முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள் என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).
கடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள்.
முதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன்.
எனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:\\ஈசா குரான் உமர் அவர்களுக்கு! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!//
உமர் எழுதியது:
அன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது://இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//
உமர் எழுதியது:
இதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?
நேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது://அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//
உமர் எழுதியது:
நேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே! உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே! வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக்கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே!
அர்ஷத் ரஹ்மான் எழுதியது://மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//
உமர் எழுதியது:
உங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது://கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//
உமர் எழுதியது:
தீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள்? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்? ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாதம் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது://பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//
உமர் எழுதியது:
ஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது://உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\\
உமர் எழுதியது:
அப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா? இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா?
எங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
உங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன்.
முடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது.
இணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன? சொல்லப்படும் செய்தி உண்மையா? ஆதாரமுண்டா? என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே "இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா?
இப்போது, ஆன்லைன் பீஜே தளத்தில் பீஜே அவர்களின் வரிகளுக்கு என் பதிலைத் தருகிறேன்
(http://onlinepj.com/vimarsanangal/vivathakalam/).
(http://onlinepj.com/vimarsanangal/vivathakalam/).
பீஜே அவர்கள் எழுதியவை://கிறித்தவர்களின் அழைப்புஇயேசு இறைமகனா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலவர் பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1 தமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு
என்று ஈஸா குரான் உமர் என்பவர் அழைப்பு விடுகிறார். இதற்கு என்ன பதில் என்று ஒரு சகோதரர் கேடிருந்தார்.அதற்கு நாம் அளித்த பதில்விவாதம் என்றால் நேருக்கு நேராக இருக்க வேண்டும். அது குறித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போது தான் யார் கூறுவது தவறு என்று மக்களுக்குத் தெரியும்.//
உமர் எழுதியது
கட்டுரைகளில் அல்லது எழுத்துக்களில் பதில்களைச் சொன்னாலோ அல்லது கேள்விகளை கேட்டாலோ அது விவாதமாக இருக்காதா? ஒப்பந்தம் என்பது இன்ன இன்ன தலைப்புக்களில் எழுதலாம், கேள்விகளை கேட்கலாம் என்று கூட போட்டுக்கொள்ளலாமே.
பீஜே அவர்களே! யார் சொல்வது தவறு என்று மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், சொல்லப்பட்ட விவரத்திற்கு ஆதாரமாக வசனங்களையோ, ஹதீஸ்களையோ கொடுத்தார்களா? என்று மக்கள் கவனித்தால் போதுமே! அதை விட்டுவிட்டு, நேரடி விவாதம் செய்தால் தான் யார் சொன்னது தவறு, சரி என்று மக்கள் தெரிந்துக் கொள்வார்கள் என்பது ஒரு வரட்டு வாதமாகும். உங்களைப் போல நிலையில் இருக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்டவைகளைச் சொல்வது உங்கள் தகுதிக்கு சரியானதல்ல என்பது என் கருத்து.
உதாரணத்திற்கு, உங்களின் ஆன்லைன் பீஜே தளத்தில் வெறும் விவாதம் புரிந்த வீடியோக்களை மட்டுமா நீங்கள் பதிக்கிறீர்கள்? எழுத்து வடிவில் கட்டுரைகள் பதிக்கவில்லையா? எழுத்து வடியில் உங்கள் பதில்கள் இல்லையா? சொல்லப்பட்ட செய்திக்கு ஆதாரமாக விவரங்களை எழுத்துவடிவில் கொடுத்தாலே போதுமே...படிக்கும் வாசகர்கள் அவைகள் சரியானவையா என்பதை சோதித்துப் பார்த்து தெரிந்துக்கொள்வார்கள். அவ்வளவு ஏன், இன்னும் சில முக்கியமான விடியோ விவாதங்கள் அதிகபடியான மக்களை சென்று அடையவேண்டும் என்பதற்காக, மாதாந்திர பத்திரிக்கையில் எழுத்துவடிவில் பதிப்பதில்லையா? அவைகளை எழுத்துவடியில் மாற்றி கட்டுரைகளாக தளங்களில் பதிப்பதில்லையா? எனவே, நேரடி விவாதம் புரிந்தால் தான் மக்களுக்கு சத்தியம் சென்று அடையும் என்பது பொருந்தாத விஷயம். இவைகள் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று பயப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் வார்த்தைகளாகும். (ஏன் ஒட்டுமொத்த இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் அனைவரும் பீஜே உட்பட எழுத்து விவாதத்திற்கு தயங்குகிறார்கள் என்பதை ஒருமுறை குர்ஆனையும், ஹதீஸ்களையும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் தனக்கு புரியும் மொழியில் படிக்கும் சராசரி மனிதன் புரிந்துகொள்வான்).
பீஜே அவர்கள் எழுதியவை:மேலும் இயேசு இறை மகனா என்ற் தலைப்பில் நாம் எடுத்து வைக்கவுள்ள வாதங்கள் அனைத்தும் நூல் வடிவில் அவர்களிடம் உள்ளது. எனவே நாத்திகர்களுடன் நடந்தது போல், ஜெபமனி என்ற கிறித்தவ பாதிரியாருடன் நடந்தது போல் அவர்கள் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டு எழுதுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
உமர் எழுதியது:
எங்களிடம் இயேசு இறைமகனா என்ற உங்களின் புத்தகம் உள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள், அப்புத்தகத்திற்கு நாங்கள் கொடுத்த ஒரு சில பதில் கட்டுரைகளை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அக்கட்டுரைகளுக்கு ஏதாவது பதிலை நீங்கள் (பீஜே அவர்கள்) கொடுத்துள்ளீர்களா? மட்டுமல்ல, இவ்வாண்டு முக்கியமாக உங்களின் ஒவ்வொரு கிறிஸ்தவ விமர்சனத்திற்கும் பதிலை தர நான் விரும்புகிறேன்.
நேரடி விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு பீஜே அவர்கள் தயார் என்றால் நானும் தயார்.
பீஜே அவர்கள் எழுதியவை:ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று பொருந்தாக் காரணம் சொல்வார்களானால் அதனால் ஏற்படும் எந்த விளைவுக்கும் நான் பொறுப்பு என்று எழுதித் தருகிறேன், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பையும் பெறுவோம்.
உமர் எழுதியது:
எழுத்து விவாதத்தில் ஈடுபட்டால், இஸ்லாமியர்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்துவிடும்? ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?
காவல் துறையின் பாதுகாப்பை நாடலாம் என்று நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையானது. நான் இங்கு காவல் துறையை அவமதிக்கவில்லை, ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறேன். இந்தியாவில் இலட்சக்கணக்கில் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், கோடிக்கணக்கான பணம் இராணுவத்திற்கும், புலனாய்வு துறைக்கும் செலவிடப்படுகிறது. இப்படி இருந்தும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசை தொடர்ந்து காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது, மும்பை தாக்குதல், இதற்கு ஒரு உதாரணம். மதபாகுபாடு இன்றி திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்று அனைத்து வித சமுதாய கேடுகளும் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கின்றன. பாதுகாப்பு துறையில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்த அமெரிக்காவிலேயே அனேக இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடந்துள்ளன. நான் சொல்ல வருவது என்னவென்றால், கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில், பாதுகாவலர்கள் என்ன தான் பாதுகாப்பு அளித்தாலும் எல்லாருக்கும், எல்லா நேரத்திலும் பாதுகாப்பு அளிக்கமுடியுமா? அது முடியாத காரியம். ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் கார்ட்டூன் வரைந்தான் என்பதற்காக, வேறு நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம் சம்மந்தமே இல்லாத மக்களை கொல்லும் கொடூரம் நடந்துக்கொண்டு இருக்கும் போது, பாதுகாப்பு பற்றி அதுவும் இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்பது பற்றி பேசுவது வேடிக்கையானது. எப்போது தனி மனிதன் குற்றம் இழைக்கமாட்டேன் என்று முடிவு எடுத்து வாழ்வானோ அன்று தான் குற்றங்கள் முழுவதுமாக குறையுமே தவிர, இந்தியா போன்ற ஜனத்தொகை உள்ள நாட்டில் பாதுகாலவர்களினால் 100% குற்றங்களை குறைக்கமுடியாது.
நான் பீஜே அவர்களிடம் சொல்ல விரும்புவது, நீங்கள் எழுத்துவிவாதத்திற்கு தயார் என்றால், நானும் தயார்.
பீஜே அவர்கள் எழுதியவை:பொருளாதாரச் செலவு குறித்து அவர்களுக்குத் தயக்கம் என்றால் அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி பகிரங்க விவாதத்துக்கு தொடர்ந்து அழைப்பு கொடுங்கள்.
உமர் எழுதியது
பொருளாதார செலவு ஒரு பிரச்சனை இல்லை.
பீஜே அவர்கள் எழுதியவை:இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.
உமர் எழுதியது:
2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது.
நாங்கள் ஒரு குழுவாக ஒரு சில நண்பர்கள் சேர்ந்து இந்த மொழியாக்க வேலையைச் செய்கிறோம். நாங்கள் ஒரு சங்கத்தை ஸ்தாபனத்தை அமைத்து செயல்படவில்லை.
தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது.
எழுத்துவிவாதத்திற்கு வந்தால், நாங்கள் ஒப்புக்கொள்வோம். நேரடி விவாதத்திற்கு மட்டும் வரமுடியாது. இது தான் எங்கள் பதில்.
நான் நேரடி விவாதத்திற்கு வர மறுத்துவிட்டேன், இனி பீஜே அவர்கள் ஈஸா குர்ஆன் கட்டுரைகள் பற்றி என்ன முடிவு எடுக்கப்போகிறீரக்ள்?
பீஜே அவர்களே, எழுத்து மூலமாகவும் இஸ்லாம் பதிலைத் தரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இதுவரை நாங்கள் (ஈஸா குர்ஆன், மற்றும் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்) பதித்த தமிழ் கட்டுரைகளை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு, அவற்றிற்கு பதிலைக் கொடுப்பீர்களானால், தமிழ் பேசும் மக்கள் இஸ்லாம் பற்றி ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள். இப்படி செய்யாமல், வெறும் சொல்லிய விஷயத்தை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டு இருந்தால், "இஸ்லாமியர்கள் மேடையில் தான் பேசுவார்கள், எழுத்துக்களில் இவர்களால் பதிலைத் தரமுடியவில்லை" என்று மக்கள் நினைத்துக்கொள்வார்கள்.
நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்பவர்களிடம் நேரடியாக விவாதம் புரியுங்கள், எழுத்து மூலம் விவாதம் புரிபவர்களிடம் எழுத்து மூலமாக விவாதம் புரியுங்கள்.
நீங்கள் எங்கள் தள தொடுப்புக்களை கொடுப்பீர்களோ இல்லையோ, நாங்கள் மட்டும் உங்கள் விமர்சனங்களை எழுதி அதற்கு பதிலை கொடுத்துக்கொண்டே இருப்போம்.
இன்னும் அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பீஜே அவர்களின் விவாதத்திற்கு வரமுடியுமா என்று கேட்டு மெயில்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் "ரிமைன்டர் 1" என்று ரிமைன்டரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார், அவரிடம் நான் கேட்கிறேன், 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை ரிமைன்டர்களை நீங்கள் பீஜே அவர்களுக்கு அனுப்பியிருக்கிறீரக்ள்? எழுத்துவிவாதத்திற்கு ஏன் ஒப்புக்கொள்ளும் படி அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறீர்களா? இனியாவது கொடுங்கள், எழுத்துவிவாதத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று அவருக்கு சொல்லுங்கள்.
Umar
37 கருத்துகள்:
Good day, sun shines!
There have been times of hardship when I didn't know about opportunities of getting high yields on investments. I was a dump and downright pessimistic person.
I have never thought that there weren't any need in big starting capital.
Now, I'm happy and lucky , I started to get real income.
It gets down to select a correct companion who utilizes your money in a right way - that is incorporate it in real deals, and shares the income with me.
You can ask, if there are such firms? I have to tell the truth, YES, there are. Please be informed of one of them:
http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]
if its a live debate it ll be over once for all you can never escape and you cannot be able to beating around the bush as you do it in all your websites!all your lies will be exposed as the lies of jesus of bible did! Mat 21:21
ஆம் நேரடி விவாதத்தில் மேஜிக் காட்டலாம், யாரும் சரி பார்க்க மாட்டாரகள், ஆனால், எழுத்து விவாதம் என்றால் ஆதாரங்கள், மேற்கோள்கள் அதிகமாக இருக்கும். இதனால், இஸ்லாமின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிடும் என்பதால், எழுத்து விவாதம் என்றால் இஸ்லாம் பயப்படுகின்றது.
Umar
10 வருடத்திற்க்கு முன் எழுதிய இதுதான் பைபிள், இயேசு இறைமகனா .என்ற புத்தகங்களுக்கு இதுவறை நான்கு கேள்விகளுக்கு மட்டுமே பதில்??? என்று தந்துள்ளீர்கள் ஏன் ? எழுத்து விவாதத்திற்க்கு தயார் என்றால் பி.ஜே யின் எழுத்துக்கு புத்தகத்திற்க்கு பதில் தரலாமே?????????
உமர் என்ற பெயரில் ஒழிந்து கொண்டு எழுதும் படுகோழையே! ஏன் பயப்படுகிறாய். உன்னோடு விவாதம் செய்ய பிஜே தயாராய் இருக்கும் போது நீ ஏன் பெட்டை போல ஒழிந்து ஓடுகிறாய்? நேரடி விவாதம் என்பது டிவியில் ஓடுவது போல வேகமாக ஓடாது. அதை ஆராய்ச்சி செய்ய நீ எத்தனை நாள் வேண்டுமானாலும் அங்கேயே எடுத்துக் கொள்ளலாம். உன் சாப்பாட்டு செலவு தங்கும் செலவு என அனைத்தையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். நீ வேலையை விடுத்து வருவதாய் இருந்தாலும் நீ வாங்கும் சம்பளத்தைப் போல 3 மடங்கு தருகிறோம். உலகத்தில் உள்ள எத்தனை அறிஞர்களை வேண்டுமானாலும் அழைத்துக் கொண்டு விவாதத்திற்கு வா. இப்படி பயந்து ஓடாதே! பதில் கொடு. எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுக்கு இறைவனுமான இந்த அகிலத்தின் அதிபதியின் சாபம் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!
ஹலோ நிஜாம் நியூஸ்
வார்த்தையை அவதானமாக பாவியுங்கள். உங்களால் இங்கு வைக்கப்பட்ட குற்றசாட்டு ஒன்றுகாகவாது பதில் எழுத முடிந்ததா? அல்லது பிஜேதான் எழுதிவிட்டாரா?
நேரடி விவாதத்திற்கு என்பதெல்லாம் வெத்து வேட்டு.
எத்தகைய பொய்களையும் அவிழ்துவிடுவீர்கள். அதனை ஆதாரபூர்வமாக மறுக்க வேண்டுமானால் போதிய அளவு கால அவகாசம் வேண்டும்.இது நேரடி விவாதங்களில் சாத்தியப்படாது.
அத்துடன் இந்த ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் இவர்களுக்கு நடப்பதென்ன?
கொலை வெறியுடன் எத்தனை பேரை படுகொலை செய்துள்ளீர்கள். ஏனென்றால் அல்லா உங்களுக்கு 72 கனனிப் பெண்களையும் கிண்ணம் நிறைந்த பானத்தையும் தருவானே!. இவரையும் கொன்றால் உங்களுக்கு கொண்டாட்டம்தான்.
நீங்களும் அனைவரும் நலமாயிருக்க பிரார்த்திக்கின்றேன். தேவன் தாமே உங்கள் கண்களை திறப்பாராக
என்னுடைய தாழ்மையானகருத்து என்ன என்றால் எழுத்து விவாதம் என்றால் மாதங்கள் வருடங்கள் ஓடிவிடும் தீர்வுகள் முடிவு கிடைக்காது
நேரடி விவாதம் என்றால் எங்களுக்கு ஒரு தெலிவு கிடைக்கும்
சரியான முடிவு எடுப்பீர்கள் என நம்புகிறேன்
அருமை நண்பர் ராஜவம்சம் அவர்களே,
உங்களுக்கு தெளிவு வேண்டுமானால், நாங்கள் தரும் ஒவ்வொரு பதிலையும் படித்துப்பாருங்கள், அவர்கள் எழுதுவதையும் படித்துப்பாருங்கள், கண்டிப்பாக தெளிவு பிறக்கும்.
நேரடி விவாதம் என்பது ஏதோ ஒரு நாளில் அல்லது ஒரு மணி நேரத்தில் எல்லா தலைப்புக்களையும் பேசமுடியாது. ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டால் அதைப் பற்றியே பேசவேண்டும்.
இருந்தாலும், இஸ்லாமியர்களை நம்பி இன்றுள்ள நிலையில் என்னால் நேரடி விவாதத்திற்கு வரமுடியாது. நான் நிதானமாக, ஒவ்வொரு தலைப்பாக எடுத்து அவர்களுக்கு கேள்விகளை கேட்கிறேன், அதே நேரத்தில் அவர்கள் எழுதிய அனைத்து விவரங்களுக்கும் பதிலை நிதானமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இதோ, இன்னொரு புதிய புத்தகத்தையும் பீஜே அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள், அதற்கும் பதில் தருவேன்.
ஒரு விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்: "முஹம்மது தன் முதல் மனைவியாகிய கதிஜாவை, பல முறை அடித்தார் அல்லது கதிஜா முஹம்மதுவை ஒரு முறை கன்னத்தில் அறைந்துவிட்டார்கள்" என்று நான் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டால், தமிழ் இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்?
நேரடி விவாதத்திற்கு வா! அப்போது நாங்கள் பதில் சொல்வோம் என்றுச் சொல்லி, நேரம் தாழ்த்துவார்களா? இப்படி செய்யமாட்டார்கள், இதற்கு பதிலாக உடனே பதில் கட்டுரை எழுதுவார்கள், நான் எழுதியது தவறு என்றும், ஆதாரம் எங்கே என்றும் கேட்டு மடமடவென்று அனேக தளங்கள் தங்கள் பதிலை தரும். இப்போது மட்டும் நேரடி விவாதத்திற்கு முன்பாக பதில் கட்டுரை எழுதிவிடுவார்கள்.
ஆனால், இப்போது நடப்பதென்ன? முஹம்மது ஒரு பாவியா? முஹம்மது ஒரு தீவிரவாதியா? குர்ஆனில் முரண்பாடு உண்டா? முஹம்மதும் கொலைகளும்.... போன்ற கட்டுரைகளுக்கு மட்டும் நேரடியாக வரச்சொல்கிறார்கள். காரணம் என்ன?
நான் சொல்கிறேன், அவர்களால் இதனை மறுக்கமுடியாது...குர்ஆன், ஹதீஸ்களில் உள்ளதை நான் வெளிக்காட்டுவதால், அதற்கு பதில் எழுத முடியாமல் போகிறதினால், மேடைக்கு வரமுடியுமா என்று பாசாங்கு செய்து காலம் போக்க முயற்சி எடுக்கிறார்கள்.
சராசரி இஸ்லாமியர்களே, உங்கள் மார்க்கம் தாக்கப்படுகின்றது, விமர்சிக்கப்படுகின்றது.. என்ன செய்யப்போகிறீர்கள்?... சும்மா இருந்து, உங்கள் அறிஞரகள் சொல்வதை கேட்டு கெட்டுப்போகவேண்டாம், உங்களுக்கு தமிழில் தெளிவு உண்டாக்க வேண்டும் என்பதற்காகத் தான் இஸ்லாமியர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் ஆங்கிலத்தில் இருக்கும் போதும், அவைகளை தமிழில் தர முயற்சி எடுக்கிறோம்.
எனவே, சிந்திக்கும் வேலையை யாருக்கும் தரவேண்டாம்... அதனை நீங்களே செய்யுங்கள்.படியுங்கள், புரிந்துக்கொள்ளுங்கள்... உங்கள் இஸ்லாமிய அறிஞர்களோடு கேளுங்கள், பதில் கிடைக்கவில்லையானால், நீங்களே இணையத்தில் தேடுங்கள், அனேக இஸ்லாமிய புத்தகங்களை படியுங்கள்... ஆராய்ச்சி செய்யுங்கள்... உண்மை உங்களுக்கு புரியும்.
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமில்லை, முஹம்மது ஒரு நபியில்லை... அல்லாஹ் உண்மை இறைவனில்லை.
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
இப்படிக்கு உமர்
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்! தீரவிசாரிப்பதே மெய்!! தீர விசாரிக்க வேண்டுமானால் சம்மந்தப்பட்ட இருவரும் நீதி பதியாக மக்களை எடுத்துக்கொண்டு மக்கள் முன் நேருக்குநேர் தங்கள் வாதங்களை எடுத்து வைப்பதுதான் நியாயம் அதைவிடுத்து எழுத்தில்தான் விவாதிப்போம் என்பது (வச்சா குடும்பி சரச்சா) மொட்டை என்பதுபோல் முட்டாள் தனமாக உள்ளது. அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதரர்களே உமர் எனும் பெயரில் உள்ள இவன் விலாசம் இல்லாதவன். மேலும் சொல்லப்போனால் அவனது தந்தை யாரென்று அவனது தாய்க்கே கூடதெரியாதாம்.
மிக நிச்சயமாக ஓரீரு மணி நேர கூட்டங்களில் உருப்படியான விவாதமும் செய்ய முடியாது.
எழுத்து விவாதம் என்றால் ஆதாரங்கள், மேற்கோள்கள் அதிகமாக இருக்கும்.
மிக நிச்ச்யமாக பைபிள் குரான் அடிப்படையில், பைபிள்-குரான் அறிஞர்கள் ஆய்வுக் கருத்துக்கள், தொல்பொருள் ஆய்வு உண்மைகள் அடிப்படையில் விவாதம் இணையத்தில் செய்வதே அறிவுடைமை.
jesus is the only one god to save all
நாகேந்திரன்
you contradicts Jesus preaching that is Mark 12:29 Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one." he didn't say "I am the god".
You even contradicts Christianity because you guys believe in "Trinity"
if you believe Christianity or trinity then how could Jesus become the only god??? can u please explain with a clear bible quote..
-Jawid
நாகேந்திரன்
you contradicts Jesus preaching that is Mark 12:29 Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one." he didn't say "I am the god".
You even contradicts Christianity because you guys believe in "Trinity"
if you believe Christianity or trinity then how could Jesus become the only god??? can u please explain with a clear bible quote..
-Jawid
jawid your bible comedy Mark 12:29
very super i am very like ok
ha ha ha
ஜஸ்டின்
பைபிள் ஒரு காமெடி தான் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி......
rameez bible not comedy
musulim bible commant comedy
please ready for mark 12:
full reade your musulim commant
god bless you
rameez bless thinkg bible
தேவதூதன் அவளுக்குப் (mary) பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
Hi Justin, what kind of a comedy you found from my comment??? Mr. Nagendran said "Jesus is the only god to save all", so I replied as Jesus himself said on the bible "Mark 12:29 Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one." if Jesus said lord our god is one then how could Jesus himself the god? Is than not funny??
Again I said if you believe in trinity, then there was three gods, "Father is god, son is god and Holy Ghost is god" then how could only Jesus is the only one to save all? Again contradicts Christianity... is that not funny... so Christian’s belief itself is comedy, not my comment...
If that was not comedy then let me know what exactly is with clear bible quote... so that I can learn from you...
-Jawid
Hi Justin, what kind of a comedy you found from my comment??? Mr. Nagendran said "Jesus is the only god to save all", so I replied as Jesus himself said on the bible "Mark 12:29 Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one." if Jesus said lord our god is one then how could Jesus himself the god? Is than not funny??
Again I said if you believe in trinity, then there was three gods, "Father is god, son is god and Holy Ghost is god" then how could only Jesus is the only one to save all? Again contradicts Christianity... is that not funny... so Christian’s belief itself is comedy, not my comment...
If that was not comedy then let me know what exactly is with clear bible quote... so that I can learn from you...
-Jawid
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.
அல்லாவின் சாபம் எப்படி இருக்கும் தெரியுமா ....
(ஏசாயா 49:26)
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
இது ஓர் யுத நபிக்கு இறைவன் அருளியது..
முகமதுக்கு பிறகு அவர் தோழர்கள் 72 கூட்டமாக பிரிந்து என்ன செய்தார்கள்(ஜிகாத்???) ?
(72 கன்னிகள்..? எங்கேயோ கேட்ட மாதிரி ஒரு நியாபகம்...)
லாயிலாகா யில்லல்லா(not ur god)
என் சகோதரர் சொன்னது நன் சொல்கிறேன் உங்களுக்கு....
உமர் என்ற பெயரில் ஒழிந்து கொண்டு எழுதும் படுகோழையே! ஏன் பயப்படுகிறாய். உன்னோடு விவாதம் செய்ய பிஜே தயாராய் இருக்கும் போது நீ ஒழிந்து ஓடுகிறாய்? நேரடி விவாதம் என்பது டிவியில் ஓடுவது போல வேகமாக ஓடாது. அதை ஆராய்ச்சி செய்ய நீ எத்தனை நாள் வேண்டுமானாலும் அங்கேயே எடுத்துக் கொள்ளலாம். உன் சாப்பாட்டு செலவு தங்கும் செலவு என அனைத்தையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். நீ வேலையை விடுத்து வருவதாய் இருந்தாலும் நீ வாங்கும் சம்பளத்தைப் போல 3 மடங்கு தருகிறோம். உலகத்தில் உள்ள எத்தனை அறிஞர்களை வேண்டுமானாலும் அழைத்துக் கொண்டு விவாதத்திற்கு வா. இப்படி பயந்து ஓடாதே! பதில் கொடு. ????????????? தயாரா ??? உலகமே பார்க்கும் உங்கள் கருத்தை நீங்களே வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள் இணையதளத்தில் நேரலை செய்துகொள்ளுங்கள் !!!!!!!!!!!!
நேரலை பற்றிய உங்கள் (உமர்) கருத்து :
உமர் ::ஆம் நேரடி விவாதத்தில் மேஜிக் காட்டலாம், யாரும் சரி பார்க்க மாட்டாரகள், ஆனால், எழுத்து விவாதம் என்றால் ஆதாரங்கள், மேற்கோள்கள் அதிகமாக இருக்கும். இதனால், இஸ்லாமின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிடும் என்பதால், எழுத்து விவாதம் என்றால் இஸ்லாம் பயப்படுகின்றது..
பதில் ;; பீஜே மந்திரவாதியா
வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள் இணையதளத்தில் நேரலை செய்துகொள்ளுங்கள் மக்கள் சொல்லட்டும் சத்தியத்தை !!!!!!!!!!!!
. . . நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். [அல்குர்'ஆன் 21 :18 ]
உங்கள் இணையதளத்தை ஓட்ட இதுஒரு காரணம் ...
நேரடி விவாதம் பன்னுங்க உங்கள் இணையதளத்தில் நேரலை செய்துகொள்ளுங்கள் உங்கள் இணையத்தளம் பிக்கப்பாகலம் !!!!!!!!!!!!!!!!!!!!
///உன்னோடு விவாதம் செய்ய பிஜே தயாராய் இருக்கும் போது நீ ஒழிந்து ஓடுகிறாய்?///..ha..ha ..
PJ ஜட்டி போட்டு தொழுகை செய்யலாம் என்று சொல்லி பின்பு muslims எதிர்ப்பு காரணமாக வாபஸ் பெற்றாராமே(இதற்க்கு ஆன்லைனில் விவாதம் செய்தாரா)....தப்ளிக் ஜமத்தை சேர்ந்த என் நண்பன் சொன்னான்..... . .
இவரா உங்கள் மார்க்கமேதை….இவரிடமா Christians விவாதம் செய்யவேண்டும்???
பாவம் பீஜே, எழுத்து விவாதம் என்றால் அவருக்கு பயம் அதிகம். எழுத்து விவாதத்தில் தங்கள் இஸ்லாம் எங்கே தோற்று போகும் என்ற பயத்தில் தங்கள் மார்க்கத்திற்காக கூட அவர் எழுத அல்லது எழுத்தில் விவாதிக்க பயப்படுகிறார்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் கணித்தபடியே, ஜெர்ரி தாமஸ் அவர்களுடன் "குர்ஆன் பற்றி விவாதிக்க பயந்து, தமிழ் நாட்டு காவல் துறையின் உதவியுடன், எப்படியோ தங்கள் குர்ஆனை காப்பாற்றிக்கொண்டார்".
உங்கள் பீஜே எழுத்து விவாதம் செய்ய அவரிடம் உண்மை இருக்கா இல்லையா? தெம்பு இருக்கா இல்லையா? இஸ்லாமிடம் சத்தியம் இருக்கா இல்லையா? வெட்கமில்லாமல், "ஏன் நேரடி விவாதம் செய்யக்கூடாது என்று கேட்கவேண்டாம்". இஸ்லாமியர்களை நம்பமுடியாது.
உண்மை இருந்தால், வாங்க... எங்களிடம் உண்மை இல்லை, நாங்கள் அதிகமாக சமாளிக்கின்றவர்கள், எழுத்துவிவாதம் என்றால், இஸ்லாமுக்கு அதிகமாக அடிவிழும் என்று பயப்படுகிறவர்கள், "ஏன் நேரடி விவாதத்திற்கு வரக்கூடாது" என்று சொல்லிகொண்டு காலத்தை ஓட்டிக்.கொண்டு இருங்கள்
சாம் அவர்கள் சொன்ன மொக்க பதில்!!!!!!!!!!!!!!!!!::::///உன்னோடு விவாதம் செய்ய பிஜே தயாராய் இருக்கும் போது நீ ஒழிந்து ஓடுகிறாய்?///..ha..ha ..
PJ ஜட்டி போட்டு தொழுகை செய்யலாம் என்று சொல்லி பின்பு muslims எதிர்ப்பு காரணமாக வாபஸ் பெற்றாராமே(இதற்க்கு ஆன்லைனில் விவாதம் செய்தாரா)....தப்ளிக் ஜமத்தை சேர்ந்த என் நண்பன் சொன்னான்..... . .
இவரா உங்கள் மார்க்கமேதை….இவரிடமா Christians விவாதம் செய்யவேண்டும்???
சகோ சாம் ::ஒங்களுக்கு பைபிள் பிரச்சனைய இல்ல PJ ஜட்டி போட சொன்னாரா இல்லையானு பிரச்சனைய PJ கிட்ட LIVE விவாதம் போசொன்ன நீங்க ஜட்டிய ஒரு பிரட்சனைய கிளப்புரிங்க இப்படிதான் ஜெர்ரி தாமஸ் கிட்ட பைபிள்ல ஒரு கேள்வி கேட்ட PJ கிட்ட நீ குரான் பத்தி பதில் சொன்னாத்தான் நான் பைபிள் பத்தி பதில்சொல்வன் அப்படின்னு சொல்றார் .ஜெர்ரி சார் நீங்க குரான் பத்தி அடுத்த வாரம் கேளுங்க இது பைபிள் இறை வேதமா ? இல்லையானு ? தலைப்பு .அப்படின்னு சொன்ன BANANA கதை மாதிரி சும்மா........ சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லார் ??????????? இதை ஏன் நன்சொல்ரன்ன இப்போ நீங்க சொல்றது இது மாதிரி தான் இருக்கு இப்போ நான் நேரலை விவாதம் பற்றி பேசவா ? இல்ல ஜட்டி பத்தி பேசவா ?நீங்களே சொல்லுங்க சகா சாம் ?????????
சாம் கேள்வி .PJ இவரா உங்கள் மார்க்கமேதை….இவரிடமா Christians விவாதம் செய்யவேண்டும்???
பதில் :அப்போ நிங்களும் எஸ்கேப்பா எஸ்கேப்பா எஸ்கேப்பா எஸ்கேப்பா எஸ்கேப்பா ???????????
Isa Koran கூறியது...பிளாகர் Isa Koran கூறியது...
பாவம் பீஜே, எழுத்து விவாதம் என்றால் அவருக்கு பயம் அதிகம். எழுத்து விவாதத்தில் தங்கள் இஸ்லாம் எங்கே தோற்று போகும் என்ற பயத்தில் தங்கள் மார்க்கத்திற்காக கூட அவர் எழுத அல்லது எழுத்தில் விவாதிக்க பயப்படுகிறார்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் கணித்தபடியே, ஜெர்ரி தாமஸ் அவர்களுடன் "குர்ஆன் பற்றி விவாதிக்க பயந்து, தமிழ் நாட்டு காவல் துறையின் உதவியுடன், எப்படியோ தங்கள் குர்ஆனை காப்பாற்றிக்கொண்டார்".
உங்கள் பீஜே எழுத்து விவாதம் செய்ய அவரிடம் உண்மை இருக்கா இல்லையா? தெம்பு இருக்கா இல்லையா? இஸ்லாமிடம் சத்தியம் இருக்கா இல்லையா? வெட்கமில்லாமல், "ஏன் நேரடி விவாதம் செய்யக்கூடாது என்று கேட்கவேண்டாம்". இஸ்லாமியர்களை நம்பமுடியாது.
உண்மை இருந்தால், வாங்க... எங்களிடம் உண்மை இல்லை, நாங்கள் அதிகமாக சமாளிக்கின்றவர்கள், எழுத்துவிவாதம் என்றால், இஸ்லாமுக்கு அதிகமாக அடிவிழும் என்று பயப்படுகிறவர்கள், "ஏன் நேரடி விவாதத்திற்கு வரக்கூடாது" என்று சொல்லிகொண்டு காலத்தை ஓட்டிக்.கொண்டு இருங்கள்
பதில் :ஓடியது PJ வா இல்ல ஜெர்ரி தாமஸ்சா????
போலீஸ்: என்னசொன்னதுன்னு உங்களுக்கு தெரியனுமா ???இந்த லிங்க பாருங்க முக்கியமா அடைப்புக்குறி கவனிக்க தக்கது !!!!!!!!.....http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=565&Itemid=42 இப்போ நீங்க ஓடுற மாதிரி...JERRY சொன்ன மாதிரி தப்பிக்க நீங்க சொல்லுங்க ஒரு வலி? கண்டிப்பா ஓடுறது நீங்கள் தான் ..
Isa Koran கூறியது
"ஏன் நேரடி விவாதம் செய்யக்கூடாது என்று கேட்கவேண்டாம்". இஸ்லாமியர்களை நம்பமுடியாது.
பதில் :இஸ்லாமியர்களை நீங்கள் நம்ப வேண்டாம் நேரலையில் உலகமக்கள் நம்புவார்கள்!!!!!! என்ன தயாரா ???????????????????????????
17:81 وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
17:81. இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
// இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.// கூறுகிறேன். இறுதியில் இஸ்லாம் என்னும் அசத்தியம் அழிந்துபோகும்.
சாக்ஷி குழு Vs TNTJ குழுவினருடன் ”பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் நடந்த விவாத வீடியோக்கள் – PJ தோற்று ஓடினார்
http://iemtindia.com/?p=194
1) தடை உத்தரவுக்கான காரணங்களில் ஒன்று ( 3வது குறிப்பு) கூறுவது என்னவெனில், “ பைபிளில் நபிகள் நாயகம் குறித்து கூறப்பட்டிருப்பதைப் பற்றி P.ஜெய்னுலாபீதின் அவர்கள் கூறின முரண்பாடான வாக்கியத்தை அவர்கள் குறைகூறி விமர்சனம் செய்தனர்”. PJ ன் முரண்பாடுகளைக் குறை கூறினால் யார் பாதிக்கப்படுவார் என நாங்கள் கேட்கிறோம். கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ அல்லது முஸ்லீம்களில் மற்ற பிரிவினரொ அல்ல, TNTJ மாத்திரமே அதனால் பாதிப்படையக் கூடும்.
2) 5வது குறிப்பு கூறுவது : “மேலும் இந்துக்கள், கிறிஸ்தவ மற்றும் (TNTJ தவிர்த்த) முஸ்லீம் அமைப்புகள் குறிப்பிட்ட சில ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.” தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்னர் TNTJ உம் காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமல், நேரடி ஒளிபரப்புக்கு TNTJ எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று காவல் துறையினருக்கு எப்படி தெரிந்து இருக்க முடியும்?
குர்-ஆன் குறித்த விவாதத்தை TNTJ ஒருபோதும் விரும்பவில்லை என நாங்கள் ஏன் நினைக்கிறோம்?
1) ஆடிட்டோரியம் முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, SAN மற்றும் TNTJ இருவரும் இணைந்து இரண்டு இடங்களுக்குச் சென்றனர், ஆடிட்டோரிய அலுவலர்கள் 28,29 ஆகிய தேதிகளுக்கும் அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வர், ஆனால் SAN திரும்பி வந்த உடனேயே ஆடிட்டோரியம் அந்நாட்களில் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதாக தொலைபேசி அழைப்பு வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இவ்வாறு நடந்துள்ளது. அரங்கம் இரத்தாவதற்கு பின்னால் இருந்து இயங்கியது யார்?
2) இரண்டு முறை ஆடிட்டோரியம் இரத்தான பின்பு, TNTJ அரங்க அலுவலர்களை தொடர்பு கொண்டு அரங்கை இரத்து செய்யாமலிருக்கும்படி, SAN ஒரு கிறிஸ்தவ பள்ளி அரங்கை விவாதத்திற்கு என பதிவு செய்திருந்தது. பள்ளிக் கூட அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத TNTJ காவல் துறை மூலமாக விவாதத்தை தடை செய்யும் வழியைத் தேர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லையா?
3) ஹைதராபாத் மற்றும் குர்நூல் ஆகிய இடங்களில் ஜாகீர்நாயக் அவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விவாதங்கள், இரண்டு இடங்களிலும் இதே போல காவல் துறையினரின் குறுக்கீட்டால் தடை செய்யப்பட்டது. இப்போது இஸ்லாமியத் தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கையில், மறுபடியும் அது இரத்து செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் தவறான கூற்றுகளையும் குற்றச் சாட்டுகளையும் எதிர்கொள்வதற்குப் பதிலாக அறிவார்ந்த மறுப்புகளை இரத்து செய்வதற்கு எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளையும் இஸ்லாமிய அறிஞர்கள் பயன்படுத்த முயற்சிப்பது அவர்களின் அணுகுமுறை என்பது தெள்வாகிறது அல்லவா?
SAN கிறிஸ்தவ தலைப்பில் TNTJ உடன் விவாதம் செய்தது. ஆனால் இஸ்லாமிய தலைப்பில் விவாதம் செய்யாமல் தந்திரமாக தப்பித்துச் செல்வது TNTJ ஆகும். பரிசுத்த வேதாகமத்தின் மீதான விவாதத்தை மட்டுமே பார்க்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், SAN உடன் TNTJ குர்-ஆன் குறித்து விவாதம் செய்ய பயப்படுவது ஏன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தவ்ஹீத் அண்ணனும்(pj) தொண்டர்களும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியாக “குரான் இறைவேதமே” என்று போஸ்டர் அடித்துகொண்டு விவாத விளக்கம் செய்யும் அழகு
http://www.tntj.net/Ho-live/medium.php
சகோ .சாம் அவர்களே நீங்கள் சொல்வது சரியான அதாரகமாக இருக்காது . நான் சொல்வதும் சரியான அதாரகமாக இருக்காது ...காரணம் சாட்சிகள் கண்டிப்பாக வேண்டும் அல்லவா... நீங்களே ஒருமுறை கிழ்காணும் இரண்டு லிங்க்கை நன்றாக கவனித்து பாருங்கள் எதில் தன் சொந்த கருத்துக்கள் சொல்கிறார்கள் .எதில் ஆதாரத்துடன் பதில் சொல்கிறார்கள் என்று ...
Sakshi: An Apologetics நெட்வொர்க்;;; http://iemtindia.com/?p=172
pjonline ::;;;http://www.tntj.net/Ho-live/medium.php
இந்த லிங்க் நீங்கள் குடுத்ததே ...
அல்லா போதுமானவன்......
அன்பான சகோதரர் உமர் அவர்களே!உங்களது சத்தான பதிலுரைகளுக்கு முத்தான வாழ்த்துக்கள்.நேரடி வாதம் என அழைப்பதன் மூலம் உங்களை அடையாளம் கண்டு உங்களை அழித்துவிட அவர்கள் செய்யும் முயற்சிதானே ஒழிய வாதம் புரிந்து உண்மையைக் கொண்டு வரும் எண்ணத்தினால் அல்லவே அல்ல.எனவே நேரடி விவாதத்திற்கு தாங்கள் ஒரு போதும் சம்மதிக்க வேண்டாம்.மட்டுமல்ல நேரடி விவாதம் எனக் கூறிவிட்டு அதில் நம்மைப்போன்ற கிறிஸ்தவர்களுடைய தோரங்களை வீடீயோவில் மறைத்து,சரியாகத் தெரியாதபடி குழப்படி செய்து, முடிவில் தீர்ப்புகளை பொதுவான ஒருவரை வைத்து சொ்லவதற்கு பதிலாக இந்த பீஜே அவர்களே தனக்கு சாதகமாக தாமே தீர்ப்பைக் கூறி அதன் பின் தங்களது மார்க்கமே உண்மை என்பதுபோல காட்டி,மனச்சாட்சி இல்லாமல் மார்தட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் தந்திரமே நேரடி விவாதம் என்ற சாக்குப் போக்கே தவிர உண்மையை வெளிப்படுத்தும் எண்ணத்தினால் அல்ல.மேலும் நேரடியாக வார்த்தைகளால் செய்யும் வாதத்தைவிட எழுத்து வாதமே மிகச்சிறந்ததும் ஆதாரமிக்கதுமானதாகும்.எனவேதான் கழுத்துபிடி கொடுத்தாலும் எழுத்து பிடி கொடுக்காதே என பழமொழியே சொல்வார்கள். எனவே எழுத்துவாதமே சிறந்தது அதனை தொடர்ந்து செய்ய முன் வராத அவர்களே கோழைகளாவார்கள்.தொடரட்டும் தங்களது எழுத்து வாதம்,கலங்கட்டும் எதிரிப்படை, விழித்துக் கொள்ளட்டும் அறியாமையிலுள்ள ஜனம்.வாழ்க உமரின் உண்மைப்பணி.நன்றியுடன் உண்மை விரும்பி.
அன்பான சகோதரர் daniel அவர்களுக்கு,
உங்களுடைய பின்னூட்டத்திற்காக, உற்சாகத்திற்காக கர்த்தருக்கு மகிமையை செலுத்துகிறேன்.
தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.
அனேக சபை போதகர்களை, சபை விசுவாசிகளை இஸ்லாமியர்கள் பலவாறு கூறி குழப்பமடையச் செய்வதாக அதிகமாக கேள்விப்படுகிறேன். இதனை கருத்தில் கொண்டு கிறிஸ்தவ சபையே விழிமின், எழுமின் என்ற தொடர் கட்டுரைகளை பதித்துக்கொண்டு இருக்கிறேன், இப்போது அதன் மூன்றாம் பாகம் வெளியிடுகிறேன்.
உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இந்த தளத்தின் கட்டுரைகளை அறிமுகம் செய்யுங்கள், மற்றும் இணையம் பயன்படுத்தாத போதகர்களுக்கு பிரிண்ட் எடுத்து இக்கட்டுரைகளை கொடுக்கவும், அவர்களுக்கு எதிர்காலத்தில் இவைகள் உபயோகமாக இருக்கும்.
God Bless You
Your brother in Christ
Umar
அன்புள்ள சகோதரர் உமர் அவர்களுக்கு உங்கள் இந்த பணிக்காக நான் அனுதினமும் ஜெபம் பண்ணிகொள்கிறேன். காலம் கடைசியாக இருப்பதால் எவனை விழுங்கலாம் என்று சாத்தான் சுற்றி திரிகிறான். உங்களுடைய இப்பணி இக்காலத்தில் அவசியம். எங்களுக்கு தெரிந்த தகவல்களையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உங்கள் இப்பணி தொடர, சிறக்க இயேசுவின் நாமத்தினால் வாழ்த்தி ஆசிர்வதிக்கிறேன்.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
அன்புள்ள சகோதரர் உமர் அவர்களுக்கு உங்கள் இந்த பணிக்காக நான் அனுதினமும் ஜெபம் பண்ணிகொள்கிறேன். காலம் கடைசியாக இருப்பதால் எவனை விழுங்கலாம் என்று சாத்தான் சுற்றி திரிகிறான். உங்களுடைய இப்பணி இக்காலத்தில் அவசியம். எங்களுக்கு தெரிந்த தகவல்களையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உங்கள் இப்பணி தொடர, சிறக்க இயேசுவின் நாமத்தினால் வாழ்த்தி ஆசிர்வதிக்கிறேன்.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
//Again I said if you believe in trinity, then there was three gods, "Father is god, son is god and Holy Ghost is god" then how could only Jesus is the only one to save all? Again contradicts Christianity... is that not funny... so Christian’s belief itself is comedy, not my comment...
If that was not comedy then let me know what exactly is with clear bible quote... so that I can learn from you...//
Hi Jawid உங்களுக்கு அப்பா கடவுள், மகன் கடவுள், அவியானவர் கடவுள் என்ற திரியேகதேவண் என்ற கோள்கை காமடியாக தோண்றுகின்றது என அரிந்து கோண்டேன். எனன்றால் இது உங்களின் குற்றமல்ல உங்களுக்கு இப்படி கற்று கோடுத்த முஹமதுவின் கடவுள் கோள்கையே காரனம் அவரை போறுத்தவரை அல்லாவால் திரியேகதேவனாக அல்லாவால் காட்ச்சியளிக்க முடியாது எனன்றால் அவருக்கு அந்த அளவுக்கு வலிமையில்லை பாவம். எனண்றால் அவரை போருத்தவரை இயேசு என்ற நபியால் இயலாத காரியத்தை முஹமது என்ற கடைசி நபி மூலம் நிரைவேற்றலாம் என்ற கணவும் தகர்ந்து கடைசியில் 72 கூட்டமாக பிரிந்ததுதான் மிச்சம். முஹமதுவுக்கே அல்லாவா, சாத்தாணா யார் ஓதுகின்றார் என்றே தேறியாமல் குராணில் சாத்தாணின் வேதமாக உறுவாண சேயலே வறலாற்று காமடியாகும். பைபிள் காமடியில்லை சகோதரரே. அது இயேசுவாகிய தேவனின் வல்லமையே குறிப்பதாக உள்ளது விளக்குகுன்றேன் உங்களுக்கு.
பிதாவும் குமானும் பரிசுத்தா அவியும் ஓன்றே இது பைபிள் காமெடியில்லை
விளக்கம்:- யோவான்: 1 அதிகாரம் 1 முதல் 14 முடிய வசணங்கள்
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. Prov 8:22; 1John 1:1; 1John 1:2; [Prov 8:23]; [John 17:5]; [Rom 9:5]; [Rev 19:13];
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். John 17:5; [John 5:20];
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. Gen 1:3; Ps 33:6; Eph 3:9; Col 1:16; Heb 1:2;
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. John 5:26; 1John
5:11; John 8:12; John 9:5; John 12:46; [Ps 27:1]; [John 11:25]; [John 14:6];
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. John 3:19;
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான். John 1:33; Mal 3:1; Matt 3:1; Mark 1:2; Mark 1:4; Luke 3:3; Luke 7:27;
7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. John 8:12; John 9:5; John 12:46; [John 12:35]; [1John 1:5];
10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. Heb 1:2; Heb 11:3;
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். Isa 56:5; Rom 8:15; Gal 3:26; 2Pet 1:4; 1John 3:1; [Gal 4:5]; [1John 3:2]; [1John 5:1];
13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். [1Cor 15:50];
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. Isa 7:14; Matt 1:16; Luke 1:31; Luke 2:7; Matt 17:2; 2Pet 1:17; Col 1:19; Col 2:9; [Isa 40:5]; [1Tim 3:16]; [Heb 2:14]; [2Pet 1:16]; [1John 1:1];
விளக்கம்:- நித்தியமும் என்ற வார்த்தைமூலம் அவர் ஆதியிலே வார்தையாயிருந்து அந்த வார்தை மாமிசம் அகியது என்பது மூலம் ஏசு அதிமுதல் கோண்டு இருக்கிறவர்ராகவே இருக்கிரார் எண்பது தேளிவாக தேரிகிரதே? அப்படி காணமுடியாத இரைவன் வார்தை மாமிசம் அகியது எண்பது மூலம் கர்த்தரின் வார்த்தை தாண் குமாரண் என்பதை தேளிவாகுகிறதே. தேவன் வார்த்தை மூலம் தானே உலகத்தை படத்ததாக உங்கள் குராணும் எங்கள் பரிசுத்த வேதகமூம் குறுகின்ரது? அப்படு தேவணுடைய வார்த்தையின் வலிமை குற இது ஓரு சிறு உதாரணமாக கறுதலாமே? பிதா, குமாரண், இரண்டும் ஓண்றே என்பதும். தேவணிடத்தில் எப்போழது அதிமுதல் கோண்டு வார்த்தை அவர் வாயில் இறுந்ததோ அபாபோழதே இறுந்து இயேசுவும் இறுக்கின்றார் என்பது உங்களுக்கு வேதாகமத்தின் மூலம் குறிக்கோள்ள விரும்புகிண்றேன். இந்த வசணம் முலம் கர்தரும், இயேசும் ஓரே இரைவண் என்பது இதுமுதல் தேள்ளதேளிவாக தேரிகிரதே இதில் எங்கு கமெடியாக உள்ளது சோல்லுங்கள்.
அடுத்து பரிசுத்த ஆவி பற்றிய கூற்று:-
முஹமதுவை போறுத்தவரை பரிசுத்த ஆவி என்ற ஓன்றும் இல்லையேன சாத்தான் வேதம் ஓதுவதைபோல் சோல்லியுள்ளார் Jawid அணால் கிழேகோடுக்கபட்டுள்ள பைபிள்வார்த்தைகள் பரிசுத்தஆவி திரியேகத்தின் ஓரு அங்கம் தான் என்ரு தேள்ள தேளிவாக புரியும். அவர் ஓரு வல்லமைமட்டும் அல்ல ஓரு திரித்துவத்தில் ஓருவரும் கூட எண அறியலாம்.
அபாபோஸ்தலர் 19:6
6. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, (பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்;) அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.
அபாபோஸ்தலர் 20:23
23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று (பரிசுத்தஆவியானவர்) பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
எபிரேயர் 3:7
7. ஆகையால், (பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே:) இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்
மேலும் கிழே உள்ள வசணம் திருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் மற்றும் அதன் முலம் தான் நித்தியவாழ்வான பரலோகம் சேல்லமுடியும் என்றும் நான்றாக அறியலாம்.
1 யோவான் 5: 1 முதல் 13 வாரை வாசிக்கவும்.
1 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.
3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
5 ((இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?))
6 ((இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.))
7 ((பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;))
8 ((பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.))
9 ((நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.))
10 ((தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.))
11 ((தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருககிறதென்பதே அந்தச் சாட்சியாம்.))
12 ((குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.))
13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
இந்த வசணங்களின் மூலம்மாவது திரியேகதேவண் என்பது சாத்தியமான காரியம் என்பதை பைபிள் வசணங்களின் மூலம் அரிந்து கோண்டிர்கள் என நினைக்கின்றேன்.
இப்போழது புரிகின்றதா கிறுஸ்தவர்களின் பைபிளில் காமெடி இல்லை தாங்களின் கருத்துரையில்தான் மூழகாமெடியேயுள்ளது சிந்தித்து பாருங்கள் தேளிவடையுங்கள்.
Jawid கடைசியாக அல்லாவின் இயலாததன்மையான ஓரு சேயலை நான் குற விரும்புகின்றேன் நண்றாக சிந்திக்கவும்.
ஆதியாகமம்: 23 அதிகாரம் 23 வசணம் முதல் 33 முடிய
23 அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
24 பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள்; அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?
25 துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். Rom 3:6; [Job 34:17];
26 அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
27 அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
29 அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
30 அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன்; ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
31 அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
32 அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். [Judg 6:39];
33 கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
இதுமூலம் என்ன தேரிகிறது கர்த்தரும் ஆன்டவருமாகிய இயேசுகிருஸ்து நிதிமாண்களுக்காக நிடிய போருமை, சாந்தத்துடன் சேயல்பட்டு அநியாயம் சேய்யாமல் இருப்பதை பார்கலாம். அணால் அல்லாவோ அப்படி இல்லை கிழே படியுங்கள்
http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/perazivukalin_pothu_nallavarkalum_azikkapaduvathu_en/
இந்த வேப்சைட்டில் Jawid அவர்களே அல்லாவின் சுயநலத்தை வேளிச்சம் போட்டு காட்டுயுள்ளார் பிஜே. அல்லாவுக்கு நபிமார்களின் மிதுதான் அலாதிபிரியம்மே தவிர நிதிமான்கள் மிது இல்லை எனன்றால் இது முஹமது மற்றும் சாத்தானின் கட்டுக்கதை அயிற்றே. அதணால்தான் சோர்கத்தில்தான் நல்லவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் வித்தியாசம் பார்க்கப்படும் என்று குறி அல்லாவின் திறமையின்மையே நன்றாக சமாளித்துள்ளார் பிஜே அவர்கள். அனால் கர்த்தர் அப்படியில்லை பேயர் கிருஸ்தவர்கள் அல்லாமல் உண்மையான விசுவாசிகளாக இருந்தால். அது மோசே அனாலும் சரி தாவிதூ அனாலும் சரி இந்த கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று இயேசு சோன்ன பேதுருவும் சரி சாதராண கிருஸ்துவ விசுவாசி மக்களணாலும் சரி நிதிமான்கள் என்று வரிசையில் அனைவரையும் ஓரே கன்ணோட்டத்துடன் தான் பார்க்கிறார். புயல், மனழ, வெள்ளம் பூகம்பம் போன்ற துன்பங்களை அல்லா தீயவர்களுடன் சேர்ந்து நல்லவர்களையும் அளிப்பதே அல்லாவின் திட்டமா இப்படிக்குறும் ஓருவரையா நிங்கள் இருதி நபி என்றும் அல்லாவை கடவுள் என்றும் அளைக்கிர்கள் இது சாத்தான் ஓதிய சூழ்ச்சியான வசணமாக தேரியவில்லை. அவருக்கே தேறிந்துள்ளது இதைபோன்ற துன்பங்களில் அல்லாவால் காப்பாற்ற முடியாது என்று. எனன்றால் குரான் சாத்தனின் வேதம் என்பது முஹமதுவுக்கு நன்கு தேரிந்ததே எதாவது அசம்பாவிதம் வந்து குரான் வளியில் நேர்மையுடம் நடக்கும் முஸ்லிம்களே இரந்துவிட்டால் முஹமதுவின் தன்டவாளம் வண்டவாளம் அகிவிடும் என்ற பயமே. இப்போழதாவது பைபிள்தான் இரைவனுடைய வார்த்தை என்பதை புரிந்து கோண்டுடிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
கருத்துரையிடுக