இஸ்லாமை அறிவோம் வாருங்கள்
இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.
1) குர்ஆனில் எந்த நபியின்(தீர்க்கதரிசியின்) நிகழ்ச்சிகள் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது? |
2) அரபி மொழி தெய்வ/இறை மொழியா? |
3) பத்ரூ, உஹூத் என்பவைகள் என்ன? |
4) குர்ஆனில் வரும் “இன்ஜில், ஜபூர் மற்றும் தோறா” என்ற நூல்கள் வரிசைப்படி பைபிளிலிருந்து குறிப்பிடவேண்டுமென்றால் அவைகள்: |
5) கீழ்கண்டவைகளில் தவறான விவரத்தை அடையாளப்படுத்தவும். |
6) மக்காவில் முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எந்த நகரத்தை நோக்கி (கிப்லா) தொழுதார்கள்? |
7) முஹம்மது ஆபிரகாமின் மகனாகிய இஸ்மாயீலின்(இஸ்மவேலின்) சந்ததியா? |
8) முஹம்மது மக்காவில் வாழ்ந்தவர்களில் எந்த சமுதாயத்திலிருந்து வந்தார்? |
9) குர்ஆனில் வரும் "இயேசு கலிமண் பறவைக்கு உயிர் கொடுக்கும் அற்புதம்" பைபிளில் இல்லை! ஏன்? |
10) இஸ்லாமின் படி அல்லாஹ்விற்காக கட்டப்பட்ட முதலாவது மஸ்ஜித்(மசூதி, வணக்கஸ்தலம்) எது? |
இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக