ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 31 அக்டோபர், 2023

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 4 - காஸாவின் அழிவிற்கு மூலக்காரணம் ஹமாஸ்

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: 

2006ம் ஆண்டு ஜனவரி மாதம், பாலஸ்தீன பகுதியில் (காஸா மற்றும் மேற்கு கரை) தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஹமாஸ் கட்சி 44.45% ஓட்டு பெற்று ஆட்சி அமைத்தது, ஃபதா என்ற முன்னாள் கட்சி 41.43% ஓட்டு பெற்று தோல்வி அடைந்தது.[1]

தேர்தலில் ஒரு கட்சி வெற்றிப்பெற்றால், பொதுவாக நாடு அவர்களிடம் எதனை எதிர்ப்பார்க்கும்?

  • நாட்டின் வளர்ச்சிக்காக அந்த கட்சி பாடுபடும்.
  • நாட்டின் வேலையில்லா பிரச்சனையை அது தீர்த்து வைக்கும்.
  • நாட்டு மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தும்.
  • நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, அதன் மூலம் மக்களின் தரத்தை உயர்த்தபாடுபடும்.
  • இன்னும் இது போல‌ நாட்டின் நலன் சம்மந்தப்பட்ட விஷயங்களின் அந்த கட்சி முக்கியத்துவம் காட்டி, நாட்டை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். 

இப்படி நாட்டின் நலனுக்காக அந்த கட்சி பாடுபட்டால், அடுத்த முறை தேர்தல் வரும் போது, மக்கள் அந்த கட்சிக்கே ஓட்டுபோடுவார்கள்.

ஆனால், ஹமாஸ் என்ன செய்தது? தன் மக்களின் நலனுக்காக பாடுபட்டதா? அல்லது அவர்களின் அழிவுக்கு அஸ்திபாரம் போட்டு, தன் மக்களை தன் கைகளினாலே கொன்றுக்கொண்டு இருக்கிறதா?

ஹமாஸ் 2006லிருந்து காஸாவிற்கு செய்ததென்ன?

1) காஸாவை கைப்பற்றிய ஹமாஸ் – ஜூன் 2007 

ஃபதா என்ற முன்னாள் கட்சிக்கும், ஹமாஸுக்கும் சண்டை மூண்டது, ஹமாஸ் ஃபதாவை வீழ்த்தியது. இந்த சண்டையில் 161 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமுற்றனர். ஃபதா கட்சியின் தலைவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்.[2]

ஹமாஸ் முதன் முதலில் 1987ம் ஆண்டு உருவானது.

2) காஸாவில் இன்றுவரை அடுத்த தேர்தல் நடைபெறவில்லை

மேற்கண்ட சண்டைக்கு பிறகு காஸா முழுவதுமாக ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

இப்போது ஹமாஸ் என்ன செய்யவேண்டும்? தன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமல்லவா? 

நாட்டு மக்களுக்கு ஒரு கட்சி எவைகளை செய்யவேண்டுமோ, அவைகளைச் செய்யாமல், இது முழுவதுமாக ஒரு "தீவிரவாத குழுவாக" செயல்பட்டது.

தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், ஊடகங்கள் "ஹமாஸை ஆயுதக்குழு" என்று அழைக்கின்றனர். இப்படி "ஆயுதக்குழு" என்று அழைத்தால் மட்டும் அவர்களின் செயல்பாடுகள் நல்லவைகளாக‌ மாறிவிடுமா என்ன?

3) மருத்துவமனைகளில், மசூதிகளில், பள்ளிக்கூடங்களில் தீவிரவாத தலைமையகம் - ஸிஃபா ஆஸ்பிடல்

முஸ்லிம்கள் ஐந்து வேளைகளில் தொழுகை செய்யும் மசூதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று மக்கள் கூடும் இடங்களுக்கு பக்கத்தில் தங்கள் தீவிரவாத செயல்களை நடத்துவதற்கான சுரங்கங்கள், தலைமையகங்கள், மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் கிடங்குகள் என்று பலவற்றை நிருவி, தங்கள் தீவிரவாத செயல்களை செய்துக்கொண்டு வருகிறார்கள்.

காஸாவின் மிகப்பெரிய ஸிஃபா மருத்துவமனை, தீவிரவாதிகள் தங்களை மறைத்துக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், அதில் பல ஆயுத கிடங்குகளும், ஹமாஸின் தலைமையகமும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இன்னும் சில நாட்களில் ஹமாஸின் உண்மை முகம் உலகிற்கு தெரியவரும்.[3]

4) ஹமாஸின் தீவிரவாத தாக்குதல்கள்

ஹமாஸ் தீவிரவாத குழுவினால் 2000 லிருந்து 2004 வரை, 425 தாக்குதல்களை செய்து, 400 இஸ்ரேல் குடிமக்களை கொன்றுள்ளார்கள், மேலும் 2000 பேர் காயமுற்றுள்ளனர்.[4]

From 2000 to 2004, Hamas was responsible for killing nearly 400 Israelis and wounding more than 2,000 in 425 attacks, according to the Israeli Ministry of Foreign Affairs. From 2001 through May 2008, Hamas launched more than 3,000 Qassam rockets and 2,500 mortar attacks into Israel. Source: Hamas - Wikipedia

பல நாடுகள் ஹமாஸ் குழுவை "தீவிரவாத குழுவாக" அடையாளப்படுத்துகின்றன.

இன்னும் ஹமாஸ் தீவிரவாதிகள் செய்த வன்முறை செயல்கள் பற்றிய இதர விவரங்களை இந்த தொடுப்பில் (Hamas - Wikipedia) சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.

5) ஹமாஸ் காஸா மக்களுக்கு என்ன செய்திருக்கலாம்?

ஹமாஸை நம்பி காஸா மக்கள் (மேற்கு கரை மக்களும்) அதற்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்கவைத்தார்கள், பதவியில் அமர வைத்தார்கள்.

இஸ்ரேல் காஸா மக்களை கொல்கிறது என்று இன்று வாய் கிழிய கத்துகிறோமே! காஸாவிற்கு விடுதலை வேண்டுமென்று கத்துகிறோமே! காஸா மக்களுக்கு கடந்த 17 ஆண்டுகளாக ஹமாஸ் என்ன நல்ல காரியங்களை செய்துள்ளது என்று பட்டியலிடமுடியுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் 2022ம் அறிக்கையின் படி [5],

  • 80% காஸா மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் நம்பியே வாழுகிறார்கள்.
  • அவர்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை
  • 65% மக்கள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
  • 45% மக்களுக்கு வேலையில்லை.

நாட்டு மக்களின் நிலைமை இப்படி இருக்கும் போது: ஹமாஸ் தீவிரவாத அரசாங்கம் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என்பதையும், அது என்ன செய்திருக்கவேண்டும் என்பதையும் பாருங்கள்:

a) வெளி நாடுகளிலிருந்து வரும் உதவிகளை, பொருட்களை தங்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக காஸா மக்களுக்கு வரும் உதவிகளையும் அவர்களுக்கு கிடைக்கச் செய்யாமல், அவைகளை திருடிக்கொண்டு, தங்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஹமாஸ் தீவிரவாதிகள்.

b) காஸா நிலப்பரப்பில் உள்ள பல அடிகள் தோண்டி, அவைகளில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சுரங்கங்களை உருவாக்கியுள்ளார்கள். அவைகள் மூலமாக ஆயுத கடத்தல்களைச் செய்கிறார்கள். இதன் மூலமாக இஸ்ரேலோடு சண்டையிட்டு, அடிக்கடி அவர்கள் மீது ராக்கெட்டுக்கள் விசுகிறார்கள். இதற்கு பதிலடியாக அவர்கள் திருப்பி அடித்தால், 'அய்யோ அய்யோ என்று கூப்பாடு' போடுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக  ஊடகங்களும் செய்திகளை பதிக்கிறார்கள்.

c) மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது, உட்கொள்ள உணவு கிடையாது, பாதி பேருக்கு வேலை கிடையாது, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், சுரங்கங்களை அமைத்து, ஆயுதங்களை சேகரித்து, இப்படி பக்கத்து நாடு மீது தாக்குதல் செய்தால், அவர்கள் வந்து "கன்னத்தை தொட்டு முத்தமா கொடுப்பார்கள்?".

d) இஸ்ரேல் அனுமதித்தால் தான் காஸா மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உதவி, உணவுகள், மற்றும் மின்சாரம் போன்றவை கிடைக்கும், இஸ்ரேலின் வழியாகத் தான் இந்த உதவிகள் அவர்களை போய்ச் சேரும்.  நாட்டின் நிலை இப்படி இருக்கும் போது, அவர்கள் மீதே ஹமாஸ் தாக்குதல் செய்தால், ரோஷமுள்ள எந்த நாடும் என்ன செய்யும், இஸ்ரேல் இன்று செய்துக்கொண்டு இருக்கும் செயலைத் தான் செய்யும்.

e) இந்த வரியை எழுதுவதற்கு மனதுக்கு துக்கமாகத் தான் இருக்கிறது, இருந்தாலும் சிலருக்கு புரியவேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்: பிச்சை எடுத்து சாப்பிடும் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால், சுயமாக உழைத்து தன் சொந்த உணவை சாப்பிடும் இஸ்ரேலுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.

f) இஸ்ரேல் அனுமதித்தால் தான் உனக்கு உணவு, இஸ்ரேல் அனுமதித்தால் தான் உனக்கு மின்சாரம், இன்டர்னெட் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள், இஸ்ரேல் அனுமதித்தால் தான் நீ வாழவே முடியும், இல்லையென்றால் "பசியாலேயே நீ அதாவது காஸா மக்கள்" சாகவேண்டும். இப்படிப்பட்ட துரதிஷ்டமான இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் போது, ஹமாஸ் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டுமல்லவா?

g) பாலஸ்தீன மக்கள் 55000 பேருக்கு இஸ்ரெல் நாடு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி வகுத்து கொடுத்து, அவர்களின் வாழ்வு கூட உயரட்டும் என்று இஸ்ரேல் உதவி செய்தால், ஹமாஸ் செய்வதைப் பார்த்தீர்களா? உணவு போடுகின்ற வீட்டுக்கே துரோகம் செய்யும் மக்கள் தான் இந்த ஹமாஸ். 

In 2011, the Palestinian Authority (PA) claimed it would take actions to limit the number of Palestinians who are employed in Israel and in settlements. Shaher Saad, the Secretary General of the Palestinian workers association said that such action can't be done because the PA doesn't provide any alternative. He stated that 35,000 Palestinian workers are employed within Israel and in the settlements which provide the local economy with 2 billion dollars budget every year.[4]

In 2013, Haaretz reported that 48,000 Palestinians are legally employed in Israel and Israeli settlements, the highest number since the outbreak of the Second Intifada. It also states that according to evaluations, up to 30,000 worked illegally without a work permit.[5]

முடிவுரை: ஹமாஸ் அழிந்தால், காஸா மக்கள் நிம்மதியாக வாழலாம்:

மேற்கண்ட விவரங்களை நடுநிலையோடு படித்து, இன்னும் மேலதிக ஆய்வுகளை இணையத்தில் படித்துப் பார்த்து, 'தற்போதைய' சூழ்நிலையை கவனித்துப் பாருங்கள்.

ஹமாஸ் தீவிரவாதிகளை நாங்கள் அழிக்கப்போகிறோம், காஸா மக்களே நீங்கள் தப்பித்து காஸாவின் இதர பகுதிக்குச் சென்றுவிடுங்கள் என்று இஸ்ரேல் நாடு எச்சரிக்கை கொடுக்கும் போது, ஹமாஸ் தலைவர்கள் கத்தார், துருக்கி போன்ற நாடுகளில் ஏசி அறைகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அமர்ந்துக்கொண்டு, "காஸா மக்களே நீங்கள் போகாதீர்கள்" என்று வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.

உனக்கு உன் மக்கள் மீது அக்கரை இருந்தால், அவர்களோடு காஸாவில் இருந்துக்கொண்டு நீ உதவி செய்திருக்கவேண்டும், இப்படி பாதுகாப்பான நாடுகளில் நட்சத்திர ஹோட்டல்களில் அமர்ந்துக்கொண்டு காஸா மக்களின் உயிர்களோடு விளையாடக்கூடாது.

  • இஸ்ரேல் சொல்கிறது, "ஓடிப்போ, உயிர்தப்பித்துக்கொள்".
  • ஹமாஸ் சொல்கிறது, "ஓடாதே செத்துமடி".

இப்போது யார் காஸா மக்கள் மீது அக்கரை கொண்டு செயல்படுகிறார்கள்?

ஹமாஸின் கடைசி தலைவன், தொண்டன் அதாவது தீவிரவாதி காஸாவில் இருக்கும் வரை காஸாவிற்கு விடுதலை இல்லை.

இந்த ஹமாஸை வழிநடத்துவது எது? இஸ்லாம். ஒரு சிறிய கேள்வி, இஸ்லாமில் உலகில் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க யாருக்காவது தெம்பு இருக்கிறதா?

இந்த கீழ்கண்ட தொடுப்பில், 2001 லிருந்து இன்று வரை ஆண்டு வாரியாக இந்த அமைதி மார்க்கத்தவர்களின் தீவிரவாத மற்றும் வன்முறை செயல்களால் மரித்தவர்களின் மற்றும் காயப்பட்டவர்களின் பட்டியலை செய்திகளை பாருங்கள்.

குறிப்பு: பாலஸ்தீனம் யாருக்கு சொந்தம்? 1948ல் என்ன நடந்தது என்று தெரியுமா? போன்ற கேள்விகளை கேட்பவர்கள், இன்னும் கொஞ்சம் சரித்திரத்தின் பின்னாகச் சென்று, கி.பி. 610க்கு பிறகு, முஹம்மதுவும் அவரது கலிஃபாக்கள் அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்று படித்து வாருங்கள். உமர் எப்போது எருசலேமை பிடித்தார்? ஏன் பிடித்தார்? போன்ற சரித்திரத்தை படித்துவிட்டு வாருங்கள். அன்று கிறிஸ்தவர்களும் யூதர்களும் இருந்த இடத்தை/எருசலேமை கலிஃபா உமர் ஆக்கிரமித்துவிட்டு, இன்று பாலஸ்தீனம் எங்களுக்குத் தான் என்றுச் சொல்வதற்கு முஸ்லிம்களுக்கு கொஞ்சமாவது சரித்திர அறிவு இருக்கிறதா? என்று கேள்வி கேட்கத்தோன்றுகிறது.  கலிஃபா உமரும் முஸ்லிம்களும் எருசலேமுக்கு வந்தேரிகள் தானே! இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம். இந்த வரிகளை படித்து ரோஷம் பொத்திக்கொண்டு வந்தால், உடனே சரித்திரத்தை எடுத்துப் பாருங்கள், இஸ்லாம் ஒன்றும் அமைதி மார்க்கமல்ல, அது ஒரு தீவிரவாத மார்க்கமென்று சரித்திரம் சொல்லும். அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த நாடுகளை வலியச் சென்று பிடித்தவர்கள் தானே முஹம்மதுவும், கலிஃபாக்களும். இந்த இலட்சணத்தில், 'இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம்' என்ற பொய் வேறு!

References:

கருத்துகள் இல்லை: