் கரத்திற்காக அவருக்கு இன்று என் நன்றிகள் உரித்தாகுக.

எனவே, குர்‍ஆனை இறைவேதம் என்றுச் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும், முஹம்மது எங்கள் நபி/தீர்க்கதரிசி என்றும், எங்கள் வழிகாட்டி என்றும் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும்.

ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் தமிழாக்கத்திற்கு உதவியதற்காக கிறிஸ்தவர்கள் வெட்கமடையத் தேவையில்லை. யார் மொழியாக்கம் செய்தார்கள்? என்பதை விட, அந்த வேதம் என்ன சொல்கிறது என்பது தான் எங்களுக்கு முக்கியம், நாங்கள் எங்கள் வேதத்தை எங்களுக்கு புரியும் மொழியில் படிக்கின்றோமா என்பது தான் எங்களுக்கு முக்கியம். (குர்‍ஆன் இறைவேதம் என்று பெருமைப்படும் இஸ்லாமியர்கள் அதை தனக்கு புரியாத மொழியில் படித்தால் தான் நன்மை என்றுச் சொல்லி, அதை அரபியிலேயே படிக்கிறார்களே, இதைவிட ஒரு பெரிய அறியாமை உலகில் ஏதாவது உண்டா?)

ஜியா அவர்கள் எழுதியவை:

So "Ya-huwa eloh" or "Ya-huwa elah" means "Oh he is Eloh" or "Oh he is elah". If the "Ya" (Oh) exclamatory is separated then it will sounds "Huwa elah" sounds similar to "Hu wallah" (he is allah)

"Hu walla hu ullazee la ilaha illa hu" (holy quran 59:22)

He is allah, besides whom there is no other god. (holy quran 59:22)

According to this "Halleluyah" means "Praise oh! He is Eloh" or "Praise oh! He is Elah" or "Praise oh! He is Alah".

Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same? Try in Wikipedia you will find more proof!! We request you to read the original transcripts and then learn Christianity which will help you in turn to understand the Christianity better…
உமரின் பதில்:

உங்கள் முழு கட்டுரையின் சாராம்சம் இந்த வரிகளில் காணப்படுகின்றது. உங்கள் பதிலின் முடிவுரையை இங்கு நீங்கள் கூறியுள்ளீர்கள், இந்த ஆங்கில விவரத்தை தமிழாக்கம் செய்துள்ளீர்கள், இதற்கு தான் நான் முக்கியமாக பதிலைச் சொல்லப்போகிறேன். இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அதற்கான பதிலைத் தருவேன்.

இஸ்லாமை காப்பாற்றுவதற்காக, வெறும் சொற்களில் அல்லது ஓசைகளில் வரும் ஒற்றுமையை வைத்துக்கொண்டு இஸ்லாமிய உலகம் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும் முட்டாள் தனம் எவ்வளவு ஆபத்தானது, அறிவில்லாதது என்பதை நீங்களும் விளங்கிக்கொள்வீர்கள்.

முடிவுரை: இஸ்லாமியர்களாகிய நீங்கள் கட்டுரைகளை எழுதும்போது, வாசகர்களை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், மற்றும் மூல தொடுப்புக்களை பயமில்லாமல் தாருங்கள். எந்த வரிகளை நீங்கள் சொந்தமாக எழுதுகிறீர்கள், எந்த வரிகளை நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்பதை விளங்கும்படி பதியுங்கள்.

உங்கள் பதிலில்:

1) தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த "அல்லேலூயா" விளக்கம் சரியானதா (அ) தவறானதா என்பதை நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் அவர்களுக்கு நான் கொடுத்த விளக்கம் சரியா தவறா என்பதையும் கூறவில்லை.

2) அனேக தளங்களிலிருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டி, உங்கள் சொந்த வரிகளையும் சேர்த்துக்கொண்டு மூல தொடுப்புக்களை தராமல், வாசகர்களை சரியாக குழப்பியிருக்கிறீர்கள்.

3) ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் மொழியாக்கத்திற்கு உதவினார் என்பதை குறிப்பிட்டு, ஒரு ஹிந்து உதவிய மொழியாக்கத்தை எப்படி "வேதம்" என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள், அதற்கு நாம் பதில் அளித்துள்ளோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய வரிகளில் இருக்கும் பொதுவான விவரங்களுக்கு மட்டுமே இந்த கட்டுரையில் சிறிய பதிலை கொடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் "அல்லேலூயா" வார்த்தைக்கு நீங்கள் அளித்த விளக்கத்தை மறுப்பு அடுத்த பாகத்தில் தரப்படும்.
 
உம‌ர்