ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 18 மார்ச், 2010

பீஜே அவர்களுக்கு பதில் - 2: நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

பீஜே அவர்களுக்கு பதில் - 2:

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை
நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

முன்னுரை: பீஜே அவர்களின் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற கட்டுரைக்கு ஈஸா குர்ஆன் அளித்த முதல் பதிலை இங்கு படிக்கலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மேலதிக விவரங்களோடு இந்த இரண்டாம் பாகம் வெளியிடப்படுகிறது.

பீஜே அவர்கள் எழுதியவைகள்

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.

அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.

மாறாக ஒரே கடவுளைத் தான் வணங்க வேண்டும் என்றே அவர் போதித்தார்.


மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/

பீஜே அவர்களின் கூற்றுப்படி, இயேசு தன் இறைத் தன்மையை வெளிக்கட்டவில்லை, அல்லது இஸ்லாமியர்கள் நம்புகின்ற படி அவர் தன்னை ஒரு தீர்க்கதரியாக மட்டுமே வெளிக்காட்டினார் என்பதாகும். இதனை பீஜே அவர்கள் குர்ஆனை மட்டுமே படித்து சொல்லியிருந்தால் விட்டுவிடலாம், ஆனால், பைபிளை தங்களுக்கு புரியும் மொழியில் படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, தனக்கு பைபிள் பற்றி எல்லாம் தெரியும் என்பது போல காட்டிக்கொண்டு அவர் அறிவுரை கூறியிருப்பதால், உண்மையாகவே இயேசு பைபிளில் என்ன கூறியுள்ளார் என்பதை விளக்கவேண்டும். அப்போது தான், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் கருத்தைத் திணிக்க எந்த அளவிற்கு விளக்கங்கள் கொடுக்கிறார்கள் என்பது மக்களுக்கு விளங்கும்.

நான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு விவரத்தை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன், அது என்னவென்றால், "நீங்கள் இயேசுவைப் பற்றி ஏதாவது உங்கள் சொந்த இஸ்லாமிய கருத்துக்களைச் சொல்லும் போது, அதற்கு ஆதாரமாக குர்ஆனை மேற்க்கொள் காட்டினால், ஓரளவிற்கு தப்பித்துக் கொள்ள முடியும், ஆனால், பைபிளின் படி இயேசுவின் தன்மை இது தான் என்றுச் சொல்லி உங்கள் இஸ்லாமிய கோட்பாட்டை திணிக்க முற்படுவீர்களானால், நிச்சயமாக தோற்றுப்போவீர்கள்".

இயேசு தன் இறைத் தன்மையைக் குறித்து சொல்லிய ஒரு சில வசனங்களை மேற்க்கோள் காட்டி, பீஜே அவர்கள் கொடுத்த விளக்கம் அல்லது செய்தி தவறானது என்பதை விளக்குகிறேன், தேவைப்பட்டால் பீஜே அவர்கள் இந்த கட்டுரைக்கு பதில் அளிப்பாரானால் இன்னும் அதிக விவரங்களோடு பதில் தர முயற்சி எடுக்கப்படும்.

1) உலகம் உண்டாவதற்கு முன்பாக இயேசு:

உலகம் உண்டாவதற்கு முன்பாக தான் இருந்ததாகவும், தனக்கு மகிமை உண்டாகி இருந்ததாகவும் இயேசு இவ்வசனங்களில் கூறுகிறார். பீஜே அவர்களே, இயேசு தனக்கு இறைத்தன்மை இல்லை என்றுச் சொன்னதாக கூறுகிறீர்களே, இந்த வசனங்களுக்கு என்ன பொருளைத் தர விரும்புகிறீர்கள்?

பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5)

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். (யோவான் 17:24)

And now, Father, glorify me in your presence with the glory I had with you before the world began. (John 17:5)

"Father, I want those you have given me to be with me where I am, and to see my glory, the glory you have given me because you loved me before the creation of the world. (John 17:24)

2) பிதாவை போல, இயேசுவும் உயிர்ப்பிக்கிறார்:

பிதா எப்படி மனிதர்களை உயிர்ப்பிக்கிறாரோ அதே போல தானும் தமக்கு சித்தமானவர்களை உயிரோடு எழுப்புவேன் என்று இயேசு சொல்கிறார். இறைவன் செய்யும் செயலை ஒருவர் குறிப்பிட்டு, "அதே போல" நானும் செய்வேன் என்றுச் சொல்லமுடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரானால், அவர் நிச்சயமாக இறைவனாகத் தான் இருக்கமுடியும்.

பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். (யோவான் 5:21)

For just as the Father raises the dead and gives them life, even so the Son gives life to whom he is pleased to give it. (John 5:21)

3) பிதாவை கணம் பண்ணுவது போல, இயேசுவையும் கணம் பண்ணவேண்டும்:

பிதாவிற்கு எப்படி கனத்தை மனிதர்கள் தருகிறார்களோ, அதே போல, குமாரனுக்கும் தரவேண்டுமாம். இறைவனுக்கு சமமாக இல்லாதவர் எப்படி இதனைச் சொல்லமுடியும்?

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22)

Moreover, the Father judges no one, but has entrusted all judgment to the Son, that all may honor the Son just as they honor the Father. He who does not honor the Son does not honor the Father, who sent him. (John 5:22-23)

4) இறைவனைத் தவிர யார் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கமுடியும்?

உலகத்தில் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று இயேசு கூறுகிறார். இதனால், யூதர்கள் கோபம் கொண்டனர், இவர் தேவ தூஷணம் சொல்கிறாரே, இறைவன் அல்லவா பாவங்களை மன்னிக்கமுடியும் என்று கூறினர்

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (மாற்கு 2:5-11)

When Jesus saw their faith, he said to the paralytic, "Son, your sins are forgiven." Now some teachers of the law were sitting there, thinking to themselves, "Why does this fellow talk like that? He's blaspheming! Who can forgive sins but God alone?". Immediately Jesus knew in his spirit that this was what they were thinking in their hearts, and he said to them, "Why are you thinking these things? Which is easier: to say to the paralytic, 'Your sins are forgiven,' or to say, 'Get up, take your mat and walk'? But that you may know that the Son of Man has authority on earth to forgive sins . . . ." He said to the paralytic, "I tell you, get up, take your mat and go home." (Mark 2:5-11)

5) ஏன் யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள், இயேசு தன்னை நபி என்றுச் சொன்னதாலா?

கீழே தரப்பட்ட வசனங்களில் இயேசு தன் ஆடுகளுக்கு "நித்திய ஜீவனை" "அழிவில்லாத வாழ்வை" தருவதாக வாக்கு செய்கிறார். மனிதனுக்கு நித்திய வாழ்வை யார் தரமுடியும், இறைவன் தான் தரமுடியும், அதனை இயேசு கொடுக்கிறேன், என்றுச் சொன்னதால், யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள். பிதாவும் தானும் ஒன்றாக இருக்கிறோம் என்றுச் சொன்ன வார்த்தைகளின் பொருள் யூதர்களுக்கு புரிந்ததினாலே, "நீ தேவதூஷணம் சொன்னாய், உன்னை இறைவனுக்கு சமமாக எண்ணுகின்றாய்" என்று கல்லெறிய வந்தார்கள்.

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:27-33)

My sheep listen to my voice; I know them, and they follow me. I give them eternal life, and they shall never perish; no one can snatch them out of my hand. My Father, who has given them to me, is greater than all; no one can snatch them out of my Father's hand. I and the Father are one." Again the Jews picked up stones to stone him, but Jesus said to them, "I have shown you many great miracles from the Father. For which of these do you stone me?" "We are not stoning you for any of these," replied the Jews, "but for blasphemy, because you, a mere man, claim to be God.". (John 10:27-33)

நான் இறைவனின் தீர்க்கதரிசி மட்டும் தான் என்றுச் சொல்லியிருந்தால், யூதர்கள் அவரை கொல்ல முயற்சி எடுத்து இருக்கமாட்டார்கள். யூதர்களுக்கு புரிந்த விஷயம் பீஜே அவர்களுக்கு புரியவில்லை.

6) தன்னை தொழுதுக் கொள்பவர்களை இயேசு தடை செய்யவில்லை: இயேசு தன்னை தொழுதுக்கொண்டவர்களைப் பார்த்து அப்படிச்செய்யாதீர்கள், நான் வெறும் மனிதன் தான், அல்லது தீர்க்கதரிசி மட்டும் தான், இதனால், என்னை தொழுதுக்கொள்ளவேண்டாம் என்றுச் சொல்லவில்லை.

அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 14:33)

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 28:9)

உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். (யோவான் 9:38)

Then those who were in the boat worshiped him, saying, "Truly you are the Son of God." (Matthew 14:33)

Suddenly Jesus met them. "Greetings," he said. They came to him, clasped his feet and worshiped him (Matthew 28:9)

Then the man said, "Lord, I believe," and he worshiped him (John 9:38)

மேலே கண்ட சில வசனங்களிலிருந்து நாம் அறிவது:

1) உலகம் உண்டாவதற்கு முன்பாக தனக்கு மகிமை இருந்தது என்று இயேசு கூறினார்.

2) உலகம் உண்டாவதற்கு முன்பாக தேவன் அவர் மீது அன்பாக இருந்ததாக கூறினார்.

3) பிதாவைப் போல தானும் மனிதர்களை உயிரோடு எழுப்புகிறேன் என்று கூறினார்.

4) பிதாவை கனம் பண்ணுவது போல, தன்னையும் கனம் செய்யவேண்டும் என்பதற்காக, மனிதர்களை அவரே நியாயந்தீர்க்கப்போவதாக கூறினார்.

5) மனிதர்களின் பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் உண்டென்றுச் சொன்னார்.

6) தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு அழிவில்லாத வாழ்வைத் தருவதாக இயேசு கூறினார்.

7) தன்னை தொழுதுக்கொள்கிறவர்களை அவர் தடைச் செய்யவில்லை.

முடிவுரை:

பீஜே அவர்களே, நீங்கள் சொன்னது போல, தனக்கு தெய்வீகத் தன்மை இல்லை என்று இயேசு சொன்னதாக இவ்வசனங்கள் சொல்லவில்லையே! அப்படியானால்,

"நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்"

என்று நீங்கள் சொன்ன வார்த்தைகளை எந்த புத்தகத்தை படித்து கிறிஸ்தவர்களுக்கு அறிவுரையாக கொடுத்தீரகள்?

இந்த கட்டுரையில் வெறும் ஒரு சில வசனங்களை மட்டுமே நான் மேற்க்கோள் காட்டினேன், அதிகமாக விளக்கமும் தரவில்லை, உங்களுடையை "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு நான் பதில் கட்டுரைகள் எழுதும் போது இன்னும் விவரமாக எழுத கர்த்தருக்கு சித்தமானால் முயற்சி எடுப்பேன்.

என்னவோ, கிறிஸ்தவர்கள் தங்களுக்கு புரியாத அரபி மொழியில் பைபிளை படிக்கின்ற மாதிரியும், நீங்கள் தான் பைபிளை அரபியில் படித்து, கரைத்துக்குடித்து முழுவதுமாக புரிந்துக்கொண்டதாக காட்டிக்கொண்டு, "இயேசு உலகில் இருக்கும் போது எதைச் சொன்னாரோ, அதனை கிறிஸ்தவர்களே நீங்கள் பின்பற்றவேண்டும்" என்று அறிவுரைச் சொல்கின்றீர்கள்.

அப்போஸ்தலர் பவுல் பற்றி நீங்கள் எழுதிய அடுத்த விமர்சனத்திற்கு பதிலைத் தரவேண்டும் என்பதற்காக, இந்த சிறிய கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன்.

‍ ஈஸா குர்‍ஆன் ‍‍உமர்

http://isakoran.blogspot.com

http://www.answering-islam.org/tamil

 

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பீஜே அவர்கள் http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/ என்ற வலைதளத்தில் விருத்த சேதனம்பற்றி ஓரு கருத்து குறி உள்ளார். பவுல் கிறுத்துவ கோள்கைக்கு சம்மந்தம் இல்லாமல் கருத்து குறியதாக குறியுள்ளார் அது 1-கொரிந்தியர் 7:19
(விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.) அனால் இந்தகருத்தை ஏனக்கு தெறிந்து ஏசு அல்ல கர்த்தரே குறி உள்ளார். உபாகமம் 10:14-16

14 இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

15 ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப்பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.

16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.

இதில் இருந்து என்ணபுறிகிரது பவுலும், கர்த்தரும் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணாமல் இருதயத்தை விருத்தசேதனம்பண்சோல்லுகிறார்கள். ஏப்படி என்றால் தேவனுடைய கற்பணைகளைகைகோன்டாலே இருதயத்தை விருத்தசேதனம்பண்னியதுபோல்தான்.

பெயரில்லா சொன்னது…

நண்பர் சாபு அவர்களே,

தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் 63-இல் தேவகுமாரனா? என்று கேட்ட கேள்விக்கு 64-இல் இயேசு மனுஷ குமாரன் என்று பதில் அளிக்கிறார். பிறகு எப்படி அவரை கடவுள் என்று நிரூபிக்க நீங்கள் அந்த வசனத்தை பயன் படுத்துகின்றீர்கள்?

இப்படிதான் பைபிள் முழுவதும் முரண்பாடுகள்,என்பதற்கு நீங்கள் காட்டியுள்ள வசனமும் ஒரு சாட்சி.

Ameer.

umar சொன்னது…

இஸ்லாமியர்களின் ஒரு தனிப்பட்ட யுக்தி என்னவென்றால், எந்த கட்டுரைக்கு என்ன பின்னூட்டமிட்டாலும் முதலில் தங்கள் ஞானத்தை காட்ட ஆரம்பிப்பார்கள், அதற்கு சரியான நெத்தியடி கொடுத்துவிட்டால், உடனே வேறு தலைப்பிற்கு தாவி விடுவார்கள்.

இந்த கட்டுரையில் பீஜே அவர்களின் முதல் குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்துள்ளோம், அதாவது பீஜே அவர்கள் சொன்னது பொய், அல்லது ஏமாற்றுவேலை, பைபிளை படிக்காமல் அல்லது படித்தாலும் வேண்டுமென்றே எங்கோ ஒரு வசனத்தை எடுத்து திருத்திக்கூறுகிறார் என்றுச் சொல்லி, ஒவ்வொரு வரிக்கும் பதிலை கொடுத்துள்ளோம்.

மேலே பின்னூட்டமிட்டவர், இந்த கட்டுரைக்கு ஏற்ற பின்னூட்டமிடவில்லை, காரணமென்ன? பீஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை அறிந்துக்கொண்டு உடனே, அதே கட்டுரையின் வேறு பகுதிக்கு தாவுகிறார்.


அருமையான இஸ்லாமியரே, நான் பிஜே அவர்களின் கட்டுரையின் ஒவ்வொரு பத்திக்கும் பதிலை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன், உங்களின் மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்கும் பதிலைத் தருவேன், அப்போது அந்த கட்டுரைக்கு பின்னூட்டமிடுங்கள்.
இந்த கட்டுரையில் நான் கொடுத்த விளக்கம் உங்களுக்கு புரிந்ததா? பிஜே அவர்கள் சொன்னது பொய் என்பதை நம்புகிறீர்களா?

இல்லை... அவர் (பீஜே அவர்கள்) சொன்னது தான் சரியானது என்றால், இதே கட்டுரையில் இந்த தலைப்பு பற்றி நான் கொடுத்த வசனங்கள் பற்றி உங்கள் கருத்தை கொடுக்கவும், மேலும் விவரிக்க முயற்சி எடுப்பேன்.

பெயரில்லா சொன்னது…

அன்பு சகோதரர் உமர் அவர்களுக்கு தாங்களின் இந்த கட்டுரை வரிக்கு வரி மிக அருமை உன்மையும் குட:

அப்போஸ்தலர் 7: 51வது வசணம்

51 வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைக்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.

நான் குரியகருத்தை தவராக புரிந்து கோன்டிர்கள் என்று நினைக்கிறேன். நான் சோன்னது யுதர்கள் விருத்தசேதனம் பன்னதேவையில்லை என குரவில்லை கிருத்தவர்கள் விருத்தசேதனம் பன்னதேவையில்லை என்ருதான் குற வந்தேன். எனண்றால் இயேசுவும், பவுலும் விருத்தசேதனம் பன்னபட்டவர்கள் என எனக்கு நன்றாக தேறியும் ஏணந்றால் நானும் ஓரு கிறுத்தவன். இந்த பின்னோட்டம் தவறாக இருந்தால் தயவு சேய்து உபாகமம் 10:14-16 வசனத்தையும், 1-கொரிந்தியர் 7:19 வசனத்தையும் விளக்கவும். (PLEASE)

பெயரில்லா சொன்னது…

ரோம் 2: 25-29

25 நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.

26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக்கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?

27 சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?

28 (ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.)

அப்படி என்றால் இருதயத்தை அல்லவா விருத்தசேதனம் பன்ன சோல்கிரார்.

29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது

கலாத்தியர் 2: 8

8 விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு;

அப்படி என்றால் யுதர்களை தவிர மற்ரவர்களுக்கு பவுல் பிரசங்கிக்கும்படி இயேசு குறியதாக உள்ளது.

கலாத்தியர் 5:6

6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.

மீன்டும் மன்னிக்கவும் எனக்கு தேறிந்த வேத அறிவை வைத்து குறி உள்ளேன். தயவு சேய்து இதன் விளக்கத்தை குரவும்.
உன்மை கிருத்தவன்.

பெயரில்லா சொன்னது…

Deu 13:1 If there arise among you a prophet, or a dreamer of dreames, and giueth thee a signe, or a wonder:
Deu 13:2 And the signe or the wonder come to passe, wherof he spake vnto thee, saying, Let vs go after other gods (which thou hast not knowen) and let vs serue them:
Deu 13:3 Thou shalt not hearken vnto the words of that prophet, or that dreamer of dreames: for the Lord your God prooueth you, to know whether you loue the Lord your God with all your heart, and with all your soule.
Deu 13:4 Ye shall walke after the Lord your God, and feare him, and keepe his commandements, and obey his voyce, and you shall serue him, and cleaue vnto him.
Deu 13:5 And that prophet or that dreamer of dreames shalbe put to death (because hee hath spoken to turne you away from the Lord your God, which brought you out of the land of Egypt, and redeemed you out of the house of bondage, to thrust thee out of the way which the Lord thy God commanded thee to walke in) So shalt thou put the euill away from the midst of thee.
Deu 13:6 If thy brother, the sonne of thy mother, or thy sonne, or thy daughter, or the wife of thy bosome, or thy friend, which is as thine owne soule, entise thee secretly, saying, Let vs goe and serue other gods which thou hast not knowen, thou, nor thy fathers:
Deu 13:7 Namely of the gods of the people which are round about you, nigh vnto thee, or farre off from thee, from the one end of the earth, euen vnto the other end of the earth:
Deu 13:8 Thou shalt not consent vnto him nor hearken vnto him, neither shall thine eye pitie him, neither shalt thou spare, neither shalt thou conceale him.
Deu 13:9 But thou shalt surely kill him: Thine hand shall be first vpon him, to put him to death, and afterwards the hand of all the people.
Deu 13:10 And thou shalt stone him with stones, that hee die: because hee hath sought to thrust thee away from the Lord thy God, which brought thee out of the land of Egypt, from the house of bondage.
Deu 13:11 And all Israel shall heare, and feare, and shall doe no more any such wickednesse as this is, among you.
Deu 13:12 If thou shalt heare say in one of thy cities, which the Lord thy God hath giuen thee to dwell there, saying,
Deu 13:13 Certaine men, the children of Belial, are gone out from among you, and haue withdrawen the inhabitants of their citie, saying, Let vs goe & serue other gods, which ye haue not knowen:
Deu 13:14 Then shalt thou enquire and make search, and aske diligently: and behold, if it be trueth, and the thing certaine, that such abomination is wrought among you:
Deu 13:15 Thou shalt surely smite the inhabitants of that citie with the edge of the sword, destroying it vtterly, and all that is therein, and the cattell thereof, with the edge of the sword.
Deu 13:16 And thou shalt gather all the spoile of it, into the midst of the street thereof, and shalt burne with fire the citie, and all the spoile thereof euery whit, for the Lord thy God: and it shall be an heape for euer, it shall not bee built againe.
Deu 13:17 And there shall cleaue nought of the cursed thing to thine hand, that the Lord may turne from the fiercenesse of his anger, and shew thee mercy, and haue compassion vpon thee, and multiply thee, as he hath sworne vnto thy fathers;
Deu 13:18 When thou shalt hearken to the voyce of the Lord thy God, to keepe all his Commaundements which I command thee this day, to doe that which is right in the eyes of the Lord thy God.