முந்தைய கட்டுரைகள்:
- சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
- சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
- சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
- சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
குகை 4
இக்குகையை சுருள்களின் தாய் என்று அழைப்பார்கள், ஏனென்றால், இங்கு 575 சுருள்கள் கிடைத்தன. இது ஆகஸ்ட் 1952ம் ஆண்டு மேய்ப்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையிலிருந்து பைபிள் சம்மந்தப்பட்ட மற்றும் இதர நூல்கள் கிடைத்தன. அவைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன, இதனால் அவைகளை படித்து, புரிந்துக்கொள்வதில் அதிக சிரமம் ஏற்பட்டது. இக்குகையின் சுருள்கள் சிலவற்றை வெளி உலகத்துக்கு காட்டாமல், 35 ஆண்டுகள் தாமதப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குகையில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து சுருள்களின் பெயர்களை குறிப்பிடாமல், இந்த கட்டுரையில், 'பைபிளுக்கு சம்மந்தப்பட்ட சுருள்களில் விவரங்களை மட்டுமே காண்போம்'. எல்லா சுருள்களின் விவரம் அறிய கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கி அறிந்துக்கொள்ளலாம்.
குகை 4ல் கண்டெடுக்கப்பட்ட பைபிள் சம்மந்தப்பட்ட சுருள்களில் பட்டியல்:
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 4Q11 | Paleo-Genesis / Exodus (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஆதியாகமம்/ யாத்திராகமம்) | ஆம் |
2 | 4Q12 | Paleo-Genesis (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஆதியாகமம்) | ஆம் |
3 | 4Q415-419 | Exodus (யாத்திராகமம்) | ஆம் |
4 | 4Q22 | Paleo-Exodus (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட யாத்திராகமம்) | ஆம் |
5 | 4Q23 | Leviticus -Numbers(லேவியராகமம் – எண்ணாகமம்) | ஆம் |
6 | 4Q24-26b | Leviticus (லேவியராகமம்) | ஆம் |
7 | 4Q27 | Numbers (எண்ணாகமம்) | ஆம் |
8 | 4Q28-44 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
9 | 4Q45-46 | Paleo-Deuteronomy(பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட உபாகமம்) | ஆம் |
10 | 4Q47-48 | Joshua (யோசுவா) | ஆம் |
11 | 4Q49-50 | Judges (நியாயாதிபதிகள்) | ஆம் |
12 | 4Q51-53 | Samuel (சாமுவேல்) | ஆம் |
13 | 4Q54 | Kings (இராஜாக்கள்) | ஆம் |
14 | 4Q55-69 | Isaiah (ஏசாயா) | ஆம் |
15 | 4Q70-72 | Jeremiah (எரேமியா) | ஆம் |
16 | 4Q73-75 | Ezekiel (எசேக்கியேல்) | ஆம் |
17 | 4Q76-82 | Minor Prophets (பழைய ஏற்பாட்டின் சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள். இவைகள் 12 புத்தகங்கள் ஆகும், பார்க்க: 12 Minor Prophets | ஆம் |
18 | 4Q83-98 | Psalms (சங்கீதம்) | ஆம் |
19 | 4Q99-100 | Job (யோபு) | ஆம் |
20 | 4Q101 | Paleo-Job (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட யோபு) | ஆம் |
21 | 4Q102-103 | Proverbs (நீதிமொழிகள்) | ஆம் |
22 | 4Q104-105 | Ruth (ரூத்) | ஆம் |
23 | 4Q109-110 | Ecclesiastes (பிரசங்கி) | ஆம் |
24 | 4Q111 | Lamentations (புலம்பல்) | ஆம் |
25 | 4Q112-116 | Daniel (தானியேல்) | ஆம் |
26 | 4Q117 | Ezra (எஸ்றா) | ஆம் |
27 | 4Q118 | Chronicles (நாளாகமம்) | ஆம் |
28 | 4Q119 | Septuagint Leviticus(செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - லேவியராகமம்) | ஆம் |
29 | 4Q120 | Septuagint Leviticus (செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - லேவியராகமம்) | ஆம் |
30 | 4Q121 | Septuagint Numbers(செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - எண்ணாகம்) | ஆம் |
31 | 4Q122 | Septuagint Deuteronomy(செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - உபாகமம்) | ஆம் |
32 | 4Q123 | Paleo-Joshua (பாலியோ எபிரேய மொழியில் எழுதிய யோசுவா) | ஆம் |
33 | 4Q127 | Greek paraphrase Exodus(கிரேக்க மொழியில் விரிவான வாக்கியங்களாக எழுதிய யாத்திராகமம்) | ஆம் |
34 | 4Q156 | Targum of Leviticus(லேவியராகமத்தின் விளக்கவுரை - அராமிக் மொழியில்) | ஆம் |
35 | 4Q157 | Targum of Job (யோபு புத்தகத்தின் விளக்கவுரை - அராமிக் மொழியில்) | ஆம் |
36 | 4Q161-165 | Pesher Isaiah (எபிரேய மொழியில் ஏசாயா புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
37 | 4Q166-167 | Pesher Hosiah (எபிரேய மொழியில் ஓசியா புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
38 | 4Q168 | Pesher Micah (எபிரேய மொழியில் மீகா புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
39 | 4Q169 | Pesher Nahum (எபிரேய மொழியில் நாகூம் புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
40 | 4Q170 | Pesher Zephaniah(எபிரேய மொழியில் செப்பனியா புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
41 | 4Q171 | Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
42 | 4Q173 | Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
43 | 4Q213-214 | Levi (லேவியராகமம்) | ஆம் |
44 | 4Q234 | Genesis 20:27f(ஆதியாகமம் 20:26 (பாதி வசனம்)) | ஆம் |
45 | 4Q235 | Kings (இராஜாக்கள்) | ஆம் |
46 | 4Q236 | Psalm 89 (சங்கீதம் 89) | ஆம் |
47 | 4Q252 | Commentary of Genesis A (ஆதியாகமத்தின் விளக்கவுரை) | ஆம் |
48 | 4Q253 | Commentary of Genesis B (ஆதியாகமத்தின் விளக்கவுரை) | ஆம் |
49 | 4Q374 | Exodus commentary(யாத்திராகமத்தின் விளக்கவுரை) | ஆம் |
50 | 4Q540-451 | Levi? (லேவியராகமம்?) | ஆம் |
51 | 4Q550 | Ester? (எஸ்தர்?) | ஆம் |
52 | 4Q560 | Proverbs (நீதிமொழிகள்) | ஆம் |
குகை 5
நான்காவது குகைக்கு அருகில் ஐந்தாவது குகை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இக்குகையில் பெரும்பான்மையான சுருள்கள் பைபிள் சம்மந்தப்பட்டவைகளாகவே இருந்தன.
குகை 5ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 5Q1
| Deuteronomy (உபாகமம்) | ஆம் |
2 | 5Q2
| Kings (இராஜாக்கள்) | ஆம் |
3 | 5Q3 | Isaiah (ஏசாயா) | ஆம் |
4 | 5Q4 | Amos (ஆமோஸ்) | ஆம் |
5 | 5Q5 | Psalms (சங்கீதம்) | ஆம் |
6 | 5Q6 | Lamentations (புலம்பல்) | ஆம் |
7 | 5Q7 | Lamentations (புலம்பல்) | ஆம் |
8 | 5Q8 | Phylactery (ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி, அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள்) | இல்லை |
9 | 5Q9 | Place Names (இடங்களின் பெயர்கள்) | இல்லை |
10 | 5Q10 | Apocryphon of Malachi (மல்கியாவின் இரகசியம்) | இல்லை |
11 | 5Q11 | Rule of the (சமுதாய சட்டங்கள்) Community | இல்லை |
12 | 5Q12 | Damascus Document (தமாஸ்கஸ் ஆவணம்) | இல்லை |
13 | 5Q13 | Rule (சட்டம்) | இல்லை |
14 | 5Q14 | Curses (சாபங்கள்) | இல்லை |
15 | 5Q15 | New Jerusalem (புதிய எருசலேம்) | இல்லை |
16 | 5Q16-25 | Unclassified | வகை படுத்தமுடியாத சுருள் |
17 | 5QX1 | Leather fragment | தோல் சுருள் |
தேதி: 1st Nov 2016
மூலம்: http://www.biblicalarchaeology.org/daily/biblical-artifacts/dead-sea-scrolls/caves-and-contents/
'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/caves_4to5.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக