ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 12 மே, 2019

2019 ரமளான் 5 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 5: “விவாகரத்து(தலாக்)” அல்லாஹ்வின் ஆயுதம்

 முஹம்மது மற்றும் இயேசுவின் போதனைகளில் உள்ள வித்தியாசங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இயேசு எதனை ஹராம் என்றாரோ, அதனை முஹம்மது ஹலால் என்று கூறி சட்டமாக்கினார். இதன் தொடர்ச்சியாக, விவாகரத்து என்ற தலைப்பை சுருக்கமாக காண்போம்.

1) இயேசுவின் படி விவாகரத்து(தலாக்) ஹராம்:

ஒருவன் எந்த காரணத்தினால் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று இயேசுவிடம் கேட்டால், "விபச்சார குற்றம் புரிந்தால் மட்டுமே மனைவியை தள்ளிவிடலாம்" என்று பதில் சொல்வார். இது பெண்களுக்கும் பொருந்தும். ஒரு கிறிஸ்தவ ஆண் விபச்சாரம் செய்தால், அவனை அவனது மனைவி விவாகரத்து செய்யலாம்.

மத்தேயு 19:3-9
3. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,

5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

7. அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.

8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.

9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 5:31-32
31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.

32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

பழைய ஏற்பாட்டிலும், கர்த்தர் தள்ளிவிடுவதைப் பற்றி கடினமான எச்சரிப்பை விடுத்துள்ளார்.

மல்கியா 2:14-16

14. ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.15. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.16. தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர்சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

இயேசுவின் படி, சாதாரண காரணங்களுக்காக கணவன் மனைவி பிரிந்துப்போவது என்பது ஹராம் ஆகும்.

2) முஹம்மதுவின் படி, விவாகரத்து(தலாக்) ஹலால்:

ஒரு ஆண் எந்தெந்த காரணங்களுக்காக தன் மனைவிக்கு விவாகரத்து கொடுக்கலாம் என்ற கேள்வியை முஹம்மதுவிடம் கேட்டால், அவர் பல காரணங்களை அடிக்கிக்கொண்டே போவார். முஹம்மதுவின் படி, விவாகரத்து என்று ஒரு சாதாரண விஷயம். அது ஒரு ஹலாலான காரியம்.முஹம்மதுவின் படி:கணவன் பேச்சை கேட்கவில்லையென்றால் விவாகரத்து செய்யலாம் (தலாக் கொடுக்கலாம்)மனைவி ஏழ்மையைப் பற்றி பேசினாலும் தலாக் கொடுக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்முஹம்மதுவின் அந்தரங்க இரகசியங்களை வெளியே சொல்லிவிட்டதால், தலாக் கொடுக்கப்படுவீர்கள் என்று முஹம்மதுவின் மனைவிகளுக்கு அதாவது முஸ்லிம்களின் அன்னையர்களுக்கு அல்லாஹ் மிரட்டல் விடுகின்றான்.மனைவிக்கு வயதாகிவிட்டது, அழகு போய் விட்டது என்று கணவன் அறிந்தாலும் தலாக் விடலாம்.கணவனுக்கு பிடிக்கவில்லையென்றாலும் தலாக் விடலாம்.

தலாக் பற்றிய மேற்கூடிய காரணங்கள் ஒவ்வொன்றையும், கீழ்கண்ட கட்டுரைகளில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தலாக் பற்றிய கட்டுரைகள்

  1. தலாக் 1 – நம் கலாச்சாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது ஏன்?
  2. தலாக் 2 – தலாக்கிற்கான காரணங்களை குர்-ஆன் நிர்ணயித்துள்ளதா?
  3. தலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்
  4. தலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்
  5. தலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்
  6. தலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா! மருமகளை தலாக் கொடுத்துவிடு
  7. தலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்?
  8. தலாக் 8 – ஏழ்மையைச் சொல்லி துக்கப்பட்ட மருமகளுக்கு தலாக் – இப்ராஹீம் நபி வழி
  9. தலாக் 9 – எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் – உனக்கு ஒருவரை கொடுத்துவிடுகிறேன்
  10. தலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்?

மூலம் : https://www.answering-islam.org/tamil/authors/umar/talaq.html

தலாக்கில் முதலிடம் வகிக்கும் சௌதியும் மக்காவும்உலகிற்கு நன்மை செய்ய குர்‍ஆனினால் தான் முடியும், நல்ல முஸ்லிம்களை இஸ்லாம் உருவாக்குகிறது என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். பெண்களை மதிக்கவும் சொல்லித்தருவது இஸ்லாம் தான், மற்ற மார்க்கங்கள் பெண்களை அதிகமாக கொடுமைப்படுத்துகிறது என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். ஆனால் உண்மை என்ன? இஸ்லாமிய ஆட்சி செய்யும் நாடாகிய சௌதி அரேபியாவிலும், இஸ்லாமின் புனித நகரம் மக்காவிலும் பெண்களின் நிலை என்னவென்று தெரியுமா? சௌதியில் அல்லது மக்காவில் ஒரு முஸ்லிம் பெண்ணாக பிறப்பது எவ்வளவு பெரிய துர்பாக்கியம் என்பதை கீழ்கண்ட புள்ளி விவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. இந்திய முஸ்லிம் பெண்கள் இந்த விஷயத்தில் பாக்கியவான்கள் என்றுச் சொல்லலாம்.  கீழ்கண்ட கட்டுரையிலிருந்து சில புள்ளிவிவரங்களை இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் தருகிறேன். பெண்கள் பற்றி அக்கரையுள்ளவர்கள் கண்கள் கலங்காமல் படிக்க முடியுமா என்று பாருங்கள்[1].

தலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்?

முடிவுரை:

இயேசுவிற்கும் முஹம்மதுவிற்கும் இடையே இருக்கும் பிளவு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். குடும்பத்தை சிதைக்கும், பிள்ளைகளை அனாதைகளாக்கும் தீய செயலாகிய விவாகரத்து பற்றி இயேசு ஒரு சரியான முடிவை சொல்லியுள்ளார். ஆனால், முஹம்மதுவோ விவாகரத்தை ஒரு வியாபாரமாக பார்க்கிறார்.ஒரு வியாபாரம் தொடங்க இருவர் பணத்தை மூலதனமாக போடுவது மாதிரியும், சில ஆண்டுகள் கழித்து இவ்விருவரில் யாருக்கு விருப்பமில்லையென்றாலும், உடனே பிரிந்துவிடுவது மாதிரியும் திருமணத்தை முஹம்மது கருதிவிட்டார். ஆனால், விவாகரத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவது பிள்ளைகளும் பெண்களும் தான், ஆண்கள் அல்ல.

அடிக்குறிப்புக்கள்:

[1] தலாக்கில் முதலிடம் வகிக்கும் சௌதியும் மக்காவும்

நான் இந்த கட்டுரைக்கான புள்ளிவிவரங்களை பெரும்பான்மையாக அரப்நியூஸ் (www.arabnews.com) என்ற தளத்திலிருந்து மட்டுமே எடுத்துள்ளேன். இந்த தளத்தில் 2002ம் ஆண்டிலிருந்து வெளியான சில கட்டுரைகளை இங்கு சுருக்கமாக மேற்கோள் காட்டப்போகிறேன்.

ஆண்டு 2002 – தலாக்குகள் அதிமாகின்றன என்று எச்சரித்த வழக்கறிஞர்கள் 

கடந்த ஆண்டு 18000 திருமணங்கள் தலாக்கில் முடிந்தன என்ற புள்ளிவிவரத்தைச் சொல்லி ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2000-2001ம் ஆண்டுகளில் 16725 விவாகரத்துக்கள் நடந்துள்ளன, 81,576 திருமணங்கள் நடந்துள்ளன. இது 20.5% சதவிகிதம் ஆகும்.  அதாவது 100 திருமணங்களில் 20.5 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன, இது சமுதாயத்துக்கு கேடு.  பலதாரமணம் தான் 55.6% சதவிகித விவாகரத்துக்கு காரணமாகும், குடும்பத்தின் பொருளாதார / ஏழ்மை நிலை அல்ல. கிங் அப்துல் அஜீஜ் பல்கலைக்கழகம் நடத்திய கணக்கெடுப்பில், இந்த தலாக்குகளுக்கு காரணம், பெண்களை கீழ்தரமாக நடத்துவதும், அவர்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதும் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.

Top lawyer warns against growing divorce cases

Author: By M. Ghazanfar Ali Khan, Arab News Staff

Publication Date: Sun, 2002-08-18

RIYADH, 18 August — A prominent Saudi lawyer has warned against the growing number of divorce cases in the Kingdom, where more than 18,000 weddings ended in separation last year.

The divorce rate is showing an alarming trend although the Islamic legislation applied in Saudi Arabia imposes strict and precise conditions for seeking separation besides identifying situations for divorce.  

. . .

The Saudi attorney quoted Qur'anic verses to substantiate his arguments about divorce and family life In the Kingdom, a total of 16,725 weddings out of 81,576 ended in divorce between March 2000-2001. This represent 20.5 percent of all marriages solemnized and finally broke up in Saudi Arabia, indicating a threat to society. Polygamy, not economic factors, is responsible for 55 percent of divorces taking place in the country, according to a report published recently.

. . . 

A major study conducted by King Abdul Aziz University found that the main causes of women breaking away from their husbands were illtreatment, violence and hot temper.

ஆண்டு 2003 - ஆபத்தை எட்டும் தலாக்குகள்; உடனே சரி செய்யவேண்டும் – உலகில் இரண்டாம் இடம் 

சௌதி விவாகரத்து சதவிகிதத்தில் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. இதனை சீக்கிரமாக சரி செய்யவேண்டும்.  ஒவ்வொரு நாளும் 40 திருமணங்கள் நடக்கின்றன, 20 விவாகரத்துக்கள் நடக்கின்றன. இதனால் உண்டாகும் விளைவுகள் பிள்ளைகளை அதிகம் பாதிக்கின்றன. பிள்ளைகள் அதிக மன அழுத்தத்திற்கு  ஆளாகிறார்கள், பல தீய பழக்கங்களுக்கு அடிமைகளாகிறார்கள் மேலும் படிப்பில் சரியான கவனம் செலுத்தமுடிவதில்லை.

கிங் அல் அஜீஜ் பல்கலைகழக ஆய்வின் படி, பெண்கள் கேவலமாக நடத்தப்படுவதும், அவர்களுக்கு எதிராக வன்முறை அதிகரிப்பதும் தான் தலாக்கிற்கு முக்கிய காரணங்களாகும். இதனால் திருமணமான மூன்றாம் ஆண்டுக்குள் விவாகரத்து நடந்துவிடுகிறது. 55% சதவிகித தலாக்கிற்கு பலதாரமணம் காரணமாக உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 38% தலாக்கிற்கு கணவன் தவறான கள்ள உறவுகளை வைத்திருப்பது காரணமாக உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

சௌதி திட்டக்குழிவின்  கணக்குப்படி கடந்த ஆண்டு 70,000 திருமணங்கள் மற்றும் 13,000 தலாக்குக்கள் நடந்துள்ளது.

மக்காவில் தான் அதிக அளவு விவாகரத்து நடந்துள்ளது, 3,96,248 தலாக்குக்கள் மக்காவில் நடந்துள்ளது. மக்காவிற்கு அடுத்த படியாக, ரியாத்தில் 3,27,427, கிழக்கு பகுதியில் 2,28,093 மற்றும் அசீர் பகுதியில் 1,30,812 என்று தலாக்கில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், 2010ம் ஆண்டுக்குள், எண்பது இலட்சம் (எட்டு மில்லியன்) பெண்கள், விவாகரத்து பெண்களாக  இருப்பார்கள்.

Alarming Divorce Rate, Must Be Addressed Urgently

Author: Somayya Jabarti, Arab News Staff

Publication Date: Fri, 2003-10-24

JEDDAH, 24 October 2003 — Given the enormous rise in the divorce rate in the Kingdom — the second-highest in the world — the head of Jeddah's marriage court, Sheikh Saleh Ahmad Habad, has called for urgent steps to address the issue.

The court registers 40 marriages and 20 divorces a day.

Sheikh Saleh stressed the high price children pay when their parents divorce, including behavioral disorders, depression, addiction and low school performance.

 . . . 

A study conducted by Dr. Ebtisam Halawani at King Abdul Aziz University revealed that the main reason most women left their spouses was ill-treatment and violence. Most divorces occur during the first three years of marriage, the study said.

Polygamy, according to Abdullah Al-Fawzan, a professor and sociologist at King Saud University in Riyadh, is responsible for up to 55 percent of divorces. He added that the loss of trust, sincerity, compassion and cooperation were also factors in the failure of marriages.

According to the Ministry of Planning, 70,000 marriages and 13, 000 divorces were recorded last year. In Riyadh, there were 3, 000 divorces out of 8,500 marriages that took place in 2002.

Makkah had the largest number of divorcees (396, 248), followed by Riyadh (327, 427), the Eastern Province (228, 093), and Asir (130, 812).

If the trend continues, there will be eight million single women in the Kingdom by the end of the decade, according to Dr. Ebtisam Halawani's study.

ஆண்டு 2010 – சௌதியில் அதிகரிக்கும் தலாக்குக்கள்

மதினாவில் உள்ள ஒரு கல்யாண மணடபத்தின் நிர்வாகிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மண்டபத்தில் நடந்துமுடிந்த திருமணங்களை கணக்கெடுத்து, அந்த தம்பதிகளை அழைத்து ஒரு விழா கொண்டாடலாம் என்று விரும்பினார்கள். ஆனால், அந்த மண்டபத்தில் நடந்த திருமணங்களில் சரி பாதி திருமணங்கள், விவாகரத்தில் முடிந்து இருந்தது என்பதை அறிந்து ஆச்சரிய துக்கமடைந்தார்கள். 

ஒரு ஆய்வின் படி தெரியவந்தது என்னவென்றால், அனேக திருமணங்கள் முதலாவது ஆண்டுக்குள்ளாகவே விவாகரத்தில் முடிந்துள்ளது என்பதாகும். அதாவது சில மாதங்களே அந்த திருமணங்கள் நிலைத்திருந்தன.

சௌதியில் 2008ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, கடந்த 20 ஆண்டுகளில் தலாக்குகளின் சதவிகிதம் 25% லிருந்து 60% ஆக உயர்ந்துள்ளது. 100 திருமணங்கள் நடந்தால், அவைகளில் 60 விவாகரத்துக்கள் நடந்துள்ளன. வருடத்திற்கு 70,000  திருமணங்கள், 13,000 விவாகரத்துக்கள் நடக்கின்றன. முக்கியமாக இளவயது தம்பதிகளுக்கு இடையே தலாக்குக்கள் அதிகரித்துள்ளன.

பெண்கள் விவாகரத்து கேட்டும் வருகிறார்கள் இதற்கு "குலா" என்றுச் சொல்வார்கள். ஒரு நாளுக்கு 78 குலா விவாகரத்துகள் நீதிமன்றத்துக்கு வருகிறது. உலகத்தில் சௌதி அரேபியாவின் தலாக் சதவிகிதம் அதிகமாக உள்ளது.

Divorce on the rise in the Kingdom

Author: Laura Bashraheel | Arab News

Publication Date:  Sun, 2010-02-07

JEDDAH: Nowadays divorce is seen the only solution to marital problems among couples who never understood the responsibilities of marriage in the first place.

With the alarming rise in divorce rates, it is time for a better understanding of the sacredness and meaning of marriage. According to a report published last week in a local daily, a wedding hall in Madinah wanted to have a party to celebrate the weddings that had taken place in the hall over the previous two years. What they discovered was that half of the weddings had already ended in divorce.

The report also said that some of the divorces had taken place during the first year which apparently means the marriage lasted only a few months. A poll taken in 2008 showed that in the past 20 years, the divorce rate in Saudi Arabia rose from 25 to 60 percent.

While courts and marriage officials register around 70,000 marriage contracts annually, they also process more than 13,000 official divorce papers, said the Ministry of Economy and Planning. The number of divorced young people is definitely increasing. Some are getting divorced after one or two years of marriage and the wedding hall story is just one of the few stories people hear about.

Hassan H. went to court to validate his marriage and he found himself standing in line with another man; the divorce section, on the other hand, had about 35 men waiting to have their documents processed.

The Ministry of Social Affairs has considered a proposal to invite couples to attend training courses for young men and women about how to achieve and maintain family stability and continuity, in an effort to reduce the number of divorces.

The proposal, which was made in 2008, followed the Ministry of Justice report on divorce rates, the dissolution of marriage contracts and "Khula'a" cases — divorces initiated by women — which amounted at that time to about 28,560 with an average of 78 per day. Although two years have now passed since the proposal, nothing has been done to solve the problem. Also, no other statistics have been issued regarding divorce and marriage rates in the Kingdom in the past two years.

. . . 

"Saudi Arabia having one of the highest divorce rates in the world is alarming. Whether it's marrying at an early age or through arranged marriage, those who wish to get married should be responsible and independent. Also, they should take marriage more seriously as a life commitment and not as an experience that might work out," he said.

. . .

ஆண்டு 2014 – தலாக் அதிகமாவதினால் சௌதி கண்ணிகள் படிப்பை திருமணம் செய்துக்கொள்கிறார்கள்!

சௌதியில் தலாக் சதவிகிதம் அதிகரிப்பதினால், வாலிபப்பெண்கள், சீக்கிரமாக திருமணம் செய்வதை விரும்பாமல், மேற்படிப்பிற்கு செல்கிறார்கள்.

2012ம் ஆண்டிலிருந்து 30,000க்கும் அதிகமான தலாக்குகள் நடக்கின்றன, ஒரு நாளுக்கு 82 மற்றும் ஒரு மணி நேரத்திற்கு மூன்று தலக்குக்கள் நடக்கின்றன.

சீக்கிரமாக திருமணம் செய்துக்கொண்டு பிரச்சனையில் சிக்குவதைக் காட்டிலும் நன்றாக படித்து தயாராக இருத்தல் நல்லது என்று வாலிபப்பெண்கள் கூறுகிறார்கள். அனேகர் பயத்தின் காரணமாக திருமணம் செய்யாமல், மேற்படிப்பை முடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஜிசிசி நாடுகளில் (GCC - Gulf CoOperation Council) பஹ்ரனுக்கு அடுத்தபடியாக அதிக விவாகரத்துக்கள் நடப்பது சௌதி அரேபியாவில் தான்.

Wary of high divorce rates, Saudi girls wed education!

 Published — Tuesday 28 January 2014

The Kingdom's soaring divorce rates have forced young Saudi girls to opt for pursuing higher education rather than getting married at an early age.

Divorce cases increased to more than 30,000 in 2012, averaging 82 divorces per day, or three divorces an hour.

The study, conducted by the economic research unit at Al-Eqtisadiah newspaper, showed that there are 2.5 divorce cases for every 1,000 men above 15.

"Divorce rates in the Kingdom are alarmingly high. To put an end to that, young couples must attend marriage counseling sessions before getting married," says 

Dr. Aliyah Hani Hashim, a Jeddah-based marriage counselor.

. . . 

The study also showed that the Kingdom ranked second among GCC countries for the highest divorce rates after Bahrain, where the rate stands at 2.7 cases for every 1,000 people.

The same study showed an upward trend in divorce cases in 2012 compared with 2010, when divorce cases amounted to 75 a day.

ஆண்டு 2015 – தலாக்குகளின் உயர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது

2014ம் ஆண்டுலிருந்து 2,40,000 தம்பதிகள் விவாகரத்து பெற்றுள்ளார்கள். மொத்த திருமணங்களில் இது 20% ஆகும்.  நீதித்துறை தம்பதிகளுக்கு அறிவுரைகள் வழங்கும் வகுப்புக்கள் நடத்த முடிவு செய்துள்ளது. நீதித்துறை தெரிவித்த விவரமாவது:

2014ம் ஆண்டில் மட்டும் 33,954 விவாகரத்துக்கள் நடந்துள்ளன, அவைகளில் 434 விவாகரத்துக்களை பெண்களே வழக்கு போட்டு பெற்றுக்கொண்டவைகளாகும். ஆனால், இதே ஆண்டு, வெறும் 11,871 திருமணங்கள் மட்டுமே நடந்துள்ளன. இதுமட்டுமல்ல, மக்காவில் தான் அதிகமான விவாகரத்துக்கள் பதிவாகியுள்ளன அதாவது 2326 விவாகரத்துக்கள் மக்கா நகரில் மட்டும் கொடுக்கப்பட்டது. அடுத்த இடத்தை தையிஃப் வகிக்கிறது ( விவாகரத்து எண்ணிக்கை 1459).

High divorce rate sparks concern

ARAB NEWS | Published — Tuesday 18 August 2015

RIYADH: The Ministry of Justice has revealed that around 240,000 couples have divorced since 2014, which is 20 percent of the gross marriage contracts in the same period, triggering concern.

As a result of the high rate of divorce, the ministry called on couples awaiting marriage to enroll in workshops on married life. The workshops will be held periodically free of charge, he was quoted as saying by local media on Monday.

A source from the ministry claimed that the workshop should prove instrumental in bringing down the alarmingly high divorce rate in the country. He further stated the common reasons for divorces include the false representation of married life portrayed through television.

The ministry's statistics portray 33,954 divorces in 2014, which include 434 demanded by wives. In comparison, only 11,871 marriages were registered in the same year, Makkah has proven to be have the most divorce cases at 2,326 followed by Taif at 1,459.

ஆண்டு 2016 – தலாக் அபாய எச்சரிக்கை: பெண்கள் இதனை கட்டுப்படுத்த உதவலாமே?

சௌதி அரேபியாவின் தலாக் சதவிகிதம், அனேக நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஐந்து திருமணங்களில் ஒரு திருமணம் தலாக்கில் முடிகிறது. மேலும் இவர்களில் 80% பேர், திருமணமான முதலாமாண்டு முடிவதற்குள் தலாக் பெற்றுவிடுகிறார்கள். 

வீட்டில் இருக்கும் தாய்மார்கள், தங்கள் மகன்களுக்கு பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதின் மூலமாக, இப்படிப்பட்ட விவாகரத்துக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அறிஞர்களும் ஆய்வாளர்களும் தலாக்கின் நிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

Divorce alarm: Women 'can help bring graph down'

Published — Monday 7 March 2016

RIYADH: Women can play a leading role in curbing divorce cases which are increasing at an alarming rate in the Kingdom, says a family consultant.

"The increasing divorce rate is a disaster as many women and families suffer from it," said Zahra Al-Moabi.

Saudi Arabia has the dubious distinction of being among countries with the highest divorce rate. On average, one in five marriages ends up in divorce, 80 percent of them before the first wedding anniversary.

"Women can majorly control this phenomenon because they have authority at home. As mothers, they can teach the boys to treat women with respect," said Al-Moabi.

She also stressed the need for educating women on how to handle the new life after marriage.

Al-Moabi said a campaign has been launched to make women aware of their potentiality and strength in order to be an effective member of the community. "This is being done as an effort to reduce the divorce rate."

In 2014, out of a population of 21 million Saudis and nine million expats, 34,000 weddings were annulled in Saudi Arabia, three times more compared to the previous year, according to data released by the Justice Ministry.

Experts are increasingly worried about this phenomenon in Saudi society, and have been campaigning to educate both men and women, through various platforms, on the importance of marriage.

3) சௌதியின் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கும் கசப்பான உண்மை என்ன?

தமிழ் முஸ்லிம்கள் நான் மேலே கொடுத்த தொடுப்புக்களை சொடுக்கி விவரங்களை சரி பார்க்கலாம். 

நான் இக்கட்டுரையை ஆரம்பிக்கும் போது, முஸ்லிம்கள் தங்களைப் பற்றியும், குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனைகள் பற்றியும் எப்படி நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை விளக்கினேன். குர்-ஆனின் போதனைகளின் மீது முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பற்றி குறிப்பிட்டேன். ஆனால், இஸ்லாமின் பிறப்பிடமான சௌதி மற்றும் மக்காவின் நிலையை இதுவரை நாம் கண்டோம். இது முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. 

இதுவரை நாம் கண்டவைகளின் சுருக்கம் இது தான்.

அ) குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனை மக்களை நல்லவர்களாக சிறந்தவர்களாக மாற்றாது.

ஆ) குர்-ஆனினால் நல்ல ஆண்களை உருவாக்கமுடியாது.

இ) குர்-ஆனினால் பெண்களை கவுரவிக்கும் ஆண்களை உருவாக்கமுடியாது.

ஈ) இஸ்லாமிய போதனைகளை சிறுவயது முதல் கேட்கும் ஆண்கள், அதிக அளவில் விவாகரத்து செய்கிறார்கள்.

உ) பெண்கள் விவாகரத்துக்கு போவதற்கு முக்கிய காரணம், 'அவர்களை மனிதர்களாக மதிக்காத முஸ்லிம் ஆண்கள்' மற்றும் 'அவர்களை கொடுமைப்படுத்துகின்ற முஸ்லிம் ஆண்கள்'.

ஊ) திருமணமான ஒரு வருடத்துக்குள் விவாகரத்து பெறுவது சௌதியிலும், மக்காவிலும் அதிகமாக உள்ளது. 

எ) சௌதியில் திருமணம் செய்ய பெண் பிள்ளைகள் பயப்படுகிறார்கள், எனவே படிப்பு என்ற காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள்.

ஏ) 55% சதவிகித தலாக்கிற்கு காரணம், குர்-ஆன் அனுமதித்த பலதாரமணம் ஆகும். ஒரு முஸ்லிம் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்ற கோட்பாடு தான் இந்த அநாச்சாரங்களுக்கெல்லாம் காரணம் (55%).

ஐ) தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு பெண்களை பதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அறிஞர்கள் மேதாவிகள் தாய்மார்களுக்கு அறிவுரைச் சொல்கிறார்கள்.

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/talaq/talaq10.html

தேதி: 12th May 2019


2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க‌
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-5.html


கருத்துகள் இல்லை: