ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 10 நவம்பர், 2017

குர்-ஆன் பைபிளைவிட அளவில் சிறியதா? (அ) பெரியதா?

நான் என் சக கிறிஸ்தவர்களிடம் இஸ்லாம் பற்றி பேசும் போதும், திருச்சபைகளில் மற்றும் இதர கிறிஸ்தவ கூட்டங்களில் பேசும் போதும், ஒரு கையில் பைபிளையும், இன்னொரு கையில் குர்-ஆன் தமிழாக்கத்தையும் எடுத்துக்காட்டி  பேசுவதுண்டு. மேலும், குர்ஆனை படித்து புரிந்துக் கொள்ளுங்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு சொல்வதுண்டு.

1) ஒரே அளவுள்ள பைபிள் மற்றும் குர்-ஆன்

குர்-ஆனையும், பைபிளையும் நான் உயர்த்தி பிடித்துக் காட்டி பேசுவதைக் காணும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கேள்வி எழுவதுண்டு. அதாவது, பைபிளைப் போல குர்ஆனும் அளவில் பெரியதா? என்பதாகும். குர்-ஆனில் மொத்தம் 6236 வசனங்கள் மட்டுமே உள்ளன என்று நான் சொல்லிவிட்ட பிறகும், குர்-ஆன் மற்றும் பைபிளைக் காணும் அவர்களின் கண்கள் அவர்களை ஏமாற்றுகிறது. என்னிடமுள்ள  இவ்விரண்டு புத்தகங்களும் ஒரே அளவுள்ளதாக காணப்படுவது தான் காரணம்.

குர்-ஆனும் பைபிளைப் போல ஒரு பெரிய  புத்தகம் தான், இதனை படிக்க அதிக நேரம் தேவை என்ற சந்தேகத்தில் கிறிஸ்தவர்களில் சிலர் இருக்கிறார்கள். குர்-ஆன் என்பது பைபிளை விட அளவில் சிறியது என்பதை வேறு ஒரு வகையில்(Method) அவர்களுக்கு விளக்கி, அவர்களின் சந்தேகங்களை நான் தீர்த்து வைக்கிறேன். இதன் மூலமாக, குர்-ஆனின் அளவு பற்றிய தவறான எண்ணம் மாற்றப்பட்டு, கிறிஸ்தவர்கள் குர்-ஆனை படிக்க உற்சாகம் கொள்கிறார்கள்.  அந்த மெதடைத்(Method) தான்  இந்த கட்டுரையில் நான் விளக்கப்போகிறேன்.  இது படிக்க சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

2) பைபிள் மற்றும் குர்-ஆனின் மொத்த வசனங்கள்

முதலாவதாக, நாம் பைபிள் மற்றும் குர்-ஆனின் மொத்த வசனங்களின் எண்ணிக்கையை தெரிந்துக் கொள்ளவேண்டும்.

குர்-ஆன்:

குர்-ஆன் ஒரே புத்தகமாக கருதப்படுகின்றது, அது 114 அத்தியாயங்களாகவும், 6236 வசனங்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயங்கள் (ஸூரா)வசனங்கள் (ஆயத்)
1146236

பைபிள்: 

பைபிள், பழைய, மற்றும் புதிய ஏற்பாடுகள் என்ற இரு பெரிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன, புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. மொத்த வசனங்கள்: 31,102 ஆகும் [1]. 

பிரிவுபுத்தகம்அத்தியாயங்கள்வசனங்கள்
பழைய ஏற்பாடு3992923,144
பதிய ஏற்பாடு2726079,58
மொத்தம் 118931,102

சுருக்கம்:

  • பைபிள்: மொத்தம் 31,102 வசனங்கள்
  • குர்-ஆன்: மொத்தம் 6236 வசனங்கள்
  • குர்-ஆன் பைபிளை விட 80% சிறியது.
  • குர்-ஆன் பைபிளின் அளவில் 20% வசனங்களை கொண்டுள்ளது.
  • குர்-ஆன் பைபிளில் ஐந்தில் ஒரு பாகம் கொண்டது (1/5)

(ஒரே விவரத்தை பல வகைகளில் மேலே கூறியுள்ளேன் அவ்வளவு தான்).

இனியாவது கிறிஸ்தவர்கள் குர்-ஆனை படிப்பார்களா? 

ஒரு வருடத்தில் முழு பைபிளையும் படிக்கும் கிறிஸ்தவர்கள், குர்-ஆனை வெறும் 75 நாட்களில் (2.5 மாதத்தில்) படித்து முடித்துவிடலாம். உங்களை உற்சாகப்படுத்த இன்னும் சில சுவாரசியமான விவரங்களை அடுத்தடுத்த பாயிண்டுகளில் விளக்கியுள்ளேன். 

கவனிக்கவும்: நம்முடைய ஒப்பிடுதலுக்கு நாம் தமிழாக்க குர்-ஆன் மற்றும் பைபிளை எடுத்துக் கொண்டுள்ளோம். இவைகளின் மூல மொழிகளாகிய அரபியையோ, அல்லது எபிரேய, கிரேக்க மொழிகளையோ நாம் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அரபி குர்-ஆனில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன, எபிரேய/கிரேக்க பைபிளில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்ற ஒப்பிடுதலை இங்கு நாம் செய்யவில்லை. நமக்கு இது தேவையும் இல்லை. நம்முடைய ஒப்பிடுதல், வெறும் வசனங்களின் எண்ணிக்கையை மட்டுமே கருத்தில் கொள்கிறது. குர்-ஆனிலும் சரி, பைபிளிலும் சரி, சில வசனங்கள் 2-5 வார்த்தைகளை கொண்ட சிறிய வசனங்களாக இருக்கும். சில வசனங்கள் பல வரிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய வசனமாக, பத்தியாக இருக்கும். இருந்த போதிலும், நாம் வசன எண்ணிக்கையை மட்டுமே இங்கு கருத்தில் கொள்கிறோம்.

3) குர்-ஆனை பழைய ஏற்பாட்டோடு ஒப்பிட்டால்!

முழு பைபிளோடு ஒப்பிட்டால், குர்-ஆனின் அளவு 20% என்பதை புரிந்துக் கொண்டோம். ஆனால், பழைய ஏற்பாட்டோடு மட்டுமே குர்-ஆனை ஒப்பிட்டால், அதன் அளவு எவ்வளவு? அதாவது குர்-ஆன் பழைய ஏற்பாட்டு புத்தகங்களோடு ஒப்பிட்டால், எத்தனை புத்தகங்களுக்கு குர்-ஆன் சமமானதாக இருக்கும்? 

குர்-ஆன் மொத்த வசனங்கள்: 6236

குர்-ஆன் பழைய ஏற்பாட்டின் 27% வசனங்களை கொண்டுள்ளது எனலாம்.

சுருக்கம்: நமக்கு பழைய ஏற்பாட்டில், மேற்கண்ட ஐந்து புத்தகங்களை படிக்க எவ்வளவு நேரம் பிடிக்குமோ, அவ்வளவு நேரம் தான் குர்-ஆனை படிக்க பிடிக்கும். மேற்கண்ட ஐந்து புத்தகங்களின் மொத்த வசனங்களும், முழு குர்-ஆனின் மொத்த வசனங்களும் சமம். 

4) குர்-ஆனை புதிய ஏற்பாட்டோடு ஒப்பிட்டால்!

சரி, புதிய ஏற்பாட்டை விட குர்-ஆன் அளவில் பெரியதா? சிறியதா? இதையும் பார்த்துவிடலாமே!

குர்-ஆன் புதிய ஏற்பாட்டின் 78.3% ஆகும்.

குர்-ஆன் புதிய ஏற்பாட்டின் ¾  (முக்கால்) பாகம் உள்ளது.

குர்-ஆன் புதிய ஏற்பாட்டைவிட 22% சிறியது.

நாம் (கிறிஸ்தவர்கள்) புதிய ஏற்பாட்டை படிக்க செலவிடும் நேரத்தில் முக்கால் பாகம் செலவிட்டாலே போதும், குர்-ஆனை படித்து முடித்துவிடலாம்.

5) பழைய/புதிய ஏற்பாட்டு புத்தகங்களோடு குர்-ஆனை ஒப்பிட்டால்?

பைபிளின் 20% தான் குர்-ஆன் என்பதை நாம் அறிந்துக் கொண்டோம். பைபிளின் ஒவ்வொரு பிரிவின் புத்தகங்களோடும் ஒப்பிட்டோம். கடைசியாக, பழைய புதிய ஏற்பாட்டு புத்தகங்களோடு ஒப்பிட்டால், முழு குர்-ஆன் எத்தனை புத்தகங்களின் வசனங்களுக்கு சமமாகும்?

பழைய ஏற்பாட்டின் சங்கீதமும், புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களையும் நாம் சேர்த்தால், வரும் வசனங்களின் கூட்டு தான் முழு குர்-ஆனின் வசனங்கள்.  இந்த ஐந்து புத்தகங்களை படிக்க நமக்கு தேவைப்படும் நேரத்திற்குள் குர்-ஆனை படித்துவிடலாம்.

இதுவரை பார்த்த விவரங்களை சுருக்கமாக, கீழ்கண்ட படத்தில் காணலாம்.

பட்டை வரைப்படம் (பார் சார்ட் - Bar Chart):

ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு படம் சமம் என்றுச் சொல்வார்கள். பல வரிகள் எழுதி ஒரு விவரத்தை புரியவைப்பது ஒரு வகையென்றால்,  ஒரே ஒரு படத்தின் மூலமாக சுலபமாக புரியவைத்துவிடுவது, இன்னொரு வகையாகும். இதுவரை நாம் பார்த்த விவரங்களை இன்னும் சுலபமாக புரிந்துக்கொள்ள, கீழ்கண்ட வரைபடம் (Bar Chart) நமக்கு உதவும்.

குர்-ஆனில் 6000+ வசனங்கள் உள்ளன, பைபிளில் 31000+ வசனங்கள் உள்ளன என்றுச் சொல்லும் போது, மனதில் உண்டாகும் "புரிதலைக் காட்டிலும்", மேற்கண்ட "பார் கிராஃப்"ஐ பார்க்கும் போது, குர்-ஆன், மற்றும் பைபிள் பற்றிய வித்தியாசம் தெளிவாக புரிந்துவிடும்.

முடிவுரை:

மேற்கண்ட பட்டியலும் படமும் நமக்கு எப்படி உதவும்? இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும், நாம் குர்-ஆனை படிக்க நம்மை உற்சாகப்படுத்தும், அவ்வளவு தான். அதாவது, பைபிளை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, குர்-ஆனை படிப்பது பாரமாக தெரியக்கூடாது என்பதற்காக இந்த பட்டியலை நான் தயாரித்தேன். முக்கியமாக, குர்-ஆனை நாம் வாங்கிப் பார்த்தால், அதில் அரபியிலும், தமிழிலும் வசனங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதினாலும், தமிழாக்கத்தைச் செய்தவர், பல விளக்கவுரைகளை எழுதி, அதே குர்-ஆனில் 'மேலதிக விளக்கமாக' கொடுத்து இருப்பதினாலும் தான் "குர்-ஆன் ஒரு பெரிய புத்தகமாக நம் கண்களுக்குத் தெரிகிறது". உண்மையில், அது பைபிளோடு ஒப்பிடும் போது வசன எண்ணிக்கையில் 20% தான்.

கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு:

இவ்வளவு விவரங்களைச் சொன்ன நான், கீழ்கண்ட விவரங்களையும் சொல்லியாக வேண்டும்:

அ) பைபிளின் படி, குர்-ஆன் ஒரு இறைவேதமல்ல என்பதை கிறிஸ்தவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆ) குர்-ஆன் பைபிளின் அடிப்படை கோட்பாடுகள் அனைத்தையும் எதிர்க்கிறது என்பதை கிறிஸ்தவர்கள் மறக்கக்கூடாது. பைபிளுக்கு விரோதமாக எழுதப்பட்ட புத்தகம் குர்-ஆன் ஆகும். 

இ) முஸ்லிம்களுக்கு சுவிசேஷம் சொல்பவர்கள், கட்டாயம் குர்-ஆனை படித்து, முடிந்த அளவிற்கு குர்-ஆனின் போதனையை புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பட்டியலை நான் தயாரித்து கொடுத்துள்ளேனே தவிர, 'குர்-ஆன் ஒரு இறைவேதமென்றோ, அதனை கிறிஸ்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டுமென்றோ அல்ல'.

ஈ) குர்-ஆன், பைபிளைப் போல கோர்வையாக எழுதப்பட்ட புத்தகம் அல்ல. ஒரே அத்தியாயத்தில் பல விவரங்கள் சம்மந்தமில்லாமல் வரும், அடிக்கடி தலைப்புக்கள் மாறும். குருடனை கொண்டுச் சென்று அரேபிய பாலைவனத்தில் விட்ட கதை தான். உதாரணத்திற்கு, ஆதியாகமம் தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும், ஆங்காங்கே சில வசனங்களை எடுத்து, தலைப்பு இல்லாமல், ஒரு புத்தகமாக தொகுத்தால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இருக்கும் குர்-ஆன். அது சொல்லும் நிகழ்ச்சிகளின் பின்னணியை குறிப்பிடாமல் வசனங்கள் வருவதினால், குர்-ஆனை படிப்பவர்கள் தெளிவாக குழம்புவார்கள்.

உ) இத்தனை பிரச்சனைகள் உள்ள குர்-ஆனை ஏன் கிறிஸ்தவர்கள் படிக்கவேண்டும்?  முஸ்லிம்களுக்கு  நற்செய்தியை சொல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது, மேலும் அவர்களையும் பரலோக பிரஜைகளாக மாற்றவேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதால் தான், நாம் இஸ்லாமை கற்றுக்கொள்ளவேண்டும்.

குர்-ஆனையும், இஸ்லாமையும் இன்னும் சுலபமாக புரிந்துக்கொள்ள, நம் தளங்களில் உள்ள கட்டுரைகளை படிக்கவும். இன்னும் சில நுணுக்கங்களை, தகவல்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் கர்த்தருக்கு சித்தமானால் பதிக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்

[1] பைபிளின் மொத்த வசனங்களின் எண்ணிக்கையை நான் 'தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம்' விளக்கவுரையிலிருந்து எடுத்தேன். இவ்விளக்கவுரையில், ஒவ்வொரு புத்தகத்தின் முன்னுரையில் 'சில புள்ளிவிவரங்கள்' என்ற தலைப்பின் கீழ், அப்புத்தகத்தின் மொத்த வசனங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது, அவைகளை நான் இந்த கட்டுரைக்கு பயன்படுத்திக்கொண்டேன். நான் 66 புத்தகங்களின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சென்று, தனித்தனியாக வசனங்களை எண்ணவில்லை. இணையத்தில் தேடும் போது, ஆங்கிலத்தில் புத்தகவாரியாக வசன எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் தமிழில்  இப்படி புத்தகவாரியாக வசன எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை என்பதால், நான் தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமத்திலிருந்து எண்ணிக்கையை எடுத்தேன்.


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/arabic_quran/quran_size.html



Virus-free. www.avast.com

கருத்துகள் இல்லை: