ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 11 ஜூன், 2016

2016 ரமளான் (6) - நிலமெல்லாம் இரத்தம் – யூத ஜனத்தொகை புள்ளிவிவரம் சரியானதா?

(அத்தியாயம் 6. பிரித்து ஆளும் சூழ்ச்சி)

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

"நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை இங்கு படிக்கலாம்.

உங்களுடைய ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும் போதும், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றி உங்கள் அடிமனதில் மறைந்திருப்பவைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றதை காணமுடிகின்றது. இஸ்லாமை நீங்கள் ஆதரியுங்கள் அது உங்கள் விருப்பம். ஆனால், யூத கிறிஸ்தவர்கள் பற்றி உண்மைக்கு புறம்பானவைகளை  எழுதாதீர்கள்.

இப்போது "பிரித்து ஆளும் சூழ்ச்சி" என்ற ஆறாவது அத்தியாயத்தில் நீங்கள் பொறித்திருக்கும் சில மறைவான முத்துக்களை சுருக்கமாக காண்போம்.

பாரா அவர்கள் எழுதியது:

//கதையல்ல. உண்மையிலேயே இன்று உலகெங்கும் பரவி வசிக்கும் (இஸ்ரேலில் மட்டும் தொண்ணூறு சதவிகிதம்) சுமார் ஐம்பது லட்சம் யூதர்களுக்கும் அதுதான் நம்பிக்கை. அதுதான் ஞாபகார்த்தம்.//

அருமையான பாரா அவர்களே, நீங்கள் இந்த புத்தகத்தை 2004/2005ம் ஆண்டில் எழுதினீர்கள். உங்கள் வரிகளின்படி:
  • 2004/2005ல் உலகத்தில் இருந்த யூதர்களின் ஜனத்தொகை சுமார்: 50 லட்சங்களாகும்.
  • இஸ்ரேலில் மட்டும் 90% யூதர்கள் இருந்தார்கள், அதாவது: 45 லட்சங்களாகும்.
  • இஸ்ரேல் தவிர்த்து இதர நாடுகளில் 10% யூதர்கள் இருந்தார்கள், அதாவது: 5 லட்சங்களாகும்.
உங்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்:
  • இந்த விவரங்களை எங்கேயிருந்து எடுத்தீர்கள்?
  • எந்த நாட்டு கணக்கெடுப்பு இது?
  • 2004ல் உலக யூத ஜனத்தொகை 50 லட்சங்களா?
  • இஸ்ரேலில் மட்டும் 90% யூதர்கள் இருந்தார்களா?
பத்திரிக்கை துறைக்கு சம்மந்தப்பட்டவர்கள் இப்படியெல்லாம் தவறான விவரங்களை பரப்புவார்கள் என்று இதுவரைக்கும் எனக்கு தெரியாது.

உண்மையான கணக்கெடுப்பை பார்ப்போம்:
  • 2004ல் உலக யூத ஜனத்தொகை: 12.99 மில்லியன்கள் (சுமார் 129 லட்சங்கள் ஆகும்). ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்.[1]
  • 2005ல் உலக யூத ஜனத்தொகை: 13.03 மில்லியன்கள் (சுமார் 130 லட்சங்கள் ஆகும்).[2] 
  • 2005ல் இஸ்ரேலில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை, உலக யூத ஜனத்தொகையில் 40.2% ஆகும்[2]
  • 2014ன் கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் மட்டும் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை 57 இலட்சங்களை தாண்டுகிறது, அதாவது உலக யூத ஜனத்தொகையில் 40% யூதர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.[3]
  • விக்கீபீடியாவின்படி அமெரிக்காவில் 53 லட்சத்திலிருந்து 68 லட்சங்கள் வரை யூதர்கள் இருக்கிறார்கள்[4].

Jewish Virtual Library தளத்தில் கீழ்கண்ட புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளது. 

உலக யூத ஜனத்தொகை (2014) கணக்கெடுப்பு:
 Rank Country Population  % of Jewry 
 1 Israel 6,103,200 42.9%
 2 United States  5,700,000 40.1%

கி.பி. 1880 முதல் 2014 வரை உலக யூத ஜனத்தொகை கணக்கெடுப்பு, கீழேயுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது. நாம் கவனிக்கவேண்டிய ஆண்டுகள் 2004 ஆகும் (2000 லிருந்து 2010 வரையுள்ள விவரங்கள்).

யூத ஜனத்தொகையின் கணக்கெடுப்பு (1880 லிருந்து 2014 வரை):

Year
Population
1880
7,800,000
1900
10,600,000
1922
14,400,000
1925
14,800,000
1939
16,728,000
1945
11,000,000
1950
11,297,000
1955
11,800,000
1960
12,079,000
1970
12,585,000
1980
12,819,000
1990
12,868,000
2000
12,900,000
2010
13,428,300
2014
13,900,000

பாரா அவர்கள் கொடுத்த கணக்கையும், இதர ஜனத்தொகை கணக்கெடுப்பையும் ஒப்பிட்டால், கீழ்கண்ட வித்தியாசங்களை காணமுடியும்.

விவரம் பாரா அவர்களின் கணக்குப்படிஇதர ஜனத்தொகை கணக்கெடுப்புபாரா அவர்களின் புள்ளிவிவர தவறு
2004/2005 உலக யூத ஜனத்தொகை சுமார் 50 லட்சம்சுமார் 129 லட்சம்79 லட்சம்
இஸ்ரேலில் யூதர்களின் சதவிகிதம்90%40-45%பாதிக்கு பாதி
அமெரிக்காவில் யூத ஜனத்தொகை 2014 கணக்கெடுப்புஇஸ்ரேல் தவிர்த்து இதர நாடுகளில் 10% யூதர்கள் இருக்கிறார்கள் (2004/2005ம் ஆண்டின் கணக்கு).40%இதைப் பற்றி மூச்சு விடவில்லை

இதுவரை நாம் கண்ட விவரங்களின் அடிப்படையில், பாரா அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது:

1. 2004/2005ல் உலக யுத ஜனத்தொகை சுமார் 129 லட்சங்களாக இருக்கும் போது, உங்களுக்கு மட்டும் எப்படி 50 லட்சம் என்று கணக்கு வந்தது?

2. இஸ்ரேலில் மட்டும் 40%-45% யூதர்கள் இருக்கும்போது, நீங்கள் எப்படி 90% யூதர்கள் இஸ்ரேலில் இருக்கிறார்கள் என்றுச் சொல்கிறீர்கள்?

3. ஒரு பத்திரிக்கையாளராக (குமுதம் ரிப்போர்டர்) இருந்துக்கொண்டு, பொதுவாக கிடைக்கும் ஜனத்தொகை கணக்கெடுப்பையும் தப்பு தப்பாக சொல்கிறீர்களே, இதனை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வது? உங்களிடம் எப்படி மக்கள் சரியான விவரங்களை எதிர்ப்பார்க்கமுடியும்?

4. உங்கள் கணக்கிற்கும், இதர ஜனத்தொகை கணக்கெடுப்பிற்கும் இடையே 79 லட்சங்கள் வித்தியாசங்கள் வருகின்றதே! யாரிடமிருந்து இந்த கணக்கை வாங்கினீர்கள்? புள்ளிவிவரங்களில் ஓரிரு இலட்சம் வித்தியாசம் வந்தாலும் ஏற்கலாம், ஏனென்றால், கணக்கெடுப்பு என்று வந்துவிட்டால், 100% சரியாக இருக்காது, சில ஆயிரங்களில் வித்தியாசங்கள் வரலாம். ஆனால், 79 லட்சங்கள் வித்தியாசம் வராது. இது மக்களை முட்டாள்களாக்கும் மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். ஒரு கொசுவை விழுங்கலாம், ஆனால், ஒட்டகத்தை விழுங்க முயலக்கூடாது. நீங்கள் முழு ஒட்டகத்தை விழுங்க  முயன்றுள்ளீர்கள்.

5. உலக யூதர்களில் இஸ்ரேலில் மட்டும் 90% யூதர்கள் இருந்தார்களா? மீதமுள்ள 10% யூதர்கள் மட்டுமே உலகில் இதர நாடுகளில் வாழ்கிறார்களா? இப்படி மாற்றிச் சொல்வதினால், உங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது? 

6. நான் என்ன செய்வது? முஸ்லிம்கள் எனக்கு புத்தகங்களை கொடுத்து உதவினார்கள், அவைகளிலிருந்து எடுத்து நான் எழுதினேன் என்று சொல்லப்போகிறீர்களா? 

7. ஒரு ஜனத்தின் கணக்கெடுப்பில் இப்படிப்பட்ட தில்லுமுல்லு செய்யும் உங்களிடம் எப்படி நடுநிலையான கருத்துக்கள், விமர்சனங்களை மக்கள் எதிர்ப்பார்க்க முடியும்? 
மேற்கண்ட கணக்கெடுப்பை கொடுக்கும் தளங்களின் பெயர்களை நான் அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன், வாசகர்கள் படித்து சரி பார்த்துக் கொள்ளலாம்.

முடிவுரை: 

ஒரு ஜனத்தொகை கணக்கை சரியாக சொல்லத்தெரியாதவர்கள் எப்படி பத்திரிக்கைத்துறையில் வேலை செய்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது!  யூத ஜனத்தொகை கணக்கை அப்படியே உல்டா செய்து, உங்கள் தொடர்களை படிக்கும் குமுதம் ரிப்போர்டர் வாசகர்களை ஏமாற்றியுள்ளீர்கள்.

அடுத்த பகுதியில் இன்னும் அனேக விவரங்களோடு சந்திக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

கருத்துகள் இல்லை: