ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"

Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"



இது அஹமத் தீதத் அவர்களின் அறியாமையா? அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா?



முன்னுரை: காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் அவர்களை (இஸ்லாமிய வட்டாரங்களில்) தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றுச் சொல்லலாம். இவருக்கு இஸ்லாமியர்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கே உரித்தான பாணியில் உண்மையை மாற்றி திருத்திச் சொல்வதில் இவர் மன்னர் என்றால் மிகையாகாது. இவரது இடத்தை எனக்குத் தெரிந்தவரை திரு ஜாகிர் நாயக் அவர்களும், தமிழ் பேசும் மக்களின் மத்தியில் திரு பீஜே அவர்களும் நிறப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி இப்படி விமர்சிக்க எனக்கு (உமருக்கு) தகுதி உண்டு, ஏனென்றால் பீஜே மற்றும் ஜாகிர் நாயக் அவர்களின் எழுத்துக்களில் இருக்கும் ஏமாற்றுத் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இவர்களுக்கு நான் கொடுத்த மறுப்புக்களை இங்கு (http://isakoran.blogspot.com) படிக்கவும்.



இந்த கட்டுரையில் திரு அஹமத் தீதத் அவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார் என்பதை பார்க்கப்போகிறோம். இது இவரது அறியாமையா அல்லது வஞ்சிக்கும் திறமையா? அனேக நாடுகளுக்குச் சென்று இஸ்லாமுக்காக உழைத்தவர், அனேக அறிஞர்களை சந்தித்து பேசியவர், அதிக ஞானமுள்ளவர் என்று பெயர் பெற்ற ஒருவர் இப்படி ஒரு "ஆங்கில வாக்கியத்திற்கு என்ன பொருள்" என்பதையும் தெரியாமல் புத்தகம் எழுதுவாரா என்ற சந்தேகம் வருகிறது. இது அறியாமை அல்ல, இது ஒரு ஏமாற்று வேலை.



அஹமத் தீதத் தன்னுடைய "Is the Bible God’s Word?" என்ற புத்தகத்தில் எழுதியவைகளை படத்தோடு கீழே தருகிறோம், அதன் பிறகு அதற்கான மறுப்பை பார்ப்போம்.


கிறிஸ்தவ பைபிளில் அல்லாஹ்





5. ALLAH IN THE CHRISTIAN BIBLE


The Rev. C. I. Scofield, D. D. with a team of 8 Consulting Editors, also all D.D.’s in the "Scofield Reference Bible" thought it appropriate to spell the Hebrew word "Elah" (meaning God) alternatively as "Alah" The Christians had thus swallowed the camel — they seemed to have accepted at last that the name of God is Allah — but were still straining at the gnat by spelling Allah with one "L"! (Photographic reproduction of the Bible page showing the word "ALAH" is preserved here for posterity below). ...


(Ahmed Deedat, Is the Bible God's Word?, ch. 4, pp. 21-22)

Source

இந்த பக்கத்தை/படத்தை முழுவதுமாக பார்க்க ‌இத்தொடுப்பை சொடுக்கவும்.



அஹமத் தீதத் அவர்கள் கூறுவது:



1) எபிரேய வார்த்தை "Elah” என்பதை "Alah” என்று உச்சரிக்கலாமாம்.



2) கிறிஸ்தவர்கள் முழு ஒட்டகத்தை (முழூ பூசணிக்காயை) விழுங்கிவிட்டார்களாம், கடைசியாக, தங்கள் தேவனின் பெயர் "Allah - அல்லாஹ்" என்பதை ஒப்புக்கொண்டார்களாம்.



3) இப்படி கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டாலும், “ALLAH” என்று உச்சரிக்காமல், அதிலிருந்து "L" என்ற ஒரு எழுத்தை எடுத்துவிட்டு “ALAH” என்று உச்சரிக்கிறார்களாம்.



4) அவரது ஆராய்ச்சிக்கு அவர் ஆதாரமாக காட்டுவது "Scofield Reference Bible" என்ற ஆங்கில பைபிள் மொழியாக்கத்தில் கொடுக்கப்பட்ட‌ விளக்கவுரையாகும்.



அஹமத் தீதத் அவர்களுக்கு மறுப்பு:



"Scofield Reference Bible" என்ற பைபிள் மொழியாக்கத்தின் விளக்கவுரை படத்தை இவர் தன்னுடைய புத்தகத்தில் பதித்தார், மற்றும் அதன் மீது "The word ALLAH in the Christian Bible in the Latest SCOFIELD VERSION, THE WORD “ALLAH” IS NOW OMITTED" என்ற வரிகளையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார், அதனை நாம் மேலே காணலாம்.



தீதத் அவர்கள் வட்டமிட்டு மேற்கோள் காட்டிய வரிகளை கீழே தருகிறேன், அதனை படிக்கவும், அப்படத்தில் உள்ளது போலவே நான் எழுதியுள்ளேனா என்பதை சரி பார்க்கவும்.



Elohim (sometimes El or Elah), English form "God", the first of the three primary names of Deity, is a uni-plural noun formed from El - strength, or the strong one, and
Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness.”


ஓரளவிற்கு ஆங்கிலம் தெரிந்தவர் மேலே உள்ள வரிகளை படித்தால், பைபிளில் இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்று உள்ளது என்றுச் சொல்வாரா?

“சொல்லமாட்டார்” என்பது தான் பதிலாக வரும். ஆனால், இஸ்லாமிய மேதையாகிய அஹமத் தீதத் அவர்கள் மட்டும் "பைபிளில் இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்று கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டார்கள்" என்று கூறுகிறார். இவருக்கு குறைந்த பட்சம் ஆங்கில அறிவு இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது, ஆனால், உண்மை இதுவல்ல, அஹமத் தீதத் ஒரு ஏமாற்றுக்காரர், வஞ்சிக்கிறவர், எப்படியாவது இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர எவ்வளவு கீழ்தரமாக செயல்படமுடியுமோ அவ்வளவு செயல்படுவார் என்பது இதன் மூலம் அறியலாம். இவர் மட்டுமல்ல, எல்லா இஸ்லாமிய அறிஞர்களின் நிலையும் இதுதான்.



சரி, மேற்கண்ட ஆங்கில வரிகளை அலசுவோம்:



1) “Elohim- எலோஹிம்” (தேவன்/இறைவன்/கடவுள்) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளின் கூட்டு என்று இந்த விளக்கவுரையில் ஆசிரியர் எழுதுகிறார். (யூசுப் அலி அவர்களும், பீஜே அவர்களும் தங்கள் குர்‍ஆன் மொழியாக்கத்தில் பின்குறிப்பு மற்றும் விளக்கவுரைகளை எழுதுவது போல, இவர்களும் எழுதியிருந்தார்கள்.)



2) அந்த இரண்டு வார்த்தைகள் "EL" மற்றும் "ALAH” என்பதாகும்.



3) "EL" என்றால், வலிமை அல்லது வலிமை உள்ளவன் என்று பொருள் (El - strength, or the strong one)



4) "ALAH" என்றால் சத்தியம் செய்தல், வாக்குறுதி கொடுத்தல், செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருத்தல் என்று பொருள் (Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness).



இந்த விளக்கத்தில் எந்த இடத்தில் "Alah" என்றால் "God" என்று பொருள் என்று விளக்கவுரை கூறுகிறது?



அஹமத் தீதத் அவர்களுக்கு மட்டும் எப்படி வேறு மாதிரியாக தெரிகிறது?



ஏமாற்றுபவர்களுக்கு உண்மையை திருத்திக் கூறவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு எல்லாமே அவர்களுக்கு சாதகமாகவே தெரியும், இந்த இலட்சணத்தில் "கிறிஸ்தவர்கள் முழு ஒட்டகத்தை விழுங்கிவிட்டார்கள்" உண்மையை மறைத்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

ஓ அஹமத் தீதத் அவர்களே, உங்கள் வயதுக்கும், அறிவிற்கும் இப்படிப்பட்ட கிண்டர்கார்டன் விளக்கங்களை நீங்கள் கொடுப்பது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?



அஹமத் தீதத் அவர்கள் "பைபிள் விளக்கவுரையில் 'Alah' " என்று இருப்பதை மேற்கோள் காட்டினார், பொருள் தவறாக கூறியுள்ளார். நான் "அலாஹ்", "அல்லா" மற்றும் "அல்லாஹ்" என்ற வார்த்தைகள் எபிரேய மற்றும் கிரேக்க மூல மொழிகளில் என்ன பொருளோடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளேன்.



Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்


Link



இனி எந்த இஸ்லாமியரும், "விளக்கவுரையில்" கொடுக்கப்பட்ட விவரங்களில் "அல்லாஹ்" இருக்கிறார் என்பதை தேடி அலையவேண்டாம், பைபிள் வசனங்களிலேயே "அல்லாஹ்" என்ற வார்த்தை இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளட்டும். ஆனால், அவ்வார்த்தைக்கு பொருள் கர்வாலி மரம், சாபம், சத்தியம் செய்தல் மற்றும் ஒப்பாறி வைத்து புலம்புதல் என்பதாகும் என்பதை எல்லா இஸ்லாமியர்களும் அறிந்துக்கொள்ளட்டும்.



Scofield Version குழுவினர் தங்களுடைய அடுத்த பதிவில் தாங்கள் கொடுத்த விளக்கம் (Commentary) சரியானது அல்ல என்பதை அறிந்து அவர்கள் திருத்திவிட்டார்கள்.



முடிவுரை: இஸ்லாமிய அறிஞர்களே, நீங்கள் கிறிஸ்தவர்களை ஏமாற்றியது போதும், அல்வா கொடுத்தது போதும். இனி இப்படி செய்யாதீர்கள். மூத்த அறிஞர்கள் என்ற பெயர் பெற்ற அஹமத் தீதத் முதற்கொண்டு, நெற்று முளைத்த இஸ்லாமிய அறிஞர்கள் வரை, மாற்று மத அன்பர்களை "ஏமாற்றுவதை" ஒரு கலையாக பாவித்து நடந்துக்கொள்கிறார்கள். அஹமத் தீதத் அவர்கள் செய்தது போல பொய்யான தகவலை கொடுக்கவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன், நாங்கள் கேட்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், அதனால் விளையும் விளைவை நீங்கள் அறுக்க தயாராகிவிடுங்கள்.

2 கருத்துகள்:

rameez சொன்னது…

என்ன அண்ணா இது,

கேள்வி கேட்கும் அண்ணன் ஜியா அவர்களுக்கு பதில் அளிக்காமலும், தலைபிற்கு சம்பந்தம் இல்லாமலும் எழுதி கொண்டிருக்கிறீர்கள். அண்ணன் ஜியா சொன்னது போல உங்களது கட்டுரையின் மூல ஆசிரியர் எழுதிய தலைப்பை மட்டுமே மொழி பெயர்பீர்கள் போலும். அதற்க்கு அதிகமாக கேள்வி கேட்டால் வேறு கட்டுரைக்கு தாவி விடுவீர்கள் அப்படிதானே?

அலேலூயா வை பற்றி கேட்டால் அல்லாஹ்வை பற்றி சொல்கிறீர்கள். பேஷ்!! பேஷ்!!!

rameez சொன்னது…

உமர் அண்ணா,

இதற்க்கு முந்தய கட்டுரை வரையில், அடுத்த கட்டுரையில் தான் அல்லேலூயா பற்றி முக்கியமான பதிலை சொல்லப்போகிறேன் என சொல்லி வந்தீர்கள். ஆனால் இப்போது இந்த அல்லேலூயா பற்றிய கட்டுரை தொடருமா? இல்லை இந்த கட்டுரை தொடர் இத்துடன் முடிவுபெற்றுவிட்டதா என்பதை அறிவிக்கவில்லையே?