விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஷாக்சி டைம்ஸ்(http://www.sakshitimes.org/) தளத்தின் பிரதிநிதி சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்களிடம் நேரடி விவாதம் புரிய மறுத்துவிட்டார். இருந்தபோதிலும், சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அந்த நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலை அளித்துள்ளார். அதன் வீடியோவை கீழ்கண்ட நான்கு பாகங்களாக பார்க்கலாம். இதனுடைய எழுத்துவடிவ தமிழாக்கம் கர்த்தருக்கு சித்தமானால் (வெளியிடப்படும்) வெளியிட்டால் அநேகருக்கு பிரயொஜனமாக இருக்கும். நான் முயற்சிக்கிறேன்.
ஜாகிர் நாயக் போன்றவர்கள் யார் சாது என்று பார்ப்பார்கள், யாருக்கு ஒன்றுமே தெரியாது என்று ஆராய்ச்சி செய்து, அப்படிப்பட்டவர்களிடம் நேரடி விவாதம் புரிய நான் தயார் என்பார்கள். ஆனால், இதோ நான் இருக்கிறேன் என்னிடம் விவாதம் புரியுங்கள் என்று ஜெர்ரி தாமஸ் போன்ற ஒருவர் எழுந்து நின்றால் அவர்களிடம் விவாதம் புரிய மாட்டார்கள்.
பாகம் 1: http://www.youtube.com/watch?v=Zb24XUmvopI
பாகம் 2: http://www.youtube.com/watch?v=6-gvEREm904
பாகம் 3: http://www.youtube.com/watch?v=tOcOOFX_L78
பாகம் 4: http://www.youtube.com/watch?v=TeZnzQd7zPw
Source: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=557&Itemid=43
பாகம் 1:
பாகம் 2:
பாகம் 3:
பாகம் 4:
2 கருத்துகள்:
Umar Anna,
why don't you come and support SAN as a speaker in this debate.
http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/thamas-agrement/
விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது அல்ஹம்து லில்லாஹ்
ஜெர்ரி தாமஸ் என்பவர் விவாதத்தில் இருந்து ஓட்டம் எடுத்ததை முன்னர் நாம் குறிப்பிட்டிருந்தோம். பார்க்க ஆனாலும் அவர்கள் விவாதத்துக்கு வர வேண்டும் என்ற அழைப்பை விட்டிருந்தோம். தற்போது அவர்கள் விவாதத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை 4 மணி வரை இது குறித்து அலசப்பட்டு இன்று (30-7_2011) காலை 4 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விவாத ஒப்பந்த நகல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்!
http://www.jesusinvites.com
Regards,
Mist
நண்பரே ஜாகிர் நாயக்கின் விவாத காணொளிகளை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுதுதான் அவரின் பொய்த் தோற்றம் அனைவராலும் உணர வாய்ப்புள்ளது எதிர்பார்க்கிறேன்.
கருத்துரையிடுக