இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்
The 45 Bonus Questions for Muslims
இஸ்லாமியர்கள் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்று முஹம்மது விரும்பிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை நாம் கீழே கொடுத்துள்ளோம். அதாவது பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சந்திர கடவுள் பற்றிய விவரங்களை சிறிது மாற்றி தன்னுடைய இராணுவ பள்ளிக்கூடத்தில் அறிமுகம் செய்தார் முஹம்ம்து.
கேள்வி 1: அல்லாஹ் என்ற வார்த்தையை குர்ஆன் வரையறுக்கின்றதா?
பதில்: இல்லை.
கேள்வி 2: "அல்லாஹ்" என்ற வார்த்தை முதன் முதலில் குர்ஆனில் மட்டும் காணப்பட்டதா?
பதில்: இல்லை.
கேள்வி 3: குர்ஆன், தன்னை வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்கனவே "அல்லாஹ்" பற்றிய அறிவு உண்டு என்பதை கருதியுள்ளதா?
பதில்: ஆம். குர்ஆனை படிப்பவர்களுக்கு அல்லாஹ் என்ற பெயர் பற்றி தெரியும் என்று குர்ஆன் நம்புகிறது.
கேள்வி 4: முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு, இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபிய சரித்திரத்தில் அல்லாஹ் பற்றி நாம் படிக்கவோ,தெரிந்துக்கொள்ளவோ முடியுமா?
பதில்: ஆம், முடியும்.
கேள்வி 5: இஸ்லாமிய சரித்திரத்தின்படி, முஹம்மது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் அல்லது வம்சத்தில் பிறந்தாரா?
பதில்: இல்லை.
கேள்வி 6: முஹம்மது ஒரு யூத குடும்பத்தில் அல்லது யூத வம்சத்தில் பிறந்தாரா?
பதில்: இல்லை.
கேள்வி 7: முஹம்மதுவின் குடும்பம் மற்றும் வம்சத்தினர் பின்பற்றிய மதம் எது?
பதில்: பல தெய்வ வழிப்பாடு (பேகன் - Pagan)
கேள்வி 8: பல தெய்வங்களை வணங்கிய முஹம்மதுவின் தந்தையின் பெயர் என்ன?
பதில்: அப்துல்லாஹ் (அப்த் + அல்லாஹ்) = அல்லாஹ்வின் அடிமை
கேள்வி 9: மக்காவின் பல தெய்வ வழிபாடு விழாக்களில் நிகழ்ச்சிகளில் முஹம்மது பங்கு பெற்றாரா?
பதில்: ஆம், பங்கு பெற்றார்.
கேள்வி 10: இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் அரபியர்கள் 360 தெய்வங்களை வணங்கினார்களா?
பதில்: ஆம்
கேள்வி 11: பேகன் (பழங்குடி) அரபியர்கள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்களாக இருந்தார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 12: அந்த அரபியர்கள் சந்திர கடவுளுக்கு ஆலயத்தை கட்டினார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 13: பல்வேறு வகையான அரபியர்கள் அந்த சந்திர கடவுளுக்கு பலவகையான பெயர்களை கொடுத்திருந்தார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 14: அவர்கள் வைத்திருந்த அந்த பெயர்கள் என்னென்ன?
பதில்: சின், ஹபுல், இலும்காஹ், அல்-இலாஹ் (Sin, Hubul, Ilumquh, Al-ilah)
கேள்வி 15: அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா?
பதில்: ஆம்.
கேள்வி 16: அல்லாஹ் என்ற வார்த்தை "அல் இலாஹ்" என்பதிலிருந்து வந்ததா?
பதில்: ஆம்.
கேள்வி 17: பழங்குடி அரபியர்கள் "அல்லாஹ்வை" மற்ற எல்லா சிலைகளை விட உயர்வாக எண்ணினார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 18: இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளை காபாவில் அவர்கள் தொழுதுக்கொண்டார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 19: அல்லாஹ் என்பது மக்கா அரபியர்கள் வணங்கும் அனேக கடவுள்களில் இதுவும் ஒன்றா?
பதில்: ஆம்.
கேள்வி 20: காபாவின் மேலே ஹுபுல் என்ற சிலையை அவர்கள் வைத்திருந்தார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 21: அந்த சமயத்தில் ஹுபுல் என்ற சிலையை சந்திர கடவுளாக கருதினார்களா?
பதில்: ஆம்
கேள்வி 22: ஆக, காபா என்பது சந்திர கடவுளின் வீடா அல்லது ஆலயமா?
பதில்: ஆம்.
கேள்வி 23: காலப்போக்கில், ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக, அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளாக வணங்கப்பட்டதா?
பதில்: ஆம்.
கேள்வி 24: அம்மக்கள் காபாவை "அல்லாஹ்வின் வீடு" என அழைத்தார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 25: அந்த பழங்குடி மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக அனேக சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா? அதாவது: புனித யாத்திரைச் செல்லுதல், ரமளான் மாதத்தில் நோம்பு இருந்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை சிறைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 27: அந்த பழங்குடி அரபியர்கள் காபாவையும் மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த காலங்களிலேயே, முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள், நாம் மேலே கண்ட சடங்குகளை செய்யும் படி கட்டளையிட்டு இருந்தாரா?
பதில்: ஆம். (யூசுப் அலி பின் குறிப்பு 214, பக்கம் 78)
கேள்வி 28: விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா?
பதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80).
கேள்வி 29: அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்கள், "அல்லாஹ்வின் மகள்கள்" என்று அழைக்கப்பட்டு இருந்தார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 30: ஒரு சமயத்தில் குர்ஆன் அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்களை வணங்குங்கள் என்றுச் சொல்லியதா?
பதில்: ஆம் (பார்க்க குர்ஆன் 53:19-20)
கேள்வி 31: தற்கால குர்ஆன்களின் அந்த வசனங்கள் நீக்கப்பட்டு (இரத்துச் செய்யப்பட்டு) விட்டதா?
பதில்: ஆம்.
கேள்வி 32: அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?
பதில்: சாத்தானின் வசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கேள்வி 33: அக்காலத்திலே, பழங்குடி மக்களிடையே "சந்திர கடவுளை" குறிக்கும் ஒரு சின்னமாக "பிறை நிலா" கருதப்பட்டு இருந்ததா?
பதில்: ஆம்.
கேள்வி 34: அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக "பிறை" இருந்ததா?
பதில்: ஆம்.
கேள்வி 35: இதே போல, அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு இருந்ததா?
பதில்: ஆம்.
கேள்வி 36: அக்காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் "ஒரு பிறை, அதன் பக்கத்தில் நட்சத்திரங்களைக் கொண்ட சின்னத்தை" தங்கள் மத நம்பிக்கையின் சின்னமாக பயன்படுத்தினார்களா?
பதில்: இல்லை.
கேள்வி 37: சிலைகளை வணங்கும் பழங்குடி மக்களின் பிறைச் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இஸ்லாம் தன்னுடைய மத சின்னமாக எடுத்துக்கொண்டதா?
பதில்: ஆம்.
கேள்வி 38: பல நூற்றாண்டுகளாக இஸ்லாம் சிலை வணக்கத்தின் (பேகன்-Pagan) பெயர்களையும், சின்னங்களையும், மத சடங்குகளையும், கோவில்களையும் தன்னுடமையாக்கிக் கொண்டதா?
பதில்: ஆம்.
கேள்வி 39: பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தாங்கள் பின்பற்றும் சடங்குகள், சின்னங்கள் போன்றவைகளின் பின்னணி தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 40: இந்த இஸ்லாமியர்கள் தங்களின் சடங்குகள், மற்றும் மத காரியங்களின் பின்னணி சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்தது என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்களா?
பதில்: ஆம்.
கேள்வி 41: சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்த இஸ்லாம், ஆபிரகாமின் மார்க்கமாக இருக்கமுடியுமா?
பதில்: இல்லை.
கேள்வி 42: அப்படியானால், இஸ்லாம் என்றால் என்ன?
பதில்: புராதன காலத்தில் பழங்குடி மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த மதத்தின், இன்னொரு பெயர் தான் இஸ்லாம்.
கேள்வி 43: குர்ஆன் அல்லாஹ் என்பவர், கிறிஸ்தவர்களின் பிதாவாகிய தேவனா? குமாரனா அல்லது பரிசுத்த ஆவியானவரா?
பதில்: இல்லை
கேள்வி 44: முஸ்லிம்களின் "அல்லாஹ்" தான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று யூதர்கள் நம்புகிறார்களா, சொல்கிறார்களா?
பதில்: இல்லை.
கேள்வி 45: அப்படியானால், அல்லாஹ் யாருடைய இறைவன்?
பதில்: பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ்.
ஆங்கில மூலம்: The 45 Bonus Questions for Muslims: (Part2)
ஆசிரியர்: ராபர்ட் முர்ரே
7 கருத்துகள்:
தோழா மிக நன்று., இந்த தளத்தையும்
http://bibleunmaikal.blogspot.com/ பார்வையிட்டு உங்கள் பதிலை பதியவும்
கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்கட்டும்!
நட்புடன் அமைதி
Dear brother அமைதி,
இஸ்லாமியர்கள் தங்கள் தொடுப்புக்களை எங்கள் தளத்தில் கொடுத்தால் அவைகளை நாங்கள் பதிக்கிறோம். ஆனால், எங்கள் தள தொடுப்புக்களை இஸ்லாமிய தளங்களில் பதித்தால், எந்த ஒரு இஸ்லாமியருக்கும் அதனை வெளியிட முடிவதில்லை, பயம் வந்துவிடுகிறது. இந்த பயம் இஸ்லாமியர்களுக்கு இருப்பதற்கு காரணம், கிறிஸ்தவர்களின் கட்டுரைகளை படித்தால் இஸ்லாமின் உண்மை முகம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயம் தான்.
முதலாவதாக,
உங்களின் தொடுப்பை நான் என் தளத்தில் பதித்துவிட்டேன், அதே போல, உங்கள் தளத்தில் நான் என் தொடுப்புக்களை கட்டுரைகளை பதித்தால், பின்னூட்டமிட்டால் அவைகளை பதிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டா?
அப்படி உண்டு என்றுச் சொன்னால், இங்கு உங்கள் விருப்பத்தை இன்னொரு பதிவாக பதியுங்கள். பிறகு நன் உங்கள் தளத்தில் பின்னூட்டமிட்டு பதில் சொல்வதோ அல்லது தனி கட்டுரைகளாக என் தளத்தில் பதிப்பதையோ செய்கிறேன்.
இரண்டாவதாக,
இந்த தற்போதைய கட்டுரையைப் பற்றி உங்கள் பதிலே சொல்லவில்லையே நீங்கள். ஒரு வேளை அல்லாஹ் என்பவர் ஒரு சந்திர கடவுள் தான் என்பதை அங்கீகரித்துவிட்டீர்களோ! உண்மையை அறிந்துவிட்டீர்களோ! அல்லது சொல்வதற்கு பதில் இல்லையா?
Umar
தோழரே., என்னுடைய எண்ணம் எல்லாம் உண்மையே அறிந்துக்கொள்வதே., மேற்குறிப்பிட்ட அந்த ப்ளாக் தொடர்பான உங்கள் பதிவு என்ன என்பது தான் என் கேள்வி., பின்னூட்டம் இடுபவர்கள் எல்லாம் ஆக்கம் சார்ந்த கருத்தை ஆமோதிக்க அல்லது மறுக்க வேண்டும் என்பதல்ல அதுவும் மட்டுமில்லாமல் தற்போதுதான் நான் இவை போன்ற ஏனைய தளங்களை பார்வையிட்டு வருகிறேன்., வரும் வழியில்,,,மேற்கண்ட ப்ளாக் குறித்து கண்டேன்.அதான் உங்களிடம் தெளிவான பதில் கிடைக்கும் என வந்தேன்.நன்றி தோழா முதலில் நான் வாசிக்கிறேன் பிறகு முகவரியுடன் உங்களை சந்தித்து பிறகு கருத்துக்களை சொல்கிறேன்.
கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்கட்டும்!
நட்புடன் அமைதி
அன்பரே, தங்கள் கன்னிகாஸ்திரிகள் என்று சொல்லி அழகான கன்னி பெண்களை
பாதிரியார் என்ற கருப்பு ஆடுகளுக்கும், இன்னும் பிற (!) ஜென்மங்களுக்கும் அளிப்பதற்கு தான் என பைபிள் இல் ஒரு வசனம் உள்ளது என தங்களுக்கு தெரியுமா.. இது இயேசு வே தன கையில் பிடித்து ஆட்டி ஆட்டி எழுதியது என அன்னை மாதா கூறினார்கள்..
விவரம்: http://bibleunmaikal.blogspot.com/
மேலும் விவரம்: கேரளாவில் ஒரு கண்ணிகாச்திரியை கற்பிழந்த உண்மை சம்பவம்
தோழர் அமைதி அவர்களே உங்கள் நபி 52 வயதில் 8 வயது சிறுமியை திருமணம் முடித்தாரே. இது எந்த ஊர் நியாயம் முழு உலகிற்கும் வழிகாட்டியாக வந்தவர் தானே இன்னும்
வளரப்பு மகனின் மனைவி மருமகள் தான். அதாவது மகள் போன்றவள். அவரையும் திருமணம் செய்து கொண்டாரே. இன்னும் அநேக பெண்களை திருமணம் செய்து கொண்டார். இது பைபிளில் படி கொடூர பாவமாகும். இது எந்த விதத்தில் நியாயம் என நினைக்கிறீர்கள். விளக்கம் தேவை.
பைபிள் உண்மைகள் என்ற தளத்தின் தொடுப்பை கொடுத்து, இன்னொரு பின்னூட்டம் வந்தது. அதாவது அதை நான் பதிக்கவேண்டுமானால், என்னுடைய முதல் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டு இருப்பது போல, நாங்கள் பதிக்கும் பதிவுகளை அவர்கள் தளங்களில் பதித்தால், அவர்களின் பின்னூட்டங்களை முக்கியமாக எனக்கு பின்னூட்டமிட்ட பைபிள் உண்மைகள் என்ற தள பின்னூட்டத்தை நான் பதிப்பேன்.
இரண்டாவதாக, கேரளாவில் ஒரு கன்னியாஸ்திரியை கற்பழித்ததாக ஒரு செய்தியை கொடுத்து இருந்தார். ஆனால், இஸ்லாமியர்கள் நபி என்று நம்பும் முஹம்மது, மாமனிதர் என்று புகழும் முஹம்மது, அடிமைப்பெண்களை கற்பழிக்க இஸ்லாமியர்களுக்கு அனுமதி கொடுத்ததை இவர் அறிவாரா?
தனக்கு தாத்தா வயது ஆனபிறகும், ஒரு 6 வயது சிறுமி மீது மோகம் கொண்டு திருமணம் செய்ய விரும்பினாரே இதைப் பற்றி இவருக்குத் தெரியுமா? தன் வளர்ப்பு மகன் மனைவியை (மருமகளை) திருமணம் செய்துக்கொண்டு தாம்பத்தியம் நடத்திய மனிதனை என்னவென்று அழைப்பீர்கள்?
போரில் ஒரு பெண்ணின் கணவன், பெற்றோர்கள், உறவினர்களை கொன்றுவிட்டு, அன்று இரவே, அப்பெண்ணை கற்பழித்த முஹம்மதுவைப் பற்றி, பின்னூட்டமிட்ட சகோதரருக்குத் தெரியுமா?
கேரளாவில் யாரோ ஒருவர் கன்னியாஸ்திரியை கற்பழித்தார் என்றுச் சொன்னாரே, அந்த கற்பழித்தவர் முஹம்மதுவின் வழியில் நடந்துக்கொண்டு இருக்கிறார் என்பதை இவர் அறிவாரா?
ஆக, இங்கு தங்கள் தளங்களின் தொடுப்பை கொடுப்பவர்கள் முதலாவது எங்கள் தொடுப்பை, அவர்கள் தளத்தில் பதிக்க சம்மதம் என்றுச் சொல்லுங்கள், நான் பதிக்கிறேன்.
Umar
இந்த தளத்தை சில நாட்களாக பயன்படுத்தி வருகிறேன்.அனைத்து மக்களுக்கும் இது மிக உபயோகாமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.முக்கியமாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ நண்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.PRAISE THE LORD JESUS.
கருத்துரையிடுக