ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 29 மே, 2017

2017 ரமளான் (20) – நிலமெல்லாம் இரத்தம் – அலேக்சாண்டர் ரொமான்ஸும் குர்-ஆனும்

குர்-ஆனில் துல்கர்னைன் என்ற மகா அரசன் பற்றிய சரித்திரம்! பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய முந்தைய கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்:

இரவல் வாங்கிய இறைவேதம் குர்-ஆன்:

குர்-ஆனில் பல நிகழ்ச்சிகள் இரவல் வாங்கி பதிக்கப்பட்டவைகளாகும். அந்த காலத்தில் புத்தகங்களுக்கு காபிரைட் உரிமைகள் (copyright)  இல்லை, எனவே, இஸ்லாமுக்கு முன்பு இருந்த பல கதைகள் குர்-ஆனில் காணலாம். குர்-ஆன் 18ம் அத்தியாயத்தில் வரும் துல்கர்னைன் நிகழ்ச்சி இரவல் வாங்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி உண்மை சரித்திரமாக இருந்திருந்தால், பிரச்சனை இல்லை, ஆனால் அவைகள் கட்டுக்கதைகளாக இருப்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.

துல்கர்னைன் கதை இரவல் வாங்கியது:

துல்கர்னைன் விஷயத்தில் குர்-ஆன் சரித்திர மற்றும் விஞ்ஞான பிழைகளைச் செய்துள்ளது. நடைமுறைக்கு ஏற்காத விவரங்களைச் சொல்கிறது. துல்கர்னைன் பற்றிய நிகழ்ச்சியை முழுவதுமாக அறிந்துக்கொள்ள மேலே கொடுக்கப்பட்ட முந்தைய மூன்று கட்டுரைகளை படித்துக்கொள்ளவும். உலகத்துக்கே வழிகாட்டியாக குர்-ஆன் இருக்கிறது என்று முஸ்லிம்கள் சொல்லும்  போது, அதில் துல்கர்னைன் போன்ற கட்டுக்கதைகள் எப்படி இடம் பிடிக்கமுடியும்? இதனை அறிந்துக்கொள்ள நாம் ஏழாம் நூற்றாண்டில் நிலவிய கட்டுக்கதைகள் பற்றி சுருக்கமாக அறிந்துக்கொள்ளவேண்டும். 

அலேக்சாண்ட ரொமன்ஸ் (Alexander Romance) புத்தகம்:

மகா அலேக்சாண்டரின் காலக்கட்டம் கி.மு. 356 லிருந்து கி.மு. 323 வரையாகும். இவர் அக்கால உலகம் முழுவதும் ஆளவேண்டும் என்ற ஆர்வத்தினால், கிழக்கே கிட்டத்தட்ட இந்தியா வரைக்கும் வந்துள்ளார்.  இவர் மரித்த கி.மு. 323ம் ஆண்டுக்கு பிறகு, இவர் மீது பல கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன. இவர் செய்யாத பல சாதனைகளை செய்தது போல, கற்பனைக் கதைகள் எழுதப்பட்டன. இப்படி எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பை 'அலேக்சாண்டர் ரொமான்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

The Romance of Alexander is any of several collections of legends concerning the mythical exploits of Alexander the Great. The earliest version is in the Greek language, dating to the 3rd century. Several late manuscripts attribute the work to Alexander's court historian Callisthenes, but the historical person died before Alexander and could not have written a full account of his life. The unknown author is still sometimes known as Pseudo-Callisthenes.

The text was transformed into various versions between the 4th and the 16th centuries, in Medieval Greek, Latin, Armenian, Syriac, Hebrew and most medieval European vernaculars. (Source - https://en.wikipedia.org/wiki/Alexander_romance)

24 மொழிகளில், 80 வித்தியாசமான பதிப்புக்களில் எழுதப்பட்ட புத்தகம்:

கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த கட்டுக்கதை புத்தகத்தை பலர் தங்கள் சொந்த விவரங்களைச் சேர்த்து எழுத ஆரம்பித்தனர், மொத்தம் 24 மொழிகளில், 80 வகையான வெவ்வேறு பதிப்புகளாக எழுதப்பட்டன.

The earliest Greek manuscripts of the Alexander romance, as they have survived, indicate that it was composed at Alexandria in the 3rd century. The original text was lost but was the source of some eighty different versions written in twenty-four different languages. (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

கிறிஸ்தவ யூத வட்டாரங்களில் – அலேக்சாண்டர் ரொமான்ஸ்:

யூத மற்றும் கிறிஸ்தவ வட்டாரங்களில் கூட அலேக்சாண்டர் பற்றிய கட்டுக்கதைகள் எழுதப்பட்டன. இவற்றில் அலேக்சாண்டர் ஒரு நல்ல அரசன் போல சித்தரிக்கப்பட்டார். 

Eventually Jewish writers would almost completely co-opt Alexander, depicting him as a righteous gentile or even a believing monotheist.[5]

The Christianized peoples of the Near East, inheritors of both the Hellenic as well as Judaic strands of the Alexander romance, further theologized Alexander until in some stories he was depicted as a saint. The Christian legends turned the ancient Greek conqueror Alexander III into Alexander "the Believing King", implying that he was a believer in monotheism. Eventually elements of the Alexander romance were combined with Biblical legends such as Gog and Magog. (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

மறுமலர்ச்சி காலம் (1300-1600 கி.பி) வரை – இந்த நிலை நீடித்தது:

அலேச்காண்டரின் உண்மையான சரித்திரம் மக்களுக்கு கிடைக்காத காரணத்தினால், அவர் பற்றி எழுதப்பட்ட கட்டுக்கதைகளை மக்கள் உண்மையென்று எண்ணி நம்பி வந்தனர். அலேக்சாண்டரின் உண்மை சரித்திரம் (The Anabasis of Alexander) கிறிஸ்தவ மறுமலர்ச்சி காலம் என்று சொல்லப்படும் கிபி. 1300-1600 காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 

During the period of history during which the Alexander romance was written, little was known about the true historical Alexander the Great as most of the history of his conquests had been preserved in the form of folklore and legends. It was not until the Renaissance (1300–1600 AD) that the true history of Alexander III was rediscovered: (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

அரபி மொழியை தாக்கிய சீரியக் மொழியின் ரொமான்ஸ்:

சீரியக் மொழியிலும், இந்த அலேக்சாண்டர் ரொமான்ஸ் புழக்கத்தில் இருந்தது. மேலும், அரபி மொழியிலும் 'கிஸாஸ் துல்கர்னைன்' என்ற பெயரில் இந்த கட்டுக்கதைகள் எழுதப்படுவதற்கு, இந்த சீரியக் மொழியின் புத்தகம் வழிகாட்டியது.

இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விவரம் என்னவென்றால், குர்-ஆன் எழுதப்பட்டுக்கொண்டு இருந்த காலத்தில், இந்த சீரியக் மொழியின் ரொமான்ஸ் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதாகும்.

The Syriac legend was the source of an Arabic variant called the Qisas Dhul-Qarnayn (Tales of Dhul-Qarnayn)[10] and a Persian variant called the Iskandarnamah (Book of Alexander), as well as Armenian and Ethiopic translations.[11]

The version recorded in Syriac is of particular importance because it was current in the Middle East during the time of the Quran's writing and is regarded as being closely related to the literary and linguistic origins of the story of Dhul-Qarnayn in the Quran. The Syriac legend, as it has survived, consists of five distinct manuscripts, including a Syriac Christian religious legend concerning Alexander and a sermon about Alexander attributed to the Syriac poet-theologian Jacob of Serugh (451–521 AD, also called Mar Jacob). The Syriac Christian legend concentrates on Alexander's journey to the end of the World, where he constructs the Gates of Alexander to enclose the evil nations of Gog and Magog, while the sermon describes his journey to the Land of Darkness to discover the Water of Life (Fountain of Youth). These legends concerning Alexander are remarkably similar to the story of Dhul-Qarnayn found in the Quran.[12] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

குர்-ஆனில்  துல்கர்னைன் பற்றி விவரங்கள்:

1) அவர் உலகின் கடைசி பாகம் வரை (மேற்கு கிழக்கு) பயணம் செய்தார்.

2) யஃஜூஜ்/மஃஜூஜ் மக்களை தடை செய்ய பெரிய தடுப்பு சுவரை எழுப்பினார்.

இவ்விரு விவரங்கள் அப்படியே, சீரியக் கட்டுக்கதைகளில் வருகிறது. இது குர்-ஆனுக்கு ஒத்து இருக்கிறது, மன்னிக்கவும் குர்-ஆன் இவைகளுக்கு ஒத்து இருக்கிறது.

இஸ்லாமுக்கு முன்பிலிருந்தே அரபியில் ரொமான்ஸ் இருந்தது:

தோல் சுருள்களை ஆய்வு செய்ததில், இஸ்லாம் தோன்றியதற்கு முன்பே அரபியில் அலேக்சாண்டர் ரொமான்ஸ் இருந்ததற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன. எத்தியோப்பிய மொழியில் ரொமான்ஸ் மொழியாக்கம் செய்வதற்கு சீரியக் மொழியாக்கம் பயன்பட்டது என்று சொல்லப்படுகின்றது. அதே நேரத்தில் இவ்விரு மொழியாக்கங்களுக்கு இடையில் அழிந்துவிட்ட அரபி மொழி ரொமான்ஸ் இருந்திருக்கிறது என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. மேலும், இஸ்லாமுக்கு முன்பு, பெர்சிய மொழியிலும் ரொமான்ஸ்  இருந்துள்ளது.

The manuscripts also contain evidence of lost texts. For example, there is some evidence of a lost pre-Islamic Arabic version of the translation that is thought to have been an intermediary between the Syriac Christian and the Ethiopic Christian translations.[15] There is also evidence that the Syriac translation was not directly based on the Greek recensions but was based on a lost Pahlavi (pre-Islamic Persian) intermediary.[8] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

யூதர்கள், கிறிஸ்தவர்கள் எவ்வழியோ, அல்லாஹ்வும் அவ்வழியே:

இஸ்லாம் தோன்றிய காலத்துக்கு முன்பிலிருந்தே, யூத கிறிஸ்தவ வட்டாரங்களிலும், அலேக்சாண்டர் ரொமான்ஸ் கட்டுக்கதைகள் புழக்கத்தில் இருந்தன. அலேக்சாண்டரை ஒரு நல்ல மனிதர் என்று இம்மக்கள் நம்பியதினால், குர்-ஆனும் அலேக்சாண்டர் ஒரு நல்ல அல்லாஹ்வின் அடியார் என்று சொல்லிவிட்டது. ஆனால், ஒன்றை அல்லாஹ் மறந்துவிட்டான், அது என்னவென்றால், அலேக்சாண்டர் ரொமான்ஸ் என்பது யூத கிறிஸ்தவர்களின் வேதமல்ல, அது ஒரு கட்டுக்கதை புத்தகம். ஆனால், அல்லாஹ் அந்த கட்டுக்கதையை உண்மை என்று எண்ணி தன் வேதத்தில் சரித்திரம் என்றுச் சொல்லி புகுத்திவிட்டான். ஆனால், விதி விளையாடிவிட்டது, இஸ்லாம் உருவாகி 600 ஆண்டுகளுக்கு பிறகு, மகா அலேக்சாண்டரின் உண்மை சரித்திரத்தை கண்டுபிடித்துவிட்டார்கள்.  இனி முஸ்லிம்கள் என்ன செய்யமுடியும்? குர்-ஆனை மாற்றமுடியுமா? முடியாதே!

Theological controversy

The identity of Dhul-Qarnayn has been a matter of theological controversy amongst Muslim scholars for centuries. Dhul-Qarnayn was equated with Alexander by the majority of classical Islamic scholars during a period when Christians and Jews had themselves co-opted Alexander the Great as a religious figure. However, it is clear that the historical Alexander the Great was a Greek pagan (for example, Alexander's mother Olympias is said to have been a devout member of the orgiastic snake-worshiping cult of Dionysus, and may have slept with snakes[16]). Such historical facts about Alexander the Great became well known only after the Renaissance period (1300–1600 AD) when the Anabasis Alexandri of Arrian (AD 86–160) was rediscovered. In light of the modern view of Alexander the Great, his identity as Dhul-Qarnayn has become a matter of great controversy for Muslims. In reaction, alternative theories about the identity of Dhul-Qarnayn have been advanced by some Muslim scholars. For example, it has been suggested that Dhul-Qarnayn could be Cyrus the Great (see Cyrus the Great in the Quran). The Muslim sentiment against Alexander is reflected in Islamic textbooks (e.g. "Some [Muslim Scholars] say it was Alexander the Great, who lived from 356 BCE to 323 BCE, but that is highly unlikely, given that Alexander was an idol-worshipper."[17]), often with references to his polytheistic religious beliefs and (more recently) his personal relationships. (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

இதுவரை பார்த்த ஆதாரங்களின் படி, இஸ்லாமுக்கு முன்புலிருந்து உலா வந்த கட்டுக்கதைகள் குர்-ஆனிலும் புகுந்துவிட்டது. யூதர்கள் அந்த மூன்று கேள்விகளை முஹம்மதுவிடம் கேளுங்கள் என்று சொன்னபோதே, அல்லாஹ் சுதாரித்து இருந்திருக்கவேண்டும். அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், எது கட்டுக்கதை? எது சரித்திரம்? என்பதை அறிந்துக்கொண்டு இருந்திருப்பான். குறைஷிகள் கேள்வி கேட்ட போது, அல்லாஹ் 15 நாட்களை எடுத்துக்கொண்டும், கடைசியாக ஒரு கட்டுக்கதையை முஹம்மதுவிற்கு வஹியாக இறக்கிவிட்டார், அந்தோ பரிதாபம்.

மேலே மூல நூல்கள் பற்றிய விவரங்களை மட்டுமே கண்டோம். இப்போது, குர்-ஆனில் பதிக்கப்பட்ட விவரங்களும், அலேக்சாண்டர் ரொமான்ஸில் உள்ள விவரங்களும் எப்படி ஒத்துப்போகிறது என்பதை சுருக்கமாக காண்போம்.

1) சீரியக் ரொமான்ஸ் – இரண்டு கொம்புகளை உடையவன்

குர்-ஆனில் துல்கர்னைன் என்பது இரண்டு கொம்புகளுடையவன் என்று அர்த்தம். அந்த இரண்டு கொம்புகளை இறைவன் தான் தனக்கு கொடுத்தான், என்று அலேக்சாண்டர் ஜெபம் செய்வதாக, சீரியக் மொழியில் உள்ள ரொமான்ஸ் குறிப்பிடுகிறது:

The Christian Syriac version of the Alexander romance, in the sermon by Jacob of Serugh, describes Alexander as having been given two horns of iron by God. The legend describes Alexander (as a Christian king) bowing himself in prayer, saying:

O God ... I know in my mind that thou hast exalted me above all kings, and thou hast made me horns upon my head, wherewith I might thrust down the kingdoms of the world...I will magnify thy name, O Lord, forever ... And if the Messiah, who is the Son of God [Jesus], comes in my days, I and my troops will worship Him...[35] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

2) பிரமாண்ட சுவர் கட்டியதாக  தன் தாய்க்கு கடிதம் எழுதினார் அலேக்சாண்டர் (குர்-ஆனுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே)

இந்த கட்டுக்கதையில் வரும் அலேக்சாண்டர், குர்-ஆனில் வருவது போல, ஒரு பிரமாண்டமான சுவரைக் கட்டி மக்களை காப்பாற்றியதாக தம் தாய்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இரண்டு மலைகளுக்கு இடையே அந்த சுவரை கட்டினார் என்று குறிப்பிடுகிறார்.  இந்த கடிதம், கி.பி. 4ம் நூற்றாண்டில் உலா வந்த 'அலேக்சாண்டர் ரொமான்ஸ்'ல் வருகிறது. அதாவது குர்-ஆன் எழுதப்படுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதை வருகிறது. 

இதிலிருந்து அறிவது என்னவென்றால், யூதர்களும் குறைஷிகளும் ஒரு புகழ்பெற்ற கதையைப் பற்றித் தான் முஹம்மதுவிடம் கேட்டு இருக்கிறார்கள், ஆனால், அது ஒரு கட்டுக்கதையென்று, யூதர்களுக்கும், குறைஷிகளுக்கும் தெரியாமல் போனது ஆச்சரியமல்ல, அல்லாஹ்விற்கும் தெரியாமல் போனது தான் ஆச்சரியம்.

Alexander's Wall in Christian legends

Christian legends speak of the Caspian Gates (Gates of Alexander), also known as Alexander's wall, built by Alexander the Great in the Caucasus mountains. Several variations of the legend can be found. In the story, Alexander the Great built a gate of iron between two mountains, at the end of the Earth, to prevent the armies of Gog and Magog from ravaging the plains. The Christian legend was written in Syria shortly before the Quran's writing and closely parallels the story of Dhul-Qarnayn.[41] The legend describes an apocryphal letter from Alexander to his mother, wherein he writes:

I petitioned the exalted Deity, and he heard my prayer. And the exalted Deity commanded the two mountains and they moved and approached each other to a distance of twelve ells, and there I made ... copper gates 12 ells broad, and 60 ells high, and smeared them over within and without with copper ... so that neither fire nor iron, nor any other means should be able to loosen the copper; ... Within these gates, I made another construction of stones ... And having done this I finished the construction by putting mixed tin and lead over the stones, and smearing .... over the whole, so that no one might be able to do anything against the gates. I called them the Caspian Gates. Twenty and two Kings did I shut up therein.[42]

These pseudepigraphic letters from Alexander to his mother Olympias and his tutor Aristotle, describing his marvellous adventures at the end of the World, date back to the original Greek recension α written in the 4th century in Alexandria. The letters are "the literary expression of a living popular tradition" that had been evolving for at least three centuries before the Quran was written.[6] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

3) கடைசி காலத்தில் தகர்ப்படும் – பிரமாண்ட தடுப்பு

கிறிஸ்தவ வட்டாரங்களில் உலாவந்த ரொமான்ஸில், அந்த தடுப்பு சுவரை இறைவன் கடைசி காலத்தில் தகர்ந்துப்போகும் படி செய்வார், அப்பொழுது மிகுந்த அழிவு உண்டாகும் என்றும் சொல்லப்பட்டது. இதேயே குர்-ஆனும் அப்படியே மொழிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க குர்-ஆன் 18:98-99

18:98. "இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்.

18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

Gog and Magog in Christian legends

In the Syriac Christian legends, Alexander the Great encloses the Gog and Magog horde behind a mighty gate between two mountains, preventing Gog and Magog from invading the Earth. In addition, it is written in the Christian legend that in the end times God will cause the Gate of Gog and Magog to be destroyed, allowing the Gog and Magog horde to ravage the Earth;

The Lord spake by the hand of the angel, [saying] ...The gate of the north shall be opened on the day of the end of the world, and on that day shall evil go forth on the wicked ... The earth shall quake and this door [gate] which thou [Alexander] hast made be opened ... and anger with fierce wrath shall rise up on mankind and the earth ... shall be laid waste ... And the nations that is within this gate shall be roused up, and also the host of Agog and the peoples of Magog [Gog and Magog] shall be gathered together. These peoples, the fiercest of all creatures.[42]

முடிவுரை:

இந்த கட்டுரையின் விவரங்களுக்காக நான் முழுவதுமாக விக்கீபீடியா ஆங்கில தொடுப்புக்களை பயன்படுத்தியுள்ளேன். தேவையான விவரங்களின் சுருக்கத்தை மட்டுமே இங்கு பதித்தேன். விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தொடுப்புக்களை ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளலாம்.

இவைகளிலிருந்து அறிவதென்ன?

அ) குர்-ஆன் துல்கர்னைன் விஷயத்தில் சரித்திர, விஞ்ஞான பிழையை செய்துள்ளது.

ஆ) பல நூற்றாண்டுகளாக வாய்வழியாகவும், கட்டுக்கதை புத்தகங்களாகவும் உலாவிக்கொண்டு இருந்த அலேக்சாண்டர் ரொமான்ஸ் புத்தகத்தின் விவரங்களை சரித்திரம் என்று சொல்லி அல்லாஹ் மிகப்பெரிய தவறை செய்துள்ளான். 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டு வந்துள்ளான்.

இ) அலேக்சாண்டரின் உண்மை சரித்திரம் மத்திய காலக்கட்டத்தில் (கி.பி. 1300-1600) கிடைத்தபோது, அந்த அலேக்சாண்டர் பல தெய்வ வழிப்பாட்டாளர் என்பதை அறிந்த இஸ்லாமிய உலகம் திகைத்துவிட்டது. இனி, முஸ்லிம்களால் என்ன செய்யமுடியும், "அந்த துல்கர்னைன் அலேக்சாண்டர் அல்ல" என்றுச் சொல்வதைத் தவிர!

ஈ) அலேக்சாண்டர் பற்றி உலகம் கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு இருந்தால், அல்லாஹ்வும் அதேயே நம்பிவிட்டான். எது சரித்திரம் எது கட்டுக்கதை என்ற ஞானம் இறைவனுக்கு இருக்கவேண்டுமல்லவா?

அடுத்த கட்டுரையில், அதே குர்-ஆன் 18ம் அத்தியாயத்தில் உள்ள இன்னொரு விவரத்தை அதாவது கட்டுக்கதையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதன் பிறகு பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் அடுத்தடுத்த அத்தியாயத்திற்கு தாவுவோம்.  பாரா அவர்கள் எழுதிய இரண்டு வரிகளுக்கு இப்படி நான்கு கட்டுரைகள் எழுதியதற்கு,  அவர் என்னை மன்னிக்கவேண்டும். என்ன செய்வது? குத்த குத்த இரத்தம் பீறிட்டுக்கொண்டு வருகிறது, அதனால் நிலமெல்லாம் இரத்தமயமாக மாறிவிட்டது. 


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan20.html

கருத்துகள் இல்லை: