ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

Fwd: பாகிஸ்தான் - விமானிகளுக்கு ரமளான் நோன்பு நோற்க‌ ஏன் தடை விதிக்கப்பட்டது! ரமளான் நோன்பு முஸ்லிம்கள் கடமையை சரியாகச் செய்ய தடையா?

பாகிஸ்தானின் விமானத்துறை, விமானிகள் மற்றும் விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 'பயணத்தின் போது ரமளான் நோன்பு நோற்கக்கூடாது" என்று கட்டளையிட்டுள்ளது.  ஒருவேளை விமானிகள் நோன்பை நோற்கவேண்டும் என்று விரும்பினால், அந்த நாளில் அவர்கள் விமானத்தை ஓட்டக்கூடாது, விமானத்தில் பணிபுரியக்கூடாது, அவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, வீட்டில் இருந்தபடியே நோன்பு நோற்கலாம் என்று கட்டளையிட்டுள்ளது.

இஸ்லாமிய கடமைகளில் ஒன்று  ரமளான் மாத நோன்பு:

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று, ரமளான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு நோற்பது. ஆனால், இந்த கடமையைச் செய்ய  ' பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது'! 

  • இது சரியான ஒரு சட்டமா?
  • ஏன் ஒரு இஸ்லாமிய நாடாகிய பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்தது?
  • இதன் பின்னணி என்ன?
  • ஒரு முஸ்லிம் தன் மார்க்க கடமையைச் செய்ய தடை விதிக்க, அரசாங்கத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

செய்தித்தாள்களில்: 'ரமளான் நோன்பு தடை'

கீழ்கண்ட செய்திகளை ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.

1) Pakistan International Airlines bars its captains, first officers from observing fast during Ramzan - India Today

By Press Trust of India: Pakistan's national flag carrier PIA has barred its captains and first officers from observing fast in the ongoing Islamic holy month of Ramzan.

The Pakistan International Airlines' (PIA) order has come in the backdrop of its plane crash in Karachi two years ago in which around 100 passengers, including crew members were killed. The pilot of that plane was observing fast.

2) PIA bars its captains and first officers from observing fast during Ramzan (siasat.com)

The Pakistan International Airlines' (PIA) order has come in the backdrop of its plane crash in Karachi two years ago in which around 100 passengers, including crew members were killed. The pilot of that plane was observing fast.

இந்த தடை கடந்த ஆண்டு (2022) வெளிவந்த‌ செய்தி தான்.

விமானி நோன்பு நோற்றதால், விமானம் விபத்துக்குள்ளாகி, 90க்கும் அதிகமானபேர் பலியானார்கள்:

2020ம் ஆண்டு, ரமளான் மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது 2020, மே மாதம் 22ம் தேதி, பாகிஸ்தானின் ஒரு விமானம் விபத்திற்குள்ளானது, அதில் 97 பேர் மரித்துப்போனார்கள்.

அது விமான பழுது காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டது. விமானத்தின் தொழில் நுட்ப பழுது காரணமாக, சக்கரங்கள் வெளியே வராமல் இருந்தபடியினால், தரை இறக்கமுடியாமல், விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டளைகளை ஏற்காமல், சுயமாக மறுபடியும் முயற்சி எடுத்ததால், இந்த விபத்து நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டது.  விமானி ஏன் இப்படி நடந்துக்கொண்டார்? காரணம் அவர் ரமளான் நோன்பு நோற்று இருந்ததால், அவரால் சரியான மனநிலையில் சரியான முடிவை எடுக்கமுடியாமல், சுயமாக எடுத்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது மற்றும் 97 பேர் மரித்துப் போனார்கள்.

இதனால் தான் 2022ம் ஆண்டு, ரமளானுக்கு முன்பு, பாகிஸ்தான் அரசு, விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணத்தின் போது "ரமளான் நோன்று வைக்கவேண்டாம்" என்று கட்டளையிட்டு, இவர்களுக்கு நோன்பை தடை செய்துள்ளது.

ரமளான் நோன்பு வைப்பதினால் ஏற்படும், மனது/மூளை சம்மந்தப்பட்ட மற்றும் உடல் சம்மந்தப்பட்ட பக்க விளைவுகள்:

  • ரமளான் நோன்பு 12 லிருந்து 14 மணி வரை எதையும் உண்ணாமல் இருப்பது.
  • தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதினால் மக்கள் அதிகமாக சோர்வுற்று இருப்பார்கள்.
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல்  மற்றும் மன ரீதியாக சில பக்கவிளைவுகள் உண்டாகும்.
  • அதிக சோர்வு உண்டாகும், கண் பார்வை குறைவாக காணப்படும்
  • வேலையில் உற்சாகமின்மை, மற்றும் கூர்ந்து சிந்திக்கக்கூடிய மனநிலை குறையும்
  • விமானிகள் மற்றும் வாகனங்களை ஓட்டுபவர்கள் சரியான முடிவுகளை எடுக்க அது தடையாக இருக்கும். முக்கியமாக இது தான் மேற்கண்ட விமான விபத்து நடந்ததற்கு ஒரு முக்கியமான காரணமாகும். (Link: Pakistan International Airlines Flight 8303 - Wikipedia)

மொத்தத்தில் சில ஆபத்தான மற்றும் முக்கியமான வேலை செய்பவர்கள் தங்கள் கடமையை 100% சரியாக செய்யமுடியாமல் இருப்பதினால் தான் "பாகிஸ்தான் விமானத்துறை விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பயணத்தின் போது, நோன்பு நோற்கக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்".

ரமளான் மாதத்தில் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன:

ரமளான் மாதத்தில் மற்ற மாதங்களில் நடக்கும் விபத்துக்களை விட அதிகமாக விபத்துக்கள் நடக்கின்றன. இந்த செய்தியை சௌதி அரசாங்கம்வெளியிட்டுள்ளது, மேலும் இஃப்தார் என்றுச் சொல்லக்கூடிய, நோன்பு திறப்பு நேரமாகிய மாலை நேரத்தில் அதிகமாக இவ்விபத்துக்கள் நடக்கின்றன.

இவைகளுக்கு காரணமென்ன? மேலே சொன்ன அதே காரணங்கள் தான், ஒரு மனிதன் 12 லிருந்து 14 மணி நேரம் வரை உணவோ, தண்ணீரோ எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் போது, அவனது மூளை மனநிலை சரியாக செயல்படாது, மேலும் சீக்கிரமாக அந்த இஃப்தாரில் ஈடுபட்டு, அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளவேண்டும் என்ற அவசரத்தினால்,இவ்விபத்துக்கள் நேரிடுகின்றன.

கீழ்கண்ட செய்திகளை படித்து, விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்:

லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையின் ஆய்வு: 

1993ம் ஆண்டில், நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, செயிண்ட் மேரி மருத்துவ மனையில், ரமளான் மாதத்தில் விபத்துக்கள் மூலம் வரும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும், ரமளான் முடிந்த பிறகு அந்த சதவிகிதம் குறைவாக இருப்பதாகவும் கண்டரிந்துள்ளார்கள். அந்த ஆய்வை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கலாம், இதைத் தான் பாகிஸ்தான் விமான விபத்தும், சௌதி அரேபியாவின் பதிவாகும் சாலை விபத்துக்களும் சொல்லும் செய்தியாகும்.

The effect of the fast of Ramadan on accident and emergency attendances - St Mary's Hospital, Praed Street, London W2 1NY, UK

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களினால் அறிவதென்ன?  ரமளான் மாத நோன்பு முறையினால், மனிதனின் சரீர பிரகார செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன, முக்கியமாக வாகன ஓட்டுனர்கள், விமானிகள் மற்றும் மிகவும் ஆபத்தான இடங்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது.

ரமளான் நோன்பினால் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஆபத்து தங்கள் மூலம் வராமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

முஸ்லிம்கள் தங்கள் வேலைகளில் தங்கள் கடமைகளை சரியாக செய்ய இந்த ரமளான் மாத நோன்பு தடையாக உள்ளது. சிலருக்கு இதனால் உயிருக்கும் ஆபத்துள்ளது.

அல்லாஹ், இந்த ரமளான் நோன்பை கடமையில் சேர்க்காமல் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

ஒருவர் நோன்பு (உபவாசம்) இருப்பதினால் அதிக நன்மைகள் இருக்கின்றன என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். உபவாசம் இருப்பதினால் வரும் நன்மைகளை அனைவரும் அறிவோம். ஆனால் முஸ்லிம்களின் நோன்பு நேரங்களில் அல்லது கிறிஸ்தவர்களின் உபவாச நேரங்களில், வாகனங்களை ஓட்டுதல் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

இஸ்லாமில் கூட, நோன்பு என்பது சில தவிர்க்க முடியாத காரணங்களினால் விட்டுவிடலாம், எனவே, ஆபத்தான மற்றும் முக்கியமான வேலைகளைச் செய்பவர்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

இருதய அறுவைச் சிகிச்சை அல்லது கண் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர், இஸ்லாமிய நோன்பு இருந்து, 12 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால், அவர் தன் கைகளில்  எப்படி அறுவைச் சிகிச்சை செய்யும் கத்தியை பிடித்து, தன் கடமையை சரியாகச் செய்யமுடியும்? இவரை நம்பி எப்படி நாம் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்? 

ரமளான் மாதத்தில் அறுவைச் சிகிச்சை செய்துக்கொள்பவர்கள், இந்த சிகிச்சையைச் செய்யும் மருத்துவர் ஒரு முஸ்லிமா என்று கேளுங்கள் மற்றும் அவர் நோன்பு இருக்கின்றாரா என்று கேட்டுவிட்டு, உறுதியாக இந்த விவரம் தெரிந்துக்கொண்ட பிறகு உங்கள் கையொப்பத்தை கொடுங்கள். யாருக்குத் தெரியும்! பசி மயக்கத்தில் முஸ்லிம் மருத்துவர் அல்லது உபவாசம் இருக்கும் கிறிஸ்தவ மருத்துவர் தன் "கடமையை சரியாக செய்யமுடியாமல்" போக வாய்ப்பு உள்ளது. 

தேதி: 08-Apr-2023


2023 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/20223ramalan/ramalan_accidents.html

கருத்துகள் இல்லை: