ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 22 ஜூலை, 2010

வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்

 வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்


மிஸ்ட் என்ற இஸ்லாமிய சகோதரர், என்னுடைய "முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (http://isakoran.blogspot.com/2010/07/blog-post.html)" என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்டு இருந்தார், அதற்கான பதிலை இங்கு காண்போம். ஒரு தீவிரவாத கும்பளுக்கு இஸ்லாமியர்கள் எப்படி உதவிக்கரம் நீட்டுகின்றார்கள் என்பதை இந்த கட்டுரையில் காணமுடியும்.

------------------

 

 

Mist Said:

ஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கே? பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா? கொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.சரி மேட்டருக்கு வருவோம் . 


உமர் பதில்:

அருமையான மிஸ்ட் அவர்களே,

 உங்க வருகைக்கு நன்றி.

 எனக்கும் அதிக வேலை பளுவினால், முன்பு போல அதிகமாக எழுத நேரமிருப்பதில்லை. உங்களின் வரிகளை பார்த்தவுடன், அன்றைய நட்பு ஞாபகத்திற்கு வந்துவிட்டது, எனவே உடனே உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். சரி வாங்க விஷயத்திற்கு வருவோம்.

 

//

Umar said:

1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா? (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?

Mist said:

முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சு, மக்காவினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத், அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கே? உதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலை, மேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா?//

உமர் பதில்:

ஓஹோ அப்படியா... உங்கள் தெய்வங்களை வணங்குவதினால், எந்த பிரயோஜனமும் இல்லை என்று மட்டும் தான் சொன்னாரா?

அப்படியானால்நீங்கள் வெள்ளிக்கிழமை மசூதிக்கு சென்று வரும்போது, யாராவது வேற்று மதத்தவர்கள் வந்து,

"அல்லாஹ்வை வணங்குபவர்களே, உங்களுக்கு இதனால் எந்த உபயோகமும் இல்லை, முஹம்மது ஒரு நபி அல்ல, அவரை பின்பற்றுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை, ஆகையால், பொய்யை நம்புவதை விட்டுவிட்டு, பொய் நபியை நம்புவதை விட்டுவிட்டு, வெளியே வாருங்கள், உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். அல்லாஹ்வை வணங்குவதினால் ஒரு நன்மையும் இல்லை"

 என்றுச் சொன்னால், அதனை என்னவென்று நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

ஆரம்பத்தில், முஹம்மது அல்லாஹ்வைப் பற்றி சொல்லும் போது மக்காவினர் ஒன்றும் செய்யவில்லை, அவரை தாக்கவில்லை. எப்போது அவர் தங்கள் இதர தெய்வங்களை தாக்க ஆரம்பித்தாரோ, அவர்களது மூதாதையர்கள் வழிதவறிவிட்டார்கள் என்றுச் சொன்னாரோ அப்போது தான், மக்காவினர் கொதித்து எழுந்தனர்.

உதாரணத்திற்கு:

இன்று இஸ்லாமியர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஒருவர் வந்து, நான் தான் நபி, என்னை இறைவன் அனுப்பினான். உங்கள் கலிபாக்கள் எல்லாரும் வழி தவறியவர்கள், அவர்களுக்கு தெரியாத ஒன்றை வணங்கினார்கள், அவர்கள் பொய்யான தெய்வத்தை வணங்கினார்கள்,முஹம்மதுவும் இப்படித்தான் பொய்யான் தெய்வத்தையே பிரச்சாரம் செய்தார் என்றுச் சொன்னால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்இவர் உண்மையைச் சொல்கிறார் என்று நினைப்பீர்களா அல்லது அப்படியே விட்டுவிடுவீர்களா?

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இதைப் பற்றி கீழகண்டவாறு கூறுகிறார்: 

அபூ தலீப்பிடம் குறைஷிகள் ஏன் வந்தார்கள்? வந்து முஹம்மது பற்றி என்ன சொன்னார்கள்? போன்றவற்றை படிக்கவும்.  இந்த கட்டுரையை முழுவதுமாக படித்துப்பாருங்கள் (Source: http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm)

In regards to Muhammad's early preaching in Mecca, Al-Tabari notes:

Ibn Humayd- Salamah- Ibn Ishaq: The Messenger of God proclaimed God's message openly and declared Islam publicly to his tribesmen. When he did so, they did not withdraw from him or reject him in anyway, as far as I had heard, UNTIL he spoke of their gods and denounced them. When he did this, they took exception to it and united in opposition and hostility to him, except for those of them whom God had protected from error by means of Islam. The latter were few in number and practiced their faith in secret. His uncle Abu Talib was friendly to him, however, and protected him and shielded him from them. The Messenger of God continued to do God's work and to proclaim his message, undeterred by anything. When Quraysh saw that he would not give them any satisfaction, they objected to his departing from their ways and denouncing their gods, and seeing that Abu Talib protected him, shielded him from harm, and would not hand him over to them, a number of the nobles of Quraysh, consisting of such men as 'Utbah b. Rabi'ah, Shaybah b. Rabi'ah, Abu al-Bakhtari b. Hisham, al-Aswad b. al-Muttalib, al-Walid b. al-Mughirah, Abu Jahl b. Hisham, al-'As b. Wa'il and Nubayh and Munabbih, the sons of al-Hajjaj, went to Abu Talib and said, "Abu Talib, your nephew has reviled our gods, denounced our religion, derided our traditional values and told us that our forefathers were misguided. Either curb his attacks on us or give us a free hand to deal with him, for you are just as opposed to him as we are, and we will deal with him for you." Abu Talib gave them a mild answer and declined courteously, and they left him. The Messenger of God continued as before, proclaiming the faith of God and summoning people to it.

மக்காவினரின் தெய்வங்களைப் பற்றி கேவலமாக பேசுவதும், அவர்களின் பாரம்பரியங்களை தாக்குவதையும், அவர்கள் முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்வதையும் தாங்க முடியாமல் தான், அவரை கொல்ல முயற்சித்தனர்.

ஆனால், முஹம்மது செய்தது போல, இன்று இஸ்லாமிய தெய்வத்திற்குச் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

//

Umar said:

2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?

Mist said:

உமரண்ணா இஸ்லாம், மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதா? ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே! உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள், எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பி, நீங்களும் குழம்பி, ஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா?//

 

இங்கு கேட்ட கேள்வி, மக்காவின் குறைஷிகள் செய்தது சரியா தவறா

தவறு என்றுச் சொன்னால், இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள், கொடுமை வாதிகள், முஹம்மதுவை பின்பற்றுகிறவர்கள் செய்தது கூட தவறு தானே. இதனை அங்கீகரிக்கிறீர்களா?

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, முஹம்மது செய்தது போல, வன்முறையில் ஈடுபட்டவர்களாகிய அந்த சிலர் இஸ்லாமியர்களா அல்லது காபிர்களா?

உங்களுக்கு எப்படியோ, மற்றவர்களுக்கு மட்டும், அன்று முஹம்மதுவை தாக்கிய குறைஷிகளும், இன்று மற்றவர்களை தாக்கிய இஸ்லாமியர்களும் ஒன்று தான்.

ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக வந்து எழுதுகிறீர்களே தவிர, அந்த கொலைபாதகர்கள் செய்தது தவறு தான்... அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல... அவர்களை நாங்கள் இஸ்லாமியர்களாக பாவிப்பதில்லை என்று பேச்சுக்காவது சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். அப்படியானால், அவர்களின் பின்னால் இருப்பவர்கள் உங்களைப்போன்றவர்கள் தான் என்பது விளங்குகிறது.

என்ன செய்யஅவர்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டால், கடைசியாக முஹம்மது செய்ததும் தவறு என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வருமே என்ற பயம் உங்களுக்கு இருப்பது நியாயமே..

மற்ற மதத்தவர்களின் தெய்வங்களை திட்டவேண்டாமென்று அல்லாஹ் சொல்லியிருந்தும்,ஏன் இஸ்லாமியர்கள் அதனை பின்பற்றுவதில்லை. ஏன் முஹம்மதுவும் பின்பற்றவில்லை. ஏன் அவர் இயேசுவைப் பற்றி பேசினார், அவர் இறைவன் இல்லை என்றுச் சொன்னார். அதே போல, இன்று நாங்கள் அல்லாஹ் ஒரு இறைவன் அல்ல  என்றுச் சொன்னால், உங்களுக்கு கோபம் ஏன் வருகிறது?

 

இன்று ஏன் இஸ்லாம் அதிகமாக நாறுகிறது தெரியுமா? ஏன் இன்று முஹம்மது பற்றி எல்லாரும் அதிகமாக கற்றுக்கொண்டு, அவரது வண்டவாளத்தையெல்லாம் வெளியே சொல்கிறார்கள் தெரியுமா?  அவர் சும்மா இருக்காமல், மற்ற தெய்வங்களை விமர்சித்ததால் தான்.. இஸ்லாமிய அறிஞர்கள் அவர் செய்தது போலவே செய்வதினால் தான், இஸ்லாமை கற்றுக்கொண்டு, குட்டை கலக்கிக்கொண்டு இருக்கிறோம்.  அப்போது தானே, அந்த குட்டையில்(இஸ்லாமில்) அடிபாகத்தில் இருக்கும் உண்மைகள் வெளியே வரும்.

 

//umar qouted:

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா? மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.

Mist said:

உமரண்ணா கிறிஸ்தவர்கள் காட்டு மிராண்டியை விட மோசமாக வரலாற்றில் நடந்து கொண்டதை எல்லாம் மறந்து விட்டீர்கள் போல! மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்தியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு? காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு? உமரண்ணா உங்க கிறித்துவம் நல்வழி படுத்தியவர்களை விட கெட்டு அலைய விட்டதுதான் அதிகம். //


 

நண்பரே, முதலில் கைகளை வெட்டியவர்கள் காட்டுமிராண்டிகளா இல்லையா? என்பது பற்றி பதிலைச் சொல்லிவிட்டு, பிறகு ஏதாவது எழுதுங்கள். கேட்ட கேள்விற்கு பதிலைச் சொல்லாமல், முஹம்மதுவின் வழியில் செயல்படும் தீவிரவாதிகள் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல், ஏன் மற்றவர்களை காட்டுமிராண்டிகள் என்றுச் சொல்கிறீர்கள்.

 முஹம்மதுவை விடவும் அதிக காட்டுமிராண்டித் தனமாக ஒருவரும் உலகில் நடந்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

 ஒரு பெண்ணின் குடும்பத்தையும், கணவனையும் கொன்றுவிட்டு, அன்றே அந்த பெண்ணுடம் முதலிறவு நடத்திய மனிதர் ஒருவர் உண்டு, அவர் யார்? என்றுத் தெரியுமா? இதைவிடவா ஒரு காட்டுமிராண்டித் தனம் தேவை.

 ஒரு தாய் தன்னை விமர்சித்தாள் என்பதற்காக, " எனக்காக அவளை கொல்பவன்" யார் என்றுச் சொல்லி, கொல்ல வைத்த காட்டுமிராண்டித்தனத்தையும் விட அதிகமாக யார் செய்யமுடியும்?

 ஆம், கிறிஸ்தவர்கள் இயேசு காட்டிய வழியை விட்டு விலகியதாலேயே காட்டுமிராண்டிகளாகின்றனர், ஆனால், இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் வழியை பின்பற்றுவதாலேயே காட்டுகிராண்டிகளாகின்றார்களே... இதனை என்னவென்றுச் சொல்ல. அப்படிப்பட்டவர்களுக்கு வக்காளத்து வாங்க மிஸ்ட் போன்றவர்களும் உலகில் இருக்கிறார்கள்.

 

ஆமாம், இஸ்லாம் நல்வழிப்படுத்தியதுபோல, கிறிஸ்தவத்தினால் நல்வழிப்படுத்த முடியுமாஇன்றையை தீவிரவாதத்தின் வேர் இஸ்லாம் தான் என்பதை யார் மறுக்கமுடியும். இஸ்லாமை பின்பற்றியவர்கள் தான்.. இன்று மனிதர்களை கொன்று பூமியில் பலுவை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமானால், சில இஸ்லாமிய தீவிரவாதிகளால் உலகில் ஜனத்தொகை சிறிது குறைந்துக்கொண்டு தான் இருக்கிறது. (பார்த்தீர்களா, இஸ்லாமினால் விளையும் நன்மைகள் என்று பீஜே அவர்கள் இதனையும் சேர்த்துச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை, இஸ்லாமினால், உலகிற்கு எவ்வளவு நன்மைகள் பாருங்கள்)

 


//

umar quoted:

(ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).


Mist said:

உமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா? காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

//

 

மிஸ்ட் அவர்களே உங்களைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். அதாவது, இஸ்லாமியர்கள் குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக கருதும் புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களை நீங்கள் படிப்பதில்லை போலும். அதனால் தான் " ஒரு பெண் விஷம் வைத்ததினால், அல்லாஹ்வின் மிகப்பெரிய தூதர் மரித்ததை" ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்.

 

ஆங்கிலம் படித்து புரிந்துகொள்ள தெரிந்தால், இந்த கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும், இதில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் இஸ்லாமிய ஆதாரங்கள் தான்:

 THE DEATH OF MUHAMMAD  - http://www.answering-islam.org/Silas/mo-death.htm

Muhammad and Poison - http://www.answering-islam.org/Shamoun/muhammad_poison.htm

The death of Jesus and the death of Muhammad - http://www.answering-islam.org/Authors/Arlandson/death_mu_jesus.htm

உதாரணத்திற்கு புகாரியிலிருந்து இரண்டு ஆதாரங்களை தருகிறேன், மீதமுள்ள ஆதாரங்களை மேலே உள்ள கட்டுரைகளில் படித்துக்கொள்ளவும்.

 

புகாரி ஹதீஸ்கள்:  விஷம் செய்த விபரீதம‌


பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617

அனஸ்(ரலி) அறிவித்தார். 


யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

 

பாகம் 5, அத்தியாயம் 64, எண் 4428

ஆயிஷா(ரலி) அறிவித்தார் 


நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது'' என்று கூறினார்கள்

 

 (மேலே உள்ள ஹதீஸ் பலவீனமானது என்று யாரோ  சொல்வதாக என் காதில் படுகிறதே...)

//

umar quoted:

இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள்.

Mist said:

உமரண்ணா benni hinn ன்னு ஒருத்தர் உங்க ஆளுதான் Evangelist ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு பண்ணுவார்னு தெரியுமா உங்களுக்கு (ஆனால் அதை விட பல மடங்கு இயேசு பேரை சொல்லி சித்து வேலையெல்லாம் காட்டி சுருட்டுவார்) தெரியுமா? அதையெல்லாம் விடுங்க நம்ம மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பதற்கு முன்பு வரை உங்க அல்லேலுயா கூட்டம் அடித்த கூத்துகளுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?

see you then bye.
mis
t.//


see you then bye.

mist.//

மிஸ்ட் அவர்களே, நான் என்ன எழுதினேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நான் எழுதியதில் பாதியை பதித்துவிட்டு மீதையை விட்டால் எப்படி?

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் செலவு செய்து இஸ்லாம் அமைதி மார்க்கமென்று காட்ட படாதபாடு படுகிறார்கள், ஆனால், இன்னொரு பக்கம், இஸ்லாமியர்கள் வெட்டிச்சாய்கிறார்கள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கேட்டுள்ளேன்.  நான் எழுதியதை முழுவதுமாக கீழே தருகிறேன்:

///இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் உங்கள் முஹம்மதுவின் வழியில் நடந்து இப்படி வெட்டிச் சாய்க்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைப்பார்கள்?  இஸ்லாம் அமைதி மார்க்கமென்று நினைப்பார்களா அல்லது வன்முறை மார்க்கமென்பார்களா?////

இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வரவேண்டுமென்றால், எல்லாரும் ஒரு வழியாக போகவேண்டுமே ஒழிய ஒருவர் ஒரு பக்கமும், இன்னொருவர் இன்னொரு பக்கமும் போகக்கூடாது என்று சொல்ல நான் அவைகளை எழுதினேன், சொல்லப்போனால், உங்கள் நன்மைக்காகவே அந்த வரிகளை எழுதினேன்.

நீங்க என்ன செய்தீங்க, முக்கியமானதை விட்டுவிட்டு, பென்னி ஹின் அதிக செலவு செய்கிறார் என்றுச் சொல்கிறீர்கள். உண்மை தான், சில கிறிஸ்தவ ஊழியர்கள் மக்கள் கஷடப்பட்டு கொடுக்கும் பணத்தை கணக்கு இல்லாமல் செலவு செய்கின்றனர், இது தவறு தான், சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று அந்த செலவும் செய்யாமல், வங்கிக்கணக்கில் போட்டுக் கொள்கிறனர், நான் யாருக்கும் வக்காளத்து வாங்குபவன் அல்ல.  எல்லாரும் கணக்கை ஒப்புவிக்கவேண்டும், இதிலிருந்து பென்னி ஹின்னும் உமரும்  அவ்வளவு ஏன் மிஸ்ட் கூட தப்பமுடியாது.  

 கடைசியாக ஒரு கேள்வி, ஏதோ இணையத்தில் வந்து அதுவும் என் தளத்தில் எழுதுகிறீர்கள் என்று அனேகர் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயங்கள் கொண்டு இருப்பார்கள், அவர்களுக்காகவாது சொல்லுங்கள்,,, இந்த இஸ்லாமியர்கள் கைகளை வெட்டியது சரியா தவறாசட்டம் தண்டனை கொடுக்கும் போது, இப்படி துணிந்துச் செய்வது சரியா தவறா?

 இந்த கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, அனேக விஷயங்களை பேசிவிட்டீர்கள், உங்களைப்போன்றவர்கள் பேசினால், எழுதினால் தானே, சொல்லவேண்டியதை நானும் சொல்லவும், எழுதவும் முடியும்.  உங்களுக்கு என் நன்றி, ரொம்ப நாளுக்கு பிறகு எனக்கு வேலை கொடுத்ததற்காக மிக்க நன்றி.


Mist said:


நமக்குள்ள ஒரு பழைய கணக்கு இருக்கு தெரியுமா உமரண்ணா அதுக்கு எப்போ பதில் தருவதாக உத்தேசம்.

 

Umar said:

ஆமாம், நம்முடைய கணக்கு பாக்கியுள்ளது.  தயது செய்து அது எந்த கணக்கு (உங்களின் எந்த பின்னூட்டத்திற்கு என் பதில் தேவை ) என்று தெரிவிக்கவும். நான் மறந்துவிட்டேன்.

 உங்கள் பின்னூட்டமுள்ள அந்த கட்டுரையையின் தொடுப்பை இங்கு பதிக்கவும்.

 இன்னொரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், இந்த கட்டுரையில் மட்டும் பின்னூட்டமிட்ட நீங்கள், இந்த கீழ்கண்ட கட்டுரைகள் பற்றியும் உங்கள் கருத்தைச் சொல்லலாமே: உங்கள் கைபட்டால் நல்ல விவாதம் நடைபெறும் என்று நம்புகிறேன்.  உங்களிடம் ஏன் கேட்கிறேன் என்றால், யாரும் வரமாட்டேன் என்கிறார்கள், நீங்க வந்து கை வைத்தால் தான் நன்றாக இருக்கும்.

 முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி - பாகம் 1 - http://isakoran.blogspot.com/2010/03/1_15.html

 மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது: ஸவ்தா பின்ட் ஜமா -   http://isakoran.blogspot.com/2010/03/blog-post_28.html

 முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம் - http://isakoran.blogspot.com/2010/04/blog-post_29.html

  அப்துல்லாவின் அதிர்ஷ்டம் - முஹம்மதுவின் துரதிஷ்டம்: இஸ்லாமிய புனித பூமியில் கொலை -  http://isakoran.blogspot.com/2010/04/blog-post_19.html

 முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special - http://isakoran.blogspot.com/2009/12/2611-mumbai-attack-special.html

 

God Bless You

Umar 

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

No more arguments "ஆம், கிறிஸ்தவர்கள் இயேசு காட்டிய வழியை விட்டு விலகியதாலேயே காட்டுமிராண்டிகளாகின்றனர், ஆனால், இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் வழியை பின்பற்றுவதாலேயே காட்டுகிராண்டிகளாகின்றார்களே..."
well-done Mr.Ummar

Unknown சொன்னது…

"ஆம், கிறிஸ்தவர்கள் இயேசு காட்டிய வழியை விட்டு விலகியதாலேயே காட்டுமிராண்டிகளாகின்றனர், ஆனால், இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் வழியை பின்பற்றுவதாலேயே காட்டுகிராண்டிகளாகின்றார்களே..." No more Arguments....Well-done umar...

Unknown சொன்னது…

ஆம், கிறிஸ்தவர்கள் இயேசு காட்டிய வழியை விட்டு விலகியதாலேயே காட்டுமிராண்டிகளாகின்றனர், ஆனால், இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் வழியை பின்பற்றுவதாலேயே காட்டுகிராண்டிகளாகின்றார்களே...

பெயரில்லா சொன்னது…

நானும் சகோதரர்கள் உமர் மற்றும் மிஸ்ட் ஆகியோரின் விவாதங்களை வாசித்து வருகிறேன் என்பதற்காகதான் இந்தப் பின்னூட்டம்......
தயவு செய்து அந்தக் கேரளா சம்பவம் பற்றி விவரிக்கும் செய்திகளைத் தாருங்கள். நன்றி.

dany சொன்னது…

அன்பான சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மெய்யான பாதையை அறியாமலும்,அல்லது அறிந்தும் உண்மையைப் புரட்டி எப்படியாவது கிறிஸ்தவத்தை அழிக்க எண்ணி என்னவெல்லாமோ செய்யத் துவங்கியிருக்கும் இக் கூட்டத்துக்கு சாியான ஆதாரங்களோடு,உண்மையை புட்டு,புட்டு வைக்கிற உங்கள் திறமைக்கு மிக்க ந்ன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.நம்மிடம் இருப்பது மெய்யான சரக்கு. நாம் போகிற பாதைதான் தெளிவான பாதை எனவே நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.என்னதான் இவர்கள் முயற்சி செய்தாலும் நம்மை அசைக்க எவராலும் முடியாது.இதை அழிக்க எண்ணியவர்கள் எல்லாம் அழிந்துபோனதையும்,கிறிஸ்தவ மார்க்கமே உலகில் அன்றும்,இன்றும் என்றும் முதன்மை மார்க்கமாக இருப்பதை எவராலும் தடுக்கவும் முடியாது,கெடுக்கவும் முடியாது.ஆனாலும் இவர்களுக்காக பாிதாபப்பட்டு இரக்கமுள்ள நம் ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடுவோம்.உண்மையையும் எடுத்துரைப்போம்.அல்லேலூயா.ஆம், கிறிஸ்தவர்கள் இயேசு காட்டிய வழியை விட்டு விலகியதாலேயே காட்டுமிராண்டிகளாகின்றனர், ஆனால், இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் வழியை பின்பற்றுவதாலேயே காட்டுகிராண்டிகளாகின்றார்களே...Super Super.சூப்பரோ சூப்பர் Bro.

பெயரில்லா சொன்னது…

Greetings,idiotic and brainless christians..You fools don't know the true facts and arguing with muslims..pathetic fellows..NO GOD BUT ALLAH...

John Santhosh சொன்னது…

super umar anna .. pls contact me..

John Santhosh சொன்னது…

super umar anna.. pls contact me.send ur cel no