ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 7 ஜூன், 2016

2016 ரமளான் (2) – நிலமெல்லாம் இரத்தம் - ’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா?

(1. அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்)

அன்புள்ள தம்பிக்கு,

உன் விருப்பத்தின் படியே நான் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன். உனக்கு எப்படி நன்றி சொல்லவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நீ எனக்கு கரும்பு திண்ண கூலி மட்டும் கொடுக்கவில்லை, கரும்பு தோட்டத்தையே என் பெயரில் எழுதிவிட்டாய்.

எழுத்தாளர் பா. ராகவன் அவர்களின் புத்தகத்தை படிக்க என்னை கேட்டுக்கொண்டதற்காக, உன்
வாயில் சக்கரையைத் தான் போடவேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல, பாரா அவர்களின் புத்தத்தில் வரும் தற்கால 'இஸ்ரேல் பாலஸ்தீனா' சண்டைப் பற்றி என் கருத்தைச் சொல்லாமல், பைபிள் மற்றும் குர்ஆனில் வரும் உண்மை விவரங்களை மாற்றி அவர் எழுதியிருந்தால், அவைகளுக்கு என் விமர்சனத்தை முன்வைப்பேன்.

அவர் நடுநிலையோடும், உண்மையை மறைக்காமலும் முக்கியமாக வேண்டாத மிகைப்படுத்தல் இல்லாமலும் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்று நீ சொன்னாய். ஆனால், நான் படித்த முதல் அத்தியாயத்திலேயே சில மிகைப்படுத்தல்களை நான் கண்டு இருக்கிறேன். அதைப் பற்றி இந்த கட்டுரையில் என் விமர்சனங்களை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். 

முக்கியமாக, இனி நான் எழுதப்போகும் விமர்சன கட்டுரைகளை உனக்கு எழுதாமல், நேரடியாக பா ராகவன் அவர்களுக்கே எழுதப்போகிறேன். இடையிடையே உனக்கும் (முஸ்லிம்களுக்கும்) பயன்படும் சில கேள்விகளையும், விவரங்களையும் முன்வைப்பேன். நீ உன் பதில்களை முன்வைக்கலாம். நீ இக்கட்டுரைகளை படித்துவிட்டு, பாரா அவர்களுக்கும் அனுப்புவாய் என்று நம்புகிறேன். 

'மானுடகுலம்' என்றால் அதற்கு 'வெறும் அரபு நாடுகள்' என்று அர்த்தமாகுமா?

மதிப்பிற்குரிய பாரா அவர்களே,

உங்களுக்கு என் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடுத்த எடுப்பிலேயே ஏன் இந்த வாழ்த்துதல்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

இஸ்லாமைத்தொட்டு ஒரு புத்தகத்தை எழுதி, முஸ்லிம்களின் மனதில் எரிமலையாய் கடந்த 60 ஆண்டுகளாக எரிந்துக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தின் (இஸ்ரேல் பாலஸ்தீனா பிரச்சனை) அணிவேர் வரைச் சென்று, முஸ்லிம்களிடம் அடிபடாமல் திரும்பி வந்து இருக்கிறீர்கள் என்றால், இது சாதனை இல்லையா? இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியில்லவா! அதற்காகத்தான் என் வாழ்த்துதல்களை முதலிலேயே சொல்லிவிட்டேன்.

தற்காலத்தில் இஸ்லாம் பற்றியும், முஹம்மது பற்றியும் யாராவது புத்தகம் எழுதினால், ஒன்று, அவருக்கு மரணம் கிடைக்கும் அல்லது மேன்மை கிடைக்கும். இவ்விரண்டில் ஏதாவது நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு முஸ்லிம்கள் மத்தியிலே மேன்மை கிடைத்துள்ளது அப்படியானால், என்ன அர்த்தம்? ஒன்று நீங்கள் எழுதியவைகளை அவர்கள் (முஸ்லிம்கள்) அங்கீகரித்துக் கொண்டு இருக்கவேண்டும், அல்லது அவர்கள் அங்கீகரிக்கும்படியாக நீங்கள் எழுதியிருக்கவேண்டும். 

விஷயத்துக்கு வருகிறேன். உங்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களை படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். உங்கள் வரிகளை நான் பலமுறை ரசித்தும் ருசித்தும் படித்துள்ளேன்.  இந்த முறை, அவைகளை உரசிப்பார்க்க முடிவு செய்திருக்கிறேன், அக்னி பரிட்சை வைக்கப்போகிறேன். நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் பைபிள் மற்றும் குர்ஆன் பற்றிய விவரங்களை எழுதியுள்ளீர்கள். மேலும், பல சரித்திர விவரங்களையும், 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனையாகிய இஸ்ரேல் பாலஸ்தீனாவை கையில் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தை (ஆய்வை) சொல்லியுள்ளீர்கள். இந்த முறை நான் வெறும் பைபிள் மற்றும் குர்ஆன் பற்றிய உங்களின் கருத்துக்களுக்கு மட்டுமே என் விமர்சனங்களை வைக்கப்போகிறேன், ஏனென்றால், இதர இஸ்ரேல்-பாலஸ்தீனா விவரங்களை சரி பார்க்க எனக்கு நேரம் போதாது, தேவைப்பட்டால் பிறகு பார்க்கலாம்.

ஒரு நடுநிலை எழுத்தாளராக முக்கியமாக, முஸ்லிமல்லாத எழுத்தாளராக இருந்துக்கொண்டு நீங்கள் மாற்று மத வேதங்களில் உள்ள விவரங்களை எழுதியிருக்கிறீர்கள். இதர மார்க்க விஷயங்களையும், வேதங்களையும் ஆய்வு செய்து எழுதுவது என்பது வரவேற்கத்தக்கது, ஆனால் உண்மைக்கு புறம்பாக எழுதுவது என்பது ஆபத்தானதாகும். ஒரு மார்க்க விஷயங்களை மிகைப்படுத்தியும், இன்னொரு மார்க்க விஷயங்களின் உண்மையை மறைத்தும் எழுதுவது என்பது, உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடம் மக்கள் எதிர்ப்பார்க்காத ஒன்றாகும்.

ஒரு கிறிஸ்தவனாக, உங்களின் நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தை படித்து, என் விமர்சனத்தை முன்வைக்க எனக்கு அனுமதி கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் (நீங்கள் அனுமதி கொடுத்தாலும், முஸ்லிம்கள் கொடுக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்).

நான் உண்மைக்கு புறம்பான ஒன்றையும் எழுதவில்லை என்று நீங்கள் சொல்ல விரும்பினால், என் விமர்சனத்துக்கு பதிலைச் சொல்லும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 'மதிப்பிற்குரிய பாரா அவர்கள்' என்று ஆரம்பத்தில் அழைத்துவிட்டு, இடையில் வந்து மதிப்பு கொடுக்காமல் விமர்சித்தால் எப்படி? என்று கேள்வி கேட்காதீர்கள், ஏனென்றால்,'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!'. நீங்கள் பாராவாக இருந்தாலும் சரி, வேறுயாராக இருந்தாலும் சரி, குற்றம் குற்றமே.

நிலமெல்லம் இரத்தம் அத்தியாயம் 1 "அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்" விமர்சனம் தொடர்கிறது...

'மானுடகுலம்' என்றால் அதற்கு 'வெறும் அரபு நாடுகள்' என்று அர்த்தமாகுமா?

திரு பாரா அவர்களே, முதல் அத்தியாயத்தில் நீங்கள் கீழ்கண்ட விதமாக எழுதியுள்ளீர்கள்.

பாரா அவர்கள் எழுதியது:

//ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.
. . .
இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை.// (நிலமெல்லாம் இரத்தம் – 1. அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்)

அரஃபாத்தின் மரண செய்தியால், மானுடகுலமே நிலைகுலைந்து போனார்கள் என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும். ஒரு சின்ன விஷயத்தை மிகைப்படுத்திச் சொன்னதாகும். 

அரஃபாத் என்பவர் பாலஸ்தீனாவின் தலைவர், போராட்ட வீரர், இவர் மரித்த போது, அந்நாட்டவர் நிலைகுலைந்து போனார்கள் என்றுச் சொல்வது சரியானதாக இருக்கும். மேலும், இதர இஸ்லாமிய நாடுகளும் துக்கப்பட்டார்கள், நிலைகுலைந்து போனார்கள் என்றுச் சொல்வதும் சரியானதாகவே இருக்கும். ஏனென்றால், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட நாள் முதல், இதர இஸ்லாமிய நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாலஸ்தீனாவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும், இதர மேற்கத்திய, ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளும் துக்கப்பட்டு இருந்திருப்பார்கள். ஆக, அரஃபாத்தின் மரணம் மேற்கண்ட தலைவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமே துக்கத்தை கொடுத்திருக்கும், அவ்வளவு தான்.  தெளிவாக உண்மையைச் சொல்வதை விட்டுவிட்டு, "மொத்த மானுடகுலம்" இவரது மரணத்தினால் நிலை குலைந்துப்போனது என்றுச் சொல்வது, "கொஞ்சம் அதிகம் தான்". இப்படிப்பட்ட சின்ன விஷயத்தை மிகைப்படுத்திச் சொல்லவேண்டிய அவசியமென்ன?

மேலும் "ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை"  என்றும் சொல்லியுள்ளீர்கள். 

