ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 13 ஜனவரி, 2022

பெண் விடுதலைக்காக உழைக்கும் சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்: தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன் 4:24 -பாகம் 1

தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன் 4:24 -பாகம் 1

(பெண் விடுதலைக்காக உழைக்கும் சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்)

முன்னுரை:

சகோதரி சபரிமாலா அவர்களின் "தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன்" என்ற வீடியோக்களை நான் காணநேர்ந்தது. உடனே  சகோதரி சபரிமாலா அவர்களுக்காக ஒரு கட்டுரையை எழுதவேண்டுமென்று நினைத்து இருந்தேன், ஆனால் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதத்தில் நேரம் கிடைக்கவில்லை.

இப்போது சிறிது நேரமெடுத்து, சகோதரி சபரிமாலா அவர்களுக்கு சில ஆலோசனைகளை, அல்லது இஸ்லாம் பற்றிய பாடங்களை எடுக்கலாம் என்ற (நல்) எண்ணத்தில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

சகோதரி அவர்களின் சமூக சேவை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். பெண்களுக்காக போராடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு பெண் முன்வருவது பாராட்டப்படத்தக்கது. ஆனால், திடீரென்று அவர் இஸ்லாமை தழுவியதாக தெரிவதினால், உண்மையில் 'சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய உண்மைகள் தெரியுமா?', அவர் முழுமையாக குர்‍ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளையும், ஹதீஸ்களையும் அறிந்துள்ளாரா' என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே. சகோதரி அவர்கள் சிந்திக்கும்படி சில கேள்விகள் கேட்டு, சில உண்மைகளைச் சொல்லி, அவர் தம்முடைய இஸ்லாமிய பயணத்தை மறுபரிசீலனைச் செய்ய உதவலாம் என்ற எண்ணத்தில், இந்த கட்டுரையை எழுதுகிறேன்.  இஸ்லாமிய வாசனையில்லாமல், "பெண் விடுதலை"  என்ற சேவையை சகோதரி தொடருவார்களானால், நீண்ட காலத்திற்கு அவரது சேவையினால் சமூகத்திற்கு நன்மை உண்டாகும். இஸ்லாமிய போர்வையில் இச்சேவையை அவர் செய்ய முயன்றால், இஸ்லாமே அவரது வாயை மூடிவிடும், பெண் விடுதலைச் சேவையை கைவிடும்படி, இஸ்லாம் அவர்களை கட்டாயப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள் சகோதரி...!

இன்றைய சூழலில், முஸ்லிம்கள் எழுதிய புத்தகங்களை படித்துவிட்டு, சகோதரி சபரிமாலா அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது. அவர் குர்‍ஆனை முழுவதுமாக விளக்கவுரைகளோடு படித்துவிட்டு, முஹம்மதுவைப் பற்றிய உண்மைகளை ஆழங்களை அறிந்துக்கொண்டு, செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்பது என் விருப்பம். இதுவரை சகோதரி அவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொண்டு இருப்பது, கடலில் வெளியே தெரியும், சிறிய பனிக்குன்று போன்றது, ஆனால், கடலுக்கு அடியில் ஒரு பெரிய பனிமலையே மறைந்திருக்கிறது என்ற ஆபத்தை சகோதரி அறிந்துக்கொள்ள வேண்டும்.

பெண் விடுதலை கட்சி தலைவருக்கும் இஸ்லாமுக்கும் என்னம்மா சம்மந்தம்?

பெண் விடுதலைக்காக போராடுவதற்கு, முன் வந்த சகோதரி, எப்படி இஸ்லாமை தழுவினார் என்பது தான் இன்று கேட்கவேண்டிய மில்லியன் டாலர் கேள்வி?  இஸ்லாம் ஆட்சி செய்யும் நாடுகளில் முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சௌதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் பெண்களின் நிலைப் பற்றி சகோதரி சிறிது ஆய்வு செய்து, படித்து அறிந்துக் கொள்ளவேண்டுமென்று ஆலோசனைச் சொல்கிறேன்.

"பெண் விடுதலை" என்ற வார்த்தைகள் இஸ்லாமிய‌ அகராதியில் இருப்பதில்லை, மேலும் இந்த கட்சியை கலைத்துவிடும்படி எதிர்காலத்தில், உங்களுக்கு இஸ்லாம் சமுதாயத்திலிருந்தே ஆலோசனைகள் (கண்டனங்கள், பயமுறுத்தல்கள்) வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் இஸ்லாமை தழுவியதால், எதிர்காலத்தில் இந்த சவாலை எதிர்கொள்வீர்கள்: 'இஸ்லாம் வேண்டுமா? அல்லது பெண் விடுதலை சேவை/கட்சி வேண்டுமா?'. இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படுவீர்கள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி ஆலோசனைக் கூறுகிறேன்.

குறிப்பு: இப்படிப்பட்ட எதிர்ப்பு இஸ்லாம் தரப்பிலிருந்து உங்களுக்கு வருங்காலங்களில் வரவில்லையென்றால், 'நீங்கள் பெண் விடுதலை என்ற போர்வையில் பெண் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறீர்கள் என்று பொருள்'. 

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். இஸ்லாமை ஆழமாக ஆய்வு செய்து தான், நான் இஸ்லாமை தழுவினேன் என்று சகோதரி கூறுவார்களானால், 'பெண் விடுதலை, பெண் உரிமைக்குரல், பெண்கள் பாதுகாப்பு' என்ற 'நிலைப்பாட்டிலிருந்து' கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களை விளக்கும்படி தாழ்மையுடன் சகோதரியை வேண்டிக்கொள்கிறேன்.

தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன்4:24 - பாகம் 1

பெண்கள் பற்றி குர்‍ஆன் சொல்லும் முக்கியமான விவரங்கள்

பெண்கள் பற்றி குர்‍ஆனின் போதனைகளை, கட்டளைகளை சகோதரி சபரிமாலா அறிவாரா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். "தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன்" என்ற தலைப்பில் சிறப்பாக பேசிக்கொண்டு இருக்கும் சகோதரி அவர்கள், இந்த தொடர் கட்டுரைகளில் முன் வைக்கப்படும் 'குர்‍ஆன்  வசனங்கள்  பற்றியும்' பேசவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

குர்‍ஆனும் பெண்களும் 1: பெண்கள் முஸ்லிம் ஆண்களின் பாலியல் அடிமைகள் (Sex Slaves)

குர்‍ஆனின் படி, ஒரு முஸ்லிம் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை திருமணம் செய்வதோடு மட்டுமல்லாமல், அடிமைப் பெண்களை வாங்கி வைப்பாட்டிகளாக அதாவது பாலியல் அடிமைகளாக (Sex Slaves) வைத்துக்கொள்ளலாம், இதற்கு எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லை. 

பார்க்க குர்‍ஆன் 4:24

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிரகணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். . . . (குர்‍ஆன் 4:24) 

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.. . . (குர்‍ஆன் 4:24) 

மேலும் பார்க்க குர்‍ஆன் வசனங்கள்:  23:5-6, 33:50 & 70:30

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். 23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; . . .

70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

குறிப்பு: முஸ்லிம் ஆண்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள் என்று குர்‍ஆன் சொல்வது, பெண்களை விலைக்கு வாங்கி வீட்டிலேயே அடிமைகளாகவும், வைப்பாட்டிகளாகவும் வைத்துக்கொள்ளும் பெண்களையாகும்.

சகோதரிக்கு நம்முடைய கேள்விகள்:

1) நீங்கள் மேற்கண்ட வசனங்களை குர்‍ஆனிலிருந்து எப்போதாவது படித்தது உண்டா? படித்து இருந்தால், நம் தமிழ் பெண் பிள்ளைகளுக்கு, இவைகள் பற்றி உங்கள் கருத்தென்ன? நிலைப்பாடு என்ன? என்று விளக்கமுடியுமா?

2) பெண் விடுதலை கட்சியை நடத்தும் நீங்கள், பெண்களை அடிமைகளாகவும், பாலியல் அடிமைகளாகவும் வைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

3) குர்‍ஆனின் இவ்வசனங்கள், உங்களின் அடிப்படை கொள்கையாகிய பெண் விடுதலை என்ற சிறந்த போராட்டத்தை நடத்த தடையாக தெரியவில்லையா உங்களுக்கு?

4) இவ்வசனங்கள் பற்றி தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் என்ற தலைப்பில் பேசுவீர்களா?

5) பெண்களை செக்ஸ் அடிமைகளாக (வைப்பாட்டிகளாக) வைத்துக்கொள்ள அனுமதிக்கும் குர்‍ஆனை, நீங்கள் எப்படி காண்கிறீர்கள்? குர்‍ஆன் உங்களுக்கு எதிராக செயல்படுவதை காணமுடிகின்றதா உங்களால்?

6) ஐஎஸ் ஐஎஸ் (ISIS) போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு நாட்டை பிடிக்கும் போது, முஸ்லிம் பெண்களையே அடிமைகளாக விற்பதை நீங்கள் செய்திகளில் வாசிக்கவில்லையா? அந்த தீவிரவாதிகளின் அஸ்திபாரம் குர்‍ஆன் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?

7) முஹம்மதுவிற்கே செக்ஸ் அடிமை (வைப்பாட்டி) இருந்தார்கள் என்ற விவரமாவது உங்களுக்குத் தெரியுமா? 

ஒருவேளை இதுவரை உங்களுக்கு இவ்விவரங்கள் பற்றி தெரியாமல் இருந்தால், இனியாவது தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் சிறப்பு மிக்க பெண் விடுதலை புரட்சிக்கு, போராட்டத்திற்கு இஸ்லாம் தடையாக இருக்கும் என்று தாழ்மையோடு சொல்லிக்கொள்கிறேன்.

பெண் விடுதலைக்கும் இஸ்லாமுக்கும் என்னம்மா சம்மந்தம்?

அடுத்த தொடரில் இன்னொரு குர்‍ஆன் வசனத்தை சகோதரிக்கு விளக்குவோம்.

குறிப்பு: இப்படி முஸ்லிம் ஆண்கள் செக்ஸ் அடிமைகள் வைத்திருப்பதை நாம் காணவில்லையே என்று வாசகர்கள் நினைக்கலாம். நாம் இருப்பது இஸ்லாமிய நாட்டில் அல்ல, இந்தியா என்ற ஜனநாயக நாட்டில்.  மேலும், இஸ்லாமிய நாடுகளில் சில இடங்களில் இன்றும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களுக்கு மூலக்காரணம் குர்‍ஆன் கொடுக்கும் அனுமதிமட்டுமேயாகும்.

கீழ்கண்ட செய்திகளை வாசிக்கவும்:

கருத்துகள் இல்லை: