ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 27 ஜூலை, 2011

இன்னும் ரோஷம் வராத இஸ்லாமியர் மிஸ்ட்


இன்னும் ரோஷம் வராத இஸ்லாமியர் மிஸ்ட்


முன்னுரை:  
என்னுடைய "Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2 (http://isakoran.blogspot.com/2011/07/answering-ziya-absar-round-2.html)" என்ற கட்டுரைக்கு மிஸ்ட் என்ற இஸ்லாமியர் பின்னூட்டம் ஒன்று கொடுத்து இருந்தார், அதற்கு பதில் தருவதற்காக ஒரு சில வரிகள் எழுதப்போய் அது பல பத்திகள் வந்துவிட்டது. அதனை இப்போது இங்கே காணலாம்.

குறிப்பு: எந்த வேகத்தில் ஒரு இஸ்லாமியர் எனக்கு பதில் எழுதுவாரோ அதே வேகத்தில் பதில்கள் வரும். 

//Mist said:
அப்ப்பாடா ஒரு வழியா உமரன்னனுக்கு ரோஷம் வந்து மறுப்பு கட்டுரை என்ற பெயரில் ஏதோ எழுதியிருக்கிறார். //


Umar said:
எனக்கு ரோஷம் இருப்பதினால் தான் நான்கு ஆண்டுகளாக முடிந்த அளவிற்கு நேரத்தை ஒதுக்கி, தீவிரவாத இஸ்லாமுக்கு மறுப்பு எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

//Mist said:
தமிழ்நாட்டின் Anders Behring Breivik உமரண்ணா, //

Umar said:
அப்படியானல், மனித இனத்தின் "Anders Behring Breivik"  உங்கள் முஹம்மது என்பதை கண்டிப்பாக நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.//Mist said:
உங்களுடைய தேவை இஸ்லாத்தை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்தானே, அதை விட்டு விட்டு உங்க தொடுப்பை கொடுப்பதில்லை ன்னு புலம்பிக்கிட்டு இருந்தா எப்படி? உங்களுடைய தொடுப்பை கொடுக்க மாட்டோம் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்களே அப்புறமும் புலம்பினா எப்படி? 
//

Umar said:
முஸ்லீம் என்றால் முட்டாள் தனமாகத் தான் பேசனும் என்பதில்லை, கொஞ்சம் அறிவை பயன்படுத்தி பேசலாம்  எழுதலாம் மிஸ்ட் அவர்களே. முதலாவது எழுத்து உலகில் அல்லது இணைய உலகில் நீங்கள் இருக்கிறீர்கள், உங்கள் முஹம்மது வாழ்ந்த அந்த காலத்தில் நீங்கள் வாழவில்லை என்பதை உணருங்கள். உங்களுடைய நோக்கம் சத்தியத்தை சொல்வதாக இருந்தால், படித்த நீங்கள் என்ன செய்யவேண்டும்?  இருதரப்பின் வாதங்களையும் மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும். இப்படி நாங்கள் தொடுப்பை கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டோம் இல்லையா என்று கோழைகளைப்போல பேசக்கூடாது. 

கொஞ்சமாவது படித்தவர் போல எழுதுகிறீர்களா நீங்கள்? எழுத்து உலகில் இணையத்தில் இருக்கும் நீங்க, நாங்க தொடுப்பை கொடுக்கமாட்டோம் என்று வெட்கமில்லாமல் சொல்கிறீர்களே, உங்களுக்கு மானம் வெட்கம் சூடு சொரணை என்று எதுவுமே இல்லையா?

இணையத்தில் படிப்பவன் என்ன உங்கள் இஸ்லாமியர்கள் போலவே, உங்க இமாம்கள் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளா என்ன?  கொஞ்சமாவது காமண்ஸ் சென்ஸ் உண்டா உங்களுக்கு?  உங்களோடு பேசுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது.  இப்படியும் படித்தவர்கள் வெளிப்படையாக சொல்வார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.

நீங்க கட் அண்ட‌ ரைட்ட சொல்லிட்டா வாசகர்கள் வாயை மூடிக்கொள்வார்களா?   இப்படி சொல்வதை விட, எங்களுக்கு கிறிஸ்தவர்களின் கட்டுரைகளுக்கு முழுவதுமாக பதில் சொல்லும் தெம்பு இல்லை என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு போங்களேன்?

உங்கள் எண்ணம் என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.  அதாவது,

கிறிஸ்தவர்களின் பதில் கட்டுரையின் தொடுப்பை நம் இஸ்லாமிய தளங்களில் கொடுத்தால், இஸ்லாமியர்கள் அந்த தொடுப்பை சொடுக்கி பார்ப்பார்கள், அவர்களின் கட்டுரைகளை படிப்பார்கள். இஸ்லாம் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டு வந்த பொய்கள் எவைகள் என்று அறிந்துகொள்வார்கள். அதன் பிறகு, இஸ்லாமை எப்படி வாழவைக்கமுடியும் என்ற பயத்தால் நீங்கள் இப்படி கொடுக்க பயப்படுகிறீர்கள்.

அப்படி எங்கள் கட்டுரைகளின் தொடுப்பை கொடுக்க தெம்போ, தைரியமோ உண்மையோ, உங்களிடம் இல்லையானால், ஏன் மறுப்பு கொடுத்துட்டோம்,படியுங்க என்று மார்தட்டி சொல்கிறீர்கள். இதை செய்வதை விட, சும்மா இருந்துவிடலாமே, ஏன் கட்டுரையை எழுதனும்?

நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்: நீதி மன்றத்தில் இரு தரப்பின் வாதங்களை கேட்டால் தானே, உண்மை எது பொய் எது என்பது தெரியும்?  வெறும் உங்கள் வாதங்களை மட்டும் சொல்லிவிட்டு, பார்த்தீர்களா நாங்கள் பதிலை சொல்லிவிட்டோம், இஸ்லாம் வேன்றுவிட்டது என்று பொய் வெற்றிகளை கொண்டாடுகிறீர்கள், உங்களுக்கு வெட்கமாக தோன்றவே தோன்றாதா? 

//Mist said:
உமரண்ணா முஹம்மத் நபியவர்களை நாங்கள் பின்பற்றினாலும் அவரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உங்களை போன்ற மாயக்காரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்து கொள்கிறோம், அது மட்டுமில்லாமல் அதை ஒதுக்கி தள்ளவும் எங்களால் முடியும் ஆனால் உங்கள் பைபிளில் இருந்து மலை,மலையாய் குப்பைகளை எடுத்து கொட்டியாகி விட்டது ஒன்று அதற்கு விளக்கம் கொடுங்கள் அல்லது அந்த பகுதிகளையெல்லாம் எற்றுகொள்வதில்லை என்று அறிவிப்பு செய்யுங்கள். இதற்கு அதிகம் தகுதி வாய்ந்தவர் நீர், ஏனெனில் நீர் முன்னாள் இஸ்லாமியன், அந்த கொள்கை பிடிக்காமல் பைபிளின் இயேசுவை உம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக வாழ்கிறீர் அல்லவா? பைபிளை அலசி ஆராயமலா கொள்கையை மாற்றினீர்? அதனால் உம்மை கவர்ந்த பைபிளை பற்றிய எம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான விளக்கத்தை தயவு செய்து தாருமையா. இல்லை,இல்லை நான் அதெல்லாம் செய்ய மாட்டேன் என்றால் நீர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளன் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி, உம்முடைய கட்டுரையையும் அதற்கு ஜியா & அப்சர் அளித்த மறுப்பு கட்டுரையையும் பார்த்த ரவாங் ஜான்சனே TCS-இல் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி எழுதியிருந்தார், நடுநிலையாக எழுதிய அந்த மனிதரையும் நீர் குழப்பி விட்டீர்.//


Umar said:
நீங்கள் எவைகளை ஒதுக்கித் தள்ளுவீங்க என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்!

முஹ‌ம்ம‌து ந‌ல்ல‌வ‌ர் என்று யார் சொன்னாலும், அத‌னை த‌லை மீது வைத்து திருவிழா கொண்டாடுவீங்க‌ள். முக்கிய‌மாக‌ வெளிநாட்டுக் கார‌ரோ, அல்ல‌து வேறு மார்க்க‌ ந‌ப‌ரோ முஹ‌ம்ம‌துவின் உண்மை வாழ்க்கையை தெரிந்துக்கொள்ளாம‌ல், புக‌ழ்ந்துவிட்டால் போதும், உங்க‌ள் ச‌ந்தேஷ‌த்திற்கு அள‌வே இருக்காது.

ஆனால், உங்க‌ள் இஸ்லாமிய‌ அறிஞ‌ரோ, முஹ‌ம்ம‌துவின் கால‌த்த‌வ‌ரோ அல்ல‌து அவ‌ருக்கு நெருக்கிய‌ கால‌த்த‌வ‌ர் சொன்ன‌ ச‌ரித்திர‌ம், ஹ‌தீஸ்க‌ள் உங்க‌ள் முஹ‌ம்ம‌துவை ஒரு கேவ‌ல‌மான‌வ‌ர் என்ப‌தை காட்டினால் போதும், அவைக‌ளை நிராக‌ரித்துவிடுவீர்க‌ள். ம‌ட்டும‌ல்ல‌, ஒரே ஹ‌தீஸ் தொகுப்பில் (எ.கா. புகாரி ஹ‌தீஸ்) முஹ‌ம்ம‌து ஒரு மகான் என்ப‌துபோல‌ சொல்ல‌ப்ப‌ட்டால் உட‌னே அதை புக‌ழுவீர்க‌ள், அதே புகாரி ஹ‌தீஸில் வேறு வ‌கையாக‌ சொல்ல‌ப்பட்டால்‌, இது குரானுக்கு முர‌ண், இது அத‌ற்கு முரண் இத‌ற்கு முர‌ண் என்றுச் சொல்லி, த‌ள்ளிவிடுவீர்க‌ள். 

உங்க‌ளின் நாடித்துடிப்பு என்ன‌ என்ப‌து எல்லாருக்கும் தெரிந்துவிட்ட‌து.

இஸ்லாம் பற்றி பாதிகூட தெரியாவதவர் இஸ்லாமை புகழ்ந்தால், உங்கள் தலைகளில் இராஜ கிரீடம் வைப்பது போல இருக்கும், அதே நபர் இஸ்லாமை நன்கு கற்று விமர்சித்தால், இஸ்லாமிய எதிர்ப்பாளர் ஆகிவிடுவார். உங்களின் வேஷம் என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. இனி என்ன சொல்ல நீங்க புலம்பினாலும் பிரயோஜனம் இல்லை.

பைபிள் பற்றி கேட்டு இருந்தீர்கள், கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு பதிலை தருவோம், தந்துக்கொண்டு இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் உங்களைப்போல  கோழைகளோ, அல்லது பாவாடை கட்டிய ஆண்களோ அல்ல, நாங்கள் பதில்களை சொல்லிக்கொண்டு இருக்கிறோம், எதிரிகளின் தொடுப்புக்களையும் பயப்படாமல் தருகிறோம். எங்கள் கட்டுரைகளை பார்த்தவுடன், பயத்தினால் உங்கள் கீழாடைகளின் உள்ளேயிருந்து, சிறுநீர் வருகிறதே, அது போல நாங்கள் பயப்படுவதில்லை. உங்கள் கட்டுரைகளின் தொடுப்பை நாங்கள் தைரியமாக கொடுக்கிறோம், ஏனென்றால், நாங்கள் பின்பற்றும் மார்க்கம் இன்னதென்று எங்களுக்குத் தெரியும். உங்களைப்போல ஒரு தீவிரவாதியையும், பெண் பித்து பிடித்தவரையும் நாங்கள் பின்பற்றவில்லை. உங்களுக்கு பதில்கள் உடனுக்குடன் வேண்டுமானால், ஆங்கிலத்தில் ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலும், இன்ன பிற தளத்திலும் உண்டு. அவைகளை படித்து பதில் எழுத முடிந்தால் எழுதவும். தமிழில் தர எங்களுக்கு நேரம் கிடைக்கவேண்டும். இந்த முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். கொஞ்ச கொஞ்சமாக எல்லா கேள்விகளூக்கும் பதில் வரும். நீங்கள் மட்டும் எங்கள் தொடுப்பை கொடுக்காமல் பொட்டைகளைப்போல நடுங்கிக்கொண்டு வெளியிலே பெரிய ஆண் சிங்கங்கள் போல பாசாங்கு காட்டிக்கொண்டு வாருங்கள். என்ன செய்ய இஸ்லாமை பின்பற்றும் நீங்கள் இதை விட வேறு எதனை சரியாக செய்யமுடியும் சொல்லுங்க?


// Mist said:
இனியும் உம்முடைய போக்கை நீர் மாற்றி கொள்ளவில்லைஎன்றால் நீர் மேற்கோள் காட்டியுள்ள "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" பழமொழிகள் தான் ஞாபகத்திற்கு வரும். 
//

Umar said:

மன்னிக்க வேண்டும், நான் என் போக்கை மாற்றிகொள்ளமாட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக, அனேக இஸ்லாமியர்களின் போக்கை நான் மாற்றியுள்ளேன்.  இஸ்லாமியர்களின் தில்லுமுல்லை உடைத்துள்ளேன். பீஜே போன்றவர்களே என்னால் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளார்கள் என்றால், நீங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? ஜுஜுபீ

நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுவீங்க... கண்டிப்பாக மாற்றிக்கொள்ளுவீங்க... காலம் பதில் சொல்லுமில்லையா?  அண்ணே, காத்திருங்க அண்ணே காத்திருங்க.  

//Mist said:
மற்றபடி இந்த மறுப்பு கட்டுரையில் வழக்கம் போல உம்முடைய யூகங்களையும், கற்பனைகளையும் தான் தொகுத்து எழுதியுள்ளீர், ஏதாவது கொள்கை ரீதியான நல்ல கட்டுரை எழுத முயற்சி பண்ணுங்கள் உமரண்ணா.

bye
Mist. 
//

Umar siad

பாவம் நீங்க, 
என் யூகங்களையும், கற்பனைகளையும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்களேன். சாதாரண இஸ்லாமியர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்களேன், உங்கள் இஸ்லாமுக்கு என் யூகங்களையும், கற்பனைகளையும் தாங்கக் கூடிய சக்தி ஒரு வேளை இருக்குமானால்!


இன்னொரு முக்கியமான விஷயம்: இஸ்லாமியர்கள் உங்கள் தொடுப்பை கொடுக்க பயப்படுவது போல, நீங்களும் நேரடி விவாதத்திற்கு வர பயப்படுகிறீர்கள் அல்லவா என்று என்னை சிலர் கேட்பீர்கள்.

ஆனால், அருமை நண்பரே, நிர்பந்தத்திற்கும், நிர்பந்தமில்லாமைக்கும் வித்தியாசம் உண்டு. இஸ்லாமியர்களில் சிலரை நம்பமுடியாது. அவர்கள் தங்கள் மார்க்கத்திற்காக கத்தி எடுக்கவும் தயார். ஆகையால் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளின் கையில் மாட்டக்கூடாது என்று நினைத்து என்னைப்போன்றவர்கள் இணையத்தில் மட்டும் எழுதுகிறார்கள். இது உயிருக்கு சம்மந்தமானது. சிலர் இப்படியும் இப்போது என்னிடம் கேட்கலாம்: உங்கள் கிறிஸ்தவத்திற்காக ஏன் நீங்கள் உயிரை விடக்கூடாது? 

இதற்கு பதில் சுலபமானது, பன்றிகள் முன்பு முத்துக்களை நாங்கள் போடுவதில்லை. நல்லா இருக்கின்ற உயிரை ஏன் காட்டுப் பன்றிகள் முன்பு போட்டு பரிகொடுக்கனும். 

ஆனால், எங்க‌ள் தொடுப்பை கொடுக்க‌ அவ‌ர்க‌ளுக்கு நிர்ப‌ந்த‌மில்லை. தொடுப்பை கொடுப்ப‌தினால் அப்ப‌டி கொடுப்ப‌வ‌ரின் உயிரை யாரும் ப‌ரித்துகொள்வ‌தில்லை. இயேசுவை உண்மையாக பின்பற்றும் எந்த  கிறிஸ்த‌வ‌ரும் த‌ன் உட‌லில் வெடிகுண்டு க‌ட்டிக்கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கொள்வ‌தில்லை. த‌ன் மார்க்க‌த்திற்காக‌ க‌த்தி எடுத்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் கைக‌ளை வெட்டுவ‌தில்லை. இஸ்லாம் போதிப்பது போல, இயேசு எங்களுக்கு போதிக்கவில்லை. என‌வே, இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எங்க‌ள் தொடுப்பைகொடுக்க‌ நிர்ப‌ந்த‌மில்லை.

ஆக, அவ‌ர்க‌ள் தாராள‌மாக‌ எங்க‌ள் க‌ட்டுரைக‌ளின் தொடுப்பை கொடுக்க‌லாம்.

(குறிப்பு: இஸ்லாமிய‌ர்க‌ள் எத‌னை நினைத்து எங்க‌ள் தொடுப்பை கொடுப்ப‌தில்லை என்ப‌து மிக‌வும் தெளிவாக‌ உள்ள‌து. அவ‌ர்க‌ள் முஹ‌ம்ம‌துவின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு சாதார‌ண‌ முஸ்லிம் அறிந்துக்கொண்டால், அவ‌ன் அடுத்த‌ப‌டியாக‌ இஸ்லாமிய‌னாக‌ இருக்க‌முடியாது, அதே போல‌ குர்‍ஆன் போத‌னைக‌ளையும், ஹ‌தீஸ்க‌ளையும் இஸ்லாமிய‌ ஆர‌ம்ப‌கால‌ ச‌ரித்திர‌த்தையும் அறியும் ம‌னித‌ன் தொட‌ர்ந்து இஸ்லாமில் இருக்க‌ வாய்ப்புக்க‌ள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு தான் அவர்கள் எங்கள் தொடுப்புக்களை தருவதில்லை. கிறிஸ்தவர்கள் கொன்றுவிடுவார்களே என்று உயிருக்கு பயந்து அல்ல.)

ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கட்டுரைகளுக்கு பதில்கள் தொடரும்....


6 கருத்துகள்:

Mistnaya சொன்னது…

ஹாய்
தமிழ்நாட்டின் Anders Behring Breivik உமரண்ணா,

அது என்ன, நான் பின்னூட்டம் எழுதினால் உமரன்னனுக்கு சுருக்குன்னு குத்துது, டென்ஷன் ஆகாதிங்க உமரண்ணா உடம்பு கெட்டுட போகுது, பாவம்.
Umar quote:
எனக்கு ரோஷம் இருப்பதினால் தான் நான்கு ஆண்டுகளாக முடிந்த அளவிற்கு நேரத்தை ஒதுக்கி, தீவிரவாத இஸ்லாமுக்கு மறுப்பு எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

Mist:
உமரண்ணா அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்பது இதுதானா? நாலு வருஷமாக உருப்படியாக ஒரு கருத்தையாவது உம்மால் ஒழுங்காக கூற முடிந்ததா, ஏன் இந்த சுய தம்பட்டம். காப்பி அடிச்சு எழுதும்போதே இவ்வளவு தலைக்கனமா? Too Bad (தமிழ்நாட்டின் Anders Behring Breivik) உமரண்ணா.
இந்த நாலு வருஷமாக எதையாவது மொழி பெயர்க்கிறேன் என்று உளறி வைப்பது, அதை பற்றிய விமர்சனம் வைத்தால் வேலை பிஸின்னு சொல்லிட்டு 3,4 மாசம் காணாமல் போய் விடுவது, இதுதானே உம்முடைய பாணி. அப்புறம் ஒண்ணுமே நடக்காதது மாதிரி பழசையே கொஞ்சம் மாத்தி புதுசு மாதிரி எதையாவது உளறுவது, என்ன இது சின்ன புள்ளதனம்.
நீர் ஆயிரம்தான் முஹம்மத் நபியை பற்றி பெண்ணாசை பிடித்தவர், பல பெண்களுடன் உறவு வைத்து கொண்டார்னு புழுதி வாரி தூற்றினாலும் அதுக்கெல்லாம் சிம்பிளா ஒரே பதில்தான். முஹம்மத் நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த அவருடைய எதிரிகள் ( உம் முன்னோர்கள்) கூட சொல்லாத குற்றச்சாட்டு இது, நீர் இட்டுக்கட்டுவது போன்ற எந்த குற்றச்சாட்டையும் அவர்களால் நபிகளாரின் மேல் சுமத்த இயலவில்லை, பின்னால் வந்த சத்தியத்திற்கு எதிரிகளான சாத்தானின் ஏஜண்டுகளான உம்மை போன்ற ஆட்களால் இஸ்லாத்தின் பரவலை தடுக்க, மேற்கொள்ள படும் முயற்சிகள்தான் இந்த அவதூறுகள். அதனாலே இந்த வேலைக்கு ஆகாத டாபிக்கை விட்டு விட்டு உருப்படியாக யோசிக்கவும். இல்லை, இல்லை பலதார மனம்தான் பிரச்சினை என்றால் அதையாவது ஒழுங்கா டிக்ளர் பண்ணு, பலதார மனம் புரிந்தர்வர்கள் இறை தூதராக இருக்க முடியாது என்று. உம்முடைய கொள்கைதான் என்ன? முதலில் அதை விளக்கவும் தமிழ்நாட்டின் ABB உமரண்ணா.
Umar said:
இருதரப்பின் வாதங்களையும் மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும். இப்படி நாங்கள் தொடுப்பை கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டோம் இல்லையா என்று கோழைகளைப்போல பேசக்கூடாது

Mist:
கோழை யாரு? தொடை நடுங்கி யாருன்னு இங்குள்ள நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். வாதங்களை எடுத்து வைத்தால் பல மாதங்கள் காணமல் போய்விட்டு மீண்டும் வந்து எதையாவது உளறுவது யார்? வாசகர்களுக்கே வெளிச்சம். நீர் கூறுவது போல இந்த நாலு வருடங்களில் காணமல் போனது எத்தனை பேர், எப்படி இவ்வளவு நீண்ட இடைவெளியில் எல்லோராலும் இந்த விவாதங்களில் கலந்த கொள்ள முடியும், கொஞ்சமாவது மசாலா இருந்தால் யூஸ் பண்ணு உமரண்ணா.
அதனால்தான் நாங்கள் உனக்கு விவாத அழைப்பு கொடுத்தோம், அப்புறம்தான் தெரிய வந்தது நீர் அதுக்கு வேலைக்கு ஆக மாட்டீர் என்று, சரி எழுத்து விவாததிற்காவது ஒழுங்காக ஒரு ஒப்பந்தத்தை போட்டு கொள்வோம் என்றால் அதற்கும் ஒத்து வருவதில்லை, இப்படி ரெண்டும்கெட்டானாக இருக்கும் நீரா இருதரப்பின் வாதங்களையும் எடுத்து வைப்பதை பற்றி பேசுவது, என்ன ஒரு கயமைத்தனம்.

Mistnaya சொன்னது…

Umar Said:
கிறிஸ்தவர்களின் பதில் கட்டுரையின் தொடுப்பை நம் இஸ்லாமிய தளங்களில் கொடுத்தால், இஸ்லாமியர்கள் அந்த தொடுப்பை சொடுக்கி பார்ப்பார்கள், அவர்களின் கட்டுரைகளை படிப்பார்கள். இஸ்லாம் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டு வந்த பொய்கள் எவைகள் என்று அறிந்துகொள்வார்கள். அதன் பிறகு, இஸ்லாமை எப்படி வாழவைக்கமுடியும் என்ற பயத்தால் நீங்கள் இப்படி கொடுக்க பயப்படுகிறீர்கள்.
Mist:
என்னமோ உலகில் உம்முடைய தளம் மட்டும்தான் இஸ்லாத்திற்கெதிராக செயல் படுவது போல இருக்கிறது உம் நினைப்பு, உம்மை போன்ற பல அசத்திய சக்திகள் இஸ்லாத்திற்கெதிராக இயங்கிகொண்டு உள்ளதை உலக முஸ்லிம்கள் அறியவில்லையா என்ன? நீர் எங்கிருந்து காப்பி அடிக்கீரீர்களோ அந்த தளத்திற்கு எல்லாம் இஸ்லாமியர்கள் பதில் கொடுத்து கொண்டிருக்க வில்லையா? பல விவாதங்கள் உலக அளவில் தினமும் நடைபெற்று கொண்டுதானே இருக்கிறது, இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் வேலைக்கு ஆகாது ABB உமரண்ணா.
சரி உம்முடைய நோக்கம் உலக முஸ்லிம்களுக்கு அல்லது தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்வது உண்மையென்றால் சிறந்த வழி நேரடி விவாதம்தானே, பெரிய அரங்கத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேலும் அனைவரின் முன்பிலும், சொல்லப்போனால் இணையத்தை பயன்படுத்தாதவர்களும் நேரடியாக வந்து பார்க்கலாம் அல்லவா, அது மட்டுமில்லாமல் தொலைகாட்சியிலும், இணைய தளங்களிலும், சிடிக்களாகவும் அனைவருக்கும் விநியோகம் செய்யலாமே. உண்மையில் இதுதான் அதிக மக்களை சென்றடைய எளிதான வழி, இணையத்தில் நம்முடைய விவாதத்தை எத்தனை பேர் நேரம் ஒதுக்கி பார்த்து கொண்டிருக்க போகிறார்கள்? ஒரு 500 அல்லது 1000? ஆனால் நான் சொல்லும் வழி மூலம் லட்ச கணக்கான மக்களை சென்றடைய முடியும் அல்லவா? நாங்களே இதற்கு தயார் என்னும்போது ஏன் தயக்கம்? சத்தியம் இருந்தால் ஒத்துகொள்ள வேண்டியதுதானே, வேண்டுமென்றால் நீர் மாறு வேடத்தில் வரலாம், அவ்வை ஷண்முகி கமல் ஹாசன் மாதிரி.
umar said:
அப்படி எங்கள் கட்டுரைகளின் தொடுப்பை கொடுக்க தெம்போ, தைரியமோ உண்மையோ, உங்களிடம் இல்லையானால், ஏன் மறுப்பு கொடுத்துட்டோம்,படியுங்க என்று மார்தட்டி சொல்கிறீர்கள். இதை செய்வதை விட, சும்மா இருந்துவிடலாமே, ஏன் கட்டுரையை எழுதனும்?
Mist:
மறுப்பு கொடுப்பது உமக்கும், உம் அல்லகைகளுக்கும் தான்.
umar said:
நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்: நீதி மன்றத்தில் இரு தரப்பின் வாதங்களை கேட்டால் தானே, உண்மை எது பொய் எது என்பது தெரியும்? வெறும் உங்கள் வாதங்களை மட்டும் சொல்லிவிட்டு, பார்த்தீர்களா நாங்கள் பதிலை சொல்லிவிட்டோம், இஸ்லாம் வேன்றுவிட்டது என்று பொய் வெற்றிகளை கொண்டாடுகிறீர்கள், உங்களுக்கு வெட்கமாக தோன்றவே தோன்றாதா?
Mist:
என்னை பொறுத்தவரை நீதி மன்றம் என்பது நேரடி விவாத மன்றம்தான். சத்தியம் எது, அசத்தியம் எது என்று பார்பவர்களே முடிவு செய்து கொள்வார்கள். மற்றபடி இங்கு விவாதங்களை படிக்கும் அனைவருக்கும் உம்முடைய தளமும் தெரியும், அதற்கு பதில் கொடுக்கும் தளத்தை பற்றியும் தெரியும்.

Mistnaya சொன்னது…

Umar Said:
உங்க‌ள் இஸ்லாமிய‌ அறிஞ‌ரோ, முஹ‌ம்ம‌துவின் கால‌த்த‌வ‌ரோ அல்ல‌து அவ‌ருக்கு நெருக்கிய‌ கால‌த்த‌வ‌ர் சொன்ன‌ ச‌ரித்திர‌ம், ஹ‌தீஸ்க‌ள் உங்க‌ள் முஹ‌ம்ம‌துவை ஒரு கேவ‌ல‌மான‌வ‌ர் என்ப‌தை காட்டினால் போதும், அவைக‌ளை நிராக‌ரித்துவிடுவீர்க‌ள். ம‌ட்டும‌ல்ல‌, ஒரே ஹ‌தீஸ் தொகுப்பில் (எ.கா. புகாரி ஹ‌தீஸ்) முஹ‌ம்ம‌து ஒரு மகான் என்ப‌துபோல‌ சொல்ல‌ப்ப‌ட்டால் உட‌னே அதை புக‌ழுவீர்க‌ள், அதே புகாரி ஹ‌தீஸில் வேறு வ‌கையாக‌ சொல்ல‌ப்பட்டால்‌, இது குரானுக்கு முர‌ண், இது அத‌ற்கு முரண் இத‌ற்கு முர‌ண் என்றுச் சொல்லி, த‌ள்ளிவிடுவீர்க‌ள்.
Mist:
பொய்யான செய்திகளையும், இட்டுக்கட்ட பட்ட செய்திகளையும் ஒதுக்கி தள்ள எங்களுக்கு தைரியம் உள்ளது, ஆனால் உங்கள் வேதத்தில் உள்ள குப்பைகளை பல முறை எடுத்து காட்டியாகிவிட்டது, ஆனால் எதன் மீதோ மழை பெய்த மாதிரி அதை நிராகரிக்கவும் உங்களுக்கு தைரியம் இல்லை, ஒத்துக்கொள்ளவும் அறிவு இடம் தருவதில்லை பாவம் உங்களுடைய நிலைமை. பைபிளை தூக்கி பிடிப்பதால்தானே இந்த அவல நிலை, சிந்தியுங்கள் ABB உமரண்ணா.
umar said:
பைபிள் பற்றி கேட்டு இருந்தீர்கள், கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு பதிலை தருவோம், தந்துக்கொண்டு இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் உங்களைப்போல கோழைகளோ, அல்லது பாவாடை கட்டிய ஆண்களோ அல்ல, நாங்கள் பதில்களை சொல்லிக்கொண்டு இருக்கிறோம், எதிரிகளின் தொடுப்புக்களையும் பயப்படாமல் தருகிறோம்.
Mist:
சொல்லிக்கொண்டே காலத்தை கடத்தாதிர்கள், பதிலை கொடுங்கள். இஸ்லாத்தை குறை காணும் நீர் உம்முடைய கொள்கையை சரி காண வேண்டும், வெறுமனே இஸ்லாத்தின் மீது அபாண்டத்தை கூறி காலத்தை கடத்தாமல். பைபிளின் ஓட்டைகளுக்கு ஒட்டு போட முயற்சியுங்கள். என்னை கிறிஸ்தவம் கவர வேண்டும் என்றால் நான் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைத்தால்தான் அது சாத்தியம். உதரணத்திற்கு இஸ்லாம் வட்டியை தடை செய்துள்ளது ஆனால் அதற்கு மாற்று கருத்தாக ஜக்காத் என்னும் பொருளாதார கொள்கையை எடுத்து வைக்கின்றது, இப்படி பல விஷயங்களை உதாரணமாக கூறலாம், அதே போல கிறிஸ்தவ நம்பிக்கை படி பிறக்கும் குழந்தைகள் அனைவருமே பாவிகள் அல்லவா? அப்படியென்றால் குழந்தை ஏசுவும் பாவியா? ஒரு பாவியையா நீர் இரட்சகராக எற்றுகொண்டுள்ளீர்? ஆக்கப்பூர்வமான விவாதங்களாக எடுத்து வையுங்கள் அதை விட்டு விட்டு தீவிரவாதம், பெண் பித்து பிடித்தவர் போன்ற வேலைக்கு ஆகாத விஷயங்களை இனியும் தொடர்வதால் பிரயோசனமில்லை.
umar said:
எங்கள் கட்டுரைகளை பார்த்தவுடன், பயத்தினால் உங்கள் கீழாடைகளின் உள்ளேயிருந்து, சிறுநீர் வருகிறதே, அது போல நாங்கள் பயப்படுவதில்லை
Mist:
சொந்த அனுபவமா? ABB உமரண்ணா.
Umar said:

மன்னிக்க வேண்டும், நான் என் போக்கை மாற்றிகொள்ளமாட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக, அனேக இஸ்லாமியர்களின் போக்கை நான் மாற்றியுள்ளேன். இஸ்லாமியர்களின் தில்லுமுல்லை உடைத்துள்ளேன். பீஜே போன்றவர்களே என்னால் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளார்கள் என்றால், நீங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? ஜுஜுபீ
Mist:
இந்த தெனாவட்டுதான் கூடாது, சூரியனை பார்த்து ஏதோ குறைத்த கதைதான் PJ வை பற்றிய உம்முடைய இந்த வரிகள் எனக்கு ஞாபகமூட்டுகிறது. ஓட்டை பைபிளை வைத்து கொண்டு ஏன் இந்த ஆணவம், அகம்பாவம். உருப்படியாக நாலு கேள்வி கேட்டால் நாலைந்து மாதம் காணாமல் போகும் உமக்கு இதெல்லாம் அழகா?
Umar said:
ஆகையால் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளின் கையில் மாட்டக்கூடாது என்று நினைத்து என்னைப்போன்றவர்கள் இணையத்தில் மட்டும் எழுதுகிறார்கள். இது உயிருக்கு சம்மந்தமானது. சிலர் இப்படியும் இப்போது என்னிடம் கேட்கலாம்: உங்கள் கிறிஸ்தவத்திற்காக ஏன் நீங்கள் உயிரை விடக்கூடாது?

இதற்கு பதில் சுலபமானது, பன்றிகள் முன்பு முத்துக்களை நாங்கள் போடுவதில்லை. நல்லா இருக்கின்ற உயிரை ஏன் காட்டுப் பன்றிகள் முன்பு போட்டு பரிகொடுக்கனும்.
Mist:
அப்போ உங்களுடைய பைபிளின் இயேசு தன்னுடைய உயிரை தெரிந்தே காட்டுப் பன்றிகள் முன்பு பரி கொடுத்தாரே, அப்போ அவரை விட நீங்க ஸ்மார்ட்டா அல்லது அவருக்கு யோசனை பத்தாதா? இல்லை இல்லை அதெல்லாம் படிக்க மட்டும்தான் அப்படின்னு சொல்ல போறீங்களா? Come on ABB உமரண்ணா.
Bye
Mist.

Umaranna why don’t you publish this in your page @ TCS

Colvin சொன்னது…

சகோ. மிஸ்ட் நயா வார்த்தை வார்த்தை என்ன கேள்வி கேட்டீர் என சொல்ல முடியுமா? நான் கேட்ட கேள்விக்கே உமக்கு பதில் தெரியவில்லை. வளர்ப்பு மகனின் மனைவியை ஏன் எடுத்துக் கொண்டார் 52 வயதில் ஏன் 8 வயது சிறுமியை மணம் முடித்தார் பதில் தாருங்கள். பதில் தந்தேன் என்று பசப்ப வேண்டாம். உங்கள் பதிலுக்கு பின்னூட்டமி்ட்டிருந்தேன் தமிழ்கிறிஸ்வ தளத்தில் இருந்து ஓட்டமெடுத்தவர்தான் இன்னும் பதில் இல்லை.

நீங்கள் கேட்ட கேள்வி என்ன என்று தெளிவாக குறிப்பிடுங்கள்

இயேசு பாவி இல்லை என்று குர் ஆனே சாட்சியிடுகிறது. உங்களுக்கு வசனம் தெரியாவிட்டால் கேளுங்கள். குர் ஆனிலிருந்து நாங்கள் தருகிறோம். நீங்கள்தான் வாசிப்பதே இல்லையே!

Mistnaya சொன்னது…

கொல்வின் சார்,

இது வரை ஆறு முறை என்னுடைய ID-யை Block செய்து விட்டார்கள் முதுகெலும்பு இல்லாத Tamilchristians தள நிர்வாகிகள். அப்புறம் எப்படி நண்பா உனக்கு பதில் தர முடியும்?

கொல்வின் நண்பா நீ முxxள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபணம் செய்ய அவசியமில்லை, நான்தான் கிறிஸ்தவ நம்பிக்கை படி என்று எழுதியுள்ளேனே?அப்புறம் எதற்கு குர்ஆனின் வசனத்தை எனக்கு மேற்கோள் காட்டவேண்டும்?

உமக்கு தொடர்ச்சியாக பதில் வேண்டும் என்றால் நான் ரெடி, அதற்கு உம்முடைய மெயில் ஐடி யை எனக்கு தரவும்.அல்லது உமெக்கென்று ஏதாவது தளமிருந்தால் குறிப்பிடவும்.


மச்சி ரெடியா?

Bye

Mistnaya சொன்னது…

உமரண்ணா எங்கே கொல்வினுக்காக ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன், இது வரை பிரசுரிக்கவில்லையே? மறந்து விட்டீர்களா?

Bye
mistnaya@gmail.com