அரஃபத்துடைய மரணத்திற்காக ஏன் ஒட்டுமொத்த உலகம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கும்? இவர் பாலஸ்தீனாவின் போராட்ட வீரர், தலைவர் மற்ற நாடுகளுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்?

வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் படத்தின் வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்வோம். அரஃபாத்துடைய மரணத்தினால் ஒட்டு மொத்த இந்தியா ஒரு நிமிடம் செயலற்று நிற்பதற்கு அரஃபாத், நம் மக்களோடு வயலுக்கு வந்தாரா? நாற்று நட்டாரா? ஏற்றம் இறைத்தாரா? அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாரா? மாமனா? மச்சானா? 

அரஃபாத்துடைய கடைசி மரண ஊர்வலத்தை நான் வீடியோவில் பார்த்தேன், பாலஸ்தீனத்தின் மக்கள் துக்கப்பட்டது உண்மை தான், இதர முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் துக்கப்பட்டது உண்மை தான். அதற்காக உலகத்தில் உள்ள 190+ நாடுகளும் நிலைகுலைந்து நின்றது என்றுச் சொல்வது, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும், ஆய்வு செய்து புத்தகங்களை எழுதும் உங்களைப் போன்றவர்களின் பேனாவிலிருந்து இப்படிப்பட்ட மிகைப்படுத்தல் வரிகள் வருவது, மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயமாகும்.

திரு எம்ஜிஆர் அவர்களின் கடைசி ஊர்வலத்தை பார்த்திருக்கின்றீர்களா?

நாட்டின் தலைவர்கள் முக்கியமாக மக்களுக்காக வாழும் தலைவர்கள் மரணிக்கும்போது, மக்கள் நிலைகுலைந்துப் போவதை நாம் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் காணலாம். அவ்வளவு ஏன், நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மரணித்த போது, சென்னையில் மக்கள் கண்ணீர் விட்ட காட்சியை யாராவது மறக்கமுடியுமா? உங்களைப்போன்ற எழுத்தாளர்களின் வரிகளால் அதனை மறைக்கத்தான் முடியுமா? எத்தனை இலட்சங்கள் சென்னையில் கூடிவிட்டார்கள். புரட்சித் தலைவரின் இறுதி ஊர்வலத்தை, அரஃபாத்தின் இறுதி ஊர்வலத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள், அப்போது வித்தியாசம் புரியும். நான் மிகைப்படுத்தி எழுதினால் யார் கேட்பார்கள் என்ற குறுகிய எண்ணத்தில் நீங்கள் இப்படி எழுதுவது, ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல. இவர் நடிகர், அவர் போராட்ட வீரர் என்று வித்தியாசம் காணவேண்டாம். புரட்சித் தலைவரும் நடிகராக இருந்து, முதலமைச்சர் ஆனவர் தான், மக்களுக்கு சேவை செய்தவர் தான், மக்களுக்காக வாழ்ந்தவர் தான்.  இன்னு்ம் நம் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தையும் பாருங்கள் மக்கள் அலையென கடந்துவந்தார்கள். 

அரஃபாத்திற்காக மக்கள் சிந்திய கண்ணீர் மற்றும் அவர்களின் அழுகையின் சத்தம் இராணுவ வீரர்களையும் ஒரு நிமிடம் அசைத்துவிட்டது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. செண்டிமெண்டுக்கு யார் உருகமாட்டார்கள், இதற்கு இராணுவ வீரர்கள் ஒரு விதிவிலக்கா. எம்ஜிஆருக்காக மக்கள் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டு இருக்கும் போது, எம்ஜியாரை நேசித்த இராணுவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், ஒரு நிமிடமாவது கண்கலங்கமாட்டார்களா? இப்படியெல்லாம் நடக்காது என்று உங்களால் உறுதியாக கூறமுடியுமா?

உலகிலேயே எப்போதும் நடக்காத நிகழ்ச்சி நடந்தது மாதிரியும், அரஃபாத் என்பவரே உலக கதாநாயகர் மாதிரியும் நீங்கள் எழுதியிருப்பது கொஞ்சம் அல்ல, அதிகப்பிரசங்கித்தனமாகும். மக்கள் எண்ணிக்கையை வைத்து ஒருவரின் நிலையை எப்போதும் நாம் எடைப்போடமுடியாது, எடைப்போடவும் கூடாது. 

ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் அகராதியில் "உலகம் என்ற வார்த்தைக்கு அரபு நாடுகள் அல்லது இஸ்லாமிய நாடுகள் மட்டும் தான்" என்று பொருள் உள்ளதா? உங்களை பொருத்தமட்டில் முஸ்லிம் நாடுகள் நான் உலகம், முஸ்லிம் மக்கள் தான் ஒட்டுமொத்த மானுடகுலம். உலகில் உள்ள மீதமுள்ள நாடுகள் அனைத்தும் நாடுகளே அல்ல என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களா? 

பாரா அவர்கள் எழுதியது:

//அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம்.. . .//

முதலாவது அவர் ஆயுதப்போராட்டம் செய்தார், பிறகு அமைதிப்போராட்டம் செய்தார் என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.  அரஃபாத் அமைதிப்போராட்டம் செய்தாரா? அரஃபாத் எப்போது எந்தெந்த வகையில் அமைதிப்போராட்டம் செய்தார் என்பதை பட்டியலிட்டுக் காட்டமுடியுமா? அறிந்துக் கொள்ளவேண்டுமென்று நான் ஆவலாக உள்ளேன்.

அடுத்ததாக, உலக நாடுகளின் தலைவர்கள் அரஃபாத்தின் மரணத்தின் போது என்ன சொன்னார்கள் என்பதையும் காண்போம். உங்கள் எழுத்துப்படி, ஒட்டுமொத்த உலகம் அப்படியே ஸ்தம்பித்துப்போனது.  ஆனால், பல நாடுகளின் தலைவர்கள் கருத்துப்படி, அரஃபாத் மரித்ததினால் இனி இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே அமைதி உண்டாகும் என்பதாகும். அமைதி உண்டாவதற்கான வாய்ப்புக்கள் கையில் இருந்தபோதிலும், அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், அரஃபாத் வேண்மென்றே இஸ்ரேலுடன் சண்டைபோட்டுக்கொண்டே இருந்தார் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். 

கீழ்கண்ட இரண்டு தொடுப்புக்களையும் படித்துப் பாருங்கள். இவைகளிலிருந்து சில கருத்துக்களை மட்டும் நான் கீழே தருகிறேன்.

Arafat's death: Global reaction in quotes

World leaders have been sending their condolences following the death of Palestinian leader 

Yasser Arafat. Below are some of the tributes and reflections.

Many of them express the hope for further efforts to achieve peace in the Middle East.
For nearly four decades, he expressed and symbolised in his person the national aspirations of the Palestinian people.

Now that he is gone, both Israelis and Palestinians, and the friends of both peoples throughout the world, must make even greater efforts to bring about the peaceful realisation of the Palestinian right of self-determination.

UN Secretary General Kofi Annan

The people of Pakistan, and indeed the entire Muslim world, is in deep shock at the passing away of Mr Arafat, who tirelessly struggled throughout his life for the attainment of the rights of the Palestinian nation and for securing an independent state for them.

Pakistani President Pervez Musharraf

பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்னது போலத்தான், நீங்கள் எழுதியிருக்கவேண்டும், அதாவது இவரது மரணத்தினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது தான் உகந்ததாக இருக்கும். இதை விட்டுவிட்டு, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது என்று நீங்கள் எழுதியது டூ மச் (too much).

I think history will judge him very harshly for not having seized the opportunity in the year 2000 (at US-brokered peace talks) to embrace the offer that was very courageously made by the then Israeli Prime Minister Ehud Barak, that involved the Israelis agreeing to about 90% of what the Palestinians wanted.

Australian Prime Minister John Howard

I regret that in 2000 he missed the opportunity to bring that nation into being.
[I pray] for the day when the dreams of the Palestinian people for a state and a better life will be realised in a just and lasting peace.

Former US President Bill Clinton

மேலும் இந்த தொடுப்பையும் படிக்கவும்: http://www.voanews.com/content/a-13-2004-11-11-voa76-67483947/281662.html

முடிவுரை:

மதிப்பிற்குரிய பாரா அவர்களே, இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனைச் செய்துக்கொண்டு, நீங்கள் அதிகமாக மிகைப்படுத்திச் எழுதியுள்ளீர்கள். அரஃபாத் தன் நாட்டிற்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் என்பதில் சந்தேகமில்லை. கவனிக்கவும், தன் நாட்டிற்காக மட்டுமே பாடுபட்டார், அவர் இதர நாடுகளுக்காக பாடுபடவில்லை. அவர் உலக நாடுகள் அனைத்தின் மக்களுக்காகவும் உழைத்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை.  ஒரு நாட்டிற்காக உழைத்தவரை எடுத்துக்கொண்டு, உலகத்திற்கே இரட்சகராக வந்தவர் போல ஏன் பில்டப் கொடுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. பாலஸ்தீனாவிற்கு அடுத்தபடியாக, இதர இஸ்லாமிய நாடுகள் அவருக்காக துக்கப்பட்டார்கள் அவ்வளவு தான். ஒட்டு மொத்த உலகமே அரஃபாத்துக்காக துக்கப்பட்டது என்று நீங்கள் சொல்வதை, ஒருவேளை அரஃபாத் கேட்டிருந்தால், அவரே சிரித்திருந்திருப்பார் உங்களைப் பார்த்து கேலியாக.

கருத்துகள் இல்லை: